ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா?


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்போதாவது இந்தச்சலுகையை முதல்வர் வழங்குவாரா?

என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால் அரசு மீது மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 90 மதிப்பெண் பெற வேண்டும்.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருந்தனர். எனவே, குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்த்தபோதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாக தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலுக்கு விரோதமானது ஆகும். அதன் வழிகாட்டுதலின் படி, ஆந்திரப் பிரதேசத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும், அசாமில் உயர் வகுப்பினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும், ஒரிசா மாநிலத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயித்துள்ளது என்பது பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் விரோதமானது ஆகும்.2013 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரினேன்.

ஆனால், இதை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.அந்தப் புகாரை ஆய்வு செய்த வெங்கடேசன் தமிழக அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் வழிகாட்டுதலை ஏற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 181-ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் எனவும்உத்தரவிட்டுள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

239 comments:

  1. Kandipa idaothukidu kudaathu oru 90 mark kuuda padichu pass pannamudiyatha? Tharamana teachers than govement scl ku veanum pls ithulaum arasiyal nadathathinga....pls

    ReplyDelete
    Replies
    1. பிரின்ஸ் கஜேந்திர பாபு சமூக வாழ்வில் பல நல்ல போரட்டகளை நடத்தி உள்ளவர். அவரின் கருத்து வரவேற்க கூடியது தான்.எதிர் கருத்து உள்ளவர்கள் மலைபகுதி சமுதாயத்திற்கு சென்று தங்கி பாருங்கள் தெரியும்.இதற்ககா என்னை ST ena நினைக்க வேண்டாம். நான் ஜாதியை குறிக்கவில்லை. நிலையை சென்று பாருங்கள் என்கிறேன்

      Delete
    2. இஙுகு கருத்து சொல்லி . இருக்கிற சிலருக்கு சில விளக்கங்கள் முதலில் இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை அது சமூக நீதி . உதாரனமாக ந்ம் வீட்டில் அம்மா சிறிய குழந்தைக்குதான் முதலில் உ
      ணவு கொடுப்பார்கள் ,மேலும் உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு சற்று கூடுதலான கவனிப்பும் உண்டு . அரசு மருத்துவமனைகளில்கூட அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கே அய் சி யு வில் அணுமதி . நீங்கள் நாளை ஆசிரியர்களால் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் 100 மதிப்பென் எடுக்க வைக்க முடியாது . ஒவ்வொரு மாணவணுக்கும் ஒருவிதமான பின்புலம் இருக்கும் . குரைந்தபட்சம் 35 மதிப்பெண் எடுத்து அவணை அடுத்த நிலைக்கு (வகுப்பிற்கு) எடுத்த செல்ல வேண்டும் என்பதால்தான் 35 மதிப்பெண் .சரி இந்த சாதி என்பது ஆயிரம் ஆண்டுகளாய் சில குறிப்பிட்ட மக்களுக்கு சில குறிப்பிட்ட மக்களால் இலைக்கப்பட்ட அநீதி . 9‍ம் வகுப்பு மூன்றம் பருவ சமூக அறிவியல் பாடத்தில் படியுங்கல் சங்க இலக்கியங்களில் \சாதி என்ற சொல்லே கிடையாது . மூடநம்பிக்கைகளும் கிடையாது . இங்கு இடஒதுகீடு மற்றும் மதிப்பெண் சலுகைகளுக்கு எதிராக பேசும் உங்களிடம் இருப்பது சாதி வன்மத்தை தாண்டி அறியாமை மற்றும் இவ்வளவு நாள் கஸ்ட்டப்பட்டு கடைசீ நேரத்தில் இப்படி ஒரு பிரஷனை வந்து வேளை கிடைக்காமல் ஆகிவிடுமோ என்கிற பயம் தெரிகிறது நியாயமானதுதான் . பயப்பட தேவையில்லை . சலுகை மதிபெண் என்பது அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் உண்டு . அவரவர் பிரிவில் அவரவர்களுக்கு சலுகை மதிப்பெண் உண்டு . அவரவர் பிரிவில் யார் அதிகம் மதிபெண் எடுத்திருக்கிரார்களோ அவர்களுக்குதான் வய்ப்பு உண்டு . இதில் யாருடைய இடத்தையும் யாரும் பிடுங்கிகொள்ளமுடியாது.பிறகு இந்த தகுகுகுகுகுகுதி திதிதிறமை மதிப்பெண் என்று சொல்லுகிறவர்களே நீங்கள் வேலை கிடைத்த பிறகு பள்ளிக்கு சென்று பாருங்கள் சம்பளம் வாங்குவதற்கு மட்டுமே பள்ளிக்கு வருகிற பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .முடிந்தால் ஒவ்வொரு வருடமும் அனைத்து அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்சி பெருகிரவர்களுக்குதான் ஆண்டு ஊதிய உயர்வு என்று போராடுங்கள் , எதிர்கால தமிழக மாணவர்களின் வாழ்க்கை சிரப்பாக இருக்கும் . இன்று நிறைய பல திறமையான ஆசிரியர்கள் பள்ளி கல்லூரிகளில் சுமாரக படித்தவர்கலே முடிந்தால் ஒரு சோதனைக்காக ஒரு 100 திரமையான ஆசிரியர்களின் 10,12 மதிப்பெண் சன்றுகளை ஆர் ட்டி அய் யில் கேட்டு வாங்கி பாருங்கள் . சலுகை மதிப்பெண் என்பது அவர்கள் இடத்தில் வேறு யாரும் நுலைந்துவிடகூடாது என்பதர்க்குதான் . இறுதியாக நான் இவ்வளளவு சொல்லியும் சலுகைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இட ஒதுக்கீட்டு பிரிவின்ர்களாக இருக்க மாட்டார்கள் , அவர்கள் சாதியை பயன்படுத்தி பிழைக்கின்ற சாதியை கண்டுபிடித்த சுயநலவாதிகளாகத்தான் இருப்பார்கள் . நானும் தாள் 2 மதிப்பெண் 113 காத்திருக்கிரேன் உங்களைப்போல்.

      Delete
    3. avar ippo kodutha complaint-a ponavarusame koduthu iruntha, neega solradu seriya irukkalam. idu varaikum summa irundhu vittu ippo complaint seithu irupadhai parthal idu ellam arasiyal than.

      Delete
  2. திமுக தலைவர் கலைஞரின் அரசியல் நாடகம் அப்பட்டமாக தெரிகிறது....

    ReplyDelete
    Replies
    1. Perumal sir avar mark relaxsation kaga peyti kodukala, avarudaiya family problethula irunthu " relax " agarathuku payti kudukraru.

      Delete
    2. பிரின்ஸ் கஜேந்திர பாபு கிட்ட சொல்ல சொல்லுங்க.GO.(Ms)No.181 Dated 15-11-2011 தேதியிட்ட ஆணை படி TET தேர்வுல 1.30 மணி நேரம் நடக்கும்னு சொல்லியிருகாங்க.CTET தேர்வுகளும் 1.30 மணி நேரம்தான் நடக்குது. ஆனா தமிழக அரசும் டி ஆர் பி யும் சேர்ந்துகிட்டு தன்னிச்சையாக 3 மணி நேரம் TET தேர்வை நடத்துறாங்க.3 மணிநேரமா மற்ற மாநிலங்களை விட அதிக நேரம் தேர்வு எழுத சொல்லி அனைத்து பிரிவினரையும் துன்புருத்துறாங்க. 3 மணி நேரம் தேர்வை நடத்துற டி ஆர் பி அதிகாரிங்க மீது நடவடிக்கை எடுக்க நீங்க ஆலோசனை கொடுங்க .இல்லைனா 3 மணி நேரம் நடந்த TNTET தேர்வு அனைத்தையும் ரத்து பண்ணிட்டு நீங்களாகவே ஒரு லிஸ்ட் கொடுங்க டி ஆர் பி கு வேலை போடசொல்லுங்க.ஓகே வா தலைவரே.

      Delete
    3. AnonymousJanuary 30, 2014 at 10:37 AM Neenga freeyathan irukkeenga.Othukiren. vaalha vazhamudan.

      Delete
    4. veetla summa iruntha ipadi than solla thonum

      Delete
    5. பிரின்ஸ் கஜேந்திர பாபு சமூக வாழ்வில் பல நல்ல போரட்டகளை நடத்தி உள்ளவர். அவரின் கருத்து வரவேற்க கூடியது தான்.எதிர் கருத்து உள்ளவர்கள் மலைபகுதி சமுதாயத்திற்கு சென்று தங்கி பாருங்கள் தெரியும்.இதற்ககா என்னை ST ena நினைக்க வேண்டாம். நான் ஜாதியை குறிக்கவில்லை. நிலையை சென்று பாருங்கள் என்கிறேன்

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Hello Anonymous at 10.37
      CTET exam times are already changed

      Delete
  3. samuganithi ennaventru theyriyatha arivu jeevigal eda othikkettai kevalamaga pesum . Muthalil samuganithi enna vendru padiungal peragu tntetl idaothikedu pathi paysungal.

    ReplyDelete
    Replies
    1. Ayya sami engalukkumsamooganeethi ennavendru therium....idaothukeetukku ethiraaga yarum peasalai...mark relax thevayatra ondru endru thaaan sollaraanga...thaalthapattavangala 90 eduthavagalukku thaguthiyaanavangalukku pani kodunga tharathil kurayaatha aasiriyargala velaikku serkanum ...idaothukeedu thaguthitheervil pass anavangalukku kodunga....

      Delete
  4. Court case ennachu enga mobile la250commment ku mela pakka mudiyala please

    ReplyDelete
    Replies
    1. Don't worrya. Valakkam pola vaitha than.

      Delete
    2. 250 messageku keela load more nu ore option varum. Atha clic pannunga friend.

      Delete
  5. சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் NEWS UPDATE சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம் 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I- FILED AFTER 26.11.2013 - No of writs 20 2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II -FILED AFTER 26.11.2013 -no of writs (more than )-74. 3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL- number of writ 1 இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள். தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்

    ReplyDelete
  6. Indha sottaiyanukku vera velaye illa

    ReplyDelete
  7. சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய கால எல்லைக்குள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் இன்று 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கு விசராணைப்பட்டியலில் TRB வழக்குகள் எதுவும் இடம்பெறவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Sir plz give this details in english b'coz i dont have tamil font

      Delete
  8. pls we don't want mark relaxation padithu oru 90 mark eduka mudiyala ethuku ivankaluku gov teacher job

    ReplyDelete
    Replies
    1. Tambi neenga oru nalla doctora parunga. Kunapadi kudupadithidalam. cool.

      Delete
    2. inuma puriyala looooooooooooooooosu nu solraru

      Delete
    3. u nly loooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooosuuuuu

      Delete
    4. jaathigal ilia nu solithara pora teacher ye neenga jaathi ya vechu posting poda solrathu sariya boss??????

      Delete
    5. hello sir nan athuku aethir a than iruken nan enka sir jathikal patri soliruken teacher average mark edukamudiyalana students eppadi eduppanka I say no mark relaxation that s it

      Delete
  9. Ayya mutththail aringnar Mu.Ka avaekaley mudhalil unga veetu varisukalukku ''idam othukkeedu' seinga. Naatu nalanai appuram parkkalam..

    ReplyDelete
    Replies
    1. wow superb......

      Delete
    2. Well said frnd..

      Delete
    3. very good. meaningful words.

      Delete
    4. Very Nice.. but athukku ithellam mandaiyila erave erathu.

      Delete
    5. Thats correct, age' ana puthi mangi poetum

      Delete
  10. To create a good generation don't give IDA OTHUKEEDU in Teachers and Doctors selection. It should be on only pure merit basis......... But every thing is politics here

    ReplyDelete
  11. Kadavule yengala ivargalidam irunthu kapathu.pls.educationlauma politics

    ReplyDelete
  12. Ayya mutththamil arignar Mu. Ka. Avarkale muthalil unga veetu varisukalukku " idam ohukkum" velaiya parunga, Naatu nalanai samuga neethiyai apram parkalam.

    ReplyDelete
  13. enna kodumai sir ithu mp electionla vote vanka tet xam than kidaithatha ? no samarasam no mark relaxation no ida oothikedu pls

    ReplyDelete
  14. dont criticise others if you are work hard you will get it dont worry all are fight for their rights

    ReplyDelete
    Replies
    1. which is rights? mark relaxation aha how it is possible?

      Delete
  15. Amma thayaye saranam ..... Thappa yedum nadalkamae aasiriyar samugatha kapathungamma

    ReplyDelete
  16. ALL KALVISEITHI VIEWERS NOTE THIS POINT.
    MR.PRINCE WHY DID NOT COMPLAINT IN ADI DRAVIDER COMMISSION IN TET 2012 ABOUT MARK REDUCE?
    IF HE GAVE COMPLAINT IN ADI DRAVIDER COMMISSION IN TET 2012, GIVE THAT COMPLAINT DETAIL.
    FIRST CLARIFY THIS DOUBT WHO WANT JUSTICE TO MARK REDUCE IN RESERVATION QUOTA.

    ReplyDelete
    Replies
    1. Thirumba thirumba pesura nee.
      If you want detail first you find out mr.prince's contact number. Then you can ask him the fulllllllllll detaillllllll.

      Delete
    2. Hello 9.25. Unga mela santhegama irukku. Unga name, cell no, address, tet roll no, mark weitage full detail kudunga muthalla.

      Delete
    3. yerkanave complaint yen kodukkalainu ketkarathu thappa?
      ketta kelvikku bathil mattum solla mattengiriunga. Neegalum unga ph no, address, role no, kodunga.

      Delete
    4. Rendu varusama pathirikaiyil vantha seithiyaye kooda padikkala. Neeyellam teacher agi..... Manapaada caseaaaa.

      Delete
    5. Naanga yenpa detail kudukkanum mr.10.57. detail ketta nee yarunnu sollupa muthalla.

      Delete
    6. Complaint eppa kudutha unakku enna. AMMA will announce this week. Enjoy.

      Delete
    7. 9.25am,10.57am sir your question not wrong. thappa irundal kalviseithi admi andha question delete seidu iruppar. It is right question. Because Prince given complaint in jan 15 only. You check it out in kalvisolai website in 29th publish.
      10.07am,11.14am,11.19am sirs, I am sc candidate. i score 78 in tet12 and 84 in tet13. Prince last yearla action yedutiruntha enaku job pona varusame kidaithu irukkum. Not only me. many candidates get job in last year. Everything is political stunt. So don't fight among us. WAIT FOR OUR CM DICESSION.

      Delete
    8. 12.11pm anonymous your argument is correct sir. Kalvisethi please update national shedule caste commission news.

      Delete
    9. 11.14am
      16th January-la than prince complaint koduthu irukkar anaiyathil. Appadi irukkumbothu rendu varusama neega mattum eppadi paper-la prince complaint seitha vishayatthai padicchittu irukkinga.

      Delete
  17. if anyone knows about posting pls tell me

    ReplyDelete
  18. Tet Final list yappa sir viduvanga

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அம்மாவின் கையில் உள்ளது.... Trb தான் ரொம்ப பாவம் தனனிச்சையா முடிவு எடுக்க முடியாம தவிக்கிறாங்க

      Delete
  19. Yaratchum verify panni sollunga, tn govt 12.02.2014 annaiku YMCA ground book panni irukiratha solrangalea athu unmaya?

    ReplyDelete
  20. ayya kailaignar avargale vottukkaga pesathirgal, silarroda nanmaikka palaroda vallkai badhikkiradhu idhu potti yugam palaya panchaga pallaviya padathinga , bore adithal manada mailada cd pottu parkkavum thevai illatha velai ungalukku

    ReplyDelete
  21. Mr . M.K. Firstla ungaluku age aguthu but mandala mula ila

    ReplyDelete
  22. history padithadhal velaippu ilai endru irundhom indha tet mulam engalukku oru velicham kidaikka povathai kedukkadhinga ayya mk avargale history posting evlo pottinga

    ReplyDelete
  23. Please CHENNAI la irukira Yaratchum verify panni sollunga, tn govt 12.02.2014 annaiku YMCA ground book panni irukiratha solrangalea athu unmaya?

    ReplyDelete
    Replies
    1. 17th nu naan kelvi patten sir.. athum unmaiya nu theriyala

      Delete
    2. 12th may be .that is in valarbirai.

      Delete
    3. oh apdiya may be ....

      Delete
    4. S FRIENDS IT MAY BE TRUE...MY FRIEND TOLD ME THAT SOME WORKS R GOING ON THERE FOR GRAND FUNCTION...AND HE TOLD THAT THE FUNCTION WILL BE HELD IN BETWEEN 15TH TO 20....LET'S WAIT AND C.....PRAY AND HOPE FOR THE GOOD....GOD WILL BE IN THE SIDE OF JUSTICE....

      Delete
    5. sir science exhibition nadatha poranga adhukuthan grand decoration nadakuthu dpi friend sonnathu namaku adhuku appuram nadakalam romba aasai vaika vendam result ku 3 months wait pannom cv ku 2andhalf months wait pannom councelling matum eppadi seekiram varum namma nalla friends than marupadiyum case potu vittargale so wait and see ellorukum job kidaika pray pannugiren

      Delete
    6. how long do we wait frined? its already too late because of court cases.. nowadays my heartbeat is almost 90/minute.. so pls inform me the correct details about the function.

      Delete
    7. Appo. Ne mandaie yae pooturu va

      Delete
    8. Y friends...we r going to become as govt teachers but the words u people using shows that we r all uneducated...first of all save our respect...that's the first and foremost thing for a good teacher...i hope u understand...

      Delete
  24. athu epdippa election vantha mattum makkal mela akarai ulla mathiri nadikaranga. Vote avunga nadu mandiliye kuthanum. Appavum thiruntha matanga.

    ReplyDelete
  25. Ayya mk avarkale muthalla unkaludaiya makankalukkitaiye nataiperum santaiyai paarum appuram ida othukkeetu pathi pesuom.

    ReplyDelete
  26. YMCA ground book pannathu irukattum , ingathan aluku aal case potu problem pannitu irukangaley eppadi , ithuvaraikum TRB or AMMA CM oh entha oru mudivum vidala so please wait and see how things going to happen.

    ReplyDelete
  27. நண்பர்களே,

    தேர்ச்சி அடைந்த நாம் பொறுமையாக இருக்கின்ற காரணத்தினால் தான் இவர்கள் இவ்வாறு ஆடுகிறார்கள்..

    நாமும் போராட்டம், போர்க்களம் என்று ஆரம்பித்து விட்டால் என்ன ஆகும் trb நிலைமை.


    பலரின் எண்ணம் இவர்களுக்கு மட்டும் வேலை கிடைப்பதா என்பது தான்.

    அரசிற்கு நாமும் நெருக்கடி தருவோம் ....

    அரசு அவர்களின் குறைகளை மட்டும் யோசிக்கிறது ...

    தேர்ச்சி அடைந்த நண்பர்களே நாமும் போர்க்கொடி தூக்கலாமா ???

    ReplyDelete
    Replies
    1. Dear Kirukkan please wait amma will take care our problem , no pain no gain this proverb will true coming soon .

      Delete
    2. ஏம்பா. சும்மா இருக்க மாட்டீங்களாப்பா. வெண்ணைய் திரண்டு வருகிற நேரத்துல பானைய ஒடச்சிறாதீங்க. எல்லாம் நல்ல படியாக நடக்கப் போகுது.Prabu MalarVelJanuary 30, 2014 at 11:14 AM கமெண்ட்ட படிச்சிங்களா. சென்னையில சந்திப்போம்.

      Delete
  28. community reservation irkka koodathunna appo community diff irukka koodathu.... so all r indians so only one commnity that is "INDIAN" ok... appo entha ponnaiyum yarm kalyanam pannikalam so ankavm sathi prachanai varakkoodathu so we r ready to take 90 mark in tet but nan edutha enakku MBC illa BC communityla evanachum ponnu tharuvana nnu kettu sollnga madam / sir. by Adhidravidan ..............

    ReplyDelete
    Replies
    1. ungaluku epo ponnu vennuma ila mark venuma.

      Delete
    2. Enga ponna kekura alavukku tunichal vanduruchada unakku?dash.....

      Delete
  29. inga onnu yarum madu mechittu onnu velai kekkala.... okay athu oru 50 years kku munndai than mathavanag sathiyala than SC/ST odukkappattathu... ippa antha nilamai illa okay.. so appadi parthalum ippavum Bc-30%, MBC-20% SC kku verum 18% than appavum adipadarathu nangathan ok... so athaiym cancel panni all are eqaul nnu sollunga appo we r ready.... chmma asalta pesura pechi na teriyum ungalukku intha 18% vanka kooda nanga matha sathikitta 100 varusama poradi than vankinom ... ippa nee sonna marituma... so nga velaiya neenga parnga okay... nanga engaloda relaxation than kekkurom okay.. appadi mark kuraithalum nan onnum unga vellaiya vanga porahtilla okay... mind ur own bussiness...

    ReplyDelete
    Replies
    1. Mr .Thiru sir ur good ida othikidu vendum but mark reduce pannurathu sariya sollunga boss athu thappu thaney ?

      Delete
    2. Boss... NET Slet Exam la irukke apoo TET mattum enna pannuchinnu thane kekkurom... Oru visayam senja /equal ah irukkanum sir...

      Delete
    3. The 50% reservation is ok for you? Except TN, there is only 50% reservation in other states. Here is the reservation is 69% In the remaining 31% also there are some quota like Tamil Medium (20%) along with the Meriotorious students from other community can claim a place in that 31%. Isn't it enough for you people. IF it is not enough let us reduce pass marks in your LKG, UKG, School, college and other levels. I think you will be happy then. People who can't allot at least half of the seats for merit are going to create society. Thanks to people who wants to construct this.

      Delete
  30. ippa mark kuraicha sc students onnu BC/MBC vacanta ah vankikka porathillaaaaa... so first enna proble appadinnu yosithu pesungaaaa.... ithu onnu arasiyal illa ithu or sathiyin 100 varuda porattam okay....

    ReplyDelete
    Replies
    1. Fst unaku ena problm are u mad?????????

      Delete
    2. ama da ..... ippa unakku ennaa vanthchi,,,,, do ur work okay...

      Delete
    3. Viduga Thiru sir. Ivangakitta pesi saripadutha naama onnum psychatry doctor illa. Meendum meendum sonnathaye solvanga.

      Delete
    4. by adidravidana? unna lam podanum di mahaney

      Delete
    5. good joke mr.2.24pm

      Delete
    6. sandai poduratha vidunga boss lets wait and see. kadavul namaku kuduka ninaikaratha yaralayum thaduka mudiyathu...

      Delete
  31. February 6 th Science Exhibition . For that purpose only the decorations works are going on now.. One of my friends told me that the function will be held on 14 th of February in YMCA Ground.... The chances for counselling is rare this time(only direct appointment)... Final List will probably be released tomorrow evening.. So wait for a day and everything will be known.
    My Hearty Congratualations to all the TET Passed candidates . Hope for the best to happen. AMMA will never disappoint us..

    ReplyDelete
    Replies
    1. sir councelling illama kandipa appointment poda mudiyathu feb 7to 10 councelling I knew through my friend working in ceo office ladies other district candidates padhikapaduvargal cutoff mark basic lathan councelling nadakum last time councelling night 9 o clock varai nadanthathu sunday kuda pakama nadathingna so direct appointment saathiyam illai sir YMCA ground la feb 14 function confirm aga nadakuma sir but assembly mudinjathan ellam publish pannuvanganu silar solgirargal

      Delete
    2. sir ethanai vacancy fill panna poranganu unga friend kitta ketu sollunga tension thangala nan tamil major tamil 4000 mela pass panni irukanga but vacancy 900 nu soldranga mathavanga enna seyyarathu next year seniority vachi kodupangala marupadi exam eluthanuma my tet mark 104 but weigh mark 73 kidaikuma age 43

      Delete
    3. i am not sure my dear friend.. my friends told me like that... so wait for a day to know the full details... For Tamil 73 is a better weightage... i think you will be selected this time itself..

      Delete
    4. Friend don't worry kandippa avlo low ah posting irukkadhu.... here nobody knows the no of vacancy ... kandippa 2000 aavathu irukkum.... middle schools and highschool la vacant kandippa adhigama thaan irukkum.... neenga free ya irundha konjam visaringa neengalaey oru mudivukku varuvinga....

      Delete
  32. frnz g.o vil ida odukkeedu thevai pattal alikkalam enru than ulladhu kandipga alikka vendum enru illai....inrum tet il reservation illadha stateum ulladhu...inda SC anayam adigarigal meethu nadavadikkai edukka mudium arasu meethu alla....ok indha complaint vetri perum enru vaithu kondal ithai DMK r PMK kail eduthu iruppargal votekaga anal illayae....so idhu namakku nerves time pass avlo than...ithai oru matteraga edukka mattargal J.J...

    ReplyDelete
  33. Thiru SP sir your words are really hard to digest.. Many candidates from SC community have also passed this time. Just think about the future of the TET passed candidates..
    They have been struggling since November 2013 and waiting for the good to happen.. So Do not speak anything like this... It will really really hurt the talented (TET Passed) Candidates..They are eagerly waiting for their job.. many of my friends from sc community are passed and waiting for the job..

    ReplyDelete
    Replies
    1. hello dear friend... ippadi comts koduthen appadinnu nan pass agala athanala than ippadi comts kodukkurannu nenaikatheenga frnds..... i got PAPER1-106 and Paper 2- 99 okay... my paper 1 wt - 85 and paper - 80 okay.... so nan onnu kastapattu sollala... so SC community kulla mark koraicha antha Sc canditates ah thane pathikka pothu so my question is y all other community peoples are worry... that's my Question..... by thiru

      Delete
    2. We know u r very intelligent OK.shut or mouth frnd...

      Delete
  34. Mr.Senthil u r absolutely right... Its upto the state government to give reservation. ADMK government policy is no reservation for TET Eligibility pass percentage(60%)..
    So friends do not blame the Government without knowing the details. Amma will soon give appointment orders for us. So best wishes to all.. do not feel for anything..

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. wait and see ivvalvu thooram vanthachachu innum konja thooram than god help us

    ReplyDelete
    Replies
    1. ivlo thooram vanthapiragu marupadiyum 0 lae kondu poi vittruvaangalonu payamdhan sir

      Delete
  37. ayyaaa..... maatru thiranaaligalukkae mark kurippu marukkappattadhu.....ippo eppdi????

    ReplyDelete
  38. Last tet la roaster follow pannama all candidates kum job ko2thanka bc mpc oc avankaluku uriya ida othukeeda thandi appointment ananka ithu evlo periya aneeth mark relaxation venam 20000 post na athil anthantha community ku uriya priority ya v22 balance a fill pannalam but avanka pass panna mattanka antha place serthu namaku vela potruvanka nu think panreenka athuku than neenka adigkireenka

    ReplyDelete
  39. jaathigal ilia nu solithara pora teacher ye neenga jaathi ya vechu posting poda solrathu sariya boss??????

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  41. Ennoda weightage 71, maths mbc velai kidaikka vaippu irukka friends.

    ReplyDelete
  42. Summa ithula matum jathi venambinka unka ponna mattum love panna udaney nanka vanatthula irunthu vanthavanknu pilpa kattuveenka kappi thanama pesama ponkaya

    ReplyDelete
  43. i am history tet 95 weightage 66 chance dob 31/07/1962

    ReplyDelete
    Replies
    1. All History tet passed candidates will definitely get a job.. dont worry about weightage .. because the vacanies for social sccience is more than the passed candidates.. So best wishes for your appointment..

      Delete
    2. Super chance really

      Delete
    3. I am 89 mark in tet history any chance

      Delete
    4. sir pls can u tell about science major zoology

      Delete
    5. Sir Botany & Zoology kkellam Full chance irukkunu sollranga....

      Delete
  44. மாவட்ட பதிவு மூப்பை மாற்றி மாநில பதிவாக மாற்றிய போது அமைதி காத்த கலைஞர் அவர்கள் அப்போது நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார். தற்போது இட ஒதுக்கீடு பிரச்சினையை கிளப்பி லோக்சபா தேர்தலிலும் மண்ணைக் கவ்வ எண்ணுகிறார் போலும்.

    ReplyDelete
  45. I am 89 mark in tet history any chance to get pass from chennai cases

    ReplyDelete
    Replies
    1. kandipa pass pannuveenga.court nalla seithiya arivikum

      Delete
    2. Ungal vaaku palikattum

      Delete
  46. Hai sir im eng 77wei, bcm. Kitaikuma? Private school poka tu ma?

    ReplyDelete
  47. sir comunity reservtn kodukatum..adala no use,bcoz 90mark ku 42 dan cut off..eda odukedu kodutha fr ex:80 mark edutha 36 dan cut off govt kodukum..apo anda candidate dan last canditata varuvan...so epudinalum eda odukedu kolgai ku aaapppu dan...so dont feel guys.-satheesh.salem.

    ReplyDelete
  48. 10th and 12th kku mattum pass mark relaxation illai. athaiyumm ketka vendiyathuthanen. 10th la 20 mark, 12th la 50 mark etutha sc/st students pass endru. appuram ethukku tet mattum intha confuse.

    ReplyDelete
    Replies
    1. Hello enna ida othukeeduna enna sc /st ku matum thana padicum ipdi irukeenka ennatha tgr aki

      Delete
  49. Friends ,

    NET , SLET , UPSC , SSC , TNPSC , RRB ena ella examukkum reservation quota irukkum pothu , TET la mattum en follow pannula ? PAnnina ella exams um merit pannanum... illana ella examsum reservationla pannanum... .. ethu enna govt partiality... ? ithu niyayamaa?.. eppa upse padithu , TNPSC padithu , pass pannum unga annan , thambi , akka , thangai ellam .. kenaikala...?

    ReplyDelete
    Replies
    1. sir please understand TET IS not a competetive exam this is only eligibility ytest right?...

      Delete
    2. sir tet eligiblena yen job tharanga apadiye irunthalum nagalum eliblekaga idaothikidu kaekuram govt thanthuthan aganum illana admk electionla thothudum sir set net um eligiblethan enna paesuram nu therinju paesunga mr.

      Delete
  50. Frnds we all put nota vote in coming parliment election. Ok

    ReplyDelete
    Replies
    1. TET 2 MATHS WEITAGE 78 BC VAIPPU IRUKKA

      Delete
  51. 9.25am-kana replies-la 12.11pm comment is fully fact. First read it every one.

    ReplyDelete
  52. my dear chennai frnds. First YMCA function ethuku nu ketu solunga. Cases pathi visaruchu solnga. AMMA ida othukeedu ippa thara matnga. Irunthalim next tet lirunthu indrouse panuvanga. Ippa middle la panna so.many problems. Pls update that news frnds.

    ReplyDelete
    Replies
    1. I think inge comment panravanga ellam tet passed candidates ivanga enna eligibility teachers? basical aa oru podu aarivu kkooda illama mark reduce pandradala yarukkum entha nashtamum illai according to the reservation OC 31%BC30% SC18% AND ST1% idula entha maatramum illai

      Delete
  53. what about today court case.

    ReplyDelete
  54. Friends ,

    NET , SLET , UPSC , SSC , TNPSC , RRB ena ella examukkum reservation quota irukkum pothu , TET la mattum en follow pannula ? PAnnina ella exams um merit pannanum... illana ella examsum reservationla pannanum... .. ethu enna govt partiality... ? ithu niyayamaa?.. eppa upsc padithu , TNPSC padithu , pass pannum unga annan , thambi , akka , thangai ellam .. kenaikala...? athukku oru niyayam .. ethukku oru niyayama ? pass panninavunga payappada vendam... ungalukku posting confirm... aduthavangalukkum valividunga.. pls... all the best...

    ReplyDelete
    Replies
    1. reservation quota vendamnu solla villai. pona varusame idhu patri complaint seithirunthal pona tet-la pass seitha ellarukkum job kedaicchirukkum.
      16 th January-la complaint sethirukkanga anaiyathi enumbothu idu kandippa ARASIYAL NADAGAM THAN.

      Delete
    2. Sir.....first understand one thing..
      Tnpsc, upsc, rrb, trb ellam poti thaervu.... tet enbadhu thagudhi thaervu....ippadi +2 la 70 edhuthaa thaan pass mark o.... adhu maadhiri tetlayaum 90 edhutha thaan pass mark...

      Delete
  55. Enakennamo namballam 10th, +2 markla kooda relaxation ketkanum pola thonuthu. Ippa namakku mark relaxation kudutha namba udaneye 10th / 12 la ithaye kaaranam katti pasaidalam. Nambala onnum Panna mudiyathu. Seekkiram nama ellarum exam mattum attend panna pothumnu namma thalaivar poradi namkku velai vangi thanthuduvaru. So dont worry. Inimel school ponga aana book edukkathinga / Exam ponga aana pass pannathinga. Naalaya ulagam namma kaiyil.

    Nichiyama namakku mark relaxation kedaikum. Kidaithal nam mele sonna anaithaiyum seivom.

    ok

    ReplyDelete
    Replies
    1. ஓ...அவனா நீ...!

      Delete
    2. Enna kindal panninalum mark relaxation varathan poguthu. Ennathan Nee ennavida athiga mark eduthalum enakkuthan velai muthalil kidaikka pogutthu. nee vedikkai mattum parkathan pora. appa theriyum naan yarnu.

      Delete
  56. super....india esply tamil nadu engayo poga poguthu..

    ReplyDelete
  57. One of my friend is very poor FC candidate. Anybody can come and check him. Is there any relaxation for mark and quota

    ReplyDelete
  58. hello dear friend... ippadi comts koduthen appadinnu nan pass agala athanala than ippadi comts kodukkurannu nenaikatheenga frnds..... i got PAPER1-106 and Paper 2- 99 okay... my paper 1 wt - 85 and paper - 80 okay.... so nan onnu kastapattu sollala... so SC community kulla mark koraicha antha Sc canditates ah thane pathikka pothu so my question is y all other community peoples ar worry... that's my Question..... by thiru

    ReplyDelete
  59. 2week munnala tet mark kuraippu casela state govt karuththai ok nu supreme court ok nu solliruchu.amma mark kuraippa next tet venaa yosipaanga...

    ReplyDelete
  60. 2week munnala tet mark kuraippu casela state govt karuththai ok nu supreme court ok nu solliruchu.amma mark kuraippa next tet venaa yosipaanga...

    ReplyDelete
    Replies
    1. adukku munnadi pariment election varudhu namma CM PM aahaporanga

      Delete
    2. yar ennamo agatum namaku posting potta pothum boss

      Delete
  61. intha problem eppo solve akum enral ctet-l mark 90 for all catagories,no relaxation endru vanthal mattume. illaiendral namakku kidaikkum vaippai yen vida vendum endru ninaippathu manitha eyalbu. why are all got angry?

    ReplyDelete
  62. Chennai case details update plz

    ReplyDelete
  63. Yenna koduma sir TET exam vachatha neriya peruku pidikala.athunala neraya problem kelapi viduranga. intha veliku cash vanga mudiyalanu athangam. Bank test vaikuranga yentha test la yavathu problem vanthiruka. First pass ahanavangaluku job kudunga. fail ahanavankaluku mana aharuthala next TET exam date announce pannuga. Ippava nalla prepare panni nalla mark kandipa vankuvom

    ReplyDelete
  64. Ada pongappa manasu ithukkumela thaangathu

    ReplyDelete
  65. hello Mr Thiru unga kelvi ku pathil ithu than engaluku relaxation ungaluku enna kekuringa Yenna ipad relaxation pass aagaravanga kita ella sathikaranum than padipan right nan 1 la pas 2 la ps wtg 80 but nalaiya manavargal patriya ungal akkarai 0 Oru muttal aasiriyan oru thalaimuraiyae veenadikaran entha line la venam irukalm bt education ithu aakum pani ithil thaguthiyil thalarvu kidaiyathu ungal jathiyil ulla thiramai aanarvargaluku vali vidungal Backlog vacancy velipadai thanmaiku poradungal thappu illa

    ReplyDelete
  66. மதிப்பெண் சலுகை கேட்கும் மாமணிகளே........
    தகுதி தேர்வுக்கு3 மாதங்களுக்கு முன்பிருந்தே இரவும் பகலும் படித்து ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதி,தேர்வுமுடிவு எப்போது வரும் என்று வழி மேல் வழி வைத்து காத்திருந்து, அது வந்தபின்பும் எப்படா சான்றிதழ் சரிபார்புக்கு அழைப்பார்கள் என அதற்கும் காத்திருந்து விழி பிதுங்கி நிற்கும்போது அதுவும் வந்து ஒருவழியா முடிந்து, யப்பாடா எப்படியாவது ஒரு பத்து பதினஞ்சு நாள்ல வேலை கிடச்சிடும் என்று பெருமூச்சு விட்டு உட்கார திரும்பி பார்த்தா.....மதிப்பெண் தளர்வு ங்ற ஆப்பு குத்த தயாரா வச்சருக்கீங்க.

    நிறைய ஆசிரியர்கள் இந்த வேலையில்தான் தங்களின் எதிர்காலங்ற செடியையே நடபோறாங்க.அத கருக வச்சுராதீங்க.

    ReplyDelete
  67. ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு அரசியல் நோக்கமில்லா ஆரோக்கியமான போட்டியாக அமைந்து, வருங்கால இந்தியாவை தாங்கபோகும் மாணவ தூண்களை உருவாக்ககூடிய திறமையான ஆசிரியர்களை தேர்தெடுக்கும் பாரபட்சமற்ற துறையாக இருக்கவேண்டுமே தவிர, சில அமைப்புகளின் தவறான கொள்கைகளுக்கு செவி சாய்த்து மதிப்பெண் சலுகை செய்தால், அது அந்த தூண்களையே செல்லாிக்க வைத்து நாட்டையே தரைமட்டமாக்கிவிடும்

    ReplyDelete
  68. மதிப்பெண் சலுகை கோருவதன் அரசியல் பின்னணியை ஆராய்வது சிறப்பு. கடந்த 2012 முதல் 3வது முறையாக நடக்கும் தகுதித்தேர்வில் மட்டும் இவ்வளவு முனைப்புடன் போராடுவது தேர்தலையும் ஆளும் கட்சியின் தடுமாறல்களையும் மனதில் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. yes....election means (vote) collection...

      Delete
    2. 4.51pm is correct. Prince Gajendra Babu complaint in national sheduled caste commission in 16.1.2014. But he did not complaint in tet12 and before tet13 exam announcement and result. Why ? We must think about it. From this incident we can easily understand that these are politics only.

      Delete
  69. நல்லா படிங்க வேலைக்கு போங்க..

    ReplyDelete
  70. மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு கேட்பது தனக்கு கொஞ்சம் தகுதி குறைவு ஆனாலும் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது.

    இன்றைய இளைஞர் சமுதாயம் , மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணியில் சேர தனக்கு தகுதி உள்ளது என்பதை தேர்வில் நிருபித்து காட்டலாம்.

    மற்ற அனைத்து பணிகளுக்கான தகுதியை உருவாக்கும் , மதிப்பு மிக்க ஆசிரியர் பணியில் தளர்வு , இட ஒதிக்கீடு , முன்னுரிமை கேட்டு ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைக்க வேண்டாம்.

    ReplyDelete
  71. இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரியல்ல. தாராளமாக இடஒதுக்கீடுபடி வேலை கொடுக்கட்டும். மதிப்பெண் சலுகை எதற்கு? முயற்சி செய்து தேர்ச்சி பெறுங்கள். பணிக்கு வாருங்கள். நல்ல மாணவர்களை உருவாக்குவோம். சலுகை மதிப்பெண்ணால் இட ஒதுக்கீட்டு பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பாதிப்பு. புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  72. ide othikitirkku ethirage peasum muttalkale! athu oru thanippattavargalin viruppam alle. athu India vin sattam. enthe oru arasange seyalpadum sattathikku utpattu seiye veandum. indraiki idea othukitirku ethirage peasubavarkale, nalaiki ungalukum very ethuna appu varalam . appothu neengalum sattathaithai anuguvirgal.

    ReplyDelete
  73. mathipenniruku relaxation kodukke Indian sattathil idamillai enil, kandippage mark relaxation kodukkemattargal..so you don't worry be happy.

    ReplyDelete
    Replies
    1. sattaththil idamirukku pakkaththu state la relaxation undu nalla nalu vishayam therinji kittu comment pamnnunga

      Delete
  74. Yov SP(Sotta Paiyan)andha kannadiyae katti kudukku they ne yar nu...appuram yen solra...ponnu kekkutha enga ne kuruvikaran ponnayo,pichankaran ponnayo kalyanam pannu....apo parkalam..Bc,mbc ponna kattina samugam equal agidum nu ninaikkara ni un samoogathai parthu avargalae pol mark edutha namlum equal agividuvomnu solla vendiyathu thanae....dubakoor....muthalla un manasula irukkura thalthapattavan enra ennatha neeyum un samoogamum matha ninaikkakknum.....

    ReplyDelete
    Replies
    1. அம்பி நீங்க நல்லா பேஷா பேசுறேள்...

      Delete
    2. IPDILAM PESITA NEE PERIYA PARUPUNU ARTHAMA DA...............!!!!!!!!!!!
      UNAKUM THAANE IDA OTHUKIDU IRUKKU, ATHA VITTUTU ORU CASTE A MATTUM PESURA STUPID>>>>>>>>>
      UNNA MATHIRI THIRUNTHADHA JENMAN IRUKATHUNALA THAAN AVANGA INNUM MUNNERALA, NEENGA MUNNERAVUM VIDA MAATINGA DA............ KALYANAM AVAR AVAR THANI PATTA VISAYAM, UNAKU ENNA DA VANTHUCHU DA THE MAVANE,
      ITHULA AVANUKU SUPPORT VERA 100 PER KEKURANUNGA, OLUNGA COMMENT PANNUNGA DA PESURATHUKU AAL ILLANU NINAIPO......................!!!!!!!!!!!!!!!!!!!!!1

      Delete
    3. hello AnonymousJanuary 30, 2014 at 5:17 PM original mugathoda varama yen BC, MBC perula comment panra. payanthankolli.

      Delete
  75. hi frds cm today assemblyla ethum sonnangala mark relaxtation pathi

    ReplyDelete
    Replies
    1. Thiru sp u r absolutely correct. edhu seincha enna enga community keka neeenga yaar nu kekuringa. first unga castea maranthutu neenga oru indian naangalum oru indian nu nenaga jaadi olinchirum. jaadi ya valakradu neenga than sir.. puthi madhi solli padika solluna unakenna vam. oora kedukada po...

      Delete
  76. நண்பர்களே நமக்குள் ஏன் சண்டை பொறுமையுடன் காத்திருப்போம் நமக்கும் மேலே பலர் உள்ளனர் ...wait and see

    ReplyDelete
  77. thaazthapattor thaazthapattor nu solreengale... avangalum nalla padichu 90 eduthu pass panna vendiyathu thana. avangalukku talent illaya enna. padikarathukku ennaya jathi irukku. yeiyya jathi veri pidichu thiriyareenga. BC ndra oru reason kagave enaku 9years a d.t.ed job kidaikkala. 2004 batch. now tet passed candidate. ana ippavum ida othukkeedu nu engala ye savadikareenga. padichadhu oru thappa. ennoda padichavanga ippo govt job vangi 9 years experience um aairuchu. yaarkitta solli azha.......

    ReplyDelete
    Replies
    1. dai thambi unaku ennaoda aalntha anuthabangal, naan unaku adutha batch thaan,
      but 1st tet la pass panni work poaikitu iruken, naan sc community thaan,unaku thiramai iruntha padichu pass panni ungaluku iruka ida othukitula unga community la poti potu jaichu velaiku poga paaru, atha vittutu avangaluku mark kuraikirathu thappunu solla kudathu, naanga unga route a cross pannala, neenga enga routen

      Delete
  78. Oru sila nanbarkal varumai matrum vizippunarvu ellamai enpathu anaththi comunity elum ullathu GOVERNMENT in MUKKIYA NOKKAM JATHI ADIPPADIEL MAKKALIDAM ETRA THAIVAI KURAIPPATHU anal ethai saiyyum pothu ETHU MATHIRI sila prachanaikal varum piraku athu KALAPPOKKIL MARAINTHU "" OTRUMAI"" uruvagum ( KATTIL PULIKKU MAN KIDAITHAL PULIKKU SANTHOSAM MANUKKU MARANAM ENTHA NILAMAI EPPOTHU MARUM?????? puli ku pasi poivudum varai anal athu nadakkuma??????????) Enavay SURANDAL VATHIKAL ERUKKUM VARAI """"" JATHI"""" ERUKKUM.

    ReplyDelete
  79. நண்பர்களே. கவலை படி வேண்டாம். நாரதன் (கருணாநிதி ) கலகம் நன்மையில் தானே முடியும் அன்புடன் விஜய்.

    ReplyDelete
  80. இஙுகு கருத்து சொல்லி . இருக்கிற சிலருக்கு சில விளக்கங்கள் முதலில் இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை அது சமூக நீதி . உதாரனமாக ந்ம் வீட்டில் அம்மா சிறிய குழந்தைக்குதான் முதலில் உ
    ணவு கொடுப்பார்கள் ,மேலும் உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு சற்று கூடுதலான கவனிப்பும் உண்டு . அரசு மருத்துவமனைகளில்கூட அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கே அய் சி யு வில் அணுமதி . நீங்கள் நாளை ஆசிரியர்களால் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் 100 மதிப்பென் எடுக்க வைக்க முடியாது . ஒவ்வொரு மாணவணுக்கும் ஒருவிதமான பின்புலம் இருக்கும் . குரைந்தபட்சம் 35 மதிப்பெண் எடுத்து அவணை அடுத்த நிலைக்கு (வகுப்பிற்கு) எடுத்த செல்ல வேண்டும் என்பதால்தான் 35 மதிப்பெண் .சரி இந்த சாதி என்பது ஆயிரம் ஆண்டுகளாய் சில குறிப்பிட்ட மக்களுக்கு சில குறிப்பிட்ட மக்களால் இலைக்கப்பட்ட அநீதி . 9‍ம் வகுப்பு மூன்றம் பருவ சமூக அறிவியல் பாடத்தில் படியுங்கல் சங்க இலக்கியங்களில் \சாதி என்ற சொல்லே கிடையாது . மூடநம்பிக்கைகளும் கிடையாது . இங்கு இடஒதுகீடு மற்றும் மதிப்பெண் சலுகைகளுக்கு எதிராக பேசும் உங்களிடம் இருப்பது சாதி வன்மத்தை தாண்டி அறியாமை மற்றும் இவ்வளவு நாள் கஸ்ட்டப்பட்டு கடைசீ நேரத்தில் இப்படி ஒரு பிரஷனை வந்து வேளை கிடைக்காமல் ஆகிவிடுமோ என்கிற பயம் தெரிகிறது நியாயமானதுதான் . பயப்பட தேவையில்லை . சலுகை மதிபெண் என்பது அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் உண்டு . அவரவர் பிரிவில் அவரவர்களுக்கு சலுகை மதிப்பெண் உண்டு . அவரவர் பிரிவில் யார் அதிகம் மதிபெண் எடுத்திருக்கிரார்களோ அவர்களுக்குதான் வய்ப்பு உண்டு . இதில் யாருடைய இடத்தையும் யாரும் பிடுங்கிகொள்ளமுடியாது.பிறகு இந்த தகுகுகுகுகுகுதி திதிதிறமை மதிப்பெண் என்று சொல்லுகிறவர்களே நீங்கள் வேலை கிடைத்த பிறகு பள்ளிக்கு சென்று பாருங்கள் சம்பளம் வாங்குவதற்கு மட்டுமே பள்ளிக்கு வருகிற பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .முடிந்தால் ஒவ்வொரு வருடமும் அனைத்து அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்சி பெருகிரவர்களுக்குதான் ஆண்டு ஊதிய உயர்வு என்று போராடுங்கள் , எதிர்கால தமிழக மாணவர்களின் வாழ்க்கை சிரப்பாக இருக்கும் . இன்று நிறைய பல திறமையான ஆசிரியர்கள் பள்ளி கல்லூரிகளில் சுமாரக படித்தவர்கலே முடிந்தால் ஒரு சோதனைக்காக ஒரு 100 திரமையான ஆசிரியர்களின் 10,12 மதிப்பெண் சன்றுகளை ஆர் ட்டி அய் யில் கேட்டு வாங்கி பாருங்கள் . சலுகை மதிப்பெண் என்பது அவர்கள் இடத்தில் வேறு யாரும் நுலைந்துவிடகூடாது என்பதர்க்குதான் . இறுதியாக நான் இவ்வளளவு சொல்லியும் சலுகைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இட ஒதுக்கீட்டு பிரிவின்ர்களாக இருக்க மாட்டார்கள் , அவர்கள் சாதியை பயன்படுத்தி பிழைக்கின்ற சாதியை கண்டுபிடித்த சுயநலவாதிகளாகத்தான் இருப்பார்கள் . நானும் தாள் 2 மதிப்பெண் 113 காத்திருக்கிரேன் உங்களைப்போல்.

    ReplyDelete
    Replies
    1. super thalaiva............!!!!!!!!!!!!!!!!!!1
      ithuku melayum ivangalam thirunthalana ivanga teacher a iruka laayake illa, than thalayil thane mannai vaari potu kolbavargal endru artham

      Delete
    2. மன்னிக்கவும் அரசு பள்ளியில் வாத்தியார் சொல்லி தராமல் நீங்களே முன்னேறி விட்டீர்களா... வருங்கால ஆசிரியர்களூக்கு பள்ளிக்கு சென்று சும்மா தான் இருக்கோம் வந்து பாத்துக்கோன்னு சொல்லிறிங்க. அது சரி பல 100 வருட சாதியை நீங்களும் வளர்க்க காரணம் உங்கள் சந்ததிகள் உங்களைப் போல் குறைந்த ம்திப்பெண்ணில் சலுகை பெறனும். அது தானே...பொருளாதார ரீதியாக மீண்டும் சமூகத்தை வகைப்படுத்தி சலுகை கொடுக்கலாம் சாதியை ஒழிக்கலாம் நாங்கள் தயார்.. நீங்க தயாரா...

      Delete
    3. nee onnum govt illa da,
      2000 yrs ah adimai paduthitu ella selvathayum valachu potutu, 50 yrs la epdi change aagum...............!!!!!!!!!!!!!!!!!!!!! nee mattum illa evan vanthalum ivanga urimaiyai thaduka mudiyathu

      Delete
    4. போடா... புண்ணாக்கு... 200 வருஷ்த்தக்கு முன்னாடி என்ன செல்வம் கண்ணே வச்சிருந்த.. டுபாகூர் விட்டு சட்டத்தை தப்பா பயன்படுத்தி சலுகை கேக்காத.. படிச்சி மார்க் எடு போ...

      Delete
  81. Very good comments

    ReplyDelete
  82. Ida othukeedu endral enna endru therinthum theriatha mathri nadikum pappan kalai pattri kavalai illai

    ReplyDelete
  83. Good muthalil ida othukeedu varalaru therinthukollungal

    ReplyDelete
  84. correct statement

    ReplyDelete
  85. correct statement

    ReplyDelete
  86. correct statement

    ReplyDelete
  87. Ippavea kanna kattuthea

    ReplyDelete
  88. correct statement for annonymous 9.00pm

    ReplyDelete
  89. hai, any one of u knw how many vacancies are available for english

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி