14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு.


வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு,
மராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம்கேட்டுக் கொண்டுள்ளது.

தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுசெய்து, அதன்படி,அங்கே அதிக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் வெளியானதையடுத்து, அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012ம் ஆண்டு மாநில அரசு தடைவிதித்தது.அளவுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு சரியான பணி ஒதுக்கப்படவில்லை என்றால், இந்த தடை நீடிக்கும் என கடந்த 2012ல் மாநில அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது. இதன்மூலம் மேற்கண்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

10 comments:

  1. mumbai nu first tea sollungappa

    ReplyDelete
  2. Corect, title la mumbai mention panunga.......

    ReplyDelete
  3. Ithellam oru trick news ah padikavaika

    ReplyDelete
  4. Unka sothana yenkalukku vethana AYYA TAMIL NADU NEWS PODUNGAYYA

    ReplyDelete
  5. Iam tamil major mark 100 (2nd paper) wt.71 DOB. 17.8.1980 job kidaikkuma - pls frs. Sollunga

    ReplyDelete
  6. mumbai la posting potta enna podati enna ithalam oru news , atula suspense vera..

    ReplyDelete
  7. Tamil naatla nadakratha sollungappppaaa??!!

    ReplyDelete
  8. dear maths friends, cv attended canditates
    distric 23/1 24/1

    kanyakumari 64[b;16,g;48] -
    erode - 37[b;8,g;29]
    krusnagiri - 57 [b;17,g;40]

    other district friends pls inform that details to 9842437071. i m suresh from erode.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி