5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEST-2014 தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2014

5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEST-2014 தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில்நடத்தப்படும் 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை NEST-2014 தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய அளவில் நடத்தப்படும் National Entrance Screening Test (NEST) -2014அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வழங்கப்படும் படிப்பு: ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு (5 வருடங்கள்)

பாடப்பிரிவுகள்: உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் படிப்பு

நடைபெறும் இடங்கள்: National Institute of Science Education & Research, Bhubaneswar Mumbai University, Centre for Excellence in Basic Sciences, Mumbai

தேர்வு நடைபெறும் நாள்: 31.5.2014

NISER மற்றும் UM-DAE CBS-ன் படிப்பில் சேரும் தகுதியானமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையினால் வழங்கப்படும்இன்ஸ்பையர் உதவித்தொகை வருடத்திற்குரூ.60,000 மற்றும் கூடுதலாகவருடத்திற்கு ரூ.20,000 கோடைகால பணிக்கான தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nestexam.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி