TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding

26 comments:

  1. good news. but too late

    ReplyDelete
  2. Certificate verify panra officers kitaye poi ketuten. B.ed college principal tamil mediumnu certificate kudutha pothum TNTEU la vanga theva illanu sollitanga. Pls yaravathu confirm pannunga

    ReplyDelete
    Replies
    1. அதுதான் கேட்டுட்டீங்களே. அப்புறம் என்ன சந்தேகம்.

      Delete
    2. yes.it's confirm.today trb officeku nerala poi kettuiten.it's enough

      Delete
    3. Thank u so much

      Delete
  3. ஏஞ் சாமிகளா!! இந்த சினிமாவுல வர்ற போலீஸ் மாதிரி கிளைமாக்சுல வந்து நிக்கிறீகளே... ஏற்கனவே எரியிற வீட்டுல புடுங்கினது லாபங்கிற மாதிரி தமிழ் பாடம் படிச்சவங்களுக்கு தமிழ் வழி சான்றிதழ் குடுத்து துட்ட புடுங்கிட்டாங்க நெறய எடத்துல. இன்னும் கொஞ்சம் டயம் கெடச்சா ஆங்கில பாடம் படிச்சவங்களுக்கும் அந்த கருமத்த கொடுத்துருப்பாங்க.. நம்ம பய உணர்வை எப்படியெல்லாம் பயன்படுத்திருக்காங்க பாருங்க. இது மாதிரிதான் மதிப்பெண் பட்டியல் வெவகாரமும்.
    இந்த செய்திய தந்த செந்தில் குமார் சாருக்கும் கல்விசெய்திக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Avanga vendamnu sollitanga but inga blog la varra statements partha vanganumnu solra mathiri eruku. Kalviseithi admin pls clarify this issue

    ReplyDelete
  5. To day my cv is completed paper 1. Weightage is 71. Army serving person quota irukka.please tell it...sir

    ReplyDelete
    Replies
    1. illai priority cancel pannitanga handicap quata mattum irukku

      Delete
  6. Tamil English major kku - thevai illai.
    Other major kku - degreeyum b.ed.m tamil medium padithirunthal, tamil munnurimai koriyirunthal vangavendum. Others cool.

    ReplyDelete
    Replies
    1. Athuku than college principal kita sign vangina pothum. No need to get certificate from TNTEU. I've called to trb and went to ceo office. Both said noneed from TNTEU

      Delete
  7. Frds cv mudinchathuku ethuvom acknowledgement kudukurangala.namma cv mudinchathuku ena evidence irruku . Pls clarify my doubt .

    ReplyDelete
  8. attested pg asst kitta vangalama?

    ReplyDelete
  9. Puthu go la blit +dted bt assistant ku un qualified unmaiya gys

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) தமிழ் வழி கல்வி சான்று ஒரு விளக்கம்
    ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) பி.ஏ தமிழ்,பி.லிட்,எம்.ஏ தமிழ்,பி.ஏ ஆங்கிலம், எம்.ஏ ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம்பெற்று பி.எட் பட்டம் பெற்ற தேர்ச்சி அடந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத்தேவையில்லை. ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணிநியமனத்தில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை.இதனை Tamilnadu Teacher Education University பதிவாளர் அவர்களின் 20.01.2014 தேதியிட்ட அறிவிப்பும் உறுதி செய்துள்ளது.

    ReplyDelete
  11. hi..enga dist la today cv attend pannavanga tamil medium certificate college la vangunathu venam.university la vangiruntha matum kudunganu sonnangalam..tomo am going to university

    ReplyDelete
  12. Anybody have attended PG CV under Tamil Medium quota. B.Ed tamil medium certificate engirunthu vangi submit pannenga. B.ed college principal or TNTEU. pls clarify

    ReplyDelete
    Replies
    1. sir pg cv appo cleara inform pannitanga tnteu le irunthu than vanganumnu

      Delete
  13. registrar of the concerned university only is eligible

    ReplyDelete
  14. Nan 2012 - B.Ed mudichen - enga B.Ed result late, athanala inimel than convocation tharuvanga

    B.Ed Convocation Compulsarya ketangala?

    Innaikku Paper 2 CV attend pannina yaravathu reply pannunga - Pls.

    Nalai enakku CV.

    ReplyDelete
    Replies
    1. 2012 la than nanum b.ed muduchen. Ebgaluku certificate vanthu 3 months achu. Unga college la poi kelunga

      Delete
  15. மதுரையில இன்னைக்கு நடந்த PAPER-2 CV-யில் UG க்கு % சதவீதம் PART_III மட்டும் எடுக்காது அனைத்து மதிப்பெண்ணையும் கூட்டி OVERALL PAPER கணக்கில் எடுத்து சதவீதம் போடறாங்கள். இது சரியான வழிமுறையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  16. Inaiku cv attend panna paper 2 candidates yaravathu reply pannunga pls. B.ed ku tnteu tamil medium certificate ketkurangala illa college la kuduthathey pothuma?

    ReplyDelete
  17. sir I have one doubt na first 2 years periyarla tamil medium padichen( tamil medium fund vankiruken) last year annamalai universityla English medium padichen. so na tamil medium periyarla vankiten ithai trb yethukkuma?..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி