ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரிய வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரிய வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது.


ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது.

191 comments:

  1. any case related to p.g major, today, in Chennai, High court?

    ReplyDelete
    Replies
    1. "டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

      ‍-- தின மணி நாளேடு

      ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

      இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

      முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

      ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

      இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

      இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.

      முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.

      பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

      இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

      Delete
  2. GOOD MORNING ANBU MAM ANY LATEST NEWS FOR TET-2103 REPLY ME I AM WAITING FOR YOUR REPLY 5% TET RELACTION FOR 2012 CASE TO DAY HEARIN IS THERE ANY CHANCE OF RELATION

    ReplyDelete
    Replies
    1. Mr. Sivakumar sir, This week not only TET 2012 relaxation but also TET paper II Case for wrong question and answer case also coming. do u know at which day?

      Also, case against the slab of weightage system.

      There are a lot of cases........ We are all waiting for the Judgement only.

      Any way all are the affected persons. Because more competition may be here.
      This is for all subjects.
      So, it is better to conduct next TET only after appoint all TET (2012 & 2013) passed candidates. That is, next 2 to 3 years there should be no TET.

      Delete
    2. Dear Mr. Gunalan Nilam,

      I have been watching your comments for the past three or four months from various websites.

      How can you substantiate your claim?

      Earlier,You were more worried about the weightage system ( as your mark is less) and two questions bonus mark to go to 105 mark slab.( to boost your weightage mark)

      Now, you want to give job for all the TET passed candidates and till then no TET exam.What a thinking this is!!

      TET is an eligibility criteria suggested by CBSE.( It states very clearly about the relaxation is upto the exam conducting authority ie TRB/TN govt.)

      So Let us wait for the verdict from the Court ( weightage system, bonus marks).Hope this will take two to three months from now.

      Please wait.My intention is not to blame you sir.

      Delete
    3. gualan nillam sir cv completed candidate iku march 1-week selection list iku chance ikua sir reply sir

      Delete
  3. Trb ku cal pana thu ku process is going on nu sonan ga.

    ReplyDelete
  4. முதலில் 2013 ம.பெண் தளர்வு நியாயமானதா? என்பதை விவாத்த்திற்கு எடுத்துக் கொண்டால்,2012 ம.பெண் தளர்வை பற்றி விவாதத்திற்கு தேவை இருக்காது.ஏனெனில் நியாயம் அனைவருக்கும் தெரிந்ததே.based on supreme court judgement by the honourable judge Dr.Mukundakam sharma given judgement on the date july-9-2009,relaxation on 2013 Tet will be cancelled I hope.
    So pls all Cv completed candidate pls see the judgement in the website
    WWW.Judis.nic.in(then go to -supreme court of India link-then click date of judgement-and tybe the date in two column as 09.July.2009.then u will seen all the judgement given on the date.-in that pls find the case T.nadu computer.....vs higher.sec.scl.computer ....on July 2009-and download the PDF judgement or read the T mark file)
    For ur information to CV completed candidates.ல்

    ReplyDelete
  5. I am also called to TRB ,One madam ask processing is going on about CV candidate

    ReplyDelete
  6. I got TET 90 and Wt age :78 Chemistry

    Some body told Sure u r get job endu kurukirarkal unmya

    ReplyDelete
    Replies
    1. Neengale job vendamnnu sonnathan unndu madam .sure a kidaikkum I am also a science candidate.

      Delete
    2. Usha mam iam also physics major. Can please kindly say how to calculate percentage for major .only major or languages to be considered.thank u

      Delete
  7. Before judgement issued by chennai hc as relaxation 5% eligible for TET 2012 also , TN GOVT will soon announce the glad news as-RELAXATION APPLICABLE TO TET 2012 & SUPPLEMENTARY TET 2012 also.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir I want to talk with you.please send your mobile number to anandakrish90@gmail.com.
      I am also 2012 batch

      Delete
    3. Siranjeevi sir kindly send your number to anandakrish90@gmail.com
      I am awaiting for your valuable reply.

      Delete
  8. ஆனந்த விகடனில் 2013 aug 21 ளில் வெளியான கட்டுரை.
    link http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35494

    ஆசிரியர்கள் 652 பேர்களது வாழ்க்கையில் விளையாடிவிட்டார்கள் அரசியல்​வாதிகள்!

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது பள்ளிக்​கல்வித் துறை. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்.

    தமிழகத்தில் கடந்த 1999-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளில் புதிதாக கம்ப்யூட்டர் பாடப் பிரிவுகளை அரசு ஆரம்பித்தது. பாடங்கள் கற்பிக்க பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், டிப்ளமோ படித்தவர்களை மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு எடுத்தது. ஐந்து ஆண்டுகள் கான்ட்ராக்ட் அடிப்​படையில் தற்காலி​கமாக இவர்​களை கம்ப்​யூட்டர் ஆசிரியர்களாக நியமனம் செய்தது 'எல்காட்’ நிறுவனம்.

    2008-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இந்தத் தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடந்தது. 1,686 பேர் தேர்வு எழுதினார்கள். 894 பேர் மட்டுமே தேர்வானார்கள். அப்படியானால் மீதம் இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக வேலையை விட்டு நீக்கியாக வேண்டும். தற்காலிக ஆசிரியர்களின் ரிசல்ட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி மார்க்கை 35 சதவிகிதமாகக் குறைத்தது. இந்த அடிப்படையில் 'எல்லோரும் பாஸ்’ என்று அறிவித்து, அவசரமாக இவர்களுக்கு அதே ஆண்டில் பணிநியமன உத்தரவையும் வழங்கியது.

    தகுதி மார்க்கைக் குறைத்து அவசரமாகப் பணிநியமன உத்தரவு வழங்கியதை எதிர்த்து பி.எட். கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதி மார்க்கைக் குறைத்ததைக் கண்டித்ததோடு மீண்டும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை நடத்த உத்தரவிட்டனர்.

    கடந்த 2010-ம் ஆண்டு நடந்த மறு தகுதித் தேர்வில் மேலும் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். கேள்வித்தாளில் குழப்பம் இருந்ததால் பெரும்பாலானவர்கள் பாஸ் ஆக முடியவில்லை என்று தற்காலிக ஆசிரியர்கள் ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், ''குழப்பமான கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள கேள்விகளுக்கு மார்க் வழங்குங்கள்'' என்று உத்தரவிட்டனர். அதன்படி மேலும் சிலர் மட்டுமே பாஸ் ஆனார்கள். அவர்கள் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைசெய்து வருகின்றனர்.

    ஃபெயில் ஆன 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 'எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்’ என்பது இவர்களது கோரிக்கை.

    கடந்த 23ம் தேதி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி குணவதி, ''கடந்த தி.மு.க. ஆட்சியில் விதிமுறைகளை மீறி பி.எட். படிக்காத பட்டதாரிகளை ஆசிரியர்களாகப் பணிநியமனம் செய்தனர். இப்போது நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது'' என்றார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார், ''13 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி​விட்டோம். 40 வயதைத் தாண்டிவிட்ட எங்களுக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். திடீரென்று பணிநீக்கம் செய்யப்​பட்டால் 652 ஆசிரியர்களும் அவரை நம்பியிருக்கிற குடும்பங்களும் எங்கே போகும்? தமிழக முதல்வர் தாய் மனதோடு இந்தப் பிரச்னைக்கு முடிவுகாண வேண்டும்'' என்றார் சோகத்துடன்.

    பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா​விடம் பேசினோம்.''652 தற்காலிக ஆசிரி​யர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பணியிடங்களுக்கு பி.எட். கம்ப்யூட்டர் ஆசிரியர்களை சீனியாரிட்டி மற்றும் தேர்வு மூலம் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன'' என்றார்.

    ஆசிரியர்களுக்கு அரசுதான் வழிகாட்ட வேண்டும்.

    ReplyDelete
  9. Mark relaxation for computer teachers for qualifying them to appoint is different from - relaxation of TET marks 5%.

    Bcos the NCTE too mentioned that relaxation norms in its G.O while announcing the TET exam procedure.

    So hc wil deliver judgement or direct tn govt to give relaxation upto TET 2012. Before the judgement, TN govt wil announce the relaxation for TET 2012 soon.

    ReplyDelete
    Replies
    1. தேர்வுக்கு பிறகு relaxation செல்லாது என்றுதான் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

      அதைத் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.புதியதாக வரும் எந்த வழக்கும் பழைய வழக்கோடு முற்றிலும் ஒத்து போகாது.

      "relaxation after examination is injustice"
      we should take this sentence as primary.

      in any case, all the things should not match accurately.

      but the main concept of the case is considered while giving new judgement.

      Delete
    2. relaxation வழங்கியவர்கள் 2012 ம்‌ ஆண்டு முதல் வழங்கி இருக்கலாமே!

      இல்லை 2013 ம்‌ ஆண்டு தேர்வுக்கு முன்பே அறிவித்து இருக்கலாமே!

      தேர்வு முடிவு வெளியிடப் பட்டு cv முடிந்த பின்பு வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது இல்லையா?

      இதனால் cv முடித்தவர்கள் பாதிக்க பட மாட்டார்களா?

      சமுதாயத்தில் முயையற்ற வகையில் பலர் பாதிக்கப் படுவதைத் தானே சமூக அநீதி என்கிறோம்!

      Delete
    3. hello siranjeevi sir,

      i wish to talk with you, please share your mobile number to iniyajsiva@gmail.com

      Delete
    4. நான் மதிப்பெண் தளர்வை எதிர் க்கிறேன்.ஏனெனில் நான் சராசரி weightage ல் உள்ளேன். (73) 2013 ம.பெண் தளர்வு கொடுக்கும் போது 2012 க்கு தளர்வு கொடுப்பது ஒன்றும். தவறில்லை.மேலும் தளர்வு 50 மதிப்பெண்ணிலிருந்து கேட்டால். இன்னும் நிறைய பேர் பலனடைவார்கள்.50-81 ம.பெண் உள்ளவர்கள் ஏன் முயற்சி செய்ய வில்லை.நம் அரசின் GO வை எப்போதும் வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும். மாற்றிக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?.தளர வை நியாயமெனக் கூற உங்களுக்கு துணையாக பல அரசியல்வாதி வரவார்கள்.தேரதலுக்கு முன் போராடினால் உங்களுக்கு பலன் உண்டு.

      Delete
    5. சிரஞ்சீவி அவர்களே நீங்கள் 2013 தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள்.?

      Delete
  10. Sodhanaigalai vendru sadhanaigal seidha Amma vin 66 avadhu pirandhanal waltha vayadhindri (tet 60% mark passed candidates + more weightage candidates) vananguhirom,
    Sadhanaigal seidha yengaluku matum indha sodhanai , naangalum engal kudumbamum neengal kalamthalthuvadhal paduhirom mana vedhanai, Amma engal thuyaram epodhu theerum? Trb tharum badhil : viraivil ,processla iruku ,konjam weight panunga, information varanum, engaluku adhapathivonum theriadhu,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. Bairav sir, wht s ur wtg? and which major, u r? may i knw?

      Delete
  11. 2012 tet candidates surely get 5% relaxation

    ReplyDelete
    Replies
    1. Guru sir you telling 5% relaxation for 2012 tet how pls reply sir

      Delete
  12. When will trb release pg selection list

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. yes we are going to file a case about 5% relaxation after completion of exam and CV

    ReplyDelete
    Replies
    1. Jaya Priya, Mind your word. Stop filthy words from your hole.
      Every has equal right.
      Getting 55% in 2012 was a great task in those days.
      You did not pass in that exam.
      Those people were affected severely because of injustice.
      In easy 2013 exam the relaxation is given.
      Eligible candidates are without their government job,peace of mind,etc.
      The people whose hearts were rocks cannot understand.
      Don't say failed candidates.
      Don't talk rubbish.
      You are going to be teachers, don't be filthy.
      Behave properly.
      Feel sorry if you are a human being.
      candidates scored

      Delete
    2. Justice, injustice எல்லாம் விடுங்க 2012 ல் கடினமான தேர்வை எதிர் கொண்ட நீங்கள் ஏன் எளிமையான 2013 ல் வெற்றி பெறவில்லை.?

      Delete
    3. Dear City farmer,
      When an elephant is sick,even a mouse also tease the elephant.
      No one writing any competitive exam can score the same score.
      There would be variations in mark.
      Anyhow I like your approach.

      Delete
  15. Posting kidaithal mattumey marrigekku vaippu ,Ponnu parthu vittu poitarkal Avar PG teacher,Post kidaikkattum parpom endu solli viitu poi vittarkal

    ReplyDelete
    Replies
    1. sister, me too. here is a different that she is a teacher.she told that we will consider after u getting posting.

      Delete
    2. wt age :78 Chemistry sir Vaippu irukka

      Delete
    3. nellai DT Kidithal local dt ikkil vaippu irukka sir

      Delete
    4. sister, கல்யாணத்தை வைத்துக் கொண்டு மிக ஆர்வமாக வேலை கிடைக்குமா என்று என்னிடம் கேட்கிறீர்கள்.

      ஆனால் trb உட்பட யாருக்கும் உறுதியான தகவல் தெரியாது.

      final லிஸ்ட் தயாரிக்கும் போதுதான் அவர்களுக்கே உண்மை நிலவரம் தெரிய வரும்.

      ஆனால் நீங்கள் 78 என்பதால் 5% தளர்வினால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

      நான் இதுவரை சேகரித்த தகவலின் அடிப்படையில் உங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

      ஆனால் நெல்லையிலேயே கிடைக்குமா என்பதற்க்கு எல்லாம் என்னிடம் விடை இல்லை.

      Delete
    5. suppose 2012 kkum 5% relaxation koduthal ,Avarkaluuku posying koduthu vittu than nammakku kodupparkala ,pls tell sir,

      Any body file against 5% relaxation, because after commencement Exam ,completion CV

      Delete
    6. only compact solution for all TET:

      cancel the Relaxation of 5% to TET-2013 and apply it for upcoming TET-2014.

      Just little change only in GO issued on 06.02.2014. THATS ALL. ALL problems are solved. So failed guys become again failed guys. TET-2012 will shut their holes.

      Conduct counselling for 90 and above candidates immediately.

      This is the one and only compact and correct solution for those controversies.

      Delete
    7. sir neenga solrathu unmaya? enaku pen kulanthai piranthu iruku intha velai nambithan en valkai iruku

      Delete
    8. jeyapriya u r from nellai.......me too

      Delete
  16. maniyarsan what shall we do i am cv finished fellow i don't know what to do why they delay process and how long it would take will they give us job either this month or june

    ReplyDelete
  17. maniyarasan are yoy there i my weightage is paper 1 =76 &2=75 dob is 03-06-1989 i belong to sca community may i have sir please

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, நான் அந்த அளவுக்கு விவரம் தெரிந்தவன் கிடையாது.

      நானும் இதே கேள்வியோடு தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்.

      ஆனால் நீங்கள் sca என்பதால் வாய்ப்பு மிக மிக மிக அதிகம்.

      Delete
    2. enaku cutoff makrs 73 bc tamil chance iruka blitt+dted eligible illanu silar case potu irukagalam ummaiya sir apdi vantha ennatha seyya sir

      Delete
    3. trb ku call pannungal solvargal

      Delete
    4. shanmuga priya அப்படி எந்த ஒரு வழக்கும் இல்லை... ஒன்றும் கவலை பட வேண்டாம்...நானும் blit+dted தான் அதனால் தான் சொல்கிறேன்...நீங்கள் எந்த வருடம் dted முடித்தீர்கள்....

      Delete
    5. அதைப் போன்று எந்த வழக்கும் இல்லை சகோதரி.அப்படியே இருந்தாலும் அது தமிழக அரசின் கொள்கை முடிவாகும்.அதனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. 13 enbathu unlucky number maerkathi nadukalil athu ippa namma tamilnatu laiyum vanthudhichi pola

    ReplyDelete
    Replies
    1. Not 13............................... that is 2013......................... so we will get justice............................................... wait................ wait....................... wait

      Delete
  20. so that only 2013(cv canditates) suffering a lot

    ReplyDelete
  21. pls case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail lstbed@gmail.com
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
  22. pls case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail lstbed@gmail.com
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
  23. Please tell anyone.My mager physics. Tamil medium.Mbc.tet cut off 68 . Date of birth 05.06.89.job chance irukaa?

    ReplyDelete
  24. JOIN WITH US FOR CASE AGAINS RELAXATION
    Anybody ready for case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail

    lstbed@gmail.com ,
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
  25. JOIN WITH US FOR CASE AGAINS RELAXATION
    Anybody ready for case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail

    lstbed@gmail.com ,
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma pls yaravathu sollunga?

    ReplyDelete
  28. My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma pls yaravathu sollunga?

    ReplyDelete
  29. Anbu selvi akka My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma? pls sollunga?mail id upsckarthi@gmail.com

    ReplyDelete
  30. Anbu selvi akka My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma? pls sollunga?mail id upsckarthi@gmail.com

    ReplyDelete
  31. Pls tell anyone? My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma? pls sollunga?mail id upsckarthi@gmail.com

    ReplyDelete
  32. only compact solution for all TET:
    cancel the Relaxation of 5% to TET-2013 and apply it for upcoming TET-2014. Just little change only in GO issued on 06.02.2014. THATS ALL. ALL problems are solved. So failed guys become again failed guys. TET-2012 will shut their holes. Conduct counselling for 90 and above candidates immediately.
    This is the one and only compact and correct solution for those controversies.

    ReplyDelete
    Replies
    1. it s better to consider by our government

      Delete
    2. Jaya Priya, Mind your word. Stop filthy words from your hole.
      Everyone has equal right.
      Getting 55% in 2012 was a great task in those days.
      You did not pass in that exam.
      Those people were affected severely because of injustice.
      In easy 2013 exam the relaxation is given.
      Eligible candidates are without their government job,peace of mind,etc.
      The people whose hearts were rocks cannot understand.
      Don't say failed candidates.
      Don't talk rubbish.
      You are going to be teachers, don't be filthy.
      Behave properly.
      Feel sorry if you are a human being.

      Delete
    3. Justice, injustice எல்லாம் விடுங்க 2012 ல் கடினமான தேர்வை எதிர் கொண்ட நீங்கள் ஏன் எளிமையான 2013 ல் வெற்றி பெறவில்லை.?

      Delete
  33. Pls tell anyone? My mager physics.tamilmedium. Tet cut off 68. Mbc. Date of birth 05.06.89. Job kidaikuma? pls sollunga?mail id upsckarthi@gmail.com

    ReplyDelete
  34. ANBU MAM ANY NEWS FOR TET 2012 82-89 MARK RELATION TODAY WHAT ABOUT COURT NEWS PLS REPLY ME I AM WAITING FOR YOUR REPLY

    ReplyDelete
  35. siva kumar sir court news 7 mela than theriya varum

    ReplyDelete
    Replies
    1. MAM ANY NEWS FOR CV COMPLETED TET 2013 PERSON PLS TELL ME MAMA

      Delete
    2. அக்கா என்ன NETதேர்வில் தேர்ச்சி பெற்றதால் ரொம்ப குஷியா....நடக்கட்டும்..நடக்கட்டும்....
      வாழ்த்துக்கள்.....

      Delete
  36. Anbuselvi Sister,
    D.T.Ed.,+B.Litt., mudithu TET 2 il pass ana sellatha..? Courtil case pottu irukkirarkala..? pls reply siter

    ReplyDelete
    Replies
    1. blitt dted paper2 eluthalama? cv enna sonnonga sir reply me sir

      Delete
    2. என்னங்க காந்தி பிறந்துட்டாரான்ங்கர மாதிரி அதிர்ச்சியோட கேக்குறீங்க...அதன் தாள் 2 க்கான அறிவிப்பிலேயே தெளிவா போட்டிருந்தார்களே..அது மட்டும் இல்ல...ba+bed,...blit+dted,...ba(or)blit+tpt...இவை எல்லாம் நிகரானவை என்றுதான் கொடுத்திருந்தார்கள்......
      அது மட்டும் இல்லை இனி மத்திய அரசின் கொள்கை போல் பட்டபடிப்புடன்+dted முடித்திருந்தால் 8 வகுப்பு வரை பணிநியமனம் பெறும் வாய்ப்பு உள்ளது ..அதே போல் தமிழ்நாடு அரசும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர்...வழக்கு ஏதும் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை...வேண்டுமென்றால் உங்கள் மின்னஞ்சல் கொடுத்தால் நான் இது பற்றிய go தருகிறேன்..இது ஏற்கனவே கல்வி செய்தியில் வந்ததே....

      Delete
    3. THirunavukkarasu இது குறித்து வழக்கு தொடர்த்து உண்மைதானா என்று தெரியவில்லை...ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இது குறித்து தவறான தகவல் தந்திருந்தார்கள்...அதனால் அதற்க்கு பதில் கேட்டு வழக்கு போட்டிருந்தார்கள்....அதில் இவ்வை நிகரானவை என்றுதான் தீர்ப்பு வந்துள்ளது..அது மட்டுமில்லை ஒரு பாட பிரிவை தேர்வுக்கு முன் நிகர் என்று அறிவிப்பு என்று கொடுத்திருந்தால்...தேர்வு முடிந்து அதை நிகரானது இல்லை என்று அறிவிப்பு தரமுடியாது என்ன்று தான் நினைகிறேன்....அடுத்த தேர்வில் இருந்து தான் அதை நீக்க முடியும்....
      நான் cv முடித்து விட்டேன்...எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை...மற்றும் எனது நண்பர்கள் சென்ற ஆண்டே இம்முறையில் பணிநியமனம் பெற்று பணியில் உள்ளனர்....
      அது மட்டும் இல்லை தமிழ் முதுகலை பட்ட படிப்புடன் tpt முடித்திருந்தால்...trb முதுகலை ஆசிரியருக்கான தேர்வை எழுதலாம்....

      Delete
  37. Tet la problem(relaxation&weitagemarks) solve panna ore vazhi tetla pass panna elorukum trb ( main subjet) exam vaika vandeyathu than

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Tet la problem(relaxation&weitagemarks) solve panna ore vazhi tetla pass panna elorukum trb ( main subjet) exam vaika vandeyathu than

    ReplyDelete
    Replies
    1. எங்க உங்களுக்கு இந்த வெறி.....ஏற்கனவே இந்த தேர்வே இப்போவரும் அப்போவரும்னு ரொம்ப நாள் கழிந்து வந்தது...இதுல தேர்வு முடிவுக்கு 3 மாதம்...cvக்கு 2 மாதம் இப்படியே ஒரு ஆண்டே ஓடியது...இதில் இன்னொரு தேர்வு அறிவிப்பு.... முடிவு...cv நினைத்தாலே யப்பா...முடியல....

      Delete
  41. அன்புசெல்வி மேடம் நான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்ததேதி 01.06.1986
    பி.சி , தமிழ் வழி
    எனக்கு வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete

  42. 2012
    தகுதி தேர்வு 14/10/2012
    நடந்து 20/10/2012
    தற்காலிகவிடை வெளியிடப்
    பட்டு 26/10/2012 குள்
    ஆட்சேபங்களை தெரிவிக்க
    வேண்டும் என
    கூறப்பட்டுள்ளது .
    ஒன்பது கேள்விகள்
    விடைகள் தவறுதலாக
    உள்ளது என்று கொடுத்த
    ஒருவாரகாலதிற்குள்
    இவர்களது தெரிய
    படுத்தி இரண்டு கேள்வி வி
    டைகள் மட்டுமே பரிசீலிக்க
    பட்டது விடைகளில்
    குளறுபடி உள்ளது என
    நீதி மன்றத்தில் வழக்கு WP
    (MD)NO:16278/2012
    தொடர்ந்து ஒருவருட
    காலமாக காலம்
    தாழ்த்தி பதில் தராமல் 11
    நவம்பர் 2013
    மதுரை நீதி மன்றத்தில்
    ஒத்தி வைக்க பட்ட
    வழக்கு நவம்பர் 8
    தேதியே தள்ளுபடி செய்யப்ப
    ட்டது. [TRB சேர்மன்
    னுக்கு ரூபாய் 5000/-
    அபராதம் விதிக்கப்பட்ட
    வழக்கு ]சென்னையில்
    இதுவரை வழக்கு நடைபெற்
    று வருகிறது . சரியாக
    வல்லுனர்கள்
    பரிசீலித்து இருந்தால்
    ஒரு சில மதிப்பெண்
    குறைந்தவர்கள்
    தேர்ச்சி பெற்று இருப்பார்கள்
    . 2013 தகுதி தேர்வில்
    ஆட்சேபங்கள்
    பெற்று 5/01/2014
    வல்லுநர்
    குழு முடிவு செய்து இறுதி
    யான விடை விட்டபின்னர்
    11/1/2014
    நான்கு விடைகளில்
    மாற்றம் உள்ளதை நீதிமன்ற
    தீர்ப்பின்
    படி ஏற்று கொள்கிறது TRB.
    விடைகளில்
    தவறு உள்ளது என்பதை நீதி
    மன்ற தீர்ப்பு ஊர்ஜித
    படுத்தியுள்ளது ..
    அப்படி இருக்க 2012
    விடை குளறுபடி விடைகள
    ை வல்லுனர்கள் எந்த
    லட்சணத்தில்
    பரிசீலித்து இருப்பார்கள்.
    நீதி மன்றத்தில்
    வல்லுனர்கள் ஆதார
    நூல்களை காட்டி எங்களது
    விடைகள் சரிதான் என ஏன்
    வாதிடவில்லை .இட
    ஒதுக்கீடு , விடைகளில்
    குளறுபடி ,மதிப்பெண்
    சலுகை (wp30426/2012
    Dismissed ) மற்றும் (2012
    prospectus 5. Structure
    and Content of TET All
    questions will be Multiple
    Choice Questions (MCQs),
    each carrying one mark,
    with four alternatives out
    of which one answer will
    be correct. )
    என்று கொடுத்து ஒரு கேள்
    விக்கு ஒரு விடை தான்
    சரி என
    கொடுத்து விட்டு பல
    விடைகளை கொடுத்து குழ
    ப்பி TRB ,2012 இல்
    தேர்வு எழுதியவர்களை வே
    தனை படித்தியுள்ளது .
    சென்னையில்
    இதுவரை வழக்கு நடந்து க
    ொண்டுதான் இருக்கிறது .
    வழக்கை முடிக்காமல்
    பணிநியமனம் செய்ததும்
    தவறு . நாங்கள் என்ன
    பாவம் செய்தோம் . 2013
    விடைகளில்
    குளறுபடி வழக்கை உடன்
    விசாரித்து தீர்ப்பு வழங்கிய
    து போல் 2012
    வழக்கை பரிசீலினை செய்ய
    வில்லை . 5% சலுகையால்
    ஒன்றும்
    ஆகிவிடபோவதில்லை .தவ
    றை சுட்டி கட்டும்
    ஆசிரியருக்கே தவறுதலான
    விடைக்கு மதிப்பெண்
    கொடுப்பது சரியா.
    வயது மூத்த
    ஆசிரியர்களுக்கு எப்போது
    வேலைகிடைப்பது . 2012
    விடை குளறுபடி வழக்கை
    முடித்து பாதிக்க பட்ட
    அனைவருக்கும் மதிப்பெண்
    அளித்தால்தான்
    உண்மையான அரசு from anonymus tnkalvi

    ReplyDelete
  43. I made phone cal to trb she tel u ill get ur final list friday tis s happy news 4 cv completed candidate

    ReplyDelete
    Replies
    1. Unmaitagava illai neengalum ematra pogirirgala karthik sundar avarkale? Ethirpaththu ematrame minjiyathal than intha krlvi thavaraga ninaika vendam

      Delete
    2. karthik sir nenga solrathu unmaya irukanum ,velai ilaama mathavanga pecha kettu avamanama iruku.kulanthai pranthum velaiku pogama irukiyenu wife amma pen vettarkal ennai vasai padukirarkal,,,,,,,,,,,,,,,,ungal seithi ku nantri tholare

      Delete
    3. When did you call Mr. Karthick? If it is true really will be happy.

      Delete
    4. தோழரே இது உண்மையா?

      Delete
    5. if it s true we r all very ,,,,,,,,,,,,happy

      Delete
    6. Ethu unmaia? June l than postinga appadyna naan velinadu poran velinadu poran velinadu poran ( vadivelu mathri ayiduchi en nilamai plz consider cv finished candidates life)

      Delete
    7. karthick sir, wn did u cl? is it true? pls reply

      Delete
    8. என்னங்க கார்த்தி சுந்தர், நீங்க உண்மையோ பொய்யோ ஏதோ ஒரு தகவலை சொல்லிட்டு போய்டீங்க.இத்தனை பேர் கேக்கராங்களே ஒரு கமெண்ட் போட்டதா என்னப்பா. நாங்கலாம் மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கோம்.

      Delete
    9. hai sir pls tell.... is it true????? nengalum engala emathathinga sir reply pannunga

      Delete
  44. kalviseithi nanbarkale intraya case ena achu pls tell me anyone ?

    ReplyDelete
  45. hai anbu mam....... wat about new posting? any positive news sister?

    ReplyDelete
  46. Hi there is no chance to close the case within this week because lot of cases going on , govt totally full all the CV finished candidate this year . relaxation kuduthal ena cv mudichavangaluku job podalam ila . if anyone fail their +2 , or 10th they have attend attempt to pass same like if not able to get 90 means next time should have to try . same reason all are getting trouble . relaxation should be need but there is a limit for that asking the time tenure or its implemented to next exam onward . where they are( politicians) last exam , because of election giving voice too.

    ReplyDelete
  47. Purali parapum aatkalayum,
    Josiyam sollum nabargalaum namba vendam..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...சரி இப்ப யார நம்பணும்னு அப்படியே கொஞ்சம் சொல்லிடுங்க வசதியா இருக்கும்...

      Delete
    2. Kadavula Nambunga..
      C.M' a Nambunga...
      TRB' Nambunga...
      Yar ena sonalum ivanga edukura mudivu than final...
      Na solrathu sari thane?

      Delete
    3. 1 சரி...ஆனால் 2,ம் 3 ம் அப்பப்போ தன்நிலையை மாற்றி கொள்பவர்கள்....இந்த இருவரையும் நம்ப முடியாது...ஏன்னா இப்ப தேர்தல் நேரம்.....
      என்ன உளவியல்ல வர ரீசனிங் கேள்வி போலவே உள்ளதா....

      Delete
    4. Neenga solrathu 100% true bro...
      But god direct'a ethaum taramaturu.. yaro orutanga moolama taruvaru.. apd tnk panikonga bro..avanga nilai maruvathu unmai than.. but ipo ruling party avanga than... namaku job tara porathum avanga thane?

      Delete
    5. Thn 1 think..
      Na matta elara vidavum kadavula romba namburavan..
      88 edututu 2mark'la mis panitenu feel panen.. now pass aaiten'nu oru happy.. job kidaikutho ilayo whatever it maybe.. but entha oru situation'laum kadavula matum maranthurathinga.. my wtge 76.. supse job kidaikura vaipu amanja anga mt pnlm bro..

      Delete
    6. நன்றி சந்திப்போம் நண்பரே..........

      Delete
  48. Dhesiya pirpaduta pattor aanayam sonna piragu than 5% relaxation tanthurukanga... so case podrathu kaasuku pidicha kaedu than...
    Kadavul koduka ninaikuratha manusanala taduka mudiyathu..
    Kadavul taduka ninaikaratha manusanala kuduka mudiyathu...
    So kidaikanum'nu iruntha kandipa kidaikum...

    ReplyDelete
    Replies
    1. கடைசியா kidaikanum'nu iruntha kandipa kidaikum..னு தானே சொள்ளவரிங்க....சரி இந்த Dhesiya pirpaduta pattor aanayam sonna piragu than 5% relaxation tanthurukanga..னு சொன்னிங்களே இவங்க 2012 என்ன பண்ணிக்கிட்டு இருந்தங்கனு சொல்ல முடியுமா....

      Delete
    2. 2012'la election varalaye bro...

      Delete
    3. Thn 2012'la kidaicha oru anubavata mind'la vachukitu kuda ipa tanthurukalam... who knows? God 1ly know...

      Delete
    4. Sri avangaluku ipa than tet nu oru exam iruku namma anga poi namma aanayathoda power kattalam nu solla Inga ammavum bayanthu 5% relaxation kudukka ipa namma ellam wait pannitu irukom , antha timela election ila athan ayya kalainger and ayya ramadas vottu ketka mudila ipa election athan itha time vottu vangalam nu kural koduthargal , truly pathika pattathu nam ( cv ) mudithavargal mattumey

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஏம்ப்பா தேர்தலுக்கும் dhesiya pirpaduta pattor aanayamதுக்கும் என்ன சம்பந்தம்.....2012 அனுபவம்னு சொன்னா அதா 2013ல முதல்லையே செஞ்சிருக்கணும் இல்லையா....

      Delete
    7. ithula avangaluku oru santhosam but god will know true brother

      Delete
    8. அவராவது கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் விட்டுடுங்க.....

      Delete
    9. today I except final list because of amma birthday but athuvum ila

      Delete
  49. TET'la pass pana elarukum posting podrathuku TRB officers'ku munadi micro teaching mathiri 30min class eduka soli avanga talent'ku eta mari job taralam.. apa terinjurum'la talented teachers yarunu...

    ReplyDelete
  50. Replies
    1. NOTA வாக்களித்து உங்களின் வாக்கை வீணாக்கிவிடதிர்கள்.

      Delete
    2. Donot put nota vote.simply never go to election booth..that day I never vote .

      Delete
    3. Donot put nota vote.simply never go to election booth..that day I never vote .

      Delete
    4. வருங்கால ஆசிரியர்களே வணக்கம். கடந்த ஒரு மாதமாகவே இந்த கருத்து சொல்லப் பட்டு வருகின்றது.

      nota க்கு தான் என் ஓட்டு என்று cv முடித்த நிறைய நண்பர்கள் சொல்கின்றனர்.

      cv முடித்த நண்பர்கள் மொத்தம் 27000 பேர் என்று கொள்வோம். நீங்கள் அனைவரும் nota வை அழுத்தினால் கூட அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.

      ஏனெனில் நீங்கள் அனைவரும் ஒரே தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல.

      திருவள்ளூர் முதல் கன்னியாகுமாரி வரை பிரிந்து வாழ்கின்றீர்கள்.

      வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல். எனவே மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.அவற்றிக்கே இது மிக முக்கியமான தேர்தலாகும்.

      உங்களின் கோபம் மாநில கட்சிகளின் மீதுதான் எனில் தேசிய கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.

      அதை தவிர்த்து nota nota என சொல்வது அறியாமை.

      நமக்கு பல்வேறு உரிமைகளும் கடமைகளும் நம் சட்டம் கொடுத்துள்ளது.

      உரிமையை தர அரசு மறுத்தாலும் கடமையை செய்ய நாம் மறுக்க கூடாது.

      ஏனெனில் அதுதான் கடமையாயிற்றே!

      Delete
    5. உங்கள் கருத்து ஏற்றுகொள்ள வேண்டியதே...ஆனால் ஒரு சிர்திர்தம் நண்பரே...nota வை அழுத்தினால் அது கணக்கில் வராது என்பது தான்.....ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் இவை எவ்வளவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கிடப்படுகிறது..ஆனால் நீங்கள் சொன்னது போல் இதனால் இங்கு ஒரு மாற்றமும் வரபோவதில்லை...நம் கடமையிலிருந்து நாம் தவறான நபரை தேர்ந்தெடுக்காமல் விலக மட்டும் இந்த nota.....

      Delete
  51. tet the govt going to cancell the tet exam

    ReplyDelete
    Replies
    1. they wont ready to give job for people because all are reserved catagory

      Delete
    2. அது எப்படி தோழரே தேர்வை நிராகரிக்க முடியும் ? தேர்வை நிராகரிக்க தகுந்த காரணம் கூறுங்கள்?

      Delete
    3. whenever there is problam in the govt they have to right to cancell the exam there is evident in the history our political senorio

      Delete
    4. அது அந்தகால..இப்ப செய்ய சொல்லுங்க பார்ப்போம்....நல்லா கிடைக்கும் ஒட்டு...இந்த ஒரு காரணம் போதாதா....

      Delete
  52. https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&ei=bloLU4i9BMm4iAfx4ICYAQ&url=http://www.ugc.ac.in/pdfnews/6370531_Supreme-Court-judgement-UGC-NET-exam.pdf&cd=5&ved=0CDcQFjAE&usg=AFQjCNGbhOqxMw9gwBBWJM_hgMG1vGYmjA&sig2=eZ2vR00f-uyos3pI73xR-A

    ReplyDelete
  53. vote for pmk then your problam e solved

    ReplyDelete
    Replies
    1. PMK ku vakkalingal taminatla entha exam kedaiyathu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. dont say like this kindly vote pmk then

      Delete
  54. Sri brother... Na ethathu tappa pesiruntha sorry.. hope u don't mind my words..

    ReplyDelete
    Replies
    1. தவறாக ஒன்றுமில்லை நண்பரே ...நன்றி...

      Delete
  55. kindly vote for bjp then all problam solved

    ReplyDelete
  56. Mr. Karthik sunder. We are experiencing mental agony for past 6 months. Please do not play with our feeling by spreading rumour.

    ReplyDelete
  57. அன்புசெல்வி மேடம் நான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்ததேதி 01.06.1986
    பி.சி , தமிழ் வழி
    எனக்கு வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  58. vote for Modi .vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote for Modi vote

    ReplyDelete
  59. hello sri brother ..... job tharuvangala matangala? next tet ku padikalama?

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு தெரியுமோ....தயவு செய்து அவங்க பதில் சொல்லுங்க....இந்த கேள்விக்கு சத்தியமா எனக்கு பதில் தெரியாது.....

      Delete
  60. Very good kalvi seithi ipo Arasiyal seithi aairucha....

    ReplyDelete
  61. there is huge job why you people allways prefer teaching job koli pannai vaigalam murukku sutu virkalam bus standla fruit salad virkalam ethu mathiri neraiya erukku

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஏதாவது ஆரம்பிச்சா தயவு செய்து என்னையும் வேலைல சேத்துக்கோங்க...நண்பரே.....

      Delete
    2. panni pannai vaigalam enru eruken varigala nanbaree

      Delete
    3. வேண்டாம்..வேண்டாம்...நீங்களே பார்த்துகோங்க..நான் வேற யார்கிட்டையாவது நல்ல வேலையா வாங்கிக்கிறேன்...இல்ல..சம்பளம் கம்மியா இருந்தாளும் இந்த வேலைலையே இருந்துகறேன்...மேல ஏதோ கோழி பண்ணை,பழக்கடை,முறுக்கு கடைன்னு..நல்லா திங்கற பண்டமா சொல்லிட்டு...இப்ப பண்ணி மேய்க்க போறேங்கறீங்க...போங்க வேற யாரவது ஸ்வீட் ஸ்டால் ஆரம்பிப்பாங்க அவங்க கிட்ட வேலைல சேந்துகறேன்.....

      Delete
  62. yaaraium namba mudiyala.. entha nadu arasiyal vathigal kaiyil .......velai kidaikati kudupathoda kasi poi ella certificates ium gangaila vitutu varavendiyathu than....

    ReplyDelete
  63. kandipa ipo chancey ila. august montha than irukum

    ReplyDelete
  64. neengal unkalai nambathirkal nammakku mela vanathila kadavul erukaru god forever ellarum sernthu god kku mannu koduppom

    ReplyDelete
  65. Amma birthday special EB la275 asst. Engineer 1000 assessor 1150 technical assistance today posted

    ReplyDelete
  66. TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
    கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் பொருளாதார பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி அமைத்துள்ளது

    பொருளாதார பாடத்தில் 51 பேர் கொண்ட பட்டியலில் 5,6,19,26,45,51 ஆகிய வரிசை எண்கள் whithheld என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது வரிசை எண் 45 தவிர்த்து மற்ற 5 இடங்களுக்கும் உரிய தேர்வர்கள் பெயர்சேர்க்கப்பட்டு புதிய பட்டியலை TRB இன்று வெளியிட்டுள்ளது.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. Priya yappo posting after june a I will go to abroad. Any idea about our postings.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மன்னிக்கவும் தோழி இப்போது தான் பார்த்தேன் . ஏதும் சொல்ல முடியாது தோழி எப்ப வேண்டுமானாலும் போடலாம் அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். மற்றவர்களுக்கும் CV முடிச்சா தான் இறுதி பட்டியல் போடுவார்கள்

      Delete
    4. Mothathil nammudaiya 1 varuda uzhippu veenagi vittathu.

      Delete
    5. Hello priya madam,I read your comments. I request you and ALL CV attended candidates to request our CM to release FIRST list for those who secured more than 76 weighatge marks. It's our last chance. I request all to give this request.

      Delete
    6. தோழரே தற்பொழுது அனைவருமே ஒரு மரத்தின் கிளைகள் தான். இதில் 76 weightage எடுத்தர்வர்களுக்கு மட்டும் எவ்வாறு தனியாக பட்டியல் வெளியிடுவார்கள். அவ்வாறு கேட்பது தவறு அது நியாயமும் இல்லை.

      Delete
  67. பொருத்த்து தான் பொருத்தீர். இன்னமும் ஓரிரு வாரத்திற்குள் தேர்தல் அறிவிப்பு வந்து விடும். அப்புறம் வேற நாடென்ன, வேற தொழிலுக்கும் போவோம்.

    ReplyDelete
  68. அம்மா பிறந்தநாள் சிறப்பு பரிசு. அனைத்து தமிழக ஆலயங்களில் கட்சி தலைகளினால் சிறப்பு வழிபாடு. இலவச அன்ன தானம். என்ன அங்கும் ஏந்த வைத்து விட்டனர். கைகளை.. அது அம்மன் பிரசாதமோ, அம்மா பிரசாதமோ, எதுவாக இருந்தாலும் அங்கு வரிசை ஒன்று மட்டுமே இருந்ததனால் கிடைத்தது பொங்கல்.

    ReplyDelete
  69. hai wtg 77 bc dob 12/06/1985 any chance

    ReplyDelete
  70. hai wtg 77 bc tamil dob 12/06/85

    ReplyDelete
  71. my wtg 77 tamil bc dob 12/06/85any chance

    ReplyDelete
  72. "டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

    ‍-- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.

    முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.

    பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

    இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  73. "டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு -- தின மணி
    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
    இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.
    முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.
    பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
    இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  74. என்ன்ப்ப case கோர்ட் ல இருக்குதுணு சொன்னீங்க.அது முடியாம எப்படி cv முடிப்பாங்க?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லைங்க நீதிமன்றம் எப்ப cv நடத்த கூடாதுன்னு சொன்னது..இது இவங்களோட வேலை...இதில் யாரும் தடையாணையும் பெறவில்லை.....ஆனா ஒண்ணு ரொம்ப நல்லா பிளான் பண்ணறாங்க...இப்ப தான் அன்புசெல்வி அக்கா சொன்னது சரியோனு தோணுது...

      Delete
  75. Cv complete panrathaiyavathu seekram seiyunga.

    ReplyDelete
    Replies
    1. அப்பா trb முழிசிடுச்சா

      Delete
  76. I have already passed 2012 TET paper-1.... but at the time of cv I didnt produce my d.t.ed certificate because ihave attended my final year exam (final yr candidates may also attend the TET exam).... so I cant get job... again I wrote TET2013 exam and also passed. So I completed CV on January... inbetween the period 2013 September I called for CV (for 2012 tet passed and certificate not produced candidate) ... so till now I PASSED BOTH TET PAPER-1 EXAM(2012 & 2013) and attended certificate verification 3 times..... but I cant get job.... my heart is full of pain.... there are one and half years im waiting for Post.....

    ReplyDelete
  77. guru sir enna achu 2012 tet case any news pls tell sir.

    ReplyDelete
  78. தாள் 1 ல் வெயிட்டேஜ் 79. 01.06.1986 பி.சி . தமிழ் வழி
    வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி