ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது.


பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராகபதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது. மேலும்,
கடந்த ஆண்டு களில்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல்,2:30 மணிக்கு,முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.

அனைவருக்கும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ல் பணியில் சேரும் வகையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

53 comments:

  1. Valthukkal nanbargale,

    Valga valamudan.

    ReplyDelete
  2. Replies
    1. Pathavi uyarvuku TET paper 2 / PG TRBla qualify aga vendum enru scheme kondu varalame!!

      Govt has to think over.

      Delete
    2. FRIENDS WE WILL CELEBRATES COMPLETION OF 200 DAYS ON MARCH 07 BY TET PASS AANOR SANGAM

      Delete
  3. any news for 2013 tet passed candidate?


    ReplyDelete
  4. Anbu selvi mam 2013 la passed candidate posting podura mathiri theriyala ellarum poratam panna kandi namaku nallathu nadakum ellarum poratam pannalama pls solunga

    ReplyDelete
  5. Anbu selvi mam 2013 la passed candidate posting podura mathiri theriyala ellarum poratam panna kandi namaku nallathu nadakum ellarum poratam pannalama pls solunga

    ReplyDelete
  6. When ll other pg sub final list and counselling

    ReplyDelete
  7. wat about 2013 cv finished canditates friends anybody tell me any +ve news pls

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பர்களே.....

    ReplyDelete
  9. நண்பர்களே இதற்க்கு மேலும் தேர்தலுக்கு முன் பணிநியமன வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளதா??????????

    ReplyDelete
    Replies
    1. இனியாவது அனைவரும் தங்களுக்கென்று ஒரு பணியை தேடிகொள்ளுங்கள் இனியும் காலதாமதம் வேண்டாம்......

      Delete
  10. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  11. Sri ur weightage &Tet 1 or 2 tell me sir

    ReplyDelete
    Replies
    1. பேப்பர் 1=79,பேப்பர் = 77...நண்பரே....
      எதுவாக இருந்தால் என்ன இன்னும் கொஞ்சகாலம் பொறுத்திருக்க தான் வேண்டும் போல....

      Delete
  12. PG 2012
    COMPUTER REVISED PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION (TAMIL MEDIUM)
    HISTORY PUBLISHED

    ReplyDelete
  13. exam ku padithal thuookam ponadhu
    result ku naatkal ponadhu
    case ku nimmathi ponadhu
    varum election vote ku nam vallkai poga pogeradhu.yenna koodumai sir edhu????

    ReplyDelete
  14. exam ku padithal thuookam ponadhu
    result ku naatkal ponadhu
    case ku nimmathi ponadhu
    varum election vote ku nam vallkai poga pogeradhu.yenna koodumai sir edhu????

    ReplyDelete
  15. 2013 TET CV FINISHED R 82-89 CV CANDIDATES PATRI TRB any information m veliyidamal irupathu anaivarukume ???????????? Than ullathu. Trb plc inform any news.......All the students r waiting. ...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ,....ஆனால் இங்கு சொல்லி ஒன்றும் ஆகபோவதில்லை.....இவர்களாகவே எதாவது செய்தால் தான் உண்டு....

      Delete
    2. avargalukuthan 36 kuduthutagale . mr. velmurugan. inum ena vanum

      Delete
  16. My Dear TET 2012 Selected candidates Wish u All the Best!

    ReplyDelete
  17. Hi friends, please listen . Those who are from( SC, SCA, ST ) In English major all are requested to comment ur TET Mark, weightage, DOB, (D.T) i want to knw how many candidates are passed in TET . It is useful to know our job possible. I am Jayasankar SCA , 99marks weightage77%, English major DOB, 15.06.1989. Kindly contact me further information my cell no,9597404365.

    ReplyDelete
  18. Hi friends, please listen . Those who are from( SC, SCA, ST ) In English major all are requested to comment ur TET Mark, weightage, DOB, (D.T) i want to knw how many candidates are passed in TET . It is useful to know our job possible. I am Jayasankar SCA , 99marks weightage77%, English major DOB, 15.06.1989. Kindly contact me further information my cell no,9597404365.

    ReplyDelete
  19. pls case file pannunga frendweightage system is poison of old students so file case for TET Mark wisejobunlessTET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year jobillana futurela job illa it is true instantly call TRB and clarify doubt

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. pls case file pannunga frend weightage system is poison of old students so file case for TET Mark wise job unless TET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year job illana futurela job illa it is true instantly call TRB and clarify doubt
    so file case instant

    ReplyDelete
    Replies
    1. Ipo poyi, neenga ena case file pana poringa? aen? ungaluku naethu thaan indha weightage system pathi theriyuma? illa, ipo thaan thoongi endhuchingala? y, u people r lyk ths? avungaley posting podanum nu' nenachaalum kooda neenga vida maatinga pola? case file panuna, idhayum saethu solunga....ungaluku matum stop pana solitu, rest of the candidates'kavadhu podatum. v r also waiting, eagerly.. nt only u.

      Delete
  22. What about physics vacancies?i am 76 weightage bc have i any chance pls reply me

    ReplyDelete
  23. Suganya madem. Sure u will get job! Don't wry madem because in physics major very few stundents only have passed. Congrats madem

    ReplyDelete
    Replies
    1. HI I am shantha .... i got 110 marks in tet and my weightage 79% english major,, it is possible to get job...

      Delete
  24. Suganya madem. Sure u will get job! Don't wry madem because in physics major very few stundents only have passed. Congrats madem

    ReplyDelete
  25. Junelayavathu posting poduvangala?illa ella caseum mudinja than postingnu soluvangala?antha cases eppo mudium?next tetku padikalama?bcoz posting poda munadi next tet mudinja competition jaasthi aidum.so we should increase our wtge.ena panrathunu therila.pls give suggestion.

    ReplyDelete
  26. Dear Friends,
    If you need SSLC English-I Material please go to the following page...

    https://drive.google.com/file/d/0B8NDFZSCl8AoTXhDT0o0NnMwaEE/edit?usp=sharing

    ReplyDelete
  27. முதலில் CV முடித்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது நண்பர்களே

    ReplyDelete
  28. Mr.Tamizhan neenga solra madiri elam kedayadu. Weightage neriya irukavanga dhan job ku eligible

    ReplyDelete
    Replies
    1. தமிழன் சொல்வதும் சரி தான் நீங்கள் சொல்வதும் சரிதான்...cv முடித்தவர்களுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்...நீங்க வெயிட்டேஜ் அதிகம் உள்ளவர்களுக்கு என்று சொல்லியுள்ளீர்கள்...முதலில் cv முடித்தவர்களுக்கு அதிக வெயிட்டேஜ் கிடைக்க 90% வாய்ப்பு....

      Delete
    2. What u r saying may b a guess friend.. Most of the people who completed CV falls under 90-104 category and some may be with 104-118, only few may be above 118!!!!! So most under 90-104 with weightage 42... If a newly passed candidate with b.sc, b.ed, 12th, totaling upto 38/40 and his corresponding weightage of 36 that candidate's cutoff will be 74 which is quite good cutoff and they will be competing with people who already attended CV.

      Another truth is recently passed out mostly got minimum of 36/40, so chances may be equal..

      Delete
    3. உண்மைதான் ஆனால் எதனை நபர்களுக்கு 36 இருக்கும்...அப்படி பார்த்தால் cv முடித்தவர்களில் எத்தனை நபர்களுக்கு 35க்கு மேல் கிடைத்தது ...என்று பாருங்கள்....cv முடித்தவர்களில் அதிகமான நபர்கள் 75க்கு மேல் உள்ளனர் என்றால் அவர்களுடன் 40/40 பெற்றவர்கள் தான் போட்டியிட முடியும்...அதுவும் தமிழ்,ஆங்கிலம்,கணிதத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் அதிகமிருப்பதால் அங்கு ஏற்கனவே cv முடிதவர்களின் ஆதிக்கம் தான் அதிகமிருக்கும் என்பது என்கருத்து....35/40 என்பவர்கள் 20% தான் இருப்பார்கள் என்பது என்னுடைய கணிப்பு....உங்கள் கருத்துப்படி 36/40 அதிகமாக இருப்பின் நல்லது....வாழ்த்துக்கள்...இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இருக்க போவதில்லை அவர்கள் 40/40 வாங்கினாலும் எனக்கு பாதிப்பும் இல்லை,அவர்கள் எனக்கு போட்டியும் இல்லை....இங்கு நானெனது கருத்தை தான் சொன்னேன்.....

      Delete
    4. இன்னொரு தகவல் அரசு நிறுவனங்களில் படித்தவர்களில் குறைந்தபட்ச +2 மதிப்பெண் என்று பார்த்தல் 85%...இப்போது வேண்டுமென்றால் சற்று குறைவாக இருக்கலாம்....அரசு பயிற்சிபள்ளியில் படித்தவர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம் என்பது ஏற்க்கதான் வேண்டும்......

      Delete
  29. my weightage 75 paper2 maths have i any chance pls reply me

    ReplyDelete
  30. hi frnds my wtg 65. MBC. paper 2 english. Is there any chance for me?

    ReplyDelete
  31. Mis. Aruna don't wry ungalaku chance iruku .

    ReplyDelete
  32. My wt is 74 in math bcm ..is any chance for me..i got 88 in tet n i have38/40..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி