தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில், நேற்று துவங்கியது.தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றோர் விபரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமையில் துவங்கிய இப்பணி, ஏழு குழுக்காளாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.அதில், டி.இ.ஓ., பன்னீர்செல்வம், ஐந்து, பள்ளித் தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள், 262 பேர், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்,861 பேர் என, மொத்தம், 1,123 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாளில், 169 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இப்பணியை, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இடைநிலை முற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் சான்றிதழ் சரி பார்க்கப்படுகிறது.

25 comments:

  1. Hello friends paper one cv yesterday attend panna brothes please tell middle school HM kita Gazattdd attest vangalama? Please tell me urgent

    ReplyDelete
  2. paper 2 my weightage mark 68 tamil any chance to job

    ReplyDelete
  3. Paper 1 weightage 82 tet 104 DOB 1980 bc women vaipu ullatha?

    ReplyDelete
    Replies
    1. yesterday i attend cv . they told those who got 85 and above 85 weightage will definitely get job. so don't worry you will get job mam.

      Delete
  4. PAPER 2 HISTORY WT.69 COULD I GET JOB . PLEASE REPLY.

    ReplyDelete
    Replies
    1. As per my judgment, all passed candidates except Tamil, English and Maths will get jobs. don't worry.

      Delete
    2. கும்புடுறேன் எசமான். இந்த மாதிரி பல ஜட்ஜ்மென்ட்ட ஒங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன். இப்படிக்கு உங்கள் ரசிகர் மன்ற தலைவர்.

      Delete
  5. Friends, naan Tamil major
    BC community weitage 75....
    D.O.B - 01/05/1984 ..... chance irukka.... cv 25/01/2014 Saturday...

    ReplyDelete
    Replies
    1. Sir, B.ed mark-ku eppadi % poduvathu endru koorungal. pls ans me.

      Delete
    2. Ungaladhu enna major.....
      weitage % ? Sollunga

      Delete
    3. Sir,Thank u. Tamil. Weitage 74.

      Delete
  6. U can get attested from A grade or B grade employee.middle school hm and bts allso B grade. U can get attested from both

    ReplyDelete
  7. Yes they are eligible

    ReplyDelete
  8. sir tamil major tamil meduim c.v vangunmua ,sir i am b.lit plz help me

    ReplyDelete
  9. sir anybody annamalai university dde ug maths mudichavanga consolidate mark list vangiirunthal pls inform me 8508609141.

    ReplyDelete
  10. i am maths ug.i have weitage 73.can i get the job?please tell friends

    ReplyDelete
  11. My ug percentage 70.63 .it belongs 60-70 or 70 to 80?

    ReplyDelete
  12. en tet mark 92. Tamil. B.lit,B.ed., wtg 74. bc,female. 25th c.v., D.ted marks-m formil kurikka venduma? pls help me.

    ReplyDelete
  13. Hi all,

    Just Now I finished my CV today for TET 2

    UG weightage calculated on the basis of all parts which includes language also. So some of the candidates percentage reduced from 70's to 60s.

    who are all studied in UG & B:ed in tamil medium .They only eligible for tamil medium quota. So most of the science candidate not eligible for tamil medium quota.

    Consolidated Mark statement is enough.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி