ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை.


ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும்,பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதற்கான
விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.ஆனால் விடைகள் சில கேள்விகளுக்கு சரி இல்லை என்று எதிர்ப்பு வந்ததால், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த 12–ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்த்தல் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 20–ந் தேதி சான்றிதழ் சரிபார்த்தலுக்கு செல்பவர்களுக்கு மட்டும் சிக்கல் எழுந்துள்ளதாக, சென்னையை சேர்ந்த சில தேர்வர்கள் கூறி உள்ளனர்.அவர்கள் கூறும்போது, ‘‘தமிழ் வழியில் படித்துள்ளதால் நிறைய சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து உரிய அதிகாரிகளின் கையெழுத்து வாங்கவேண்டி உள்ளது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள் சென்னையில் உறவினர் வீடுகளில் தங்கி இருக்கிறோம். ஆனால் தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து, 17–ந் தேதி தவிர மற்ற நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறைதான் என்பதால், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை 2 நாட்களாவது தள்ளி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

68 comments:

  1. இவ்வளவு நாளாக என்ன பண்ணிங்க
    விண்ணப்பத்தில் மட்டும் தமிழ் வழி என்று குறிப்பிட்டீர்கள். அப்போது கூட சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவு இல்லையா.

    உங்களுக்காக எவ்வளவு தான் தேர்வு வாரியம் இறங்கி வருமோ தெரியல


    ReplyDelete
  2. Why only 2 days? Ask for 1 more year and delay the CV process as far as possible because of ur laziness and lame excuses..

    ReplyDelete
  3. ethukku da neenga ellam exam eluthuneega ivalavu nala enne pantitu iruthhenga cv nadatharathe periya visayam

    ReplyDelete
    Replies
    1. NAN HORSE AH SOLDREN NU NENAIKATHEENGA ITHU MULUKKA UNGALUDAYA THAVARU AVAN AVAN RESULT VARATHA NU WAIT PANAN APRAM CV NADAKATHA NU IPA NENNGA THAVAI ILLA MA MARUPADIYUM PROBLEM PANREEGA ITHA THAVIRA VERA ENNA VELA UNGALUKU

      Delete
    2. Horse = குதிரை, புரவி
      Harsh = கடுத்துப் பேசுதல், கடிந்து கொள்ளல்

      Delete
    3. GANESH ARUMUGAM sir comments ku yellam comments kudukarathu tha unga velaiya?

      Delete
    4. கண்ணுக்கு முன்னாடி ஒரு தவறு நடக்கிறதென்றால் அதை எப்படிப் பொறுத்துக்கொள்வது dear anonymous (நான் தவறென்று சொன்னது எழுத்துப் பிழைகளையும், கருத்துப் பிழைகளையும்). இதையெல்லாம் பார்த்துவிட்டு நம்மிடம் சிக்கப்போகும் அந்த அப்பாவி மாணவர்களை நினைக்கும் போதே கண்னைக் கட்டுது.

      Delete
    5. appadi illa sir call letter vantha pinnadithan tamil medium certificate koduppomnu tnteu la sollittanga. avangakitta padichathukke 1008 certificates + 150 rs. kku DD kekkara. ithanalathan late aguthu.
      result vanthathum ponathukku call letteroda vangannu sollittanga. nanga yenna pannarathu?

      Delete
    6. adipodiyen ullen ayyaJanuary 19, 2014 at 3:30 PM

      don,t worry trb or the cv verified officer team accept ur problem and given one or two days time to u to produced unavailable certificate(s) after ur cv.

      Delete
  4. nanlam november laye all certificatesume vangiten atteasted also. ivlo naal c.v nadakuma nadakathanu payanthukitu nanga irukom.ithula 2 naal thali vaikanumamla.enaika iruthalum verification nadakumnu theriyatha?

    ReplyDelete
  5. please tell me can we get attested from any gazetted officer or only from school HM

    ReplyDelete
    Replies
    1. If you get attestation from HM, it is better. If it is not possible for you,get them from any college HOD or professors. I had seen some candidates got attestation even from BRT teacher educators during PG TRB CV.

      Delete
  6. விடுங்கப்பா பாவம், ஒரேதா திட்டித்தீர்க்காதிங்க, 88, 89 வாங்கியவர்களில் பலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகளால் 90ம் அதற்கு மேலும் பெற்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்க மாட்டார்கள், உள்ளே இருக்கிறோமா? வெளியே இருக்கிறோமா? என்றே தெரியாமல் பல நாள் நொந்து நூடுல்ஸ் ஆனதில் attestation matterஐ மறந்திருப்பார்கள். அனைவரும் CV செல்லுங்கள் ஆசிரியர் பணியை வெல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப புருஷன் வந்தாதான் மனைவி தாளி இருக்குதானு பாப்பாங்க

      Delete
    2. ஏன்யா இப்படி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீங்க, அவங்க என்ன certificate இல்ல அதனால தள்ளிப்போடுங்கன்னா கேக்குறாங்க photocopyல attestation வாங்கனும் 6 நாளும் அரசு விடுமுறை அரசு அதிகாரிகளை அனுக இயலவில்லை என்ற காரணத்தினால்தான் கேட்கிறார்கள். உங்களைப் போல் அரசு இயந்திரத்தை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் கொடுப்பினை அற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்புறம் தம்பி அது தாளி இல்லை தாலி.

      Delete
    3. appidiya thambi...

      Delete
  7. ALL PAPER 1 CANDIADATES VISIT WWW.PADASALAI.COM BECAUSE ITS VERY USEFUL FOR U ALL PASSED CANDIDATES MARKS AVAILABLE IN THAT WEBSITE

    ReplyDelete
  8. is it enough to get attested from medical officer

    ReplyDelete
  9. namma thalai la namale manna vaari yeraikkirom. CV date thalli poga poga evanachum case pottuduvan. so seekkiram CV mudichi, seekiram final name list ready panni, seekiram counselling vechi, seekiram oppointment order koduthu seekiram posting pogi, seekiram salary vanganum.

    ReplyDelete
  10. What about yesterday PG CV - any absent and nay remark - any news

    ReplyDelete
  11. ஒரிரு நாளில் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என சான்றிதழ் சரிபார்ப்பு பார்த்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
    Replies
    1. Do u have attended yesterday CV, if yes pls inform whether any tamil medium candidate fails to produce certificate or all are produced the Tamil medium certificate for their PG & B.ed in Commerce. Pls tell me. Iam the next cut off Tamil medium candidate in Commerce.

      Delete
    2. Kodumada samy.....Enna english sir idhu....velangidum

      Delete
    3. Nee shakespere veetu pakkathu veeduthannu othukiren, poda loosu...

      Delete
  12. What abt jan 23 case.

    ReplyDelete
    Replies
    1. yes sir, it will be there our friends forget that case. Hearing not yet. So it should not be rejected. after hearing only it should be rejected or any other judgement has to be given.

      Delete
  13. physics case iruku.

    ReplyDelete
  14. Commercekum case irukku......

    ReplyDelete
    Replies
    1. Revaluation for Commerce and Re list for PG Tamil Medium Are finishes, is there any other case pending? if so regarding what?

      Delete
    2. Are finishes. ....vaalga. Tamilum arakora englishum arakora...vaalga tet

      Delete
  15. So we expect final list for all the subject after jan 23. Is't correct

    ReplyDelete
  16. anybody
    know the pg physics case that is fermi selection rule and bose Einstein
    energy formula questions call this number 9786125465.

    ReplyDelete
  17. Iam not hsving Consolidated marklist.is it must?pl tell me

    ReplyDelete
    Replies
    1. I had finished my degree 20years ago. At that time there were no consolidated marklist. If you are having this U can produce. Otherwise produce each semester marklist it is enough. sure.

      Delete
    2. I had passed the degree with non semester stream.I dont have consolidated marklist.I have only marksheets .Is it enough?Pl. tell me whether I can get the consolidated marksheet now?

      Delete
  18. Hai friends,

    Attested vankumpothu alla sheetlayum signoda date kandipa irukanuma, ila oru sila sheetla date ilana atavathu problem varuma,ply rply frnds.

    ReplyDelete
  19. please give all the teacher association of tamilnadu with address and phone numbers.

    ReplyDelete
  20. Attested marksheet ellam orutharkittayum.... Biodata id vera oruthavankakitta vaankalaa

    ReplyDelete
    Replies
    1. Vaankalaamaa... Pls rpy pannunkah....

      Delete
    2. vankalampa

      Delete
    3. Vanga kudathu . Same person kittathan vanganum see instructions to candidate in trb web

      Delete
    4. Oh... Ivalavu problm irukkah... Bio data la tamilathan fill pannanumah.

      Delete
    5. Appady ellam ella english laum pannalam

      Delete
    6. vankalam na yenota pg cv ku aptithan vankunen

      Delete
    7. Usha Edn mam....where is instructions to candidate available in trb web? pls immediately reply....

      Delete
    8. vankalampa (9087198517) this is my no

      Delete
    9. Same web la kalv seithi.net la date 17laupdate panni erukkanga parunga instructions for candidates nnu

      Delete
    10. ethalam oru probelm elapa nenga attested vankunathula yethum miss agi erunthalum anka spotlaye attested panuvanka

      Delete
  21. Sir i have only the convocation and the consolidated mark sheen for my degree. I dont have the seperate mark sheet. Is seperate mark sheet compulsory?

    ReplyDelete
  22. Sir Paper 2la subject wise vacansy yarukatchum theriyuma?

    ReplyDelete
  23. next year cv vachikalam....pongappa..

    ReplyDelete
  24. hello sir my dted mark 69.82 plus two mark 69.66 how tocallculate my percentage

    ReplyDelete
  25. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
    இதனால சகல சனங்களுக்கும் அறிவிக்கிறது என்னானா
    தாலி கட்டாதவங்க லவ் லட்டர (semester wise) காட்டுங்க.
    மத்தவங்க தாலிய (consolidated) காட்டுங்க.
    பஞ்சாயத்து ஓவர்.

    ReplyDelete
  26. 5 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதற்கு முந்தைய நாட்களில் ஏதேனும் சான்றிதழ்கள் விடுபட்டிருந்தால் கடைசி சான்றிதழ் சரிபார்க்கும் நாளிற்குள் சமர்ப்பிக்க அனுமதிப்பார்கள் (முதுகலை ஆசிரியர் சான்று சரிபார்ப்பின் போது முதல் நாள் விடுபட்ட சான்றிதழ்களை இரண்டாம் நாள் சமர்பிக்க அனுமதி அளித்தார்கள்) எனவே தேர்ச்சி பெற்றவர்கள் கவலையடைய தேவையில்லை.

    ReplyDelete
  27. hello sir my dted mark 69.82 plus two mark 69.66 how tocallculate my percentage

    ReplyDelete
    Replies
    1. Download below link for G.O.(Ms).No.252 Dt: October 05, 2012

      http://sp.tn.gov.in/go_view/dept/28

      Both Paper 1 and Paper 2

      Delete
    2. see KALVISMSBLOGSPOT TET WEHITAGE CALCULLATER LATEST VERSION AVILABLE

      Delete
  28. haigoutham thankxs for positive comment nice............

    ReplyDelete
  29. Any one pl reply c.v forms doctorkita sign vanguna ? Certificates h.m kita vanguna ? Thats enough r elama orutharkitadha vanganuma?

    ReplyDelete
  30. nan enoda husband initial la application la potruken. cv form la appa initial potruken. cv la ethum problem varuma. ceo office la keetapa cv la correction panuvanga athuku oru letter kudukanum nu sonanga. yarukavathu therinthavargal entha mathiri last year cv la attend paniyiruntha avanga kita ketu solunga please,

    ReplyDelete
  31. adipodiyen ullen ayyaJanuary 19, 2014 at 3:50 PM

    yen appa yaarachum irukiringkala cv thethiya maathanum nu case poda?I. payama irukkudhunga vaathiyar velaiya nenach cha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி