நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி.


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில்நேற்று துவங்கியது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமையில்துவங்கிய இப்பணி, ஏழு குழுக்காளாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.அதில், டி.இ.ஓ., பன்னீர்செல்வம், ஐந்து, பள்ளித் தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள், 262 பேர்,இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்,861பேர் என, மொத்தம், 1,123 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாளில், 169 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இப்பணியை, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.

13 comments:

  1. Ok.ok.. All the best to all selected candidates...

    ReplyDelete
  2. Welcome to teacher community

    ReplyDelete
  3. nkl dt howmany passed canditate english

    ReplyDelete
  4. yesterday nkl dt 3 botany canditates 32 chemistry canditates attended cv

    ReplyDelete
  5. Frnds iam namakkal dist,tamil major, weightage 73% ,sca candidate , job kedaikuma ?, mobile.9629090129

    ReplyDelete
  6. Tamil major frnds come to line...

    ReplyDelete
    Replies
    1. I am karthik tamil major contact no 9942463832

      Delete
    2. Thiruchengode boys yaravathu tamil major pass pannirukkeengala?if u pass give ur phone no

      Delete
    3. Sir, iam rasipuram, tamil major

      Delete
  7. today what subject is going cv nkl dt

    ReplyDelete
  8. today howmany english canditates attend cv yesterday below 45 canditates attended today only englishaa

    ReplyDelete
  9. Today what subject going on nkl?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி