முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.(update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.(update News)


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

விரிவான செய்தி

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா,விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று 5 மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கிஉத்தரவிட்டிருந்தார்.இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி,சக்தி, மகேஸ்வரி,மேனகா.சத்யா,பொன்னி,உள்ளிட்ட பல மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டதாக தெரிகின்றது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயன்,இராஜேந்திரன்,ஜோதிமணி உள்ளிட்ட பலர் ஆஜராயினர்.

Thanks To,
Velan Thangavel

57 comments:

  1. tet Chennai cases what happened

    ReplyDelete
  2. வரலாறும் சிறப்பும்[தொகு]


    பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்
    பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள்.[1]. பன்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[1]. இப்பாடல், 1882ல் பன்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமாதா (வங்காள மொழியில் Anondomott என்று உச்சரிக்கப்படுகிறது) என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876லேயே[1] எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.[1].

    ReplyDelete
    Replies
    1. So wat? R u revising subject knowledge in this forum? Idiot..

      Delete
    2. Bow what a talent so unmela poramai.

      Delete
  3. தலைப்பு – வந்தே மாதரம்
    தலைப்பின் பொருள் – தாயே வணங்குகிறோம்
    பாடலின் தாய்மொழி – தேவ நாகரி & வங்காளம்
    பாடலை எழுதியவர் – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்
    பாடல் உருவான கதை
    1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேய பிரிட்டீஷ் ஏகாதிபத்திய குரங்குகள் ஆட்சி செய்தன. அப்பாவி இந்திய மக்களை கொன்று குவித்து அதன் மூலம் நாட்டை உரிமை கொண்டாடினர் இது உலகம் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட சர்வாதிகார நிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் அதுதான் இங்கிலாந்து நாட்டின் ராணியைப் பற்றிய புகழ் பாடல் அந்த பாடலுக்கான பெயர் God Save the Queen இந்த ஆங்கில பாடலை இந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய குரங்குகள் தங்கள் நாட்டு தேசபக்திப் பாடலாக அறிவித்து அனைவரும் பாடும்படி கட்டாயப் படுத்தினார்கள். இதுதான் இந்த வரலாற்று பின்னனி.
    இந்த பாடலைக் கண்டு அன்றைய இந்தியர்கள் வெகுண்டெழுந்தனர் அவர்களில் ஒருவர் தான் இந்த வங்காளி பன்கிம் சந்திரர் சட்டோபாத்யாய். இவர் நமக்கும் நாடு உள்ளது நம் நாட்டிற்கும் ஒரு தாய் இருக்கிறால் என்று எண்ணி பாரதமாதாவிற்கு பாடலை இயற்றினார் அதுதான் வந்தேமாதரம் (தாயே வணங்குகிறோம்) என்ற பாடல் இது 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில் ANONDOMOTT என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார். இவ்வாறுதான் இந்த வந்தேமாதரம் பாடல் உருவானது!

    ReplyDelete
    Replies
    1. dai ethukkuda intha comments write panna nee enna mental casa Hospital poi admit aggda.

      Delete
  4. Today what about PG 2012 for equivalent subjects in madras high court cases?

    ReplyDelete
  5. Yarupa adhu sambanthame illadha comments lam potu kadupethuradhu.!

    ReplyDelete
  6. இதனால் இறுதி பட்டியலில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

    ReplyDelete
    Replies
    1. yes sir my friend history cv iku first time attend but second list no chance

      Delete
  7. Please give job to all pg cv attended candidates all merit candidates dot spoil their life

    ReplyDelete
  8. Please give life to pg cv candidates

    ReplyDelete
  9. Please add waitage mark after short list ONLY BY EXAMINATION MARK it will give life to knowledge person it is the correct methed pleeeees give life to merit candidates

    ReplyDelete
  10. சாதாரணமாகவே 80 மதிப்பெண் எடுக்கலாம்


    எனவே பிற வரிசை தேர்வர்கள் அதிர்ஷ்டசாலிகளா?

    ReplyDelete
    Replies
    1. Yes. B varisai thervarkal lucky

      Delete
    2. Not only TRB but sometimes Judges also do mistakes by giving some poor judgement of this kind.. Do not the judge know in advance that other B series candidates also put cases if marks are given for earlier petitioners? Common Sense is lagging and that is the biggest problem.. TRB should have deleted those stupid 40 printing mistake questions and revaluated the B series answer sheets for 110 marks..

      Delete
    3. 21 mark kidaithal cut offkkul varum a naivarum case poduvaargal court mark kodukkum question printing mistake aa eduththadu trb thappu judgement thavara ga kuduththadu court thappu

      Delete
  11. When pg final list will be published?

    ReplyDelete
  12. Appadina PG TRB Tamil-la B serial Question-na Attend panni CV muditchu, Tentative final list-la vantha enga Name-a eduththuttu case podura punniyavanga 605 peraium posting podungada..... nadum, kalvium munnetram adaium. ithukku re-exam'a best. velai kidachuduchunu ungala nampi iruntha 2 pasuvaium viththutten. inee kosu ottathan poganumpola.

    ReplyDelete
    Replies
    1. Neenga pathilukku case podunga boss. Goyyala rendula onnu paththuruvom.

      Delete
  13. Tet case judgement update pannunga sir

    ReplyDelete
  14. God save the merit candidates life

    ReplyDelete
  15. தேர்வான 605 பேர்களும் நீதிமன்றம் அணுகி நாங்கள் கருணை மதிப்பெண் பெறாமல் தேர்ச்சி பெற்றுள்ளோம். நாங்கள் என்ன தற்கொலை செய்து கொள்வதா என்று நீதிபதியிடம் கேளுங்கள்.



    ReplyDelete
    Replies
    1. என்ன நியாயம் இது. வழக்கு தொடரும் அனைவருக்கும் கருணை மதிப்பெண்ணா?

      பிற வரிசையில் தேர்வானவ்ர்கள் நிலை என்ன ?

      Delete
    2. Some of the already selected PG tamil candidates going to be affected because of this kind of judgement. TRB should not blindly give 21 marks to vijayalakshmi, clara and their greedy partners. For example suppose if Clara already scored 70 marks in her exam, TRB should first check whether answers for those printing mistake questions contributing to her scored 70 marks and if found any TRB must reduce marks for those questions before granting her 21 marks.. If TRB practice this procedure, surely this greedy B series court going petitioners will be in soup..

      Delete
  16. முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா?. மற்ற பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  17. All B series 8000 candidates, go and file a case. then what will court do.? Will it give grace marks to all? What a wounderful judgement!!!!!!!!!!!!!!!
    Vazhaga tamil!!!!!!!!!!!!!

    ReplyDelete
  18. mid nit result for pg

    ReplyDelete
    Replies
    1. I think that there is no chance.

      Delete
  19. Sir is it. Today mid night...really?

    ReplyDelete
    Replies
    1. vidinji remba neeram aagiduchi sir. innumaa varala

      Delete
  20. Velan Thangavel sir please tell me commerece subjectla 9 Questionnuku case natagaratha sonnaaga pl yentha questionnu therichu solla mudiuma pl sir

    ReplyDelete
  21. hai frends dntwry cm function feb 2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழரே இது நம்பகமான தகவல் தான்.
      பிப்ரவரி 2 ல் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணையும் . டி.இ.டி யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு பெற்றதற்கான கடிதமும் வழங்கப்படும்.

      Delete
    2. கடந்த 2012 ல் நடைபெற்ற விழாவில் டி.இ.டி ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணையும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான கடிதமும் வழங்கப்பட்டது

      Delete
    3. appadi kadantha aandu order vangiyum nerya perukku appointment kedaikamyum irukku

      Delete
    4. ?pa casese feb 2 thethi poyituchu yethupa unmai

      Delete
  22. நாசமா நீ போனியா தெருவுக்கு போகணுமின்னா trb exam எழுதணும் ;)

    ReplyDelete
    Replies
    1. Great... Nice sense of humour even in this state of mind...

      Delete
    2. இடுக்கண் வருங்கால் நகுக ;)

      Delete
  23. Hi PG TRB TAMIL Tentative Final Selected Candidate you are don't worry. Because TRB Board meendum Court Order padi puthiyavargalukku CV nadathathu. All subject PG CV date closed in 17/01/2014. so again PG CV nadakadu. All Subject CV Final list coming very soon and that same time We are appointment Very very soon.

    ReplyDelete
  24. Don't worry Tamil major selected friends.

    TRB never conduct CV again. Because they want to conduct grand function at Chennai soon.

    So TRB May file a writ on this and finish all the cases.

    Don't worry. Be happy!

    ReplyDelete
  25. Dear PG-TAMIL selection list candidates don't worry, this issue will be quickly resolved by TRB. As you have seen, TRB had vacated some postings but they didn't confirm who is going to be appointed. There could be an amicable solution for this problem like Anonymous (January 20, 2014 at 11:03 PM) said.

    ReplyDelete
  26. Yow parthuhkangaya yarukavathu 150 mark mela vanthudapokuthu......

    ReplyDelete
  27. Ayyayo enaku 154 mark varuthe!

    ReplyDelete
    Replies
    1. அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ராராசக்க !!.
      Trb னாலே இதெல்லாம் சகஜமப்பா.

      Delete
  28. please thanga velan sir please update the detail correctly please specify the cases pending against trb on pg trb final list, i am maths student i have attend the cv

    ReplyDelete
  29. Pesamal PG TRB selection methodilum weightage mark pottu select seiyalam. +2,UG,PG.B.ed marks based selection is opt. So no one can go for case for silly issues

    ReplyDelete
    Replies
    1. en tet le ippadi thane irukku appram en case potanga? internal mark vangiyum, fees mattum katti b.ed le mark vangitu ellam pesuvinga.........

      Delete
  30. ithuvarai antony claravilirunthu, motham 14 per karunai mathippen vanki ullanar netru seythivarai,innum niluvaiyil ullathu yeththanaiyo? provisional selection listil 12 perukku with held seithu vaithullanar. melum puthithaka valakku thoduthu silar karunai{kodumai} mathippen vanga murpattal, selectana naam yellorum mikak kadumaiyahap pathikkap paduvom yenpathu thinnam.....

    ReplyDelete
  31. Velan Thangavel sir please tell me commerece subjectla 9 Questionnuku case natagaratha sonnaaga pl yentha questionnu therichu solla mudiuma pl sir

    ReplyDelete
    Replies
    1. enge sir maduraiyila chennaiyila?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி