சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.


சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை
விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில் எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கள் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I

2.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II

3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.

4.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL.

5.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM

6.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES

7.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES

8.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.

9.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.

10.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION.

11.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS.

வழக்குகள் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத்தெரிகின்றது.

31 comments:

  1. Ithuku mudivey ilaya. .

    ReplyDelete
    Replies
    1. All cases Will be finished within jan 31.appointment before feb 15.

      Delete
    2. datelam soltrinka yentha yearnu sollalayeeeee......

      Delete
    3. yen Feb 2 enna aachchu Feb 15 then Feb 20 then Feb 30
      /?????

      Delete
  2. irruku elarukum velai irruku

    ReplyDelete
  3. Now some people r ready to file against weightage system..... When will dis get end...????:-(

    ReplyDelete
  4. Ennamo pannunga...enakum vayasu akiduchu......ini evanum ponnu koduka matan

    ReplyDelete
    Replies
    1. sir nalla thing panniparunga dted pass mark 50percentage inthuvum 69.999 percentage um equal endral eppadi sir

      Delete
  5. Hai friends! Plz English major candidates (those who finished CV) tell me what are the certificates they asked? Plz reply because I have CV tomorrow

    ReplyDelete
    Replies
    1. Pilmbiliki pilapi,call letter a poi parra venna....

      Delete
    2. Yesterday my wife attended CV for English. Following were the key points.

      1. It started exactly on time.
      2. Candidates without consolidated mark sheet had no problems. They accepted individual mark sheets.
      3. They said : Conduct certificate must be from your college (private college principal is Ok) or from a govt officer.
      4. Each board is given only 25 candidates, there is no hurry. Even if you don't have attestation / some small thing is missing they allow you to rectify it within the SAME day.
      5. If possible pack your lunch before you go since the process goes beyond 3 or 4 pm.
      6. Degree % should include all marks (part 1, part 2, and part 3). This info was new to me. Earlier we had calculated only part 3 marks.
      7. They give you an empty sheet at the start and ask you to clearly mention your details such as name, TET number, etc below that they ask you to put down the calculation steps for 10th, +2 and degree marks.
      8. Percentages should be specific up to two digits after the decimal point. Do not round off. (69.99 should written as it is and should not be written as 70%)
      9. They allow you to watch when your attested copies are being stitched in front of you.
      10. DO not come out without putting your sign in six places.
      11. Bio data form and Identification form must in two copies (both in original). Some of the candidates brought the second copy as the attested true copy of the first set. They were asked to replace. They ran here and there to replace it.

      All the best for your CV.

      Delete
  6. Hi friends don't make irritate there r searching the information hi ritti 10th, 12th ms, ug convoc , mar sheet or consolidate, b.ed convoc+mar sheet, community cer, conduct cer(recently studied college) + personally known con cer abv 5years

    ReplyDelete
  7. வழக்கு போடுபவர்களுக்கு மட்டும் தான் மார்க்கா? இல்லை அனைவருக்குமா?வழக்கு போட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?

    ReplyDelete
  8. ini ellorum tet pass panni velai vangathinga tet attend pannitu case potu mark vangi velaiku pongada nalla mark vangaravanga 6 masama wait pandrome innum guarantee illama iruku adutha case vera poda porangalam

    ReplyDelete
  9. inemal case poda mudiuma

    ReplyDelete
    Replies
    1. kandipa mudiyum

      Delete
    2. You can't dude....

      Delete
    3. case podaratha yarum thadukka mudiyathu case potingna mark kedikkum

      Delete
  10. Any possibility of marks in Chennai case for tet?

    ReplyDelete
    Replies
    1. may be one mark (question deleted)

      Delete
    2. Which question sir?

      Delete
    3. Expecting in English (Prefix, Suffix, Would Leave) & Nunthiran. (heard from the people who filed case against TRB)

      Delete
    4. Suppose mark given by court means,marks for petitioner or for all, I am 88 sir for me above questions are chance sir,kalviseithi pls update news about tet Chennai cases

      Delete
    5. 88 mark yedutha unga main subject sollunga sir

      Delete
    6. Chennai Case next hearing on 28th Jan.

      Delete
  11. தாள் 2 ஐப் பொறுத்தவரை 12th Std, UG, B.Ed என்று வெயிட்டேஜ் கணக்கிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 12ஆம் வகுப்பில் அதிக படியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் சராசரியான மாணவர்கள் கூட 1000 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெற முடிகிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை வேறு. 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது அவ்வளவு எளிது அல்ல.

    மேலும் 12 ஆம் வகுப்பில் கணக்கு, அறிவியல் என முதல் குரூப் எடுத்தவர்களின் மதிப்பெண்ணை காட்டிலும் வரலாறு, வொக்கேஷனல் போன்ற குரூப் எடுத்தவர்கள், மற்றும் செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குரூப்பில் படித்தவர்கள் வெயிட்டேஜ் அதிகம் பெறுவார்கள் என்பது யதார்த்தம்.

    இளங்கலை கல்வியை பொறுத்தவரை நேரடியாக பயின்றவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அதிகம். அதே சமயம் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம் கற்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

    குறிப்பாக டெட் தேர்வில் 104 மதிப்பெண் எடுப்பவருக்கும் ஒரே வெயிட்டேஜ் 90 மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ஒரே வெயிட்டேஜ் என்று இருப்பதை மாற்றி டிஇடி தேர்வில் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் 0.5 MARK என்ற வீதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தற்போதைய நிலையில் கடின முயற்சி எடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கலாமே!. (ஏனெனில் இந்த 90 முதல் 104 க்குள் தான் பெரும்பாலானோர் மதிப்பெண் பெறுகின்றனர்).

    இயன்றால் முதுகலை ஆசிரியத் தேர்விற்கு வழங்கப்படுவது போன்று வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள வருடங்களுக்கு ஏற்ப தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம்.

    இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்விலாவது யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த முரண்களை களைந்து அரசாணை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர் பலரின் விருப்பமாகும்.

    ReplyDelete
    Replies
    1. good statement. i appreciate. thank you

      Delete
  12. correct sir. pass panniyachuille aduhukku pinnadi onnu mark pakkanum illati seniority matumavathu pakkanum. ippo padikkravanga ethana nerya mark vangaranganu trb le irukkuravagalukku thieryum thierunjum ippadi panranga. 20 years card tholaikkame renew panrathukke velaiya kodukkanum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி