தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2014

தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு

தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு...

40 comments:

  1. சர்ச்சைக்குரிய அரசாணை 181 படித்து தெளிவு பெறுகஅன்பு நண்பர்கள் அனைவருக்கும் அரசாணை 181 யை கீழ் உள்ள லிங்கிலிருந்து டவுன்லோடு செய்து படித்து பார்க்கவும்.
    http://varuthapadathavathiyarsangam.blogspot.in/2014/01/181.html
    அரசானையில் தெளிவாக தரமான அசிரியர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அதில் துளி கூட மாற்றுச் செயல் இருக்க கூடாது என "Inspite of the enormity of the task, it is desirable to ensure that quality requirement for recruitment of teachers are not diluted at any cost." குறிப்பிடபட்டுள்ளது.

    Qualifying marks என்னும் பத்தியில் அரசாங்கம் வேண்டும்(May) என நினத்தால் அதாவது "A person who scores 60% or more in the TET exam will be considered
    as TET pass. School managements (Government, local bodies, government
    aided and unaided)
    (a) may consider giving concessions to persons belonging to SC/ST,
    OBC, differently abled persons, etc., in accordance with their extant
    reservation policy;
    (b) should give weightage to the TET scores in the recruitment
    process; however, qualifying the TET would not confer a right on
    any person for recruitment/employment as it is only one of the
    eligibility criteria for appointment." என குறிப்பிடப் பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே......

      Delete
    2. நண்பர்கள் கவனத்திற்கு அரசாணை தெளிவுரையை கூறினேன். நம் அரசாங்கம் ஏற்கனவே தெளிவாக 60 சதவீத மதிப்பெண்ணிற்கு கீழ் தகுதி நிர்ணயம் செய்ய விரும்பாததை கவனத்தில் கொள்க.. தவறான புரிதல் வேண்டாம்

      Delete
    3. இதில் தவறாக புரிந்துகொள்ள எதுவும் இல்லை...எல்லாம் தெளிவாக தான் இரருக்கு

      Delete
    4. GO vai eppavendu manalum chalange pannalam intha go 181 against the constution

      Delete
    5. கல்விச்செய்தி ஆசிரியரே இந்த செய்தி உண்மையா? வழக்கு தொடுத்த சகோதரி கேட்பது தேர்ச்சி மதிப்பெண் குறைக்கணும்னு வழக்கு போடவில்லை.தான் SC என்பதால் 5% கூடுதல் மதிப்பெண் வழங்கி தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும்னு வழக்கு போட்டுருக்கு.ஆசிரியரே என்ன இது இப்படி ஒரு அரசு ஆணை எப்போது NCTE வெளியிட்டது.

      Delete
  2. no concession should be given. no compromise for teachers and doctors. selection should be only based on merit.

    ReplyDelete
  3. enimel tetiku opposite a case podaravanga mel case podunum

    ReplyDelete
  4. வருத்தப்படாத வாத்தியார் சங்கம் வாழ்க. யாரப்பா இதன் தலைவர். செயலாலர் தேவையா. (great comment)

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆதரவுக்கு நன்றி தமிழ் நாட்டு வாத்தியார்க்கு ஒன்னும் தெரியாது ரூமர் கிளப்பி பயமுறுத்தராங்கண்ணே...

      Delete
  5. 2day case la trb ya pathil sola soli othi vachutagalam.refer tamilthamarai.com

    ReplyDelete
  6. Asiriyar seidhihal nee yarunu potruka photo late theriudhu engaluku Amma irukanga ,irukaravaraikum unmailaye varuthapadadha vathiar sangam dhan

    ReplyDelete
  7. வழக்குகள் தொடர்ந்தாலும் நீதி தேவதை கண்கள்................... தான் உள்ளன. சகோதரி.

    ReplyDelete
  8. Matruthiranaligaluke Amma markla salugai kidayadhuntanga ,ivangalukelam kai, kala, illama pochu ungalukelam vekame illaya idhuku pesama neengalam,,,,,,,,,,,,,, edukalam

    ReplyDelete
    Replies
    1. Delet ana question ku pota pichai marku edutha pichai kara payale.ne pichai edupathai Patrithan pesuvai.

      Delete
    2. dei 10:27 comment nanga pota case moolama vanda markla pass ana picha ni poi edu picha

      Delete
  9. அட image Kum concept km link pannatheenga sir.. comment a nalla padikkavum. we're also against mark reduction. Ada great n irkkulla drs.

    ReplyDelete
  10. Caste ta pathu posting potathinka manavarkal yathir kalam??????

    ReplyDelete
  11. poyee edu yaru vendana ?

    ReplyDelete
  12. Emakenmamo ithu ippa musdiunu thaonala

    ReplyDelete
  13. Ama ippa ithula kapika govement unkaluku ivvalavu help pannium oru 90 mark yatuka mutiyala vita 10th la kuta nanka 20 mark yatu tha pass pota solli katpanka

    ReplyDelete
  14. TN govt killed many senior trs by not giving job. no case fr that. last yr 20000 appiont really injustice. God give justice very shortly

    ReplyDelete
  15. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
    ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
    அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

    தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் பாடங்களில் எளிதாக 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும். சென்னை உயர்நீதி மன்றத்தில் சிலர் வழக்குதொடுத்துள்ளனர். இன்று (31.01.2014) அம் மனுக்கள் விசாணைக்கு வந்தன. மனுக்களை விசாணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர் சுப்பையா அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்தவாரத்துக்கு ஒத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  16. Indiavil olimpic potti nadatha mattanga yenna ivanunga adhlaium relax kettu case poduvanga

    ReplyDelete
    Replies
    1. nee moodu da, avanga urimaila thalaiyida nee yaaru da, re-result la paa pannuna neeyellam Olympic a patthi pesuriya................................!!@@?????????????????
      ithu avangalukum govt kum ulla matter, G.O la govt sonnatha avanga kekuranga, ithula nee ethuku vara, ozhunga odiru

      Delete
    2. nee mudra olunga padichi pass panna yogithai illa relaxation ketkka vandhutan

      Delete
    3. Anonymous 8.11Am nee modalla......... urimaya 2012 la irundu kettu porada vendiathuthane?paradesi kadaisi nerathula enda kaluthai arukareenga?2 varusama pan I meika katukkulla poiteengalada?unakku than pesa theriuma nayee?enga vedanai ungalai summa vidathu..

      Delete
    4. enda poram poku, 2 years a case iruku da goyyala, atha therinjukitu vanthu pesu da , intha ennathula irukathu naala thaan da god ungaluku inpdi aapu vaikiraru..................!!!!!!!!!!!!!!!!
      nee kalutha meikum pothu panni meikiratha paarthiya dA, unga aatamellam commission kita sellupadi aagathu, neenga potthikitu unga work a paarthingana ellaan nalla nadakum.............
      9.31am poram poku, naan pass maths weightage 77 da paradesi, re-result la pass aana velakenna pesa vanthutiya......?

      Delete
  17. சரியாக சொன்நீங்க வேல்முருகன்.வேலைக்கு இட வொதிக்கீடு வேனாம்னு சொல்ல சொல்லுங்க அத மட்டும் சொல்லமாட்டாங்க .இட ஒது கீடு வேண்டாம்னு சொல்றவங்க பொது பிரிவுள மட்டும் வேலைக்கு போங்க.

    ReplyDelete
    Replies
    1. ida othukidu vendam nu soldra arivalinga nalla ketukanga, ida othukidu mattum illana neenga velaiku porathu kastam thaan
      athu irukathala thaan unga community la irukuravanga kulla poti potu vara mudiuthu, illa competition heavy a irukum, unaku mattum illa enakum velai kidaikirathu kastam thaan. ida othukidu avasiyamanathe...................!!!!!!!!!!!!!!

      Delete
  18. இட ஒதுக்கீடு தவறில்லை மதிப்பெண் தளர்வு தவறானதே!

    ReplyDelete
  19. thiramaikku velai.open competition.thiramai iruntha rank listla top orderla va.unnalaye pass akamudiyalaina ne epdi un studentsa passakavaipa...

    ReplyDelete
  20. We don't want mark relaxation in TET . Why you are giving TRB They have to be Fixed mark to pass .For Weightage mark You will calculate weightage mark TNPSC Exam , Judge Exam Government Advocate Exam , Government Doctors Exam Government Engineer's Exam .All Sections we have to be Qualified persons.

    ReplyDelete
  21. enna thambi exam la pass pannita quality teacher nu arthama, apdinu sollava mudiyathu...............!!!!!!!!!!!!!!!
    pass pannatha evalavo per good teacher a irukanga atha 1st purinjuko, ivalo years a namaku teach pannunavanga good teacher illaya......................???????????????????
    etha vachu good teacher nu soldringa...............????????????????
    naan teacher a govt school la work pandren, but exam thaan oru teacher a good teacher nu solluthu apdinda, adipadailaye thappu irukunu artham.
    exam ku ready pandrathu mattume education kidaiyathu.......
    teacher ku iruka vendiya qualification enna nu b.ed, tr training la padichurupingale, atha thaan paarkanumo olinju exam li vaangura mark la parka kudathu................. govt oda seyalpadatha thanmaiya thaan ithu kaatuthu..................

    ReplyDelete
  22. dear friend weitage system enpathu kavalaikuriyathu paper 2 pass pannieruken romba kutapataci. but no use becoz ple change weitage system

    ReplyDelete
  23. maths paper 2 weg 75,Bc
    chance iruka

    ReplyDelete
  24. Day nan 1 st tet la pass da .panni

    ReplyDelete
  25. Nanbarkalay manathai kaza paduthum varthaikalai pesathirkal ethu """ KALVI"""" sambanthamana site manathai kazappadutha pala site kal ullana anku pesalam enku vendam porumai avasiyam nanbarkalay VARTHAI than vaizkai ethai nenaivil kondu ASIRIYAR PANIYAI THODARUNKAL MANAVARKALIDAM ETHU MATHIRI PESATHIRKAL PIN VILAIVU """"" ATHIKAMAGA ERUKKUM"""" god bless you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி