முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று (27.01.2014 )உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று (27.01.2014 )உத்தரவு.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று(27.01.2014 )உத்தரவு.முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான
தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்ஏற்கனவே நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.

பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த வேடியப்பன், சாந்தி,முத்துலட்சுமி,உள்ளிட்ட பல மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டதாக தெரிகின்றது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானர்.இதைத்தவிர தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

75 comments:

  1. sapass da cellam ........ nadu villankidum ....... trb ya elluthu moodama vidamatinka

    ReplyDelete
    Replies
    1. question paper kooda ozhunga prepare panna theriyada trb I izhutthu than moodanum

      Delete
  2. TRB MELA THAPA VACHIKITU ENDA MATHAVANGALI SOLRENGA.....

    ReplyDelete
  3. Initially trb made many mistakes as the grace mark given to case filed candidates.trb should appeal to HC for trb should not given any grace mark or should conducted reexam

    ReplyDelete
  4. This news published in thamilthamarai...thanks to the blog..

    ReplyDelete
  5. TRB is going to file a writ this week against this judgement.

    Some website administrator are actually a government servants.

    But they always opponent to the government. He encourage the candidates to file case.

    ReplyDelete
    Replies
    1. Are you selfish ? Definitly you should not be a good teacher

      Delete
    2. Avana nee.

      Una ketangala pessimist ?

      Delete
    3. Mr. 10.35,

      I no need your certificate.

      Mind your business.

      Are you filed any case?

      Delete
    4. @AnonymousJanuary 27, 2014 at 10:27 PM

      I agree with your statements. Candidates should not be encouraged to file cases for wrong reasons. Having said this, i do not mean TRB has nothing to do with all this crap happened. TRB would have conducted reexam for Tamil B-series candidates alone but it failed to do that and messed up with the entire selection process and affecting all of us.

      Delete
    5. Thamul thamarai blog velan is working in a govt school in dharmapuri dt as pg Tamil teacher.he always put news against govt.even that news didn't published in newspaper.he insisted 90% Tamil candidates to file case against trb.so all pg candidate ple complaint him in CEO office and school edn secretary

      Delete
    6. Don't blame any educational web even this kalviseithi give us platform to share our thoughts about TRB exams. We won't get any news without this blog. Thanks to kalvieithi and other ednl blogs.

      Delete
    7. Not only that. He isconducting coaching class for PG TRB and TET.

      When his failed in more numbers, he spread rumour and encourage them to file case.

      He must be punished.

      I request kalviseithi to stop publish news from Thamarai tamil blog.

      Thank you.

      Delete
    8. வொய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி கொல வெறி பிரெண்ட்...
      அவரு ஒரு வாத்தியார் மட்டும் தானே. நீதி மன்றத்தையும் அரசாங்கத்தையும் விட பெரியவர் இல்லையே. அவரிடம் படித்த மாணவர்களின் நலனுக்காக சில ஆலோசனை சொல்லியிருக்கலாம். அதை ஏன் நாம் அரசாங்கத்திற்கு எதிராகவோ டி.ஆர்.பி.க்கு எதிராகவோ செயல்படுவதாக புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு பணி நியமனம் தாமதமாகிற என்பதற்காக அந்த விரக்தியையும் கோபத்தையும் யார் மீதாவது காட்ட வேண்டுமா என்ன? நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். எல்லா வழக்குகளும் சீக்கிரமே முடிவுக்கு வரும். பெப்ரவரி 15க்குள் பணி நியமன விழா நடக்கும்.

      Delete
    9. Avara adutha Trb ku koduka solunga. Avarukita pass panunavanga few numbers dhan.

      Naangalum pesurathu ila.

      Coaching class porathu waste friends!

      Namale padikiradhu best

      Delete
  6. Endha judgement aala PG final list (other subjects) paathippu errukuma?

    ReplyDelete
    Replies
    1. Yes of course. Because of this Tamil B-series issues only, PG final list release is getting delayed. Either TRB should give grace marks to all the B-series candidates or it should conduct a reexam to all the B-series candidates. TRB is not willing to do any of the above said options and troubling us like hell..

      Delete
    2. But sir, Even though there are issues in PG Tamil B series, TRB published the final list for them na, then why don't TRB publish result for us ?All of us(other subject candidates) are in frustration. Don't to know what to do.

      Delete
    3. @AnonymousJanuary 27, 2014 at 11:05 PM

      TRB did not publish final list yet for Tamil. It is just a tentative selection list. Changes will be made in it based on the outcomes of court judgement. For other subjects even tentative selection list is not yet released and that is our main concern. Let us all contact TRB and request them to publish atleast tentative selection list for all the remaining subjects.

      Delete
    4. TRB is waiting for its own turn.

      This week is TRB turn.

      Adhiradiya parunga.

      Delete
  7. prolonged time is d problem of file case against trb.quick process of publishig result is d solution for this problem but trb given enough time for clarificatin if this happen again and again psychologically all are suffer pls thing before you going to file a case much of candidates affect indirectly every time oppertunity will knock d door dont follow cross route to reach d target. dont mistake me

    ReplyDelete
  8. Dear Friends,

    as the above comment 10.25

    TRB is going to file a writ against this judgement.

    Get ready for the appointment function on 17 Feb.

    ReplyDelete
  9. pG la matha subject case yellam mudichurucha tamila thavira vera subjecttukku prachana onnu illeye?

    ReplyDelete
  10. nenga soltrathu unmaya feb kula posting poturuvankala

    ReplyDelete
  11. Thursday or Friday pg confirm list will be publish

    ReplyDelete
  12. Tet case ennachu friends?

    ReplyDelete
  13. Tamaraitamil karanuku wera vala illa

    ReplyDelete
  14. Pg trb ketadu evanalathan evan website tookunga

    ReplyDelete
  15. சில பாடப் பிரிவுகளில் போதுமான தமிழ் வழி இட ஒதுக்கீட்டிற்கு தேவையான நபர்கள் இல்லாததால் சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்பு கடிதத்தை தனி தனியாக ஆ.தே. வாரியம் அனுப்பி வைக்கப்பன்டுள்ளது சா. சரிபார்ப்பு நாளை ஆ.தே.வாரியத்தில் நடைபெற உள்ளது. நாளையோ அல்லது நாளை மறு நாளோ இறுதி பட்டியல் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Sir please explain in detail.

      Delete
    2. science subject la than pg tamil medium illaiye atharku enna pannuvanga

      Delete
    3. count panni parunga sir, tamil medium seatsukkum serthi than BCGenral and Women le kooptirkkanga. but commerce, economics, english, tamil ovoru quotavil last cut off kum adutha cut offle kooptirkkanga.

      Delete
    4. Can you give briefly ur explanation sir

      Delete
    5. Tamil last cut off 101

      101 la erundha ella candidateku matum dhan CV nadandhadhu.

      100 cut off la yaraiyum CV ku koopidalaye.!

      Yen confuse panringa?

      Delete
    6. GT QUOTAVIL ELLAME CORRECT BUT BC QUOTA EDUNGA TOTAL SEATS FOR BC GENERAL IS 113. ITHUKKU LAST CUT FOR 113 IS 104 ITHU SERIAL NUMBER 314 LE MUDIYUM BUT 103 LEYUM KOPTRIKKANGA. ATHE MATHIRI MBC AND SC LEYUM IRUKKU CUT OFF KU ADUTHA MARK NALLA COUNT PANNI PARNUNGA. NEENGA SOLRA CUT OFF 101 ENTHA QUOTVIL. BC,MBC OR SC? WOMEN QUOTA ELLATHILIYUM CORRECT KOPTIRKKANGA.

      Delete
    7. SCIENCE SUBJECTS(PHY,CHE,BOT,BIO) LE ELLAM CORRECTA IRUKKU, FOR EXAMPLE BC GENERAL + TAMIL MEDIUM ADD PANNI POTIRKKANGA BUT COMMERCE ,ECO, TAMIL ENG , EVEN IN MATHS ORU SILA QUOTAVIL LAST CUT OFFKKU ADUTHA MARK KOOPTIRKKAGNA.

      Delete
    8. DEAR ANONYMOUS 1.40 PM YOU CHECK CV LIST NOT SELECTED TAMIL LIST. I AM NOT CONFUSED.

      Delete
    9. WHY THEY ARE CALLED EXTRA CANDIDATES WHAT HAPPENED THERE. ANYONE KNOWN PLEASE REPLY SIR

      Delete
    10. Are they possibility tamil medium in science subject

      Delete
    11. In science subjects tamil medium seats included in OC,BC,Mbc and Sc general quota. actually now only we come to know this.

      Delete
    12. pg tamil medium ellai yendral bed tamil medium padiththirunthal poduma?

      Delete
    13. 2012 il pg il phy, che ,bot, zoo tamil medium posting pottirukkangale eppadi

      Delete
    14. athunala than case poyeetukku but I dont know ippo appadi than pannirukkanga. pls check it

      Delete
    15. I am talking about PG Tamil SCW quota
      Last cut off 101

      They called only 101 mark candidates not called 100 mark candidate

      Delete
    16. ella subjectlyum women and tamil medium quotavil correcta tha koptirkkanga athile no problem. But BC,MBC and SC general le parunga. neenga cv attend pannitingalla ?

      Delete
    17. please anybody know about tha tamil medium quota case details tell me

      Delete
    18. then dont worry madam. but did u check BC,MBC and SC general quota? is it correct what i said?

      Delete
    19. நேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் திருத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்கள். இவர்களுக்கு த பட்டியல் வெளியிடப்பட்ட தகவல் தெரியாது. இவர்கள் ஜனவரி 17 ல் சா.சரிபார்ப்பில் வரவில்லை. அதனால தேர்வு வாரியம் அஞ்சல் வழியாக தகவல் தெரிவித்தது.
      நேற்று 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்

      Delete
    20. tamil la last cut off kum adutha cut off mark le kooptrikanga(BC MBC SC mattum) athukku en yarum reply pannamateingring. i want check whether i am correct or not

      Delete
    21. I am SCW .

      They called only last cutoff sc gen 101

      Only.

      No one called from 100 marks

      call me t 9942399901

      Delete
    22. in women quota and tamil medium quota not at all problem only in BC general MBC general and Sc general in TAMIL subject. like this few other subjects.

      Delete
  16. தமிழ் வழி இட ஒதுக்கீட்டிற்கு தேவையான ஆட்கள் இல்லாததால் சில பாடப்பிரிவு களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை ஆசிரியர் தேர்வு வாரிய த்தில் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பு கடிதத்தை விரைவு அஞ்சல் மூலமாக தனி தனியாக அனுப்பியுள்ளது தேர்வு வாரியம்.

    ReplyDelete
    Replies
    1. Thank you sir. Do you how many of them and in which basis. Option kettu certificate produce pannathavangalukku mattuma.

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. மிக குறைவான நபர்கள் என்பதால் தேர்வு வாரிய அலுவலகத்தில் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.
    இறுதி பட்டியல் இந்த வார இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் தோழர்களே

    ReplyDelete
  19. Hai fnds dont fight. Wait till feb 1st week if trb not produce final result. Then send complaint to cm cell that is better ok

    ReplyDelete
  20. commerce le BC yil last cut off mark kukum adutha cut off leyum kooptirkkanga athu mathir nerya subjectle kooptriknga athuvum problem

    ReplyDelete
    Replies
    1. BCGENERAL TOTAL SEATS 39 LAST CUTOFF 106 LYE 45 PER VANTHRANGA BUT THEY CALLED FROM 105 8 CANDIDATES. ITHU MATHIRIYE ECO,ENGLISH ETC., ELLATHILIYEME IRUKKU PLS CHECK IT. ITHUKKUM CASE IRUKU

      Delete
    2. BC GENERAL TOTAL SEATS 39 ATHUKKU LAST CUT OFF 106 LEYE 45 PER VANTHRANGA BUT THEY CALLED 8 CANDIDATES FROM 105. ITHU MATHIRYE ECO, ENGLISH LEYUM IRUKKU. PLS CHECK.

      Delete
  21. tamil b series ku 21 mark kotuthutte iruntha eppothan tamil iruthi list varum.appuram iruthi listla b series than iruppanga

    ReplyDelete
  22. Tet case hearing today ennachu?

    ReplyDelete
  23. Singaravelu thamaraitamil website avan oru loooooooooosu

    ReplyDelete
  24. viraivil niyamanam nu pota ahha ohho nu solringa ana court le nadantha visayatha sonna ippadi kovirkkringa. avnga ithellam sollalaina nammakku ithuvum theriyame order varum varum nu ukkandthitripom..

    ReplyDelete
    Replies
    1. Andhaal ellariyum thoondi vittu case poda solradhu niyamaa?order varama. ieukurathukku

      Delete
  25. endha weekend la PG final list vandhuruma? Unmayahavae naam feb la order vaangiduvom ma?
    Is it true or rumour?

    ReplyDelete
  26. வேண்டாம் வேண்டாம் சண்டை போட வேண்டாம். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும். வழக்குகளும் போராட்டமும் நல்லதே. காத்திருத்தலும் சுகமே. எல்லாருக்கும் நீதி கிடைக்கச் செய்வது முறையே.

    ReplyDelete
    Replies
    1. Ellam sari dhan. Nee mokka poduratha niruthu...

      Delete
  27. சென்னை நீதிமன்ற வழக்கு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  28. Edu eppadi nadantalum Singaravelu ku enna atuku court trb board iruku ponuma studentsku padam natatunuma loooooooooosu paia

    ReplyDelete
    Replies
    1. Is any possibilities for calling 1;2 P G please tell me

      Delete
    2. 1:1 karatha trb exam munnadiye therivichagala

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி