ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு.


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பிப்ரவரி 22 சனியன்று பிற்பகல் 2 மணிக்குகலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,மற்றும் அனைத்து கல்விச்சான்றிதலுடன் எதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவலகதில் கலந்துகொள்ளலாம் நியமன ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

173 comments:

  1. இது தான் உண்மையா...நன்றி...ஆனா 2013ம் ஆண்டு என்றுதான் போட்டிருந்தார்கள்...ஒரு வேலை என்னக்கு மட்டும் தான் இப்படி தெரிந்ததா.....???

    ReplyDelete
    Replies
    1. இல்லை தோழரே நான் என் அம்மா பார்த்தோம் அதற்க்குள் செய்தியை மாற்றிவிட்டார்களா?

      Delete
    2. முக்கிய செய்தி கொஞ்சநேரம் தான் போடுகிறார்கள்.....

      Delete
    3. aama pa, the news has been changed

      Delete
  2. my tet mark99 weitage79 bc female d.o.b.1991 job kidaika chance irukka

    ReplyDelete
    Replies
    1. முதலில் தாள் 1,2 னு சொல்லாம எப்படி கேக்குறீங்க......

      Delete
    2. வெயிட்டேஜ் அடிபடையில் வாய்ப்பு உள்ளது...ஆனால் வயது குறைவாக இருபதால்..வயதில் மூத்தவர்களுக்கே இங்கு அதிக வாய்ப்பு.....

      Delete
  3. hello abinaya first final list varutha parpom all are getting final list but we are commenting

    ReplyDelete
  4. Nanum appati than ninai then. Kandipaka 2013ku elec munati pota vilai entral en vote kita yathu.

    ReplyDelete
  5. ANBU MADAM PLS REPLY ME MY MAJOR IS MATHS WEIGHTAGE IS 79 TET MARK 103 BC D.O.B IS 10-06-1987 CAN I GET THE JOB AND MY PAPER 1 WEIGHTAGE is 82 can i get the job in any one of the paper pl,s reply me

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இரண்டிலும் வாய்ப்பு உள்ளது......

      Delete
    2. sri sonna correct than irukum maths teacher agave ponga

      Delete
    3. periyavanga sonna perumale sonna ma athiri just for fun enjoy

      Delete
    4. தயவுசெய்து எங்களை பெரியவங்கன்னு சொல்லாதீங்க....நாங்க இன்னு நிரந்தர வேலை கூட வாங்கல....

      Delete
    5. my weightage 81 eng major mbc chance fof posting

      Delete
    6. my weightage 81 eng major mbc chance fof posting

      Delete
    7. my weightage 81 eng major mbc chance fof posting

      Delete
    8. my weightage 81 eng major mbc chance fof posting

      Delete
    9. my weightage 81 eng major mbc chance fof posting

      Delete
  6. Frds but jayaplus news la 2013 la neradiyaga pass anavarkal nalai ceo office ku certificate oda varavom endru pottakal . Etil ethu unmai

    ReplyDelete
    Replies
    1. Ippo parunga frnd .... Maathittanga...chumma irunthalum kilappivutranga

      Delete
  7. hai anbu mam neenga yenaku reply panave illa.my weightage for paper2 eng 85 and for paper1 82..bc community.is there any chance?am theni district .

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு வெயிட்டேஜ் கொண்டிருந்தும் உங்களுக்கு சந்தேகமா....

      Delete
  8. Sri Sir,
    My major is English, in TNTET13 my score is 97 and my weightage is 69%, DOB -1978. Is it possible for me to get job. Also in TNTET12 I scored 82. Plz do respond sir.
    Thanq.

    ReplyDelete
    Replies
    1. another info community BC/Female.

      Delete
    2. Zhipora Kumari எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றாலும்....அதிகளவிலான காலியிடங்கள் உள்ளதால் பொறுத்திருந்து பார்க்கலாம்....நீங்கள் எந்த இட ஒதுக்கீட்டு பிரிவில் வருகிறீர்கள்......

      Delete
    3. பொறுத்திருந்து பார்க்கலாம்........வாய்ப்பு கொஞ்சம் உள்ளது......உங்கள் மாவட்டம்.....

      Delete
    4. Registered in Tiruvallur Dt but staying in Nagapattinam Dt due to husband's work.

      Delete
    5. Approximatea englishku evlo vacancy iruku sir?

      Delete
    6. அநேகமாக 2000 க்கு மேல் என்று நினைகிறேன்.....

      Delete
    7. உங்களுக்கு தெரிந்தது தான்....உங்களை விட எனக்கு அவ்வளவு அதிகமாக தெரியாது.....

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  9. bc nala konjam payama iruku athan

    ReplyDelete
  10. Hai, friends.I am Jayasankar SCA Candidate .DOB 15.06.1989 I got 99marks in paper2 English major my weightage is 77%. Enaku possible iruka frnds?

    ReplyDelete
  11. Hai, friends.I am Jayasankar SCA Candidate .DOB 15.06.1989 I got 99marks in paper2 English major my weightage is 77%. Dharmapuri (DT) Enaku possible iruka frnds?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது கவலை வேண்டாம்...வாழ்த்துக்கள்.....

      Delete
    2. Sri sir iam sheefa my major physics weightage 72community bc female dob25.4.83.is there a chance for me. Pls kindly reply dt chennai

      Delete
    3. வாய்ப்பு உள்ளது...வாழ்த்துக்கள்..

      Delete
  12. Hai Sri sir my weitage is 71 Mbc English major is there any chance to get govt job?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு கிடைக்கும் என்று தான் நினைகிறேன்......

      Delete
    2. Sri sir my waitage mark 73 hemistry mbc but i claimed tamil medium enaku job kidaika chance eruka sir

      Delete
    3. வேதியியல் பிரிவில் 73 க்கு வாய்ப்பு இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா...இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வேறு குறைவு.....கவலை வேண்டாம் நண்பரே.......

      Delete
  13. Jayashankar pls update ur cell number i am also same dist

    ReplyDelete
  14. Naanum antha flash news pathuttu santhosam pattan but athu 2012 candidateskku.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் தோழியே இன்ப அதிர்ச்சி என்று நினைக்கும் தருணம் இப்படி துன்ப அதிர்ச்சி ஆகியதே??? அடடே என்ன ஒரு கேள்விக்குறி

      Delete
    2. Namakku eppothuthan enba athirchi lidaikkum yandru theriavillai priya

      Delete
  15. Thanks ! Mr .sir only for u! My cell no 9597404365

    ReplyDelete
  16. Dear friends today evening i called trb office that madanm told within this month tet cv candidates will get gud news from trb like this told

    ReplyDelete
  17. Mr .Shakthi N.C. my cell no. 9597404365

    ReplyDelete
  18. ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக் கொண்டார்.
    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன.

    அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல்திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் ஒன்று ஆசிரியர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இக்கட்டகத்தை படிக்கும் போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் இக்கட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக் கொண்டார்.

    Due to the newly opened english medium sections. Is it possible for a raise in English BT Vacancy?

    ReplyDelete
  19. I think all select candidates will get appoinment order March first week bez trb one madam told everything is finish for tet cv candidates list we r waiting for govt order like this said

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hello don't lye in comments whatever get in your dreams

      Delete
    3. Is it true Mr.Sakthi.N.C., I Called this evening, She told TET cases R bending..appointment Not now, If any changes see the net..!

      Delete
    4. SAKTHI SIR, really? did she tell u like this?

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Hi frnds my weightage 73 paper2 maths mbc job kedaika chance eruka

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ungaluku Chance irukku
      Enaku than doubt
      My weitage 65, Maths, MBS, Paper 2,

      Delete
  22. எதுவானுலும் wait and see

    ReplyDelete
  23. ANBUSELVI AKKA
    I AM ARUMUGAM MBC PAPER 1 2009 SENIORITY WEIGHTAGE 79 TET LA 94 MARK ENAKKU JOB KIDAIKKA CHANCE IRUKKUMA AKKA PLSSSSSSSSSSSSSSSS REPLY ME

    ReplyDelete
    Replies
    1. i am also same wtg &same tet mark 94 seniority 2010.

      Delete
    2. seniority emplmt reg year illai unga year and date of birth than
      arumugam nithya unga iruvarukum job confirm

      Delete
    3. thank u akka for ur positive comment my date of birth 29.8.1989

      Delete
  24. my wtg is 79 paper 1 mbc any chance to get job? pls tell any one

    ReplyDelete
    Replies
    1. i'm also 79(p-1),MBC,TET-114,DOB-1990,THIRUVARUR.I'm egarly waiting for trb's final list with (less) confident...

      Delete
  25. my weitage 79. paper 1 .bc. date of birth 1990.any chance for me.

    ReplyDelete
  26. Pls yaravathu chollunga.82-89 job kidaikuma illana next TET prepare pannalama

    ReplyDelete
    Replies
    1. Aruna P தேர்ச்சி பெற்றவர்களில் 75 வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம்...நீங்கள் வெயிட்டேஜ் அதிகம் பெற்றிருந்தால் வாய்ப்பு உள்ளது....இல்லை என்றால் இப்போதிருந்தே முயற்சி செய்து அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள்.....இல்லையென்றால் tnpsc தேர்வுக்கு இது பயன்படும்...

      Delete
    2. Sri sir my eng wgt 73DOB 1984MBC any chance for job.pls reply.

      Delete
    3. வாய்ப்பிருக்கும்.....

      Delete
    4. இல்லைங்க 73க்கு கிடைக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை ....வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது....என்னென்றால் ஆங்கிலத்தில் அதிக இடம் உள்ளது அதனால் வாய்ப்பு இருக்கும் என்று தோன்றுகிறது....

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. hi anbu madam, my wtg 77 in maths dob 30.12.86 mbc chance irukka madam

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது ...வாழ்த்துக்கள்.....நண்பரே...

      Delete
    2. Sir My major English. Weightage 70. Paper2. Tet mark 96. Any chance is there?

      Delete
  30. Hai anbu akka my name ranjith.. from pollachi, coimbatore district ...paper2 majar maths wtg 64 comm: sc(a) dob 15/03/89 enaku chance iruka ... pls ans me..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே கொஞ்சம் சிரமம் தான் ...ஆனாலும் sca ஒதுக்கீட்டில் வாய்ப்பு இருக்கலாம்......பொறுத்திருங்கள்....

      Delete
    2. Thank you sir..if any i will accept that sir... thank you for ur reply sir

      Delete
  31. Sri sir nengalum therunja sollunga pls

    ReplyDelete
  32. click here for tet updates https://www.facebook.com/groups/teacherstvmalai/

    ReplyDelete
  33. I get news from my neighbor house she is working in govt school last TET she got job , she told CM will give maximum job for teachers before election , I don't know how its possible but she told very hope

    ReplyDelete
  34. Anbu madam my wtg 73 dob10.04.82 tamil mbc vaibbu irukka sollunga pls

    ReplyDelete
    Replies
    1. காலிபணியிடங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை...அதனால் தமிழுக்கு மட்டும் இப்போது எதுவும் சொல்ல முடியாது...

      Delete
    2. Paper 1 ,91,waitage 67,bc,30.03.1983.any chance ,to anvuselvi akka

      Delete
  35. hi i am priya paper 2 (physics).MBC .my weightage 77.i have a chance to get a job?

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக உள்ளது....

      Delete
    2. Priya neenga yantha dt? In my dt ( cuddalore) only 27 candidates passed before relaxation.

      Delete
  36. Irukuma illayanu therunja next examku entha mana kulapamum illama nimmathiya padikalam.. illa oru nalla school pathu join pannalam.. rendum ketta thanama iruku...

    ReplyDelete
  37. Congratz! Priya ur job is confirm. Physics major ku 77% gud weightage. After get the job neenga enaku treat tharanum

    ReplyDelete
  38. vellore dt paper 2 cv complite history wet 70 for i get jop plz tell

    ReplyDelete
  39. No news still now! On what basis you people are getting exited like this? Please answer my question Sri sir!









    do

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நண்பரே....ஒரு வேலை 2013 என்று சொல்லி பின்பு 2012 னு மாற்றினார்களே.... அவ்வாறு மாற்றாமல் இருந்திருந்தால்....

      Delete
  40. No news still now! On what basis you people are getting exited like this? Please answer my question Sri sir!









    do

    ReplyDelete
  41. Sri sir may wtg 73 chemistry major paper 2. But, i claimed tamil medium enku chance eruka sir

    ReplyDelete
  42. hai... frns........ when is our counceling? is it possibile this month? or by june itself? anyone pls reply,,,,

    ReplyDelete
  43. thanks Sri sir, if there is any chance to get final list this month sir

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக 82-89 மதிப்பெண் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்துதான் நடக்கும் என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்.....

      Delete
  44. Mis Radhika madem. This evening my frnd called to trb they replied that councelling will be completed by march 1st week. Selection list wil arrive shortly 4tet 2013

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவா....trb ல சொன்னாங்களா..இது வரை யாரும் இவ்வளவு பொறுமையா பதில் சொன்னதா இங்கு சொல்லவில்லை அதான் சிறு சந்தேகம்......

      Delete
    2. Chem wtg 66 p2 is there any chance?

      Delete
  45. hello anbu selvi sister posting of new teacher 2014, army service/Ex service priority ?

    ReplyDelete
  46. Sir my friend told me so just i have shared here wht i hav got information. Hope we all get gud news!

    ReplyDelete
  47. Bc,paper 1,91,waitagr 67,any chance

    ReplyDelete
    Replies
    1. agilan sir wait for some days i am gunasundari paper 1 weightage76 bc 31 ibam also doubt but wait and watchsir
      ethu vendumnallum nadakum
      palli munparuva kalvi last budget la introduced panninanga atha kondu vantha anaivarum kob peralam it is my thought only

      Delete
    2. Thanks guna .thanks 4 ur possitive thinking.which district u?

      Delete
  48. My majar maths weightage 69b.c, d.o.b-88,can i get job female

    ReplyDelete
  49. Nammai (tet 2013) thavira matra anaivarukum pani niyamanam, pathavi uyarvu nadakkirathu. Enna koduma?

    ReplyDelete
    Replies
    1. Nammai ellam oru aalkave ninakka marukkirargal oru varudan kastapattu eruntha velaium vittu 10 years serviceum vittu veliya thalaikkata mudiyavillai job undu allathu ellai yana therinthal adutha velaiyavathu pakkalam.

      Delete
  50. Please anybody tell me maths major paper 2 weightage 75 oc candidate. Can I get job? Please tell me.

    ReplyDelete
  51. My major maths paper 2 weightage 75. OC candidate. Can I get job?

    ReplyDelete
    Replies
    1. SEE OC candidates reservation rule in this website dated 20.2.2014 and comment to venkatesh10122@gmail.com

      Delete
  52. Tamil 75 bc female dob 1986 vnr dist . I got a job? Please frds rply me.

    ReplyDelete
  53. Ms. Raji Mani. Don't wry madem. Sure wil get job. BC female ku chance iruku madem

    ReplyDelete
  54. 2013 cv mudichavangaluku eppa counselling

    ReplyDelete
  55. Oc history 96 mark weightage 75 job kikdaikuma eppa counselling.

    ReplyDelete
  56. Nirmala Madem. 2013 councelling soon Expect panalam nu trb la sonanga madem. Unga mark? & weightage, major?

    ReplyDelete
  57. Nirmala Madem. 2013 councelling soon Expect panalam nu trb la sonanga madem. Unga mark? & weightage, major?

    ReplyDelete
  58. Niramala Madem. Ungalaku confirma job kedaikum History major la 75weightage ku sure don't wry

    ReplyDelete
  59. Jayashankar sir, thankyou... so much...

    ReplyDelete
  60. friends enaku oru doubt clear panunga weightage oramadri irundha avungaloda +2,degree,b.ed marks la point base la yaru high ah irukangalo avungaluku than first preference nu nan cv poirundhapa oru mam sonanga idhu unmaiya

    ReplyDelete
  61. Replies
    1. thank u mam andha point base la yaru age senior ah irukangalo apdi irukuma mam

      Delete
  62. SRI SIR & ANBU SELVI MAM I AM MATHS BC 77 WT ANY CHANCE

    ReplyDelete
  63. DHANALAKSHMI Madem. Ur job is confirm. 81% eng major ku welcome panuvanga

    ReplyDelete
  64. this is for Anbuselvi ma'm & Siranjivi sir, I'm BT Assit aspirant, English - paper II 117 marks, +2 580 marks, Degree III class, and BEd 71 % . wightage 73, is there any change to me ?

    ReplyDelete
    Replies
    1. community enna oc yaga irunthal chance illai matra ellam chance iruku sir

      Delete
  65. WEIGTHAGE MARK NIRAYA PERUKKU OREY MATHIRIYAGA IRUNTHAL DOB PARPARGALA OR ENTHA VARUDAM MUDITHULAR DTED & BED ENTRU PARTH ATHILIRUNTHU DOB PARPARGALA
    PLEASE ANYBODY CLARIFY IN MY DOUBT

    ReplyDelete
  66. in case of date of birth is same... then next?.....

    ReplyDelete
  67. Eng wtg73 MBC 1984.any chance for job.pls reply anybody.tet mark 90.

    ReplyDelete
  68. KALPANA , TAMIL WTG 77 BC 1975 ANY CHANCE FOR JOB PLS REPLY ANYBODY
    FEMALE TET MARK PAPER II 106

    ReplyDelete
  69. hai friends my age is 39 history major weightage 67 having opportunity for tet 2.

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. my tet mark is 96 weightage 67 history tamil medium quota paper 2 vaaippirukka.

    ReplyDelete
  72. BABY TAMIL TET 103 WTG 73 MBC DOB 1976 ANY CHANCE FOR JOB PLS REPLY ANBU SELVI MAM

    ReplyDelete
  73. Venkatesh sir unga comment ena? OC candidates reservation rule why?

    ReplyDelete
  74. Venkatesh sir unga comment ena? OC candidates reservation rule why?

    ReplyDelete
  75. sri sir and anbu mam. i am meena, belong to SC and paper 2 english, my weight age is 71. is there any possibility to get job. please answer me.

    ReplyDelete
  76. ANBU SELVI MAM EPPOLUTHU 2013 CV FINISHED CANDIDATES KU VELAI
    PLS THAYAVUSEITHU SOLLUGNA MY DOB 1975 BC PAPER II MARK 106 WEIGHTAGE 77. job kidaikkkuma

    INTHA FEBRUARY MONTHKKULLA VELAI KIDAICHUDUMA GOD NAMAKKKU KAI KODUPPPARA PLS THAYAVUSEITHU ENAKKU REPLY ANUPPPUNGA ....
    thank u mam

    ReplyDelete
  77. ANBU SELVI MAM EPPOLUTHU 2013 CV FINISHED CANDIDATES KU VELAI
    PLS THAYAVUSEITHU SOLLUGNA MY DOB 1975 BC PAPER II MARK 106 WEIGHTAGE 77. job kidaikkkuma

    INTHA FEBRUARY MONTHKKULLA VELAI KIDAICHUDUMA GOD NAMAKKKU KAI KODUPPPARA PLS THAYAVUSEITHU ENAKKU REPLY ANUPPPUNGA ....
    thank u mam

    ReplyDelete
    Replies
    1. Which sub? Yappo pottalum ungalukku kandippa job kidikkum.

      Delete
  78. anybody say answer for my question

    ReplyDelete
  79. my wei 75% english MBC... any chance for me in job?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி