முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )
சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

14 comments:

  1. when will trb publish final list for other majors? pls comment friends

    ReplyDelete
  2. That is only known by God.TRB not interested to publish the final list for other pg subject. Anyway We are waiting for more two days for the final list with HOPE.ALL IS WELL.

    ReplyDelete
  3. 40 ம் நமதே என்பதற்க்கு அடையாளமாக இந்த டி.இ.டி சான்றிதழ் சரிபார்ப்பு

    ReplyDelete
  4. Not possible....but this CV announcement is surely going to increase thousants of votes to this govt...

    ReplyDelete
  5. இதல்லாம் அரசியல்ல சாதரனமப்பா

    ReplyDelete
  6. இது பாடசாலையின் கருத்து

    வணக்கம் வாசகர்களே,

    இவ்வளவு நாள் டெட் சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைத்திருப்பதன் மூலம் நமது ஒரு சில கணிப்புகள் உறுதியாகியுள்ளது.

    1. டெட் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்பவர்களுக்கான பணி நியமனம் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை. காரணம் நாடளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு அதற்குள் வெளியிடப்பட்டு விடும்.
    2. முதலில் 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் நடந்து பிறகு மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு பணி நியமனம் நடக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் பொதுவான ”Selection List' மட்டுமே வெளியிடப்பட்டு அதன்படியே பணி நியமனம் நடக்கும்.

    3. ஆனால் அவ்வாறு வெளியிடப்பட்டால் தேர்ச்சி பெறாதவர்கள் மதிப்பெண் தளர்வு காரணமாகவே தங்களின் பணி நியமனம் தடைபட்டு போனதாக நினைக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புண்டு. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தி விட்டு ”Selection List' வெளியிடுவதனையே தேர்தலுக்கு பிறகு தள்ளிப்போடலாம் என எதிர்பார்க்கிறோம்.

    தொர்ந்து ஆர்வமுடன் காத்திருப்போம் வாசகர்களே......

    அன்புடன் - பாடசாலை

    ReplyDelete
    Replies
    1. "எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தி விட்டு ”Selection List' வெளியிடுவதனையே தேர்தலுக்கு பிறகு தள்ளிப்போடலாம் என எதிர்பார்க்கிறோம்." sister ivanunga inume yenna pannalum NOTA dhan. saagadikkirangya. :'(

      Delete
  7. who are ready for case file
    against RELAXATION and
    weightage
    pls contact our team and
    support us. its our future
    so this year job illana
    futurela job illa so
    understand and join us for
    immediate action
    Rajendran..thiruvarur,
    7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  8. 40 நாட்கள்..... இன்னும் எப்படியெல்லாம் காலம் கடத்துவது என்று யோசிச்சிகிட்டே இருக்காங்க போல.....

    ReplyDelete
  9. Don't worry. TN govt soon announce tet 2012 5% relaxation before cv date for tet.

    ReplyDelete
  10. ram narayan sir nenka weitage 76kku athikamaka irukinka athanal unkalukku antha kastamum ilai. anal weitage kuraivakka ulla ankal nilai? kelvi kurithan.ple friend weitage kuraivaka erupavarkal athavathu seiya ventum. by sangeetha

    ReplyDelete
  11. hello friends intha weightage fight ah stop pannunga.ellarum mudinja avanga solra cut off mela mark edunga nyyama. ipdi kammiya eduthuttu kashtapattu athigama eduthavangala tholla pannatheenga. 82 eduthavangalae avlo kastapattaanga na, 90 ku mela eduthavanga evlo kasta patturuppaanga just think of it. chumma case pottu time waste pannama ppadikra velaya paarunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி