கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்!


கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்கமுறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து,
இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு வலைதளத்தை உருவாக்கியுள்ளது.www.backyard.inஎன்ற பெயருடைய அந்த வலைத்தளம், பேஸ்புக் போன்று, கல்வி மற்றும் சமூக நெட்வொர்க்கிங் சேவைத் தளமாகும். இந்த தளம், ஒரு கல்வி நிறுவனத்தில் அடங்கிய, முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைத்து தரப்பாருக்கும் உதவிகரமாக இருக்கும்.ஒட்டுமொத்த கல்லூரியையும், லாஜிக்கல் நூலால் கட்டி இணைக்கும் ஒரு அமைப்பாக இந்ததளம் திகழும். இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி