தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்.


தமிழகத்தில்5வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051மையங்கள் மூலம்,நாளை2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி19ம் தேதி மற்றும் பிப்ரவரி23ம் தேதிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும்2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள்,பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் உள்பட43,051மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை7மணி முதல் மாலை5மணி வரை செயல்படும்.5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து டுக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில்2ம் கட்ட தவணையாக நாளை சென்னை முழுவதும்1,325மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. &கண்டிப்பாக போட வேண்டிய ஒன்று

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி