ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து


ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து,தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது.அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை.

10 ஆயிரம் பேர் தப்பினர்


எனவே, தேர்ச்சி மதிப்பெண் 82.5 என்பதை முழு எண்ணாக மாற்றி 83 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வைப் போன்று தமிழக அரசும் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்தது. அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.ஐந்து சதவீத மதிப்பெண் குறைப்பால் தற்போது கூடுதலாக 48 ஆயிரம் பேர் தேர்ச்சிஅடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 82 மதிப்பெண் எடுத்து மயிரிழையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 82 முதல் 89 மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் வெயிட்டேஜ் மார்க் 36 கிடைக்கும்.

வேலை கிடைக்குமா?

5 சதவீத மதிப்பெண் சலுகையால் புதிதாக தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட்., தேர்வில் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ்-2, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு) அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

171 comments:

  1. Respected sir/madem, i am Jayasankar SCA Candidate i got 99marks in paper2 my weightage 77% English major. My DOB Is 15.06.1989. Enaku job kedaikuma? Kindly reply me? Plz

    ReplyDelete
    Replies
    1. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268

      Delete
    2. Jaisankar kandipps velai kidaikum. Sure.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. எனது இனிய காலை வணக்கம்....,
      (90 to 126) வேதியியல் பாட பிரிவில் குறைந்த பட்ச weight-age மற்றும் அதிக பட்ச வெயிட்-ஏஜ் எவ்வளவு என்று பதிவு செய்யவும் நன்பர்க ளே.......வருங்கால ஆசிரியர்களே.....,நன்றி.....

      எனது தங்கையின் வெயிட்- ஏஜ்-71- பெண்-தமிழ் மீடியம் tet-மார்க்-91, d.o.b-1986 வேலை கிடைக்குமா இல்லை கிடைக்காதா வருங்கால ஆசிரியர் நன்பர்களே........,

      Delete
  2. Ethuvaga erunthalum seekram oru mudivukku varungal.

    ReplyDelete
  3. Thanks ! Mr. Satheesh sir. May i knw about ur status? Tet mark & weightage, major?

    ReplyDelete
  4. Congratz! Mr. Satheesh sir. Sure u wil get job. Sir kindly give me ur mobile numbr,email

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Tet.2-weitge-78-tamil.-male 30-04.-1988-job kitaikuma by-prgkash

    ReplyDelete
    Replies
    1. Kandipaga kidaikum Prakash....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir.. my hsc mark 84% My teacher training mark 80% My tet mark 83/150 En waitage mark ena sir...?

      Delete
    4. Enaku job kedaikuma.. murthy sir?

      Delete
  7. hi Zology friends.... anyone clear my dought.
    I'm zology. 89. BC. male. weightege 67. may I expect job or go to under any dubakur employer..

    ReplyDelete
  8. Prakash . Sure ungalaku kedaikum 78% cutt off ku job confirm sir. Congratz! By Jayasankar

    ReplyDelete
  9. Sir i am mbc paper 1 my wtage 73 any chance for me.

    ReplyDelete
  10. Sir i am mbc paper 1 my wtage 73 any chance for me.

    ReplyDelete
  11. My Major is eng, wtg 79, bc. Is there any chances

    ReplyDelete
  12. My Major is eng, wtg 79, bc. Is there any chances

    ReplyDelete
  13. When tet 2 and tet 1 posting schedule ......my dear friend

    ReplyDelete
  14. My dear friends good morning
    My weightage mark 65 %
    Major History
    Community SC job kidaikuma ?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Paper 2 tamil major. SCA my tet mark 105 . Weightage 72 chance erukka.tamil majoril SCA candidate evvalavu pass any tell me or passed candidate chare here

    ReplyDelete
  19. Eng wgt73 MBC 1984 chance Erika.pls tell

    ReplyDelete
  20. My dear friends good morning
    My weightage mark 65 %
    Major History
    Community SC job kidaikuma ?

    ReplyDelete
  21. Sir I am english major paper ii weitage 81% tet mark 108 any chance?

    ReplyDelete
  22. நானும் நேற்று ஏதாவது தகவல் வரும்...சட்டமன்ற கூட்டதொடர் முடிந்தது அடுத்து நம் வேலை தான் என்று நினைத்தேன்........

    ReplyDelete
    Replies
    1. sri wait pannuvom kandipa namaku than preference reduced candidates ku cv than nadaka poguthu final list 2nd time than poda pogirargal ithu avargaluku kashtamaga irukum but prospectus padi above 90 eduka vendum so cv mudichathum reduce pannavangalu serthu potal case govt ku ethiraga varum so seekiram namaku councelling varum pg ku kuda phone pannithan alaipu vanthathu adhu pola namakum short time irukum pothu varum indru night kuda ethir parkalam

      Delete
    2. reduce candidates kum namakum join pandrathu ondragathan irukum so yarum worry panna vendam june fall vacancy varum pothuthan avargaluku poduvargal vacancy illamal epadi poda mudiyum endru oru kelvi vanthullathu so ungalukum engalukum join pandrathu one or two months than difference iruku yarum en meethu koba padathirgal therintha news sonnen

      Delete
    3. mam innum nambikai iruka ? vandha today r atleast monday kullayavathu varanum illana mnth mudinjurum...ethum authentic ah nws kidaichatha mam? plz tel me sema tnsn ah iruku mam

      Delete
    4. june la vanthalum nalaike vanthalum namaku final list potachi adhu padithan nadakum june than join panna vendum indru pg order vangi varubavargalai discuss panni evening news tharen election date march 10than announce panna porangalam so adhukul avasaramaga kuda namaku councellinga nadakum election munnadi namaku order kodukamal cm vida matargal august nadantha exam ku innum order kodukavital adhu periya issue agum endru avargaluku theriyum atleast final list aavtathu varum 2012 case vera onnu iruku nambikkaiyoda irupom

      Delete
    5. Anbu selvi mam yaan nethaikku comments onnum tharala namma groupla oru aal kurainchathu now I am happy .

      Delete
    6. usha netru ennoda daughter school la oru function morning poitu evening than vanthen fever vera rest eduthuten ungalodu pesinal than enaku relax and niraiya news theriyum

      Delete
    7. Anbuselvi 82-89 candidatesku CV matum dhan nadakumnu neenga epdi solringa? Nethu newspaperla kuda newly passed candidatesku CV vechu munadi CV mudicha candidatesyum sethu elarukum weightage pathu adanpadi dhan final list veliyidapadumnum, adula neriya mark irukavangaluku job kedaikumnum mathavanga indha year TET mark vechu next year preference kekakudathu, next TET exam la neriya mark eduthadhan job nu potrukanga, neenga endha basisla indha madiri details elam comment panringa?

      Next year exam la pudusa exam eludura candidate high marks edutha avangaluku dhan preferencenu solranga, idula yerkanavae CV mudicha oru karanathukaga ungaluku first job kudukanumnu solradu kandipa nadakadu...

      Engaluku verun certificate dhan kudupanganu sola neengalam yaru???

      Delete
    8. adhiradi certificates matum than tharuvanganu sonnena june la varum nu thane sonnen illatha words neengale karpanai pandringale cv ipa vanthu final list poduvatharkul election date varum election illana ungalukum serthuthan poduvanga june or july la varum nu thane sonnen nalla padinga cv nadakave 10 days agum apuram epadi ipa poda mudiyum engaluku already quotawise potachi so udane publish pannuvanga ungaluku kidaipathil enaku enna kashtam therintha news sonnathu thapa ungaluku ceo yaravathu therintha neengale visarithu parungal yar velaiyum yarum parika mudiyathu be cool

      Delete
    9. Aduepdi ungaluku oru list engaluku oru list poduvangala?? Courtla vera egapatta case pendingala iruku.. First courtla case irukumbodae final list veliyida kudathu, ipo 40,000 candidates pass agirukumbodu avangaluku CV vekkama avangala final list la sekama ungaluku matum epdi veliyida mudiyum?? Apdi panrada irunda epovo panirpanga, pg ku ivlo avasara avasarama panranga TET pathi edum thagaval iladaduku adan reason.. Aduku badhil dhan last yeat TET la clear pani certificate kodukadavanga, equivalencr problem irundavanga elarukum appoint panaporanga...

      So 2013 elarukum sethu dhan final list and posting poduvanga..

      Delete
    10. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

      ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளைபணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும்,
      கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
      Posted by கல்விச் செய்தி
      Labels: TET

      Delete
    11. mrs.anbuselvi ida dhan nanum enoda munadi commentla mention panirkaen... So neenga sonadupola nadakadu... 2013 poruthavaraikum 82-89 candidateskum CV vechu total ah elarukum orae final list veliyitu apuram dhan posting...

      Ungaluku therinja CEO ida sola marandutar pola, its k neenga avaruku solidunga avar sonadu thapunu..

      Delete
    12. அன்பு செல்வி அக்கா நீங்க நினைக்கன்ற மாதிரியெல்லாம் cv முடித்தவர்களுக்கு மட்டும் இப்பொழுது பணி நியமனம், 82-89 க்கு ஜூன் மாதம் வழங்குவார்கள் என்று சொல்வது மிக அபத்தம்.

      5% தளர்வு என்றும், அவர்களுக்கான weightage 36 என்று மிக தெளிவாக ஜி‌ஓ வந்த பிறகும் ,நீங்கள் cv முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்பது எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

      அவரகளையும் நம்மோடு கலந்து, முழுக்க மு ழுக்க weightage அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மட்டுமே பணி நியமனம் செய்வார்கள்.

      82-89 candidate ம் நீங்களும் ஒரே weightage பெற்று இருந்தால் உங்களுக்கு age அடிப்படையில் முன்னுரிமை தருவார்களே தவிர, நீங்கள் cv முடித்து விட்டேர்கள் என்ற கரணத்திற்காக முன்னுரிமை தர மாட்டார்கள்.

      அப்படி கொடுத்தால் அது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
      பிரின்ஸ் கஜேந்திரபாபு,ராமதாஸ்,தமிழரசன் போன்றோர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். உயர்நீதி மன்றமும் சும்மா இருக்காது.

      ஏனென்றால் இங்கு எந்த go விலும் முன்னுரிமை யாருக்கும் கொடுக்கப் படவில்லை.

      நெங்கள் அது எப்படி தைரியமாக போய் சொல்கிறீர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடும் என்று!

      இங்கு மொத்தத்தில் இருப்பதே( 1&2) 15000-16000 பணியிடங்கள் தான்.
      இதில் பணி நிரவல்,2012 tet எழுதியோர் 152 பேர் என நிறப்பி குறைந்து கொண்டே போகிறது.

      அது எப்படி பாஸ் பண்ண 75,000 பேருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள்

      இங்கு final லிஸ்ட் வெளியிட வேண்டும் என்று கேட்பதே, இதில் கிடைத்தால் ok ,இல்லையென்றால் மனதைத் தேற்றி கொண்டு அடுத்த tet, tnpsc,இன்னும் பிற வேலைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள்

      Delete
    13. அன்பு செல்வி அக்கா தனது கருத்தைக் கூறுவதற்கு முன்பே அதே மாதிரி கருத்தை ஒரு நண்பர் பதிவிட்டிருக்கிறார் அதை யாரும் பார்க்கவில்லையா?

      Delete
    14. என்ன அன்பு செல்வி அக்கா!! உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு கூடுதலான செய்தி கூட கிடைத்து இருக்கலாம் அல்லவா!

      Delete
  23. Tet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.

    ReplyDelete
  24. Tet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.

    ReplyDelete
    Replies
    1. kumaran sir koncham yosichu parunga 60%to70% =42 athe mathiri 65% eduhalum athe 42 mark thanena 45 marka tharanga idhu enna sir niyayam aparm eppadi neega mattum 39 ketkiringa konjam yosichu parunga sallukayil pass panni irukka neengale ivallavu athira paduringale padichu pass panni 6 monthsa wait pannuravagarkaluku evalvu arichal irrukkum athiyum yosichu kellunga

      Delete
    2. saluhai na summayada tharanga avangalum padichu thanda pass panranga 89 mark padikkamala vangunanaga varthaiya alanthu pesunga prabhu vamba court ku poga vendi varum

      Delete
    3. sir nega pesurthu ungaluke niyama iruka nan softaka than en karuthai kuriirukken salugayil pass panavangaluku thiramai illainu solliirukkena en ivalavu athirama pestringa neega 90ku mela eduthaha ninachu en message read pannuga dont use hard words

      Delete
  25. Tet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.

    ReplyDelete
    Replies
    1. hello dont give non sense command regularly i have already told to you if the relaxtion upto 50% is also 36

      Delete
  26. When TET posting ? Is it possible within this month or delay ? Who knows ple ?

    ReplyDelete
  27. Good morning friends
    Paper 2 mark geography 87 mark
    Weightage 68
    Any chance friends

    ReplyDelete
  28. Good morning friends pap 2 chem bc female wtage 78 tet mark 115 any chance friends?

    ReplyDelete
  29. my weightage 71% tet 88marks com- b.c. date of bir 20.07.1981 job kidaikkuma?

    ReplyDelete
  30. 82 to 89 மதிப்பெண் எடுத்தவர்களில் வெய்ட்டேஜ் 76 உள்ளவர்கள் யாராவது இருக்கார்களா ஆசிரியர்களே!

    ReplyDelete
    Replies
    1. என் தோழி இருக்கிறாள் bc , mathematics , tet mark 86, 12 91%, ug 92%, b.ed 80%

      Delete
  31. GOOD MORNING ALL OF FRIENDS, 82-89 MARK EDUTHAVARKALLUKKU VAZHTHUKKAL. U MAY REGISTER UR MARKS AND GET THE ELIGIBILITY CERTIFICATE ONLY . 82-89 PASS CANDIDATES NEXT TET EXAM SENIORITY WEIGHTAGE MARK GIVE THE GOVERNMENT. THEN +2 DEG B.Ed., tet + additionaly TET SENIORITY WEIGHTAGE MARK. NEXT TIME MODIFY THE WEIGHTAGE SYSTEM.

    BUT NOW FIRST CV MUDITHAVARGALLUKKU FIRST PREFERENCE AND

    GET THE JOB CONFORM. DONT WORRY FIRST CV MUDITHA FRIENDS. U MAY GET THE JOB JUNE MONTH CONFORM. AND SO WAIT GET THE GOOD NEWS. POSTING LATE UNFORTUNATE REASON COURT CASE, ELECTION AND SO DELAY. FIRST CV MUDITHAVARGALLUKKU NICCHAYAM VELAI UNDU. VAZHTHUKKAL IST CV MUDITAVARKALLUKKUM,


    82-89 CANDIDATES NEXT YEAR POSTING KIDAIPATHRKKUM VAZHTHUKKAL.

    ReplyDelete
  32. paper 1.bc.my weitage 79.date of birth 1990.job kidaikuma.

    ReplyDelete
  33. history major yarum illaya. pls reply.
    history.97. Mbc. DOB 85. weightege 71.
    pls update status

    ReplyDelete
    Replies
    1. History major Tet 90 ,weightage 65 ,dob 1982,DNC

      Delete
    2. History la niraiya vaippu erukku.by sivasudha tet mark 93.wgt 75 . MBC

      Delete
    3. usha, sivasuda. ur 75 weightege is history or else

      Delete
    4. Hi. Nanum history tha tet 97 Wei 73 com bc

      Delete
    5. History wgt 65 varai vaippu erukku community basis

      Delete
    6. I studied BA history and B.ed history in tamil medium,my weightage is 65 only for me anychance whether I will get job? Pls reply anybody

      Delete
    7. Hi anbu sir yen Frnd 2 per 73tha then innoruthar 66

      Delete
    8. Weightage then any other details inform me

      Delete
    9. Jayakandhan mbc wgt 76 zoology.cuddalore dt.Thanigaivel bc wgt 70 virudhu nagar.

      Delete
    10. Hello anbudan sir plz call me I am Jayakandhan from cuddalore dt .cell no 7502490771

      Delete
  34. Ungaluku therinthu physics tamil mediun tet la pass panierukangala please solunga. I am physics tamil medium.mbc. Tet weitage 68. Date of birth 05.06.1989. Job kidaikuma? Kidaikatha? Pls yaravathu solunga

    ReplyDelete
  35. Replies
    1. Approximately totally how many history candidates passed?

      Delete
    2. but this year passed in history arround 2800. and afterthought relaxed maybe crossing 5000..that's y.

      Delete
    3. Approximately history passed in below 5000

      Delete
    4. history la 5000 nalum job illaye sir. weihteg Vera 71 only

      Delete
    5. history last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage

      Delete
    6. I AM ALSO A HISTORY STUDENT.TET .97. WT.71.B.C.WOMEN. DOB.1977. ENGLISH MEDIUM ANY CHANCE FOR JOB?.

      Delete
    7. u r in a safe cornor don't worry

      Delete
  36. tamil weightage 69 is it possible to get the job

    ReplyDelete
  37. Revathi revathi. I'm muthuraja. 89. weightege 67 only. enaku terinju zoology la maxim elgibl agala solranga. NA job expect panlama. neenga epdi. endangered dist

    ReplyDelete
    Replies
    1. Friend,
      I too zoology, tet mark 104 wt 68
      dont worry limited candidates only passed in Botany and zoology,
      so we will get the job

      Delete
  38. Sir I m English major... tet mark 83, possible to get job. Mbc

    ReplyDelete
  39. Hi Frds Tamil deptmt teachers pls enter ur tet mark weitge and comnty ipa pass pana 82--89 frds yaaravathu above 70 weitge iruntha enter panunga

    ReplyDelete
  40. Botany candidates plz enter ur marks and weitage

    ReplyDelete
  41. Am Botany. My weightage 79 and TET mark is 115. Can I get job?

    ReplyDelete
    Replies
    1. nichayam kidaikum mam kavalapadatheenga..

      Delete
    2. Hello Friend,
      Botany candidatesa trb people are searching......
      200% ungaluku appointment order kidaikum...valthukkal
      valga valamudan

      Delete
  42. எனது இனிய காலை வணக்கம்....,
    வேதியியல் பாட பிரிவில் குறைந்த பட்ச weight-age மற்றும் அதிக பட்ச வெயிட்-ஏஜ் எவ்வளவு என்று பதிவு செய்யவும் நன்பர்களே.......வருங்கால ஆசிரியர்களே.....,நன்றி.....

    ReplyDelete
  43. Friends pls visit tnkalvi. Tet therchipetravargaluku 152 nalai kalandhaivu nu poturkanga.

    ReplyDelete
  44. Friday, February 21, 2014ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது
    ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
    இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    see tnkalvi.com

    ReplyDelete
  45. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது
    ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
    இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Visit TNKALVI...

    ReplyDelete
  46. en weitage 82 iruku eanaku job kedaikuma nanbargala

    ReplyDelete
  47. Previously dinamalar, dinamani everybody told TET 82 mark pass candidates 50,000 and above but now they told 10,000 which one is true

    ReplyDelete
  48. above 75 TET marks peoples don't worry. You are definite teacher

    ReplyDelete

  49. history last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage

    Delete

    ReplyDelete
    Replies

    1. history last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage

      Delete

      Delete
    2. Sir emplyement weitageku chance varatha sir

      Delete
    3. i did not know bze i am 23 yrs seniority

      Delete
    4. Sir unkaluku job kandippa kisaikanum. My friend also history with 68 sc. Is it possible to get job sir

      Delete
    5. sc with 68 history are in a safe cornor no worry

      Delete
  50. only one thing for example my age 41, I got 75 mark another candidate at the age of 36 he got 75 marks based on age I will get the job

    ReplyDelete
  51. language and history, geography TET pass candidates ratio is so high, because of Social science paper was very easy, it may be tough competition

    ReplyDelete
  52. What is Minimum weitage mark to get JOB

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. வேலை தான் போடலை atleast cv முடித்தவர்களின் weightage list departmentwise வெளியிட்டால் நன்றாக இருக்கும் செய்யுமா trb?

    ReplyDelete
  55. My major is physics actually i scored 82 mark in TET and HSC 89% BEd. 84% Degree 82% how much my weitage and shall i get Job

    ReplyDelete
  56. மண்ணில் பிறந்து வளரும் நமக்கு
    மனதில் தேவை நம்பிக்கை - அது
    மலைபோல் நமக்கு நன்மை தந்திடும்
    அதனால் தேவை நம்பிக்கை!

    படிப்பவர் யாவரும் பட்டம் பெறலாம்
    அதற்கும் தேவை நம்பிக்கை - இந்தப்
    பாரில் உயர்ந்து பண்பில் சிறக்க
    நாளும் தேவை நம்பிக்கை!

    நிலவில் மனிதன் காலை பதித்து
    சாதனை புரிந்ததும் நம்பிக்கை - அழகு
    விண்ணில், கோளை வித விதமாக
    வலம்வர செய்வதும் நம்பிக்கை!

    நாளை உயிருடன் இருப்போம் என்று
    எண்ணியே வாழ்வதும் நம்பிக்கை - தினம்
    நலமே விளையவும் நன்மைகள் பெருகவும்
    நமக்குத் தேவை நம்பிக்கை!

    ReplyDelete
  57. Thanks for your instant reply Arasu

    ReplyDelete
  58. Mr. Logeswaran, first of all TRB wants to finish up CV of TET 82-89 candidates. Then only they will publish the weightage or otherwise lot of confusion may be arise

    ReplyDelete
  59. நம்பிக்கை

    படிப்பில்
    நம்பிக்கையை இழந்தால்
    பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

    காதலில்
    நம்பிக்கையை இழந்தால்
    கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

    நட்பில்
    நம்பிக்கை இழந்தால்
    பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்

    கடமையில்
    நம்பிக்கை இழந்தால்
    கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்

    கட்டுப்பாடுகளில்
    நம்பிக்கை இழந்தால்
    கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்

    நிகழ்காலத்தில்
    நம்பிக்கை இழந்தால்
    எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்

    எதிலும்
    நம்பிக்கையோடு இருந்தால்
    வாழ்வில் எல்லாமே சிறக்கும்.

    ReplyDelete
  60. Mr. Arul definitely you will get a job, Don't worry be cool and sleep well

    ReplyDelete
  61. Mr. Arul, how old r u, and what is your weightage

    ReplyDelete
  62. Thanks Arasu Giving such a good word to me

    ReplyDelete
  63. PAPER I WEIGHTAGE MARK 79 ULLAVARGAL INKEY PATHIVU SEIYUNGAL,
    K.NAGARAJAN/W.M:79/DOB:12.5.1985/MBC

    ReplyDelete
  64. How to calculate the weitage
    SC 89% BEd. 84% Degree 82%
    TET-82 MARKS

    ReplyDelete
  65. you don't have TET calculator, please ask somebody

    ReplyDelete
  66. what is the minimum majority weightage mark for paper 1 will get job

    ReplyDelete
  67. Soon Announce...
    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.




    தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரி களில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை) என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.




    பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.




    இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. Sir my wei 70(math's; sc) job kedaikuma

    ReplyDelete
  71. hello anbu selvi sister posting of new teacher 2014, army service/Ex service priority ?

    ReplyDelete
  72. hello anbu selvi mam my wei 69 eng,bc,1977,any chance

    ReplyDelete
  73. Maths 82-89 candidates enter ur weightage & caste here.

    I am 68. mbc

    ReplyDelete
  74. my dear friends.......... my weightage is 75 in paper2 maths major.. d.o.b 1990. is there any chance for to get job. could u pls reply

    ReplyDelete
    Replies
    1. B priya sister & murthy brother u have bright chance.or job was conform.

      More then 74 weightage best chance to get job.

      Delete
  75. Hi frinds, in Paper1 my weightage is 76 (MBC ,DOB April-1986),is there any chance to get a job this yr..if anybody know abt this...pls reply

    ReplyDelete
  76. U have bright chance.don't worry.

    ReplyDelete
  77. Hi frnds.. my wtg 65. Paper 2 english major. MBC. DOB:1/2/87. Is there any chance for me? plz reply me frnds..

    ReplyDelete
  78. hello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir

    ReplyDelete
  79. hello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir

    ReplyDelete
  80. hello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir

    ReplyDelete
  81. hello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. my wt 75% English major mbc.......any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி