முதுகலை தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, நடைபெறுகின்றது.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

முதுகலை தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, நடைபெறுகின்றது..


முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு 21.02.14- வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகின்றது. பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.
கலந்தாய்வு சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும். காலையில் மாவட்டத்திற்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கும்.பிற்பகல் வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

57 comments:

  1. Replies
    1. வெறென்ன அல்வா தான் ......

      Delete
    2. தமிழாசிரியர்களுக்கு jam vi இன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

      Delete
  2. வாழ்த்துக்கள்.......நண்பர்களே......

    ReplyDelete
  3. sri aduthu namakuthan councelling nadakum ready aga iruka vendum friday list potu monday councelling kupiduvanga

    ReplyDelete
    Replies
    1. Unga words aruthala iruku..nadanthal balls irukkum.thank you

      Delete
    2. See one thing IN PG there is no huge problem for selecting the person case only for within that person but in TET not like there is lot of cases going on , so that's why anything can happen . but one thing if CM Amma give order to TRB it will possible otherwise not possible

      Delete
    3. Mrs Anbuselvi,
      Nam "Tamil" nanbargalai valthuvom,
      namakum seekiram counselling vandhuvidum
      valga valamudan.

      Delete
    4. காத்திருப்போம்...நல்லதே நடக்கும்...எதிர்பார்ப்போம்....நாளைக்கே கூட அழைப்பு வரலாம்.....

      Delete
    5. Madam confirma..anyway thanks for our comment.

      Delete
    6. We all pray God together ....kidaikum

      Delete
    7. varum and i am going to get back my life. thank god

      Delete
    8. anbu selvi neenga enna majar ungalukku enna cutoff ????are u confident about getting job in cbe dist??????????

      Delete
  4. anbu selvi madam nega solurathu true ahhhhhhhhhhh

    ReplyDelete
  5. today pg case ena achu. any body know

    ReplyDelete
  6. needhimanra purakanippu.so case nadakala

    ReplyDelete
  7. சிறப்பாக பணியாற்றி நல்லாசிரியர்களாக விளங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. hearty greetings to all selected candidates

    ReplyDelete
    Replies
    1. janardhanam venket சார் இன்னைக்கு உங்கள வெச்சி பெரிய மெகாதொடரே நடந்திருக்கு போல........

      Delete
    2. yes all the commands are welcome

      Delete
    3. i have reg. my pg bed in 1991 from that many maga serials were gone in this duration so this serial not affect me i am very cool and tension free sir

      Delete
    4. சார் நீங்க வேணும்னா cool ஆஹ இருந்திருக்கலாம்....ஆனா அந்த விவாதங்கள் ரொம்ப காரசாரமாக இருந்தது....

      Delete
    5. yes i have read the command and also give my commands too in the evening itself

      Delete
    6. பார்த்தேன் சார்....ஆனால் எங்களை விட இந்த வயதிலும் நீங்கள் மனதளராமல் உள்ளீர்கள்...இது தான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது....

      Delete
  9. தோழர்களே !
    தேவை இல்லாத கருத்துகளை யாரும் இங்கே பகிர வேண்டாம் .... ஏனெனில் COMMENT BOX FULL ஆகிவிடுகிறது பா ..... அடுத்து யாரும் COMMENT பண்ண முடியல ..... ஹய்யோ ஹய்யோ

    குறிப்பு:
    இதுவும் தேவை இல்லாத கருத்து தான் .. என்ன பண்றது இங்க வந்து மக்களோடு மக்களை புலம்ப வேடியது தான் .

    ReplyDelete
    Replies
    1. Ethaium aduthavangalukku sollvatharkku munn naan eduthukatyai nadandu kolla vendum.

      Delete
  10. முதுகலை ஆசிரியர் தேர்வு கணிதம் பாடத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? தெரிந்தால் pls சொல்லுங்க‌

    ReplyDelete
  11. what case in English. common or specific case

    ReplyDelete
  12. real sir..al over tamil nadu lawer porattam.tamil date of join epponu therlaya

    ReplyDelete
  13. tomorrow all pg case eduthukolapaduma

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. All pg tamil candidates r intimated with phone call from ceo office regarding pg tamil counselling.

    One of my pg tamil friend in THENI DIST got intimated by official phone call from ceo's office by today evening about pg tamil counselling on Friday 21.02.2014.

    Candidates r informed to arrive ceo's office by 8 a.m with all original docs produced in cv with one set of attested copies.

    Also instructed to bring the printed copy given at the end of cv with addition of weightage marks & written marks( but thst is not issued by cv team to pg tamil candidates).

    All the best for all pg tamil candidates attending counselling on 21st & also for the awaiting other sub candidates expecting final list with counselling.

    Heartiest thanks for TN GOVT & TRB for finalising pg tamil appointment 1st.

    ReplyDelete
  16. Sir do you know any case filed microbiology subject

    ReplyDelete
  17. Counciling at exam center or native district ?

    ReplyDelete
  18. What address given in hallticket where counceling

    ReplyDelete
  19. Dse 504 Junior Asst, compassionate grond seniorty which year varielum pls update....

    ReplyDelete
  20. Dse 504 Junior Asst, compassionate grond seniorty which year varielum pls update....

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. anybody know about the PG case details. pls tell me.

    ReplyDelete
  24. what case in commerce? anybody know that pls share here.

    ReplyDelete
  25. When will they (Who will get the appoinment order in Tamil subject) join in school? after counciling or June.

    ReplyDelete
  26. if any shorted list from cv attended candidates ? pl reply.

    ReplyDelete
  27. Tet cv timla hall ticket ketanganu koduthuten xerox illaa ini hall ticket theva paduma hall ticket down load panni edukalanma link open agala enna seiyarathu pls yaravathu reply pannunga

    ReplyDelete
  28. all pg candidates post ur mark with weitage hear

    ReplyDelete
  29. Mrs, Anbuselvi madem, kindly reply plz. I am Jayasankar SCA candidate . I got 99marks in Paper2 English 77% cutt off . Enaku job kedaikuma frnds plz reply

    ReplyDelete
  30. Mrs. Abuselvi madem. I am Jayasankar SCA , 99marks in Paper2 English 77%weightage . Enaku job kedaikuma? Plz reply mam

    ReplyDelete
  31. What about the pending cases Regarding trb? Please Anybody Reply.... am very excited....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி