வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2014

வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி!


இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில் முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால்,
பணி அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்
வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு மூன்றாவது முறையாக, தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதில், சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், முதல் தாளுக்கான தேர்வில் 12 ஆயிரத்து 433 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 3000 இடைநிலை ஆசிரியர்கள் நிரப்பப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக, பாடவாரியாக காலி பணியிடங்களை தொகுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது, முடிவடைந்ததால், பட்டதாரி ஆசிரியர்கள் போன்று, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்தது.
அதன் படி, தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும்,
சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், வேலைவாய்ப்பு பதிவுக்கு முன்னுரிமை குறித்து எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை.
பணி அனுபவத்திற்கும் மதிப்பில்லாததால், மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் முறையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண், ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளது. தற்போதைய கல்வி முறையும், மதிப்பெண் வழங்கும் முறையும், 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கல்வி முறை, மதிப்பெண் வழங்கும் முறையை ஒப்பிடுவது என்பது சரியாக அமையாது.

இதுகுறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாவட்ட அளவில்
சீனியாரிட்டி பெற்றவர்கள் தேர்வு
செய்யப்பட்டுவந்தனர். பின்பு, மாநில அளவில் சீனியாரிட்டி என்று மாற்றப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தற்போது, சீனியாரிட்டியில் முன்னிலையில் இருக்கும் என்னை போன்றோர், வெயிட்டேஜ் முறையால் பின்னுக்கு தள்ளப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது. 20 வருட

அனுபவங்களுடன் காத்திருக்கும் என்னை போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி அனுபவத்திற்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுக்கவேண்டியது அவசியம்,'' என்றார்.

159 comments:

  1. பத்தாம் வகுப்பில் அதிகம் மார்க் எடுத்து+2வில் மேக்ஸ் குருப் எடுத்தவங்களுக்கும் vocational group எடுத்தவங்களுக்கும் ஒரே weight age mark ?

    ReplyDelete
    Replies
    1. ungala yaru edukavandanu sonathu

      Delete
    2. Ungala year maths edukavandanu sonathu

      Delete
  2. My seniority 2004. Weightage 77 nan enna seiya case file panna velai kidaikuma

    ReplyDelete
    Replies
    1. Mr rajasekaran if you have teaehing experience and rmployment weightage you can file case court will be consider 100% ple file case

      Delete
  3. 70.63 percentage how they consider? 60 - 70 or 70 - 80. Pl anyone clarify

    ReplyDelete
  4. 70.63 is in between 70-80.

    ReplyDelete
  5. HELLO FRIEND MONDAY NAN CASE FILE PAANUKIREN DONT WORRY

    ReplyDelete
    Replies
    1. case file pannuna frd plz call me 9865180088 by siva

      Delete
    2. TET weightage system is totally wrong. So 100% case file panna win nichayam. Ippallam neethi court la than kidaikuthu

      Delete
  6. HELLO FRIEND MONDAY NAN CASE FILE PAANUKIREN DONT WORRY

    ReplyDelete
  7. SIR CASE FILE PANNALUM WASTE THAN SIR BECAUSE TRB YERKANVE MENTION PANNI IRUNTHARKAL SENIORITY CASE MUDIYUM VARAI THAN SENIORITY NU ILLA NA WEIGHTAGE
    ADIPADAIYIL THAN POSTING NU IPPADI SOLRATHALA NAN FRESH CANDIDATE NU NINAIKATHEENGA NAN 2004 SENIORITY THAN

    ReplyDelete
  8. HELLO MR MOHAN I FILE CASE AGANIST GO.NO 252 DTED LA 50PERCENTAGE EQUAL TO 9 PERCENTAGE TET LA 90 MARK EQUAL TO 104 PLUS TWO 60PERCETAGE EQUAL TO 69 ITHU EPPADI SARIYAKUM SO I FILE A CASE AGANIST WEIGHTAGE CALCULLATION

    ReplyDelete
  9. HELLO MR MOHAN I FILE CASE AGANIST GO.NO 252 DTED LA 50PERCENTAGE EQUAL TO 69 PERCENTAGE TET LA 90 MARK EQUAL TO 104 PLUS TWO 60PERCETAGE EQUAL TO 69 ITHU EPPADI SARIYAKUM SO I FILE A CASE AGANIST WEIGHTAGE CALCULLATION

    ReplyDelete
    Replies
    1. romba nallathu panning mr 1.45 comment file pandrathu eppadinu enakum sollunga nanum tet mark 104 but weightage mark 71 90 mark um 104 mark um onna BE MBBS cutoff ellam eppadi vaikaranga 1 mark kuda miss aagathu tet mark ku 0.5 mark each koduka vendum adhuthan sari plus two mark vachi velai kodukarathuku plus two padichavangala velaiku sekalame tet mark ku madhipe illaiya good case sir nama jeyikanum

      Delete
    2. 5.10.2012 la G.O potrukanga.. ivlo nala ean case podalainu court la kaetta enna solradhu sir...

      Delete
    3. athai advocate pathupar

      Delete
    4. neethi marukkapadumbothu than case poda mudiyunu sollunga sir.

      Delete
  10. Ida othukee tu irruka. Na bcm 79 weightage.

    ReplyDelete
  11. Caste wise fill up panrangala??? Handicaped,widoes,army ku velai kidaika chance irukka???? Illa only weitageaaa????

    ReplyDelete
  12. OK SIR WEIGHTAGE KU AGAINST AHKANDIPPA WIN PANNALAM EPADI POTTALUM POSTING KIDAIKUMA NU THERIYATHU SENIORITY THAVIRA EPADI POTTALUM ENAKKU KIDAIKARATHU KASTAM THAN

    ReplyDelete
  13. THIS TIME POSTING BASED ON RESERVATION

    ReplyDelete
    Replies
    1. Not only this time. always posting based on reservation only.

      Delete
  14. Caste wise fill up panrangala??? Handicaped,widoes,army ku velai kidaika chance irukka???? Illa only weitageaaa????

    ReplyDelete
    Replies
    1. weighate potu approm caste wise than ella quotavum irukku kavalai padathinga.

      Delete
    2. HELLO THIS TIME ONLY HANDIHAPPED QUOTA THAN BECAUSE CV IL HANDIHAPPED QUOTA DETAILS MATTUM THAN NOTE PANNUNANGA

      Delete
  15. Hai friends...in IT sector also they analyse marks from sslc,hsc,andso on...bcz it reflects one's stability of studies.. so i think its a right one.....

    ReplyDelete
    Replies
    1. appo IT sectorke pogalamillya approm en inge varnaum?

      Delete
    2. Be a neutral person and analyse dis issue,,then only u got the right thing.....

      Delete
  16. OK FRIEND ENTHA IT COMPANY LAYUM 50 PERCENTAGE EQUAL TO 69 SOLLAMATAGA 90 MARKUM 104 MARKUM EQUALUNU SOLLA MATANGA

    ReplyDelete
    Replies
    1. B.Ed mudichu minimum five years teachera work pani irundha than govt le teacher a posting podanum.. ( ithukku parunga ethana per kuthikka poranganu)

      Delete
    2. yen tet marka mattum solluringale d.t.ed la 525 mark eduthavangalum 646 eduthavangalum onnna idhukku sollunga sir

      Delete
  17. Just go through the 90 to 104 slab ,,,it comes under 60%to 69.99% of tet score.... every thing should comes under some logics.......

    ReplyDelete
    Replies
    1. cerrect friend but 60 percentage equal to 69.999 percentage tell me

      Delete
  18. hell ofriend this time trb follow this slap 50to 59 60 to 69 70to 79 but 104 is 69.33 69.33 ya around 69 solla mudiyathu because trb says 69.98 not around 70

    ReplyDelete
  19. Frds my paper 1 weightage is 79 & BC ..dob 1984 ...is there any chance to got the postings if any one knows pls reply...

    ReplyDelete
  20. sir i am in confusion .my +2 mark is 1080
    tet mark is 105
    b.sc and b.ed having full weightage. pls calculate my total weightage.

    ReplyDelete
    Replies
    1. enada scene poduriya,niye caluculate pannika.avavan vethanaila irukum pothu unaku kilukilupu kekutha.

      Delete
    2. 12th la 90per.so 8 mark only.tet ku 48

      Delete
    3. minus 20 :) Intha bitta pasanga kitta poi podunga. Neega nallavara? Illa romba nallavara?

      Delete
  21. tela pass mark 60 percentage ok so 50 percentage eual to 60 nu solli 50 percentage mark eduthavangalai passnu sollamula

    ReplyDelete
  22. அரசு நடத்தும் பொது கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பட்டயம்(Dted) மற்றும் கல்வியியல் பட்டம்(Bed) படித்தவர்களுக்கு ஆசிரிய பணியில் முன்னுரிமை தர வேண்டும்.அவர்கள்தான் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்து பயின்றவர்கள்.

    ReplyDelete
  23. Replies
    1. Hi. Nannum 86. Pinch pinch don't touch..English.Current year ppassed. BC. Dob.1979.

      Delete
  24. yar yarku eduvallam sariyavallayo aduadukkellam case potunga... Eanna namma nadu makkalachi nadulla.....

    ReplyDelete
  25. paper1 frnds I hav one doubt tis time posting podum pothu male,female ratio follow pannuvangala ila weitage mattum tha irukuma?

    ReplyDelete
  26. Friends i finished new syllabus dted we are passed 14 subjects old and new syllabus ku orey marka i file the case

    ReplyDelete
    Replies
    1. For dted they require above 70% only.....its very easy to get full 25 marks ...all the people will possibly get full marks in dis regard....In both syllabus its not so tough to get above 70% .......
      if u feel so...then just have look at old psychology book ...its much more difficult than the new Learning child....

      Delete
    2. புது syllabus ல 14 subjects தான் ..ஆனால் பழைய syllabus ல 14 புத்தகம் இருந்ததுன்னு உங்களுக்கு ஏன் தெரியாம போச்சு...அது மட்டும் இல்லாம out of syllabus ல இருந்தும் வேற கேப்பாங்க ...சரி அத விடு அப்ப cut off மதிப்பெண் 1070 மேல கேட்டாங்க...உங்களுக்கு எப்படி கேக்குறாங்க இப்பனு எல்லோருக்கும் தெரியும்...இதெல்லாம் யோசிங்க கொஞ்சம்...வேணும்னாலும் வழக்கு போட்டு தான் பாருங்களே ...அது உங்க உரிமை நாங்க தடுக்க முடியாது...தீர்ப்பு என்ன வருதுன்னும் பார்க்கலாம்...சரியா.....

      Delete
    3. old syllabus la 40 mark one word boss old syllabus mark 1200 new syllabus mark 1750 old syllabus 70percentage 840/1200 newsyllabus 70percentage 1225 mark boss

      Delete
    4. அது தெரியும்.....syllabus ல வந்த பாட கருத்துகளையும் பார்க்கணும்..ஏன்னா மேல இறுக்க comment ல நண்பர் சொன்ன மாதிரி கடின தன்மை எப்படின்னு யோசிக்கணும் இல்லையா....பாட குறிப்புகளை எளிமை படுத்தணும் அப்படிங்கற எண்ணத்துல குறைவான அதாவது பக்கங்களில் இல்லை கருத்துகளில் குறைவையும் விளக்கங்களில் அதிகத்தையும் கொடுதிருக்காங்க என்பது கற்கும் குழந்தை பாடத்தை படிக்கும் போதே ஓரளவு தெரிந்திருப்பீர்கள் பழைய புத்தகங்களில் உள்ள படத்தில் விளக்கங்கள் குறைவு ...ஆனால் இதற்க்கு library புத்தகங்களை தேடவேணும் அப்படின்னு சொல்லியே கொல்லுவாங்க அரசு பயிற்சி நிறுவனங்களில் ..இதெல்லாம் இல்லாமல் புத்தகத்தில் இர்ருந்து மட்டும் வினாக்கள் ...தூண்டல் துலங்கள் ..பற்றிய வினாக்களில் புத்தகத்தில் உள்ள குறிப்புகளில் இருந்து பதில் எழுதும் வசதி ..இதற்காக நீங்கள் சந்தோஷ படவேண்டுமா இல்லை..வருத்த பட வேண்டுமா...மதிப்பெண் எவ்வளவு என்று பார்க்காமல் கடின தன்மையையும் பார்க்க வேண்டும் இல்லையா......

      Delete
    5. Sir unga setla pass pannavanga evalavu peru eppo evaluvu peru parunga appo therium easy or hard entha varusam yarum sera cuda mattangengranga nangalum ellathukum library ponnom

      Delete
    6. எங்க setla 1070 cut off........கேட்டாங்க ...உங்க setla எவ்வளவுன்னு சொல்லுங்க....

      Delete
    7. therinju thana padikka vandhinga new syllabus kastam kastam nu summa sollathinga apram yen indha coursela sernthinga

      Delete
    8. correct sir "sri" sonna madhiri 2003 la padikkum podhu 1070 cut of aana ipah 700,800 eduthaale kidaikuthu...dted nilaimai romba mosamaa agumnu ninaikalai....

      Delete
  27. this time paper 2ku weightage podum bothu ug ku percentage podum bothu language kuda add pannangalam

    ReplyDelete
  28. hai paper1 SCA candidates this time around 250 candidates won the tet both male and female.we are 3% reservation so the postings are 3000. we can get 90 vacancy.in weitage first 90 persons can get job

    ReplyDelete
  29. Friends my major Tamil weitage 75..
    BC community chance irukka...

    ReplyDelete
  30. hi weightage 82, bc community female job kedikuma

    ReplyDelete
  31. friend go vai eppa venumalalm chalange pannalam so immeditetly you file a case

    ReplyDelete
  32. மதுரையில இன்னைக்கு நடந்த PAPER-2 CV-யில் UG க்கு % சதவீதம் PART_III மட்டும் எடுக்காது அனைத்து மதிப்பெண்ணையும் கூட்டி OVERALL PAPER கணக்கில் எடுத்து சதவீதம் போடறாங்கள். இது சரியான வழிமுறையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. not only madurai.all districts like tat

      Delete
    2. IN PG CV ALSO THEY FOLLOWED THE SAME PROCEDURE,FRIEND.

      Delete
  33. HELLO FRIENDS 69TO 70 ,79to80,89to90 PENCENTAGE MARK EDUTHAVANGALUKU ie 69.12,69.34, 69.87 ipadi percentage vanthal epadiweightage poduvargal because weightage 50to59, 60to69,70to79

    ReplyDelete
  34. Hai friendsi m B.Lit annamalai university paper 2 ku kandipa consolitaded vanaganuma cv mudujavanga please tell

    ReplyDelete
  35. Innaiku Namakkalla English CV attend panninean, semester wise or consolidated any one irunthal pothum yarum tension agavenal, ean illainu keappanga karanam sollita ethum solrathu illai. Nan female BC, BA English 79 weightage, innaiku namakkalla BC la 89 weightage ellam irunthanga bayama irukku evlo vacancy irukkunu theriyalai

    ReplyDelete
    Replies
    1. b.edla 69.58% varuthu.itha avanga epdi calculate pannanga

      Delete
    2. Ippadi madam 89 weitage chance illa.... appadiyae +2 90%=10, UGabove 70%=15, and Bed above 70% = 15 total 40.... and tet LA above 70% = 48 total 88 than varudhu....

      Delete
    3. Appadiyae irundhalum very rare people get this weitage.... so don't worry ....

      Delete
    4. அதாவது முதல் மதிப்பெண் பெற்றவரின் weitage என்று நினைக்கின்றேன் ...சரியா...

      Delete
    5. Muttap pasangale... Ethu sonnalum nambunga. Nobody scored 54 (i.e., more than 135/150) in this TET. Evano koluthi podaran. Neengalum comment podunga... Thiruthave mudiyathu.

      Delete
    6. loose 120 to 135 than 54 mark 135 marku 60 mark ithukuda theriyama comment podra poi nalla padi thambi

      Delete
  36. Enaku year wise than mark list iruku paravalaya brother

    ReplyDelete
  37. when counselling frd.....................pls tel me

    ReplyDelete
  38. Hai na resant ta b.ed muducha. Convacation ila. Provisional tha irruku. Pothuma

    ReplyDelete
    Replies
    1. markshhe irukulla

      Delete
    2. marksheet irukku thaana

      Delete
    3. Mark sheet, provisional irruktu. Convacation tha ila

      Delete
  39. Eppo result therium paper one cut off anyone telll.me please tell me

    ReplyDelete
  40. 27th brother ur name please i m erode

    ReplyDelete
  41. Inaiku cv attend panna candidate yaravathu sollunga pls. B.ed tamil medium ku tnteu certificate ketangala illa college la principal kudutha certificate accept pannitangala? Pls reply

    ReplyDelete
    Replies
    1. collage principal kitta vangunave pothum.

      Delete
  42. Dear Anonymous 5.38PM Namakkal district english teacher,plz clarify my doubt employment la clearance certificate vanganuma? What are the certificates they asked?plz listout pa

    ReplyDelete
  43. Hai friends! Plz message to this site,those who are Attend CV in Salem district. (English major).@listout what are the certificates we produce

    ReplyDelete
  44. Today case ena aachu?anybody update

    ReplyDelete
    Replies
    1. SIR MONDAY CASE FILE AAGUTHU CHENNAILA. NENGALUM CASE FILE PANNUNGA.

      Delete
  45. ippa selectaana teachers poga meethi irukkuanavangala next year velai poduvanagala. illai full of of weightage thana.?

    ReplyDelete
    Replies
    1. yes friend athe doubt than nan tamil major 73 marks tet 104 mark bc enaku chance irukuma illai next year namaku preference kodupangala please yarachum correct aga sollunga innoru murai eluthuvathu kashtam enaku age 43 idhuku mela mark vanga mudiyuma plus two mark aala weightage kuraiyuthu

      Delete
    2. மன்னிக்கவும் ....நண்பரே wg யாருக்கு அதிகமோ அவர்களுக்கு தான் வாய்ப்பு என்று செய்தி தாள்களிலும் அரசாணைகளிலும் உள்ளது......

      Delete
    3. 2013 pass panuna candidates ellarukum job potutu remaining vacancyku next tetla pass panravangaluku waitage pathu posting poduvaanga..
      enenral next tetla pass panravanga neraya per intha tetla fail aanavangla tha irupaanga....

      Delete
  46. neenga case file pannuga friend

    ReplyDelete
  47. Tet pass panniyum nimadhi illama romba kodumaiyana neram sir.... idhula weitage 89 Ellam comment Paartha thookam kooda varadhu..

    ReplyDelete
  48. perumal sir intha vacancy illathavangaluku next year poduvangala marupadi exam eluthanuma cv mudinjale velaiku eligible thane sir so next year namaku munnurimai thara vendum please reply me

    ReplyDelete
  49. Paper.one cv finished or not

    ReplyDelete
  50. Nalladhey nasakkum..... because election time .... Jan 30 Assembly ....AMMA vera neraiya kanavula irukkanga ....BT LA .ellarukkum posting kedaikka pray pannalam

    ReplyDelete
  51. bt la ellorukum posting kidaicha nama ellorum AMMA prime minister aaga pray pannuvom vote um podalam perumal sir

    ReplyDelete
  52. AAMAM ELLAORUM THIRUMBA FIRSTLA IRUNDHU AARAMBINGA CASE PODA IPPO THAN ORU THOLLAI MUDINCHUDHUNNU PARTHA IPPO MARUPADI NEENGA AARAMMBIKKURINGA ENNA PAVAM PANNINOMO THERILA

    ReplyDelete
  53. SIR, PAPER 2 MATHS WEITAGE 75, MBC, JOB KIDAIKUMA PLEASE REPLY ME.

    ReplyDelete


  54. சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில் எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கள் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

    I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I

    II.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II

    III.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.

    IV.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL.

    V.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM

    VI.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES

    VII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES

    VIII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.

    IX.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.

    X.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION.

    XI.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS.

    வழக்குகள் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத்தெரிகின்றது.

    ReplyDelete
  55. friends my weightage is 76 , BC ,maths , d.o.b 1981 is there any chance for me

    ReplyDelete
  56. chance iruku sathya priya maths vacancy 3500 mela iruku 76 ku confirm aga kidaikum all the best

    ReplyDelete
  57. tomorrow chennai ashoknagar la c.v attend pannupavarrkal maths last c.v number paarthu sollavum plz-----------

    ReplyDelete
    Replies
    1. maths mattumila all subject last c v number paarthu sollunga!!!!!!!!

      Delete
  58. How do you know maths vacancy morethan 3500?

    ReplyDelete
  59. akamudaiyan nallathambiJanuary 22, 2014 at 9:59 PM

    Hallo 'CHURCH TEACHER' do u completed ur cv.How many marks [ weightage] ? .

    ReplyDelete
  60. I have 13 years seniority and 12 years experience.but these things they didn't pls we can join together and file a case hari 9976540097

    ReplyDelete
    Replies
    1. SIR NEENGA CESE FILE PANNA ENAKKUM INFORM PANNUNGA 9442799974 / RAJA.

      Delete
  61. vara vara ivanunga salai thangala kalai la varalana na kuda i file case against trb ngranga poi pulla kuttingala padika vainga pa adungalavadu tet pass panatum

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தயவு செய்து இப்படி பேசி அவர்களை கஷ்ட படுத்த வேண்டாம் ...என்னென்றால் அவர்கள் படிக்கும் போது மாவட்ட பதிவுமூப்பு அடிப்படையில் வேலை...பின்பு மாநில பதிவுமூப்பு அடிப்படையில் வேலை என்றார்கள்...பின்பு tet வைத்து அதில் தேரிய பின்பு wg மதிப்பெண் அடிபடையில் வேலை என்கிறார்கள்..இது வருத்தமான நிலை....இந்த நிலையில் நீங்கள் இருந்தால் நினைத்து பாருங்க....13 வருடமாக வேலைக்காக காத்திருந்து பின் உங்களுடைய வாய்ப்பு மற்றவருக்கு என்றால்...எப்படி உணர்வீங்க...

      Delete
  62. Trb is giving weightage for plus two tet and degree Mark in 5 & 4 slop respectively.But trb has failed to give weightage for B.ed like above.trb has classified as above 70% and above 70%

    ReplyDelete
    Replies
    1. Yes. B.ed LA 70% sadharanama padikiravanga kooda edupanga. 70 to 80 and above 80 nu kudutha mall a irukum. Nan 86%.

      Delete
  63. All speak many things by knowing a little. but god gives justice, wait and watch

    ReplyDelete
  64. friends what is the minimum cut off expected for english paperII candidates for posting? any idea? plz reply.....

    ReplyDelete
    Replies
    1. 75 and above...conform...but below 75 also can get the chance

      Delete
  65. PAPER 2 MATHS WEITAGE 75 MBC DOB ; 1982 JOB KIDAIKKUMA

    ReplyDelete
  66. Case podarathuku munadi just think 27000 life.case poda kuda money eladhavanga pass canditates list erukanga. Enum posting delay ana kastapada poradhu namadha.am also low weightege ..senoritykum mark kakalam?case podarathuku c.m madam ku request letter panalama?

    ReplyDelete
    Replies
    1. hello friend my plus two mark 69.9 percentage dted 69.82 tet 104 en cuttoff evalau theriyuma 68 oru oro percentagekum ivalau mark endru vaithal i mbbs eng mathiri vaithalthal sari illai endral ipaddi than varum

      Delete
  67. New students 14 subject padichenga kastamdhan.ana nenga fresh canditate ungaluku tet exam old studenta compare panum podhu risk level kamidha. Old studentku risk jasthi new sylable padikanum..new student also take risk but edhuva 3 r 5 year kaluchu examna unganalaium endha mark score panamudiyadhu friends...

    ReplyDelete
  68. Www.tntam.blogspot.com parunga friends

    ReplyDelete
  69. friends tamil majorku expected cutoff evlo irukum?

    ReplyDelete
    Replies
    1. Theriyala sir or madam... I'm also Tamil major BC community 75 weitage... unga weitage enna ?

      Delete
    2. same waitage sir

      Delete
    3. Unga community... d.o.b pls

      Delete
    4. bc 19.11.1985 ur dob sir

      Delete
  70. Tamil major. ..bc 83weightage..female. .job kidaikuma sir...

    ReplyDelete
    Replies
    1. Confirm ah kidaikkum.... above 80 weitage very low in Tamil major....

      Delete
    2. Please clarify my doubt. Nan B.A. Tamil Annamalai universitiyla padikalamnu irukken. But B.Lit Tamil padicha B.ed panna thevai illainu solrangale. its true? appdina annamalai universityla b.lit tamil 3years padicha adu b.ed ku equala? please tell.

      Delete
    3. Blit with d.t.ed or tpt eqal to b ed..

      Delete
  71. science major bc.. weightage 75 ..female...job kidaikuma sir..plz tell me

    ReplyDelete
  72. Pepar 1 mark98 weightage76
    2009 MBC job kitaikuma?plzs repl

    ReplyDelete
  73. my tet mark 96 weightage 70 English job kidaikuma

    ReplyDelete
  74. now i am in CV center. It is very easy

    ReplyDelete
  75. now i am in CV center. It is very easy

    ReplyDelete
  76. Bc women DOB 1980 paper 1 weightage 82 tet mark 104. Vaipu ullatha?

    ReplyDelete
  77. anybody help me i am arumugam paper 1 mbc 2009 seniority tet mark 94 weightage 79 any chance to me get the job

    ReplyDelete
  78. Sari ivaalukellam eppo posting????????????????????????????

    ReplyDelete
  79. தாள் 2 ஐப் பொறுத்தவரை 12th Std, UG, B.Ed என்று வெயிட்டேஜ் கணக்கிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 12ஆம் வகுப்பில் அதிக படியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் சராசரியான மாணவர்கள் கூட 1000 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெற முடிகிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை வேறு. 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது அவ்வளவு எளிது அல்ல.

    மேலும் 12 ஆம் வகுப்பில் கணக்கு, அறிவியல் என முதல் குரூப் எடுத்தவர்களின் மதிப்பெண்ணை காட்டிலும் வரலாறு, வொக்கேஷனல் போன்ற குரூப் எடுத்தவர்கள், மற்றும் செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குரூப்பில் படித்தவர்கள் வெயிட்டேஜ் அதிகம் பெறுவார்கள் என்பது யதார்த்தம்.

    இளங்கலை கல்வியை பொறுத்தவரை நேரடியாக பயின்றவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அதிகம். அதே சமயம் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம் கற்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

    குறிப்பாக டெட் தேர்வில் 104 மதிப்பெண் எடுப்பவருக்கும் ஒரே வெயிட்டேஜ் 90 மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ஒரே வெயிட்டேஜ் என்று இருப்பதை மாற்றி டிஇடி தேர்வில் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் 0.5 MARK என்ற வீதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தற்போதைய நிலையில் கடின முயற்சி எடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கலாமே!. (ஏனெனில் இந்த 90 முதல் 104 க்குள் தான் பெரும்பாலானோர் மதிப்பெண் பெறுகின்றனர்).

    இயன்றால் முதுகலை ஆசிரியத் தேர்விற்கு வழங்கப்படுவது போன்று வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள வருடங்களுக்கு ஏற்ப தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம்.

    இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்விலாவது யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த முரண்களை களைந்து அரசாணை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர் பலரின் விருப்பமாகும்.

    ReplyDelete
  80. Sorrry sorrry palli enpathai apppadi type pannniten sorry for my mistake

    ReplyDelete
  81. friends ithu vari nadantha cv la first weightage mark ennanu theriyuma???????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி