UPSC-ல் Assistant Professor பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Across india – Last Date: January 02, 2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

UPSC-ல் Assistant Professor பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Across india – Last Date: January 02, 2014




UPSC-ல் Assistant Professor பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம்: UPSC

வேலை: Assistant Professor

தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech

அனுபவம்: Freshers

இடம்: Across India

ஊதியம்: Rs 54,860-66,110/Month

விண்ணப்பிக்கும் முறை: Online

Candidate Skills:

Vacancy No. 13121909514: Assistant Professor in Civil Engineering (Technical) – Specialization in Water Resource Engineering/Engineering Hydrology/Fluid Mechanics/Irrigation Engineering/Flood Control/Hydraulic Engineering/Environmental Engineering/Public Health Engineering or equivalent.

Vacancy No. 13121910514: Assistant Professor in Civil Engineering (Technical) – Specialization in Soil Mechanics/Foundation Engineering/Geo Technical Engineeing/Soil Dynamics/Geoinformatics/Surveying/Remote Sensing & Photogrammeric Engineering/Geomatics/Transportation Engineering/Geo Environmental Engineering or Equivalent.

Vacancy No. 13121911514: Assistant Professor in Electrical Engineering (Technical) – Specialization in Circuit System/Electrical machines.
Vacancy No. 13121912514: Assistant Professor in Mechanical Engineering (Technical) – Specialization in Fluid Mechanics/Strength of Material/Mechanics/Manufacturing Process.

How To Apply:

Eligible candidates cab apply for this positions through online before January 02, 2014.

மேலும் விவரங்களுக்கும் & விண்ணப்பிக்கவும் – இங்கே கிளிக் செய்யவும்

கடைசி தேதி: January 02, 2014 க்கு முன் விண்ணப்பிக்கவும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி