வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2014

வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு.


தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக்கும் திறன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.அதேபோல், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31% பேர் மட்டுமே, பகுப்பு (division) செயல்பாட்டு திறனைப் பெற்றுள்ளனர் என்றும்அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: முதல் வகுப்பில் படிக்கும் 53.4% குழந்தைகளுக்கு, தங்களின் தாய்மொழி எழுத்துக்களை கண்டறிய முடியவில்லை. அவற்றில் 34.2% குழந்தைகள் மட்டுமே அந்த திறனைப் பெற்றுள்ளனர்.10.3% குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் படிக்க முடிகிறது மற்றும் 2%க்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே தங்களின் பாடப் புத்தகங்களைப் படிக்க முடிகிறது. இவ்வாறு பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

2 comments:

  1. tamil teachers niraiya poda sonna kekaraingala ipavavathu podunga 4300 per pass panniyirukom children and engaluku m nallathu

    ReplyDelete
    Replies
    1. Government school teachersku tet band had he indha madiri avala nilaiyaladhane.. Nichayama tet mooliyama teachers posting ana adutha 5 yearsla malls result varum. Government schoola admission kedaikalana private schooluku pora nelama varum. We are expecting a right n bright change. Gov school teacher soda pillahalai gov schooladhan Padilla vaikanumnu gov rules podanum. Avanga pullanga mattum CBSE. LA padikkuma. Ivangalta padikra students vasikka theriyamalaye +2 mudichieuvangalam. Primary scl teachersa middle scl teacrs kora solranga...avangala ketta adhuku mela ullavangala kora solvanga. Posting Ku mattum tet vakkama posting anadhuku apramavum 5 yearsku oru murai ivangaluku check vachadhan private school teachers Ku equal a work pannuvanga.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி