டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகளை முடித்து, இறுதிதேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லையோஎன்னவோ, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடு படுகிறது.'முதுகலை தேர்வில், கேள்வி தவறு; சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக்கான வழக்குகள் எப்போது முடியும்; எப்போது இறுதி பட்டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை உள்ளது. இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.

மேலும், 504 பேரை, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகளையும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்களையும், உடனடியாக பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன் - லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.

67 comments:

  1. TET (2013) ) Above 90 eduthu cv finish panni naanga konjam per erukkom naangalum entha naatin prajaigal than samy engalai ellam njabagam erukka?

    ReplyDelete
    Replies
    1. athu epdinga madem namlalam gnapagam irukkum,,, entha media karunga namla pathi ethavathu solrangala? avangalukku theva hot news then puplicity,, already cv attent pannidu jobku para timela entha keduketta arasiyal karanunga pirachanaya panni vittu suyalapam theda pakkuranunga ethanala nama pathikkapaduvomnu theriyava pokuthu dogkalukku,, media karanungalukku theriyatha namloda nelai enna akurathunu? alraedy cv attent pannavalngalukkaga yaravathu sathagama solrangala? avlothanga madem evanunga eppa posting podurathu nama eppa porathu ellamea kanalneertha.......................1

      Delete
  2. Thanks Our Honorable CM AMMA. And thanks to TRB.

    ReplyDelete
  3. சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன வழக்குகள்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
    TRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 19.02.14 பிற்பகல் விசாரணைக்கு வருகின்றன.
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன வழக்குகள்
    particulars of writs
    ----------------------------------------------------------------------------------------------------------------
    1WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM
    ----------------------------------------------------------------------------------------------------------------
    2 WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES
    ----------------------------------------------------------------------------------------------------------------
    3.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES
    ----------------------------------------------------------------------------------------------------------------
    4 NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.
    ----------------------------------------------------------------------------------------------------------------
    5 NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES-TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR
    ---------------------------------------------------------------------------------------------------------------- 6.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
    ----------------------------------------------------------------------------------------------------------------
    7.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS - 2013

    ----------------------------------------------------------------------------------------------------------------

    8.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL
    -2013
    ----------------------------------------------------------------------------------------------------------------

    9 CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
    ----------------------------------------------------------------------------------------------------------------
    10CANCELLATION OF APPOINTMENT
    ----------------------------------------------------------------------------------------------------------------

    11 ONE YEAR DEGREE

    ----------------------------------------------------------------------------------------------------------------
    12.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION
    ----------------------------------------------------------------------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் sir இன்றாவது இவ்வழக்குகளுக்கு தீர்ப்பு வருமா?

      Delete
  4. முயல் ஆமை கதை மாதிரி ஆயிடுச்சி . தமிழ் தேர்வில் தான் ஏகபட்ட குழப்பம் இருந்தது. ஆனா அதற்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.வணிகவியல் & மற்ற பாடங்களுக்கு எப்பதான் விடியுமோ? "ANY WAY ALL THE BEST TAMIL TEACHERS" AND PLS PRAY WITH GOD TO OTHER SUB PG SELECTED CANDIDATES.

    ReplyDelete
  5. 585 Than potu irukkan total 605 illaya frnds?

    ReplyDelete
  6. 585 Than potu irukkan total 605 illaya frnds?

    ReplyDelete
  7. 585 Than potu irukkan total 605 illaya frnds?

    ReplyDelete
  8. Pg tamil candidates please tell me that how did you get the information of your appointment order?

    ReplyDelete
  9. Pg tamil candidates please tell me that how did you get the information from trb about your appointment order (phone call, speed post or register post)?

    ReplyDelete
  10. தமிழ் தேர்வு பட்டியலில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் உரிய சான்றிதழ் சமர்பிக்கவிக்கலை. அதனால் அந்த இடத்திற்கான தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  11. தமிழ் தாத்தா உ.வே.சா.அவர்களின் பிறந்த இந்த நன்னாளில் அவர் வழி பின்பற்றி அனைவரும் தமிழை வளர்ப்போம்.
    இன்று தமிழாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் தமிழக முதல்வருக்கு நன்றி.
    தமிழாசிரியராக பணி நியமன ஆணை பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  12. Congrats for all Tamil Candidates......

    ReplyDelete
  13. Congrats for all Tamil Candidates......

    ReplyDelete
  14. all the best tamil pg teachers, pls serve ur service full good motivation

    ReplyDelete
  15. vallthukkal mudhukalai asiriya perumakkalea......eni thodarum valam.... thodarattum ellorukkumai serththu...............

    ReplyDelete
  16. tet 13 nanbarkalea namakkum ethavathu AMMA seivarkal endru nambuvom............... nalla pray pannuvom vera enna nama pandrathu...................all is well

    ReplyDelete
  17. tet la 90 eduthavangalaku annaivarukum velai adula vacant irundha 82 vai koopiduvangalam if u dout call 04428272455

    ReplyDelete
    Replies
    1. கேட்க சந்தோஷமாதான் இருக்கு ஆனால் இது எப்படி சாத்தியம்?

      Delete
    2. சும்மா கதை விடாதீர்கள் நண்பரே.........

      Delete
    3. ipathan nan trb ku call panni final list eppa varum nu keten one week wait panna sonnanga june la than posting nu keten
      please nangale romba tension ah irukom ipadi ellam kekathinga trb website la potathum parunga nu sonnanga
      namma chinna samy sir ku mattum epadi porumaya 90 edutha ellorukum velai kidaikum nu sonnangalo theriyala oru velai relation aga irukalam allava

      Delete
    4. correct madem we are also lot of times cal to TRB but they are no responce,,, they are always said only we do know sir..... we do know sir,,, but cv finished candidates having chance to appoint with in this month end...we will wait and pray to god,,, madem all is well

      Delete
    5. pg ku councelling alaithathu pola namakum intha week end or monday namakum urgent councelling letter varum election munnadi order vangathan pogirom order cm function illanalum district ceo moolamaga vanga vali seivargal election announcement varapoguthu so ellame ini avasaragathiyaga than nadakum porumai katha namaku vegamaga order varum

      Delete
    6. Madam neenga keathukku inum one week la final list varumnu sonnangala??

      Delete
    7. final list varum nu sollavillai one week wait pannunga trb website parunganu sonnanga cut pannitanga but enaku nambikai iruku monday kul councelling letter varum nu pg councellng friday nadakuthu namaku monday nadakum nu thonuthu

      Delete
    8. Oh thanks madam apriyea nadakanum....

      Delete
    9. mam, unkalai mathiri nanum nampikkittu irukken.kadavul nammai kai vida mattaar.

      Delete
    10. I also called trb just now and I asked about counseling for tet candidates.they said wait for 2 weeks and also she said posting will not be delayed until June.so we hope we will get job soon...

      Delete
  18. Very Good social justice???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  19. கேடக சந்தோஷமாதான் இருக்கு ஆனால் இது எப்படி சாத்தியம்?

    ReplyDelete
  20. The 'Art of Teaching' is the 'Art of Assisting Discovery'!!!
    Best Wishes to all Tamil PGT's.

    ReplyDelete
  21. I WISH TO ALL TAMIL PG CANDIDATES. THE CASES PENDING FOR ALL SUBJECTS INCLUDING TAMIL.BUT TRB DID NOT PUBLISH FINAL LIST FOR OTHER SUBJECTS. NANGA ENNA PAVAM SEITHOME.

    ReplyDelete
  22. Congratulations to all pg Tamil Teachers.

    ReplyDelete
  23. பணி ஆனை பெரும் அனைத்து தமிழ் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....,

    ReplyDelete
  24. Hearty congrats to TAMIL PG candidate -

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. PG TAMIL TEACHERS Anaivarukkum manamara valthukal...

    ReplyDelete
  27. Today mrg thanthi tv la oru
    FLAS NEWS...
    "VIRAIVIL PANI NIYAMANAM"

    aasiriyar thaguthi thervil vetri petravargalukku viraivil paniniyamana aanaiyai muthalvar valanguvaar--

    Pallikalvithrai amaichar

    ReplyDelete
    Replies
    1. nadantha nallathu satheesh namma porumaiku ellam oru full stop vaikalam

      Delete
    2. minister ku pg trb exam ethu, tet exam ethu nu therima soli irupar ka . nama epthumae kavalai than micham

      Delete
    3. THANTHI TV PH NO-044 42907777,,044-42907789..ANYBODY CALL AND CONFORM THAT NEWS

      Delete
    4. yes en father kuda thanthi news la partharam but minister thavraga sonnara endru theriyavillai mukiya news irunthal ella channel la um vanthu irukum jaya news la first varume ithu tongue slip than

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. இப்படி அமைச்சர் ஒதிக்கீடு இல்லைன்னு சொன்ன மறு தினமே முதல்வர் அவர்களால் ஒதிக்கீடு வழங்கப்பட்டது...

      Delete
  28. Hi friends, /when will we get our Final list for other Subjects?

    ReplyDelete
  29. Tamil persons only got many cases. But, they get their order today. Then, what will the TRB do for us? Is there any chance to get our Final list today sir?

    ReplyDelete
  30. s it may be tongue slip ...bt today pg ku kuduthachey,viraivlnu epd sollamudium...

    ReplyDelete
  31. What about todays PGTRB Judgement sir?

    ReplyDelete
    Replies
    1. nanum atha than kekaren oruthanum solla matenkiran mr. naveen ungaluku therinja enaku solluka saravanan-9345597666

      Delete
  32. Naanum evvalvo try panni paathaachu Saravanan sir. Idhai Eppadi Therindhukollalaam sir?

    ReplyDelete
  33. Conforn 90 mark candidates to get job na solluren enaku kadaul nambikai adhigam

    ReplyDelete
  34. Conforn 90 mark candidates to get job na solluren enaku kadaul nambikai adhigam

    ReplyDelete
  35. Please anybody tell me about todays Judgement?

    ReplyDelete
  36. zoology la relaxation apram ethana peru pass pannirupanga.. pls reply frnds..

    ReplyDelete
  37. Please tell me any new information about PGTRB?

    ReplyDelete
  38. Thanks for given good news for 90 above tet passed candidates we will wait sure we will get good decision from ou honourable c.m

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி