சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19.02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19.02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை.


ஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

33 comments:

  1. கடவுள் தான் நமக்கு உதவ வேண்டும்...காத்திருப்போம்.....நம் எதிகாலதிர்க்காக...

    ReplyDelete
  2. tell me anybody what is the case about paper1? wheather mark or anything?

    ReplyDelete
  3. Replies
    1. ஆம் எடுத்துக்க போறாங்க..

      Delete
    2. அப்படி எடுதுக்கொலபட்டால் நாளை ஒரு விடுவுகலம் போர்க்கும்

      Delete
    3. Logu nathan சார் நேற்று நான் பதிவிட்டிருந்த கூகிள் இன்புட் இன்ஸ்டால் செய்து டைப்பிங் செய்யுங்க....

      Delete
    4. Adutha varathukku othi vaikkamal erukkanum.becoz march first week a election date vanthudum.

      Delete
    5. அதுதான் sir use பண்றேன்

      Delete
    6. No, next week than intha case eduthukuvanga

      Delete
  4. தமிழக கல்வி சமூக வலைத்தளங்களின் சமீப நாட்களில் அதிகமாகவும் பிரபலமாகவும் கருத்துகளை வெளியிட்டதில் அன்பு செல்வி முதலிடம் பெற்றுள்ளார். இது அவரின் கருத்துக்கு தொடர்பற்றது. இவர் தனது நிறை மற்றும் குறைகளின் பதிவுகளால் பலரது என்னங்களில் தாக்கத்தை செய்துள்ளது.

    - கற்க கசடற - மாநில அரசு சாரா சமுதாய ஒருங்கமைப்பு.
    (அனைத்து பதிவுகளும் பதிவிறக்கப்பட்டவையே)
    socialserviceonly@live.com

    ReplyDelete
    Replies
    1. அக்கா உங்கள பத்தி தான் சொல்லறாங்க ...கேளுங்க ..கேளுங்க....

      Delete
  5. Friends, Is it possible to get posting for a BC/F, English, Weigthtage-69% & TET2013 Marks-97?

    ReplyDelete
  6. Seekarama ella caseum mudyinchidanum seekaram engalukku job podanum. .

    ReplyDelete
  7. Anybody there can u plz respond to my previous query?

    ReplyDelete
  8. Anbu Selvi Mam,
    Do u know how many vacancies are there for English paper2?

    ReplyDelete
  9. அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்?
    இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,
    – தின மலர் நாளேடு

    ‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.

    டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

    கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சத
    வீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட் டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

    ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம் பிக்கையில் உள்ளனர்.

    தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்த பணி நியமனத்தின் போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு, டி.ஆர்.பி., முன்வரவில்லை.

    எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து, இட ஒதுக்கீடு வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது.

    அடுத்து, மீண்டும், டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல் தேர்ச்சி பெற்று, அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து, அதில், அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதார‌ரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.
    இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை
    ரத்து செய்யக் கோரி வழக்கு
    ஐகோர்ட் நோட்டீஸ்
    -‍ தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண்
    சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.

    திருச்சி தென்னுார் வின்சென்ட் தாக்கல் செய்த மனு:
    ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2012
    ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சத
    வீதம் பேர் தேர்ச்சியைடந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற
    சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இது, 2013 ல் தகுதித் தேர்வில்
    பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைபபட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியைடந்து
    விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய, அரசின் உத்தரவை ரத்து செய்ய
    வேண்டும். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தேரஸ் முன், விசாரைணக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

    ReplyDelete
    Replies
    1. 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தாரா.....முடியல...இவங்களுக்கு 8 வாரம் என்பது ரொம்ப குறைவான நாட்கள் போல...அப்படியே 8 வாரங்களுக்கு தேர்தலையோ...அல்லது அதன் வாக்கு எண்ணிகையையோ தள்ளி வைத்து தான் பாருங்களே......என்ன நடக்கும்.......????

      Delete
  12. Dont worry frnds with in 2 days we shall get good news frm trb .they r going to cancel go . Our dreams come true

    ReplyDelete
  13. Competition between only 71 to73 cut off others r vry safe

    ReplyDelete
    Replies
    1. My wgt 72 physics. Mbc shall I affecr?Karthick sunder sir.

      Delete
    2. My wgt 72.mbc physics.Shall I affect Karthick sundar sir.

      Delete
    3. வாய்ப்பு உள்ளது என்று உங்களுக்கே தெரியுமே....

      Delete
    4. Erunthalum aduthavanga sonna oru santhosam.

      Delete
  14. Guy king u sure get a job i give assurance

    ReplyDelete
  15. Yesterday madurai hc sent notice to trb for cancel go order we ll get good solution frm trb vry soon

    ReplyDelete
    Replies
    1. Go is for preference for 2012 candidates who got 82-89,that is justice.

      Delete
    2. karthick sir cancel go for what sir

      Delete
  16. Friends, Is it possible to get posting for a BC/F, English, Weigthtage-69% & TET2013 Marks-97?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி