TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்!


எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தேர்வர்கள் தங்களது
பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.இதில், 6.90 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 4.09 சதவீதம் பேர், அதாவது 14,495 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்வெளியானது. அப்போது கேள்வித்தாள், விடைகள் சார்ந்து ஆட்சேப மனுக்கள் கோரப்பட்டதுதான் தாமதம் என்பதுபோல,தேர்வு வாரியத்துக்கு 1,500க்கும்மேற்பட்ட புகார்கள் குவிந்தன என்கின்றனர் அதிகாரிகள்.

அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இருந்துள்ளன. புகார்களை பரிசீலித்து விடையளிப்போம் என உறுதி கூறிய தேர்வு வாரியம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த நவ. 5-ம்தேதி இறுதி விடைகளை வெளியிட்டது. அதிலும், அதிகாரிகளின் அலட்சி யம் தொடர்ந்தது.ஏராளமான விடைகள் தவறுதலாக இருந்தன. இந்த குளறுபடிகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள்,தேர்வு வாரியத்திடமே நேரில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரண்டே வாரங்களில் பாட வல்லுநர்கள் மூலம்புகார்களை விசாரித்து விடை தருகிறோம் எனஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவாதம் அளித்தது.ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு எழுதி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று பல்வேறு நடைமுறைகளின்படி பணி ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கப்படும்.ஆனால், தற்போது தேர்வு முறையிலும் அதன் கேள்விகள், அதற்கு துறை ரீதியான பதில்கள் எனஎதுவுமே சரியானதாகத் தெரியவில்லை. அதை சரி செய்யக்கோரி ஏராளமானோர்கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு தயாராவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தேர்வர்கள் தெரிவிதனர்.

இந்த குளறுபடியில் பாதிக்கப்பட்ட கோவை, கிணத்துக்கடவை சேர்ந்த விஜயலட்சுமி (27)கூறியதாவது:

ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வில், எனக்கு (சி) வகைகேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் சில கேள்விகள் முற்றிலும் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. அரசு தேர்வுகள் சட்டத்தின்படி, கேள்வியில் தவறு இருப்பின் அந்த கேள்வி நீக்கப்பட்டு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் கிடைத்தால்கூட ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பத்துக்கும் மேற்பட்ட தவறுகள் இருக்கும் நிலையில் நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு.

49 comments:

  1. This news enna poturukanga my mobile tamilnot support pls translate fnds......

    ReplyDelete
  2. அரசிடம் போதிய நிதி இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் ஆசியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் என்ற செய்தி உண்மையா நண்பர்களே?
    SGT-RS.3000
    BT-RS.4000
    PG-RS.5000

    ReplyDelete
    Replies
    1. ipdi yarunga sonna pls sollunga

      Delete
    2. case pottavangalai patriye pesittu irukkingale pass pannittu velai illamal veru engum poga mudiyamal irundha velaiyum vittuttu utkarndhirukkome engalaiyum konjam yosithu parunga pls.
      adhukkaga nan case pottavanga mela kurai sollala avangaloda varutham engalukkum theriyum because nangalum 2 examla 2mark 3 mark nu miss pannunavanga than irunthalum engalaiyum konjam yosithu parunga pls

      Delete
    3. Loossa Nega stupid mathuri cooment pannuranga 9.32 am

      Delete
    4. Hai friend ur passed means don't stay in ur home,go and work in private schools lot of opportunities there, I scored 109 now I am working and taking tuition for students,don't worry they are fighting for good judgement,why to hurt others,Time and Tide wait for none

      Delete
    5. good reply. thanks

      Delete
    6. sir neenga pass pannitinga. i appreciate you. But one thing, neenga yappati 100% percentage velai kidatchidam yantru yappati nambatiyanga velaikku pavama.neenga solvadhu niyayam thannaaa.neenga velaikku pavama vettila irukkinga solringa athala engaludaiya muyachiya kai veettunga solringala. yanna pesaringa neenga. naanga kashta pattu padichi oru mark, two mark fail akitoom. nannga kadanth a two montha poratikkitu irrukkom. please don't hurt us. ponga vera velaiya thedunga govt posting kitaikeera varaikkam.

      Regards,
      On behalf of one mark, two marks candidates

      Delete
  3. eppothuthan cv call pannuvanga

    ReplyDelete
  4. Amanga pass pannavinga stupid...fail anavinga brilliant....

    ReplyDelete
  5. friends.Really i worked hard for tet and I could only 90 marks and also I was happy because anyway i passed but i was shocked afteter knowing court result. they have corrected 3questions. one question has been deleted and social science they have said A,B,C are correct but i have answered D for that TRB has given mark so including that only I got 90.will they reduce my mark according to court order? pls anyone tell me......

    ReplyDelete
    Replies
    1. Dont get confused. You wont be disappointed with revised TET result.

      Delete
    2. Sir,don't worry A,B,D only not C

      Delete
    3. thank u dear sirs for your nice words.............

      Delete
    4. Yes sir d is the exact answer

      Delete
  6. Pls cv date . Unganala 90 mark mudiyala apparam yean ippadi. Poi vealaiya paaruuinga

    ReplyDelete
    Replies
    1. dai nai 88 mark eduthu fail agalada.trb pannuna thappunalathan nanga 88 la irukkom.trb correct a answer pottiruntha nan 94 mark eduthirupen

      Delete
    2. nee pannuna thappunu solluda stupid, nee yen 88marka mattume paakura, meethi62 mark irukulla atha olunga ezhuthalam la, pass pannalama, etho mudiyatha naai ethayo pudichu aatuna kadhaiya kelvi patrukiya, athu nee thaan. matthavanga mela soldratha vittutu nee un thappa unarnthu padi, adutha tet la pass panniruva, ithe mathiri pesikitu alanja kadaisi varaikum pass pannave maata.......................................!

      Delete
    3. Saranya unaku yen indha thirutu vela?? Anonymous nu oru a/c create pani comment poda vekkama ila?? Idula palamozhi vera, NAAYA KULIPAATI NADUVEETLA VECHALUM, ADU ---------- AH THINUMAM! Adupola than nee!

      Una indha websitela ban paniyum yen thirututhanama comment podra? Andha dash la ena varunu unaku nalavey theriyum bcos nee daily adan saapdra. Thuuuuu

      Delete
  7. naan loosa neenga loosanu posting podum pothu therium.

    ReplyDelete
  8. PAPER 1 my mark is 94.wttage 77.senrty 2010,comnty BC,MALE, TAMIL medym, CV ku vaippu irukkuma? friends........

    ReplyDelete
  9. when cv will take place waiting i wish to know

    ReplyDelete
  10. can any one of you tell me the for the delay in filling teachers when the writ files aginst trb will be finished

    ReplyDelete
  11. cv date may be jan 5 to 10.conform.

    ReplyDelete
    Replies
    1. is this a guess or original how can u now

      Delete
    2. is this true or guess and how can u know

      Delete
  12. the reason for the delay in filling teachers may iknow

    ReplyDelete
  13. frnds naan paper 1 pass.Tamil mediam certificate yaaravathu vaangiyurunthal pls call me 8508609141.

    ReplyDelete
    Replies
    1. Hi, nanum paper1 pass. Tamil medium certificate vangeten.ungalukku enna detail venum.

      Delete
    2. Hi, nanum paper1 pass. Tamil medium certificate vangeten.ungalukku enna detail venum.

      Delete
    3. dted ku mattum vangina pothuma illa 10,12 kum vanganuma

      Delete
    4. 10 th and 12 mattum tamil medium endral tamil medium certificate vanga venduma friends, pls any one reply................

      Delete
    5. 10 th 12th and tr training institutela vanganum pa.tr training tamila thane padicheenga?

      Delete
  14. mr can you resolve my problems

    ReplyDelete
  15. today tet sammanthamaa case visaranaikku varutha...enna case pls update news sollunga

    ReplyDelete
  16. yes we are expected to have this certificate so i had cv may be announced at any time it is wise to buy

    ReplyDelete
  17. Dted kku tamil mediam certificate vaanganuma pls me

    ReplyDelete
    Replies
    1. Kandippa vanganum. School&college la vanganum.

      Delete
    2. 10th and 12 mattum tamil medium endral tamil medium certificate vanga venduma? pls reply

      Delete
  18. mr i dont know whatever it may be it must be good to all

    ReplyDelete
  19. yes boss as you are second grade teacher seniority will be followed and if you have this it will be usefull at the time of cv

    ReplyDelete
  20. HI frds this week la confroma cv date soliruvangala.............pls tel me real news

    ReplyDelete
  21. This year paper 1 weightage

    ReplyDelete
  22. Dear teachers... We r all awaiting for cv announce date. If anybody knows about it pass ur commands....

    ReplyDelete
  23. Paper 1 ku weightage conform ayirucha please anybody reply please

    ReplyDelete
  24. today tet case enna achi muduinchitha illaiya plz reply

    ReplyDelete
  25. tet pass panni......avvvvvvvvvvmmmmmmmmmmmmmmmmmmmmmm....

    ReplyDelete
  26. friends,
    ellorum namma pulambalai trb ku email pannalam nama pesi eduvum agathu so ellorum sernthu mail pannalam email id trb@tn.nic.in ethavathu reaction varutha pakalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி