இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு.


TATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் விசாரணை ஒத்திவைத்து நீதியர்சர் உத்தரவு பிறப்பித்தார். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கில் அரசு இதுவரை பதிலளிக்க 5முறை அவகாசம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. Replies
    1. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் நியாயவாதிகளாக இருந்தால்'' நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால்''எதிர்காலத்தில் ஒரு நேர்மையான ஆசிரியராக ஆகப்போகிறவர்களாக இருந்தால்

      உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன்.

      Delete
    2. its not good.friend GO published for 82 to 89 Candidates. So....After the CV ,final list will be prepared by TRB ..then only We can expect job according to the final list..

      Delete
  2. Good evening friends...andha news 200 comments thaandi poiduchu friends. Indha newsku vanga easy a irikum. Kalviseithi and padasalai friends kita share panita aarudhala iruku friends.

    ReplyDelete
    Replies
    1. Hello Mr.bhairav. your comments are making some relax to us.thanks.where are you from?

      Delete
    2. Bairav sir tet1 79% mbc any chance

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. This is mani, To day what about TET cases ? may be cases are cancelled.,

    May be : 1 or 2 days above 76 weightage candidates are invited to counseling for App order .,

    This is confirm news by TRB and also CEO office.

    Best of luck friends ..,

    ReplyDelete
    Replies
    1. thangamani trb ku nan keta pothu ithu patri eduvum sollavillai history and zoology gregraphy 70 kella cutoff irukaravangalukum chance irukum ungaluku yar sonna news ithu please tell me

      Delete
  4. Thanks thankamani.It will make sense to appointment for above 76 weightage candidates.

    ReplyDelete
  5. yennappa......enna,,,,,aachu S-G

    ReplyDelete
  6. TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு
    TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு
    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்17 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . மீண்டும் அடுத்தவாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. onnum avasaramillai next year varai othivachida sollunka

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி