ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதன்மூலம்

2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 32 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை:

"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான உச் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில்தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர்தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.

கூடுதலாக தேர்ச்சி:

நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் 4கேள்விகளுக்கான முக்கிய விடைகள் திருத்தப்பட்டன. அதில் 2 கேள்விகள் நீக்கப்பட்டதோடு, அந்த கேள்விகளுக்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் 2 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியான விடைகளாக அறிவிக்கப்பட்டன. இதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. திருத்தப்பட்டதேர்வு முடிவுகளில் கூடுதலாக 2,436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 தேதிகளில்நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 14,496 பேரும தேர்ச்சி பெற்றனர். இதில் வெளியிடப்பட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் முடிவில் இரண்டாம் தாளில் மட்டும் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை திருத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ்சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட மையங்கள்

Certificate Verification Venue

1.ARIYALUR-Nirmala Girls Hr. Sec.School, Trichy Road, Ariyalur-621704

2.CHENNAI-Govt. Girls Hr.Sec.School, Ashok nagar Chennai-83

3.COIMBATORE-Presentation Girls Hr. Sec. School, Near Head Post Office, Coimbatore¬641001

4.CUDDALORE-St.Joseph Hr.Sec.School Manjakkuppam. Cuddalore-607002

5.DHARMAPURI-Adhiyaman Govt Boys Hr. Sec. School, Dharmapuri-636701

6.DINDIGUL-Our Lady Girls Hr. Sec. School, Madurai Road, Dindugal-624002

7.ERODE-Govt. Girls Hr.Sec.School, Erode-638001

8.KANCHEEPURAM-Pachaiyappa's Hr. Sec. School, Kancheepuram-631501

9.KANYAKUMARI-Sethu Lakshmi Bai(S.L.B) Govt. Hr. Sec. School, Nagerkoil-629001

10.KARUR-Sri Sarada Girls Hr. Sec.School, Pasupathypalayam, Karur-639004

11.KRISHNAGIRI-Govt. Boys. Hr. Sec. School, Krishnagiri-635001

12.MADURAI-OCPM Girls Hr. Sec. School, Thallakulam, Madurai-2

13.NAGAPATTINAM-Natarajan Thamayandhi Hr. Sec. School, Velipalayam, Nagapattinam.

14.NAMAKKAL-Govt. Girls Hr.Sec.School, Namakkal-637001

15.PUDUKKOTTAI-Sree Pragadambal Hr. Sec. School, Pudukkottai-622001

16.PERAMBALUR-Nirmala Girls Hr. Sec. School, Trichy Road, Ariyalur-621704

17.RAMANATHAPURAM-Syed-Ammal Hr. Sec. School, Ramanathapuram-623501

18.SALEM-St.Joseph Girls Hr.Sec.School, Swarnapalayam, Surramangalam Salem ¬636005

19.SIVAGANGAI-Justin Girls Hr. Sec. School, Sivagangai-630561

20.THANJAVUR-St. Antony Hr. Sec. School, Mary's Corner Tanjore

21.THENI-Nadar Boys Hr. Sec. School, Theni

22.THE NILGIRIS-Presentation Girls Hr. Sec. School, Near Head Post Office, Coimbatore¬641001

23.THIRUVALLUR-Perunthalaivar Kamarajar Govt. Girls Hr. Sec. School, Ambattur Thiruvallur Dist. Chennai-600053

24.THOOTHUKUDI-Victoria Girls Hr. Sec. School, Tuticorin-1

25.TIRUCHIRAPALLI-E. R. Hr. Sec. School, Near by Chathiram Bus stand, Trichy-620002

26.TIRUNELVELI-Sara Tukker GirlsHr. Sec. School, Palayamkottai-627002

27.TIRUPPUR-Jaiva Bai Corporation Girls Hr. Sec. School, Tiruppur

28.TIRUVANNAMALAI-Govt. Girls Hr. Sec. School, Polur, Thiruvannamalai

29.TIRUVARUR-V. S Boys Hr. Sec. School, Kamalalayam West Bank, Thiruvarur

30.VELLORE-St.Marys girls Hr.sec school,vellore-1

31.VILLUPURAM-Govt. Girls. Hr. Sec. School, Villupuram-605602

32.VIRUDHUNAGAR-Kshatriya Vidya Sala Boys Hr. Sec. School, No. 107, Kutcheri Road, Virudhunagar-626001

130 comments:

  1. TNTET சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 மதிப்பெண், பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண், இடைநிலை ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
    இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் 32 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
    சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக்கடிதம், சுயவிவர படிவம், அடையாளச்சான்று, கல்வி, சாதி சான்றிதழ்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்வதற்காக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) இயக்குனர் ஏ.சங்கர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ஆகியோரும், இணை இயக்குனர்கள் ஏ.கருப்பசாமி (பணியாளர்), எஸ்.கார்மேகம் (மெட்ரிக்), வி.பாலமுருகன் (மேல்நிலைக்கல்வி), எஸ்.உமா (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்), டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரியம்) உள்பட 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர்.
    பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரியும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் இரண்டு மூன்று மாவட்டங்களுக்குச் சேர்ந்து ஒரு அதிகாரியும் பணிகளை ஆய்வுசெய்வார்கள். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதுடன் பிளஸ்-2, பட்டப் படி, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களும் பதிவுசெய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  2. Appa...15 mark questions irrukke... Therinja historydhane sir... Nanga B.Ed LA eludhara madhiri sonna seithiye thirumba thirumba solreengale sir...same pi inch don't touch...

    ReplyDelete
  3. Instructions Given To Candidates for CV By TRB :-

    1.He/She should bring two bio-data forms, which can be downloaded from TRB website and duly filled in with his/her own handwriting.
    2.The identification form should be attested by a gazetted officer.
    3.All relevant original certificates and two sets of photocopies of the same duly attested by the gazetted officer should be produced.
    4.The following originals and two attested photocopies should be produced before the CV Board.

    a)Paper I

    i.SSLC Book / Mark sheet

    ii.Higher Secondary (+2)/PUC/Diploma (3years) certificate and mark sheets.

    iii.D.T.Ed/D.E.Ed certificate and mark sheets (if the Diploma is from other State, Evaluation certificate obtained from SCERT has to be attached).

    iv.Community certificate (issued in the name of candidate followed by son of or daughter of so and so).

    v.Tamil medium certificates for D.T.Ed/D.E.Ed given by the competent authority (for those who claim reservation under Tamil medium quota).

    vi.Certificate for disability of a person under special category of physically challenged (ortho only) if required.

    vii.Conduct certificate.

    b)Paper II

    i.SSLC Book / Mark sheet

    ii.Higher Secondary (+2)/PUC/Diploma(3year) certificate and mark sheets.

    iii.UG degree certificate and complete mark sheets (if grade is awarded in the mark sheets, the conversion table should be printed on the reverse side. If not printed, the candidate should obtain a letter from the Registrar of the issuing University about the conversion method).

    iv.B.Ed/TPT /D.T.Ed or DEEd (whichever is applicable) certificate along with the mark sheets.

    v.Community certificate (issued in the name of candidate followed by son of or daughter of so and so).

    vi.Tamil medium certificates only for U.G degree and B.Ed given by the competent authority (for those who claim reservation under Tamil medium quota.

    vii.Certificate for disability of persons under special category of physically challenged or visually impaired (Ortho /Blind) minimum 40% disability

    viii.Conduct certificate.

    c)Important Note given to Candidates.

    i.This is a Certificate Verification process and is not linked with issue of appointment which will be done by respective Department.

    ii.Certificates produced at the time of CV alone shall be considered.

    iii.If any of the above certificates are not produced at the time of CV, he/she will be treated as ineligible.

    iv.No certificate/document will be accepted after CV date.

    v.Merely calling for CV does not guarantee for any appointment.

    vi.If the candidate is not present on the day of CV, no other chance will be given.

    vii.The decision of the concerned Department / TRB shall be final regarding the eligibility of the candidate.

    viii.No TA/DA will be paid for attending the CV.

    ReplyDelete
  4. Guidelines for CV and Instructions to Board Members :-

    1.Candidates must be made to assemble CV Board-wise in the order of CV number.

    2.Verify whether all candidates brought their bio-data form (duplicate) and identification certificate duly filled in and attested.

    3.Instruct them to arrange all originals and photocopies as in the order prescribed (for paper I).

    4.Verify whether all photocopies are attested.

    5.All originals and photocopies should be verified and placed in two folders provided by TRB.

    6.First Folder – The following documents must be clipped together.

    i.Call letter for CV

    ii.Original certificates (according to the order mentioned )

    7.Second Folder – The following documents should be stitched together.

    a.First set of personal,Bio-data form,Identification certificate and attested photocopy of the certificates should be stitched together.

    b.Second set of personal Bio-data form, Identification certificate and another set of photocopies of the certificates should be stitched together.

    8.Once all candidates have arranged this, the CV Board members can start the exercise of CV as per the instructions.

    ReplyDelete
  5. anbu sir pl help me .am study in aided school. I bought sign from aided school hm. somebody comment aided school hm kita vanga kudadhu ?pl clear me and c.v formsku nan doctorkita sign vankirukan..now what am want do?
    Reply

    ReplyDelete
    Replies
    1. En sir ipdi bayapadringa... thats enough. venumna Extra 2 sets xerox vachingunga anga CV ku varavangala neraya gazzeted officers nallavangalum irupanga neenga poga porathu oru HR.SEC SCHOOL anga thevai na attestation vangikalam.

      Delete
  6. Friends All the best for all of you those who are attending CV from tomorrow. Please arrange all your originals and photocopies in a 3 seperate folders dont stable it. please carry thread and needle along with you.

    ReplyDelete
    Replies
    1. anbu sir pl reply above comment sir pl

      Delete
  7. hi friends naa paper1 weightege 73. sir enakku ippo job kidaikka vaaippu miga kuraivu ennakku therium.
    aanal next yr job podum pothu ippo pass pannuna en pondrorukku munnurimai koduppargala illai 2014 tet pass canditateskum weitege ill athigamaaga irrunthal avarkalukku munnurimai koduppargala.
    pls any one help me. ippo pass senchum nimmathi illai.by rekha.

    ReplyDelete
    Replies
    1. Rekha madam sorry to say yaarku weightage adhigam varutho avangaluku than munnurimai

      Delete
    2. ok thankyou anbu sir by rekha.

      Delete
  8. anbu sir neengalachum en doubt a clarifi pannuunga sir. by rekha.

    ReplyDelete
  9. sir paper 1 weightege 85 tet 105 mark job kidaikuma?

    ReplyDelete
  10. Bio data form 2 print um namma fill pannanuma illana onnu fill panni atha xerox pannanuma?

    ReplyDelete
    Replies
    1. Call latter , Bio-Data, ID ivai moonaiyum 3 set print eduththu neengale kaipada fill panni attested vangunga. 10th, 12th, D.T.Ed mark sheet's, Certificate, Tamilvazhi sanru, community Certificate, CC, Emp. Card , ivaigalai 3 set xerox eduththu athil 2 set-ku attested vangikkunga. oru set-a ungalin udanadi thevaikku vatchukkunga......

      Delete
  11. anbu sir paper 1 weightege 85 tet 105 mark job kidaikuma?

    ReplyDelete
    Replies
    1. Sir... job pathi idea illa sir. but one thing after 2 or 3 yrs even private schools la kuda TET passed candidates vachi than school run panra mari irukum

      Delete
    2. கவலை படாதீங்க 80 விட அதிகமா இருகரவங்களுக்கு வாய்ப்பு அதிகம் நீங்க கண்டிப்பா வேலை வாங்குவீங்க .....வாழ்த்துக்கள்......

      Delete
  12. Naan 2012-2013 BED completed convocation illai enna seivadhu

    ReplyDelete
    Replies
    1. Provisional accepted to last batch candiadates...

      Delete
    2. 6 மாதங்கள் வரை மட்டும் ஆகியிருந்தால் Provisional மட்டும் போதுமானது....

      Delete
  13. Anbu sir, please tell me ... I have only statement of mark sheet Non-semester 1984-1987 batch madras univesity At that time no consolidate mark sheet. Is it need to show consolidate sheet. If yes means I have to inquire Madras university tomorrow Please clarify my doubt by asking concern person. Because trb announces that mark sheets and consolidate sheet Please reply sir,

    ReplyDelete
    Replies
    1. Sir en friend pg la select agi irukanga madras university nonsem. avanga kita cal pani ketathuku 3 marksheets+convocation irunda podhum nu sonnanga avanga kitayum consolidation illa but cv mudichitanga. pls 22nd naan confirm pani solren why because full rumors ha iruku...

      Delete
    2. sir unga batchku consolidated marksheet ila,but 3 yrs marksheet is enough,don't worry sir.

      Delete
    3. gunalan nilam sir RTI தகவல் படி consolidated mark sheet அல்லது 3 marksheets இதுல ஏதோ 1 உங்களிடம் இருந்தா போதும் ....சென்ற வருடமே இந்த முறையை தான் பின்பற்றினார்கள்...

      Delete
  14. sir madras universityla 1995 batchla irundudan consolidated issue pandranga.

    ReplyDelete
    Replies
    1. R u sure . Please give ur conduct no.

      Delete
    2. R u sure please give ur conduct no

      Delete
    3. Naan fri Madras university ponen consolidate applications koduthen mon varasolli sonnarkal

      Delete
    4. Naan fri madras university ponen consolidate applications koduthen mon varasolli sonnarkal but kodupparkala enru theriyathu,

      Delete
    5. 1995 before padithavarcalukku consolidation ElAli endru sollivittarkal

      Delete
  15. Anbu sir seb cv pannavangalukku munnurimai kudupangala

    ReplyDelete
    Replies
    1. pg thane kudupanga sir...

      Delete
    2. Consolidated ellana job hold panuvangala?

      Delete
    3. sem மதிப்பெண் பட்டியல் இர்ருந்தால் போதும்...

      Delete
  16. Anbu sir...enaku ug inum convocation kodukala wht can I do
    Pls rply me sir

    ReplyDelete
    Replies
    1. எந்த பல்கலைகழகம் நண்பரே....cv நடக்கும் நாள்

      Delete
    2. Thiruvalluvar university ...provisional iruku athu pothuma pls hlp frnds

      Delete
    3. மன்னிக்கவும் provisional சான்றின் மதிப்பு வெறும் 6 மதங்கள் மட்டும் தான் அதனால் நீங்கள் உங்கள் பல்கலைகழகதில் விண்ணப்பித்து (fast track முறைகள் )வாங்குங்கள் இதனால் ஏதேனும் பிரச்சினை வராமல் பார்த்து கொள்வது தான் புத்திசாலிதனம் ...எதிர் காலத்திற்காக இப்பொழுது கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வாங்கி விடுங்கள்....வாழ்த்துக்கள் நண்பரே ......

      Delete
  17. Govt b.ed collegla padicha tamil medium certificate podthuma ila tnteula poi vangunuma pls anyone clear me

    ReplyDelete
    Replies
    1. Govt b.ed college முதல்வருடைய சான்றே போதும் ....முடிந்தால் tntue சென்றும் வாங்கிவிடுவது பாதுகாப்பு...செல்லும் முன் செய்யவேண்டியதை நேற்று பதிவிடிருந்தார்கள்..அதை பாருங்கள்.....

      Delete
  18. anbu sir, ug % epdi sir calculate panrathu major+ancillary or all subjects % , ore kulapama iruku, ovorutharum onnu solranga

    ReplyDelete
    Replies
    1. except evs calculate all subjects for both ug and b.ed

      Delete
  19. sir naan english major all marksheet matum than iruku,consolidate ila,m s matumpoduma ila consolidate venuma sir,apuram 10th,12th, english major a irundalum tamil meddium cetificate vanganuma kojam solunga sir.22 engu cv

    ReplyDelete
    Replies
    1. all marksheet மட்டும் போதுமானது......10...+2...english meadium படிதிருந்தாளும் d.ted தமிழ் வழியில் படித்தால் போதும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் ...தமிழ் வழி முன்னுரிமைக்கான தகவலாக அழைப்பு கடிதத்திலும் இதை தான் சொல்லி உள்ளார்கள்...அதனால் dted தமிழ் வழி சான்று வாங்குங்கள்....

      Delete
    2. sir naan paper 2 pass paniruken sila peru tamil and english major tamil medium theva ilanu solaranga.athan sir keten.

      Delete
    3. paper 2 க்கு ug மற்றும் bed தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்...இரண்டிலும் தமிழ் வழி சான்று வாங்க வேண்டும்...enlish major
      க்கு தமிழ் வழிமுன்னுரிமை கிடையாது....

      Delete
    4. thank u sir.75 weightage ku job kedaikumanga sir

      Delete
  20. sir employement card ,call letter, kum attested vanganuma

    ReplyDelete
  21. anbu sir b.ed ku theory mattum % podanuma illa practical serthu podanuma any one reply plz

    ReplyDelete
    Replies
    1. முழு மதிப்பெண்ணிற்கு தான் %

      Delete
    2. 1000 mark ku evalo nu podanum. entha subject um vida kudathu

      Delete
  22. sir employement card xerox ,call letter xerox, kum attested vanganuma

    ReplyDelete
  23. all the best for tomorrow c.v canditates

    ReplyDelete
  24. heelo friends kalvismsblogspot online tet wehitagecalcullater latestversion ullathu use panni parungal

    ReplyDelete
  25. Tet 2012 passed candidates.Anbu sir seb cv pannavangalukku munnurimai kudupangala

    ReplyDelete
  26. sir nan 10th and 12th english medium panen and d.ted tamil medium paniruken.. ipo nan
    tamil vazhiyil payindratharkaana munnurimai koralama koodadha... pls clarify my doubt

    ReplyDelete
    Replies
    1. 10...+2...english meadium படிதிருந்தாளும் d.ted தமிழ் வழியில் படித்தால் போதும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் ...தமிழ் வழி முன்னுரிமைக்கான தகவலாக அழைப்பு கடிதத்திலும் இதை தான் சொல்லி உள்ளார்கள்...அதனால் dted தமிழ் வழி சான்று வாங்குங்கள்....மீதியை..cv ல பார்த்துக்கலாம்....

      Delete
  27. call letterla padinga d.t.ed ku mention paniruku.......friends doubta erukara column fill panama vetrunga anga epadium intructions kodupanga apoo fill panikalam.....

    ReplyDelete
  28. Tet 2012 passed candidates.Anbu sir seb cv pannavangalukku

    kudupangala

    ReplyDelete
  29. sir, HSC IMPROVEMENT MARK WEIGHTEGEKU ADD PANNU VANGALA PIEASE REPLY MY DOUBT

    ReplyDelete
    Replies
    1. +2 ......%ல் எதுவும் குறிப்பிடாமல் விட்டு வைங்க ...cv சென்டர்ல கேட்டு விட்டு எழுதுங்க.......

      Delete
  30. SIR, TET PAPER 2 MATHS WEIGHTEGE MARK 75 JOB KIDAIKKUMA PLEASE REPLY ME.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது நண்பரே....

      Delete
  31. sir b.lit tamil b.ed tamil meduim c.v vangunuma

    ReplyDelete
  32. SIR, BSC MATHS TOTAL PAPERS 15 . PRACTICAL MARK ADD PANNI HOW TO CALCULATE % MARK PLEASE REPLY ME.

    ReplyDelete
  33. i didn't get tamil medium certificate...is it any problem? namma virupam dhana vangaradhu...plz anybody know tell...tomorrow for me cv

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வழி முன்னுரிமை நீங்கள் கேட்டல் தான் இந்த சான்று தேவை...இதை வாங்குவதும் பெரிய வேலை இல்லை...நீங்கள் படித்த நிறுவனத்தில் சென்று முதல்வரிடம் முத்திரை மற்றும் கையெழுத்து வாங்கினால் பொதும்......

      Delete
  34. Although consolidate mark statement, some persons have got all sem marsheets from university for each Rs. 3000.I have only consolidated marksheet.So my family members scolded me and insisted to get them. Now I confused a lot. None o f all sem marks shall I reject? Some persons give comments that consolidated is enough. Is it there own decision or clarified from trb members. When is ug cv will start? Pls anybody ans me Shall I go and apply for all sem marks? How many days will it tae? My cv date is 24.

    ReplyDelete
    Replies
    1. consolidate mark statement போதும் என்று சொல்லமுடியாது...ஏனென்றால் all mark statement வைத்திருந்து consolidate இல்லை என்றால் பிரச்சினை இல்லை...எதேனும் சந்தேகம் என்றால் மதிப்பெண் பட்டியலை கேட்டால் பிரச்சினை....அதனால் மட்டற்ற மதிப்பெண் பட்டியலை வாங்கி விடுங்கள்...நீங்கள் எந்த பல்கலைகழகத்தில் படித்தீர்கள் என்று சொல்லுங்கள்......

      Delete
  35. sir naan b.ed pondicherryil padithen atharkaga equivalence certificate avasiyama Cv ku....plz reply

    ReplyDelete
  36. hi..nan ug tamil medium certificate clg principal ta vangiruken..b.ed layum principal ta than vangiruken.. b.ed private insitute..athala ethum problem varuma? ila TNTEU la poi vanganuma?

    ReplyDelete
    Replies
    1. Ug ok ..b.ed ku tn educational university vaanganathaan accept otherwise not accept .its true

      Delete
  37. Any one clear my doupt. I am b.litt tamil and b.ed tamil nan tamil medium certificate vanganuma?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் blit வாங்கவேண்டிய அவசியம் இருக்காது...இருந்தாலும் அண்ணாமலை ல தமிழ் வழி சான்று வாங்க 400 ரூபாய் இருந்தால் போதும்..ஒரு நாளை கிடைத்து விடும்...bed க்கு உங்க clg முதல்வர் மற்றும் tntueவாங்க venduum

      Delete
  38. hai biodata formla photo mela attested vaganuma by priya

    ReplyDelete
    Replies
    1. Yes..must get sign and seal on photo

      Delete
    2. முக்கியமாக தேதியுடன்.......மற்றும் முத்திரையில் நபருடைய பதவியின் பெயர் இருக்கவேண்டும்....

      Delete
  39. In pondy which college. ?anonymous 9.31pm

    ReplyDelete
  40. All d best friends.....

    ReplyDelete
  41. My Weightage in Chemistry paper 75%. Is there any possibility to get Job

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பா..... உறுதியாக கிடைக்க வாய்ப்பு அதிகம்......

      Delete
    2. Thank you my dear friend...........

      Delete
    3. kindly confirm Trb follows caste wise reservation. I am belongs to MBC catogory. Thats why iam asking

      Delete
    4. கண்டிப்பாக இந்தமுறை இனசுழர்ச்சி படிதான் பனி நியமனம்....

      Delete
    5. 2setform ready pannanuma? Ella 1set ready seithu athani2seyxeroxpannanuma? Plz clarify my doubt.

      Delete
    6. 2 set form ready pannanum

      Delete
    7. oru set form ready panna podum adha 2 xerox edduthkalam

      Delete
  42. bio data form only one print edthu fill panitu thaan 2 xerox eduka ssollirkanga pa call letter la

    ReplyDelete
    Replies
    1. இல்லவேயில்லை ..ஒரிஜினல் போட்டோ உடன் bio dataஇருக்கவேண்டும்....

      Delete
    2. original laphoto votti adha 2 xerox edukanum

      Delete
    3. which one is correct? say cleasry.....

      Delete
    4. which one is correct?say clearly...

      Delete
    5. biodata form originala tha irukkanum naan cv attend pannir irukken

      Delete
  43. paper 1 weightage 79 sc any chance for getting job

    ReplyDelete
  44. சான்று சோதிப்பு நிகழ்வில் பங்குறும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete

  45. ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கா ன தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கா ன தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ள து. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 மதிப்பெண், பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண், இடைநிலை ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
    இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டப டி, தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் 32 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது .
    சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக்கடிதம் , சுயவிவர படிவம், அடையாளச்சான்று, கல்வி, சாதி சான்றிதழ்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்வதற்கா க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த குழுவில், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ. ) இயக்குனர் ஏ.சங்கர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ஆகியோரும், இணை இயக்குனர்கள் ஏ.கருப்பசாமி (பணியாளர்), எஸ்.கார்மேகம் (மெட்ரிக்), வி.பாலமுருகன் (மேல்நிலைக்கல்வ ி), எஸ்.உமா (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்), டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரியம்) உள்பட 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர ்.
    பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரியும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ச் சேர்ந்து ஒரு அதிகாரியும் பணிகளை ஆய்வுசெய்வார்கள ். சான்றிதழ் சரிபார்ப்பின்போ து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படு வதுடன் பிளஸ்-2, பட்டப் படி, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களும் பதிவுசெய்யப்படு ம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  46. paper 1 weightage 79 sc any chance anybody reply

    ReplyDelete
  47. caste wise cut off veppangla

    ReplyDelete
  48. சான்று சோதிப்பு நிகழ்வில் பங்குறும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  49. THIS TIME POSTIND BASED ON RESERVATION

    ReplyDelete
  50. pls tell me about reservation for each caste thy will allot some posting ah

    ReplyDelete
    Replies
    1. sc-15, sca 3 ,bcm- 3.5, st 1 , bc26.5 ,mbc20,

      Delete
  51. oru form la photo votti attested vaangi atha 2 set xerox edthunu vara sollirkan

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. I passed paper 2 maths, mbc cut off 71. Velai kidaikkuma?

    ReplyDelete
    Replies
    1. MBC la enakku keela um cutoff irukka.. appada ippa than konjam confident varuthu

      Delete
  54. my university is bharathidhasan. B.sc Mats 1991 completed . Shall I apply in college or university? Pls ans me

    ReplyDelete
  55. hi frnd bsc mathematics with computer application annamalai university .tet pass candidate yaravuthu irukkaingala ?

    ReplyDelete
  56. sir na tamil uni thanjavur sir 3year mark statement iruku but.consolitate ila sir rompa payama iruku sir plz help me 9787880334 plz plz pjz

    ReplyDelete
    Replies
    1. I am same problem don't worry. Today my department HODSaid to me separate marksheets enough .

      Delete
    2. thanks usha madam

      Delete
    3. madam idform ithelam 3set vaikanuma

      Delete
  57. Nsdaka pora cv pathi edavdu sollungappa. Nanla history. Ellatlyu least prefference. Just pass. Least cut off. No priority . Enna Dan nadakkum. Posting kuduppangala, mattangala, illa just pass n matu certificate kuduthu again Tet k padinga n sollervangala. Sollunganne sollunga.

    ReplyDelete
  58. Hi Anbu Sir.. Na P.G. Eng 2nd Year padikarean . Ipa 4th sem. Na ippa varum p.g. Trb 2013 -2014 atten panna mudiyuma. Enaku consolidate mark sheet June or July month than kidaikum so na epadi employment la pathiyarathu and epadi employment date application la podurathunu sollunga sir plz (M.K.U. Afflicted college la regular course la panurean sir).

    ReplyDelete
  59. Hi all,

    Just Now I finished my CV today for TET 2

    UG weightage calculated on the basis of all parts which includes language also. So some of the candidates percentage reduced from 70's to 60s.

    who are all studied in UG & B:ed with Tamil Language They only eligible for tamil medium quota. So most of the science candidate not eligible for tamil medium quota.

    Consolidated Mark statement is enough.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி