2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.


2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்றுவிசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா
வழக்கு குறித்து அரசின் நிலைப்பட்டை அறிந்து பதிலை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த வாரத்துக்கு வழக்கினை ஒத்திவைத்தார் எனதகவல் தெரிவிக்கின்றன.

23 comments:

  1. வாரம் வாரம் "வாரம்"னு சொல்லி வருஷம் ஆகிவிடும்

    ReplyDelete
  2. 2012 pass panni sep 2013 CV muduchavanga paper 1 eppo posting. Paper 2 posting pottachu. Then paper l?

    ReplyDelete
  3. Next week judgement : arsin kolgai mudivil thalaiyida mudiyathu. Endru than varum.

    ReplyDelete
  4. idhuku election mudinjudhan solamudiumnu direct ah sona elarum vera velaya papanga

    ReplyDelete
  5. We r waiting for counseling - paper l candidates 2012

    ReplyDelete
  6. 2012 pass panni sep 2013 CV muduchavanga paper 1 eppo posting. Paper 2 posting pottachu. Then paper l?

    ReplyDelete
  7. weightage ethuku mela eruntha confirm job for maths pa? any one know pls tell.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தோராயகமாக 72 வரை வரலாம்

      Delete
    3. Hello priys madam, Please tell my position - OC,MATHS,PAER II, WEIGHTAGE 78

      Delete
    4. rocky sir how do u know about sir .maths vacancy approximate yeivalo pa

      Delete
  8. INDHA POLAPPUKKU PERUMAL KOILA PUTTU VITRU POLAIKKALAM

    ReplyDelete
  9. vaazve maayam intha vaazve maayam thaiyale vanthathu thaiyale ponathu tet exam yar than vaikka sonnathu.

    ReplyDelete
  10. Announcement of 5% Relaxation for 2012 TET & supplementary TET 2012 would b expected soon from TN govt.

    Then separate selection list for them without weightage as followed in last yr appointment or separate selection list with weightage 36 marks with priority than 2013 would b expected.

    ReplyDelete
    Replies
    1. I Heard about Competitive Examinations.
      Now I am Feeling - What a Real Competitive Exam would look like.
      Hens, Ducks, .........

      Delete
    2. 2012 TET la 5% kaettu courtukku poittaangalamae ?
      ellaa kuttrangalaiyum mannikkum neethimandram Ammaavin ithayam.....intha ponmozhi ethilo padicha ninaivu.

      Delete
    3. சிரஞிவி ஐயா எப்படி இவ்வளவு உறுதிய சொல்ல முடியுது உஙளால்?

      Delete
  11. வழக்கு புகார் தெரிவிக்கப்பட்டவரும் இறந்துவிடுவார் , தொடுத்தவரும் இறந்துவிடுவார், ஆனால் வாய்தா அடுத்த வாரம்!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. i m eagerly waiting for considering 2012 batch for 55% consideration......

    ReplyDelete
  13. eppo 2012 tet ku 55% announcement varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி