ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு-Dinamani News


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.இவர்களுக்கான சான்றிதழ்

சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம்பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

199 comments:

  1. Replies
    1. Hai frds
      Tamil deptmt la B.A+B.Ed or B.Lit+B.Ed mudichu
      76 & below 76 weitge irukaravanga pls call me 9159009379

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் - நக்கீரன் news

      பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

      தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு இரத்து செய்தது. அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

      ஆசிரியர் நியமனத்தில் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்ததுமே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இந்த புதிய முறை ஊழலுக்கும், முறைகேட்டுக்கும் தான் வழிவகுக்கும் என்று நான் அப்போதே கூறியிருந்தேன். அதைப்போலவே தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. அதன்பின்னர், தகுதித் தேர்விலாவது இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தினேன். சமூகநீதியில் அக்கறை கொண்ட மற்ற தலைவர்களும் இந்த கோரிக்கையை ஆதரித்தனர். ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மட்டுமே சுட்டிக்காட்டி, தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாமர்த்தியமாக மறைத்து வந்தார். இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரசு பள்ளி ஆசிரியராகும் வாய்ப்பை இழந்து, தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

      தமிழக அரசின் இந்த சமூக அநீதி குறித்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த மத்தியச் சமூகநீதி அமைச்சகம், தமிழக அரசின் இந்தக் கொள்கை தன்னிச்சையானது; நியாயமற்றது; சட்டவிரோதமானது; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.

      ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூக அநீதிக் கொள்கையை கடைபிடித்து வந்த தமிழக அரசுக்கு தனது கண்டனத்தின் மூலம் மத்தியச் சமூகநீதி அமைச்சகம் ‘குட்டு’ வைத்துள்ளது. அண்மையில் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனியாவது தனது தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.

      அதன் முதல் கட்டமாக, மத்தியச் சமூக நீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

      இவ்வாறு கூறியுள்ளார்.

      Delete
    3. NEWS UPDATE:2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
      2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா வழக்கு குறித்து அரசின் நிலைப்பட்டை அறிந்து பதிலை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த வாரத்துக்கு வழக்கினை ஒத்திவைத்தார் எனதகவல் தெரிவிக்கின்றன

      Delete
    4. Hi jam vi sir சமூக அநீதி என்றுமே ஒழிக்கப்படாது

      Delete
    5. ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்: கி.வீரமணி அறிக்கை

      ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங்காததைச் சுட்டிக் காட்டி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், உடனடியாக தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது; அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


      தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலாலும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புக்கு வழி விட்டவர் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா.

      தலைகீழ் மாற்றம் ஏன்?

      இப்பொழுதோ அதற்கு மாறாகத் தொடர்ந்து நடந்து வருகிறார். குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு செய்து வரும் குளறுபடிகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அதிமுக அரசு சம்பாதித்துக் கொண்டு விட்டது.

      பிற மாநிலங்களைப் பாரீர்!

      தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது. அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும். ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

      இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய - பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணிலே, சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்பட்டது - மிகவும் கண்டிக்கத்தக்கது.

      திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள்

      பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து பேராடினார்கள் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு இந்தப் பிரச்சினைக்காக சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது (5.7.2013).
      மக்களின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் 18.7.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

      தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!

      அ.இ.அ.தி.மு.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது.

      இந்த சூழலில் இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபுவால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் ‘இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

      தமிழ்நாடு தேர்வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது - சட்ட விரோதமானது - இடஒதுக்கீடுக்கு எதிரானது என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவனருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

      தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

      இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு வீண் வீம்பும், பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

      ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

      அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

      பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே

      இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

      வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!

      Delete
    6. புதியதலைமுறை செய்தியில் டெட் cv march 12 flash news

      Delete
    7. hai Manikandan K sir, நலமா? வேலை எப்படி போயிட்டு இருக்கு?

      Delete
  2. First above 90 mark eduthu cv mudichavangaluku selection list vidungapa enkaluku paithiyam pidichum. Paithiyam pidichathuku appuram posting kuduthu enna palan

    ReplyDelete
    Replies
    1. Payapada venam sir avangaluku cv call letter koduthutu namaku list viduvanga nambuvom.nallathe nadakum

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. avangaluku CV mudivatharkulla election date announce panituvanga.. apuram epdi posting varum? totally upset :-(

      Delete
    4. 82-89 eduthavangalukku maximum weightagae 76 thaan varum.... nalla vidraangappa reelu....

      Delete
  3. I request ALL CV attended to give comments on releasing FIRST list for those who attended CV and secured more than 76 weighatge marks. Please give decent messages only to impress Govt. in this regard.

    ReplyDelete
    Replies
    1. We got 60 % As per Prospectus.
      Then Why is the Delay?
      We are Not asking Much more Apart from Prospectus.?

      Delete
    2. couselling kudaa venda list release pannuga , available job list podunda, velai kidikuma kidaikatha therunjikkitta avanga avanga jolia pathuttu pokalam?????

      Delete
  4. இங்கயாவது கொஞ்சம் வேகமா வேலைசெஞ்சா நல்லா இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. sri anna, sterday case hearing ena aachu?

      Delete
    2. ஸ்ரீ சார் PLS TELL ME :- 2012-TET -ற்க்கு சலுகை மதிப்பெண் கொடுத்தால் + ve ஆக என்னென்ன மாற்றம் 2012 -ம் ஆண்டு தேர்வர்களுக்கு ஏற்படும்?.
      WTGE MARK = (82-89) =36 எனும் பொழுது அவர்களுக்கு வெய்ட்டேஜ் மதிப்பெண் குறைந்து விடும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விட போகிறது ?

      Delete
    3. 2012 will Come First ( Last Year ,these Postings were Denied to them due to 60 % Scale )
      Possibly No Competition would be there. ( If Justice is Followed )
      They will get the Job First.
      Filling Vacancies for 2013 would start Next .

      Delete
    4. கலா வழக்கு பற்றிய தகவல் ஏதும் எனக்கு தெரியவில்லை..மன்னிக்கவும்...

      Delete
    5. ok anna. thank yu... it has been postponed to nxt week, somebody told.

      Delete
  5. 82-89 mark edutha all frnds govt unkala pass nu solitanga cv um mudipanga but job doubt than so govt nampi time wast pannathinga adutha exam ku nalla padinga

    ReplyDelete
  6. Idu um trb vattaaram or trb athigari sonna thagavalaga irukumongirathu than elloruduya doubt.

    ReplyDelete
    Replies
    1. Dinamani fake news ellam poda matanga ji

      Delete
    2. Real a iruntha nallathu than sir. Ungal 7.55 cmt en panivaana rply.Govt virumbuvathu aasiriyargalai alla .. nalla thiramayaaaaaaaaaana aasiriyalai mattumea virumbukirathu. Neengal cv mudithathal thanipatta munnurimai kuduka povathum kidaiyathu. Neengal solvathu unmayai endraal kandipaga idu um unmai than sir. Cv mudithavargal & 2013 relax serthu than final list viduvaargal. 2012 ku relax kidaipatharkum adiga vaaaipum ullathaaam. Cv cmplet teacher nenaithal eanakum kasta maga than sir iruku. Yarudaya pathaielum thadai kallaga iruka koodathu nu nenaichean. aaal nadanthatho ?
      MARANGAL OOIVAI VIRUMBINAALUM KAATRU VIDUVATHILLAI,

      KARAIGAL OOIVAI VIRUMBINAALUM ALAIGAL VIDUVATHILLAI.
      sri sir naan sonathil thavaru eathum unda?

      Delete
    3. பொதிகை tv நியூஸ் லயும் சொன்னாங்க. இது உண்மை செய்தி தான்.

      Delete
    4. Nandri Mr.jam vi, thayavu seithu anaivarum Mr.Jam vi avargalin 10.48 cmt i padiungal. Plz.

      Delete
  7. Those who secured 82-89, won't get job. Its highly impossible.Because TET weightage 36 marks know.They can get TET eligibile certificate from TRB.

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் நிலையும் இப்படி இருக்கும் என்று நினைக்க முடியாது...

      Delete
    2. 100% impossible. Because difference 6 marks. Everybody secured above 80% in B.Ed and other Degrees also. So in my opinion, 82-89 difficult task. This is reality. I'm not discouraging you.

      Delete
    3. sir enna nadakumunu theriyama enn sir varthaya vidanum marupadium case podava . cv muditha namalum enna ellam soli parthoum onnum nadakalai. eppa cv vanthu vitathu . wait and see sir god namala kaividamatar.

      Delete
    4. Ennaku therinthavarai mingle seithu final list vidave vaippu athigam.But Naam oru varuda uzipperkku pathil sollamal naamium nam kumbangalaium ennamal mounamaga erukkum arasangathai kurai sollvatha ellai above 90 eduthan job yanna ninaithu athanaium pettru eppady pulambi kondu erukkum nam thalai vidiya I nonthu kolvatha theriyavillai nanbare.

      Delete
    5. Among already CV finished candidates lot of people got below
      76 wt so definitely they will affect by the 82-89 candidates it is true

      Delete
    6. You just think like that. You will lose

      Delete
  8. Idu um trb vattaaram or trb athigari sonna thagavalaga irukumongirathu than elloruduya doubt.

    ReplyDelete
  9. is it true but we had finished cv before the deduction was announced it is condemnable there is no trace of just .

    ReplyDelete
  10. Cv mudhichavangaluku first list podanum

    ReplyDelete
  11. Reply cv mudhichavangaluku first list vidunga
    Reply

    ReplyDelete
  12. ramesh kavitha sir,,,tet la 82-89 eduthavunga 72 la weitage iruku scince major la,,so mix pani tha list viduvaga sir,,,ok.impossible nu nenga ninaikathinga,,r u trb chariman????

    ReplyDelete
    Replies
    1. Very difficult. Best wishes for next TET.....

      Delete
    2. Yesterday case enne aanathu tholargale!

      Delete
    3. my friend tet mark 86 . weightage 76, bc mathematics

      Delete
    4. Science la yappady score seithu erukkanga priya? Any idea?

      Delete
    5. More than 1000 candidates scored above 80 (weightage marks) in Maths BC

      Delete
    6. தோழி அவர்களே மன்னிக்கவும் அதை பற்றி எனக்கு தெரியாது

      Delete
    7. So what, there are MBC, SC candidates.. however final list will be combination of newly passed and already passed..

      Delete
    8. Mr.Anyms , neengal sonnathu nadanthu vittathu. Pothigai news la sonnangalam. Mr.jam vi 11.13 cmt il solli ullar.

      Delete
    9. Ram sir, nt only in podhigai bt also in polimer. flash news poataanga

      Delete
    10. ramesh kavitha 1000 members got above 80 how do u tell ur cv centerla how many of them got 80 above weightage plz explain

      Delete
  13. Cv mudhichavangaluku first list podanum

    ReplyDelete
    Replies
    1. Amuthan sir mix pannalum pannatalum seekaram vitta sary.

      Delete
    2. correct usha mam nan enn 2 pasangaluku school parkanum athoda illama aprila 2 perukum fees katasoluvanga .tet posting vaithu than enn pasanga schoolunu solamudiuma.

      Delete
    3. usha mam y silent .silent is not good for health . any news mam reply me

      Delete
    4. Now I saw your comment sir.Naan solla yanna erukku my position also critical. God kitta pray panrathu thavara ethuvum panna mudiyathu..Ennum one week erukku papom sir.

      Delete
  14. Govt mudalil 90 mark eduthavarkaluku pathil kura vendum
    Votukaga ippadi seivar enna yarum ethiparkavilai

    ReplyDelete
  15. Any body know about the case detail?

    ReplyDelete
  16. 77 weightage and above candidate list viduvanga

    ReplyDelete
    Replies
    1. அப்ப 76 கீழே உள்ளவர்கள் எந்த பட்டியல் ல வருவாங்க தோழரே. அனைவருமே ஒரு மரத்தின் கிளைகள் தான். அனைவருக்கும் ஒரு இறுதி பட்டியல் வர தான் வாய்ப்புகள் அதிகம் .

      Delete
    2. Yes. Those who scored below 76 will come under not selected list.

      Delete
    3. HOW CAN YOU SAY LIKE THIS?. IN HISTORY MOST OF THE CANDIDATES COME UNDER 73 WT.ONLY.

      Delete
  17. CASE FILE against RELAXATION
    anybody ready to case file against RELAXATION then join with us
    and support us for further action

    lstbed@gmail.com
    pothaisuthi@gmail

    ReplyDelete
  18. CASE FILE against RELAXATION
    anybody ready to case file against RELAXATION then join with us
    and support us for further action

    lstbed@gmail.com
    pothaisuthi@gmail

    ReplyDelete
  19. CASE FILE against RELAXATION
    anybody ready to case file against RELAXATION then join with us
    and support us for further action

    lstbed@gmail.com
    pothaisuthi@gmail

    ReplyDelete
  20. Hello TRB........ irukingala? illaya pa? cv finished candidates ku' 1st rank list podunga, cnslng conduct panunga.case pottavungala thavira, rest of the candidates ku' posting ah' podunga pa. naanga ena paavam paninom? pls considerrrrrrrrrrrrr...........

    ReplyDelete
    Replies
    1. Kala sister 82-89 - 36 mark + 40 full mark # 76 mark so trb list 1- above 77
      list 2- below 77 ( after cv)

      Delete
    2. epdiyo? poata sari thaan. bt, idhunaala TET la' 60% score panavunga affect aavaangale? exam announce panina apo ena norms irundhadho, posting podura varaikum, tht only should be followed. nxt exam ku' venum na' norms ah' change panikalam. tht s only justice

      Delete
    3. Nallathu natakkatum
      Anaivarum velaivaippu peravendum.

      Delete
    4. Crtthan kala sister. Ethuku mela yeathum panna mudiyathey

      Delete
  21. Announcement of 5% Relaxation for 2012 TET & supplementary TET 2012 would b expected soon from TN govt.

    Then separate selection list for them without weightage as followed in last yr appointment or separate selection list with weightage 36 marks with priority than 2013 would b expected.

    ReplyDelete
  22. Tet 2 certificate verification mudichavanga physics tamil medium ethanai per irupanga? Solunga please. My cut off 68.mbc. Tamil medium. Dob 5.6.89

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Tn govt vaaya thirakkave mattendrangale! 1 hour tet ya pathi CM avargal TRB athigarigaludan vivatham nadathinale pothum.TET candidates ku solution tharalam. aanal kaalathai kadathi kondirukirargale thavira ondrum nadanthavaru theriyavillai.

    ReplyDelete
  26. Tet paper2 .physics certificate verification mudichavangalil ethanai per tamil medium solunga please?my mager physics tamil medium.mbc.cut of 68. Dob 05.06.89

    ReplyDelete
  27. கன்டிப்பாக தேர்ரலுக்கு முன்னர் போஸ்ட்டிங் வாய்ப்பே இல்லை

    ReplyDelete
  28. Sri sir,
    கடந்த ஞாயிறு அன்று நடந்த உயர்நீதிமன்ற தட்டச்சர் தேர்வு பற்றி தகவல் ஏதேனும் உள்ளதா....(Answer key& expected cut off)

    ReplyDelete
    Replies
    1. I searched in the website but not in any

      Delete
    2. Answer key is not available in any website sir,intha tnpsc,Tet nambi polappu sirikuthu,I think tnpsc chairman and Trb chairman are brothers.

      Delete
  29. Thanjavur dt irunthu cv completed candidates yaaravathu intha website la iruntheengana pls sent me a mail to thamilandavar@gmail.com

    ReplyDelete
  30. Tet cv completed candidates kku arasu Enna niyathai pin patrinarkalo,athey niyathai cv mudithavarkal electionil follow pannunkal.

    82-89 markkuku weightage 36 niyayathirkku electionil ungal niyathai kattunkal.

    tet exam eluthiyavarkalil around 2 lakhs senior(ity) people irupparlal,ivarkalukku weightage method moolamaga kidaitha nanmaikku electionil nantri kadan seluthungal.

    tet il fail aanavarkal thirumpa Padikka thevai illai-b caz inimel tet examey thevai illai.(now 75000 people passed).

    2012 il 82-89 mark eduthavarkal (2013 il 82-89 -PASS)ungalukku kidaithi sama neethikku nenkal electionil antha neethiyai kaatunkal.

    Ippothaikku unkalal Enna seiyya mudiyum entral.
    1.pulampuvathu.....
    2.ungalukku irukkum orey power-neenkal Petra inpathinai ninaithu parthu electionil pattanai amukkuvathu.

    Note-pls don't mistake me.nan yaraium yarukkum ottu pota vendam endru sollavey illai.

    ReplyDelete
    Replies
    1. Pppppppppppppppaaaaahh. Raj sir vanja pugalchi ani kealvi pattirukean. Idu athai vida payangaramaana VANNNNNNNNNNJJA PUGALCHI ANI sir. Ungal ennan vetri pera en vaalthukkal. Aanal 82 to 89 neraiya peru AAAAATHA NAAN PASS AAAITEAN nu kathikitea visuvasatha kaattuvanga sir.

      Delete
    2. Pppppppppppppppaaaaahh. Raj sir vanja pugalchi ani kealvi pattirukean. Idu athai vida payangaramaana VANNNNNNNNNNJJA PUGALCHI ANI sir. Ungal ennan vetri pera en vaalthukkal. Aanal 82 to 89 neraiya peru AAAAATHA NAAN PASS AAAITEAN nu kathikitea visuvasatha kaattuvanga sir.

      Delete
  31. I have already passed 2012 TET paper-1.... but at the time of cv I didnt produce my d.t.ed certificate because ihave attended my final year exam (final yr candidates may also attend the TET exam).... so I cant get job... again I wrote TET2013 exam and also passed. So I completed CV on January... inbetween the period 2013 September I called for CV (for 2012 tet passed and certificate not produced candidate) ... so till now I PASSED BOTH TET PAPER-1 EXAM(2012 & 2013) and attended certificate verification 3 times..... but I cant get job.... my heart is full of pain.... there are one and half years im waiting for Post.....

    ReplyDelete
    Replies
    1. Seniority 2004 dted. 2012 tet 89 2013 108 weightage88 and seniority verification three times attend pannirugen and 2013 cv mudichirugen ennudaya pain 10 years

      Delete
    2. rajasekaran gunasekaran sir, உங்கள போலதான் எனக்கும். நானும் 2004 ல தான் D.T.ED முடிச்சேன். சீனியாரிட்டி cv 3 முறை போயிட்டேன். 2012 TET ல 89 மார்க் . இப்போது டெட் ல 115 மார்க்.
      என்ன பண்ணுறது போன ஜென்மத்துல ஏதோ பாவம் செஞ்சிருக்கோம் போலருக்கு.

      Delete
    3. sir me too 2004 dted 2012 illa 87 now 107 weightage 85 same blood

      Delete
    4. I am 2001 d t ed.3 times CV finished.now 88 weight age.I believed that I will be joined in February. But did not happen. Frustrating.

      Delete
    5. sir,
      ஹரி,முத்துக்குமார்,ராஜசேகரன் jam vi நீங்கள் அனைவரும் தாள் 1 அல்லது தாள் 2
      இரண்டும் எனில் உங்கள் பாடத்தையும்(subject) கொஞ்சம் பதிவிடுங்களேன்.

      Delete
    6. Maniyarasan-
      Paper 1 88 wtg 2001 DTED finished
      Paper 2 79 wtg Tamil DOB 5/7/1981

      Delete
    7. நன்றி திரு முத்து குமார். u have great weight age with preferable DOB.

      Delete
  32. S inda govermenta nampi kalam vina ponathutan micham so plz spread against admk

    ReplyDelete
  33. ஒரு வேளை 2012லும் சலுகை அறிவித்தால் வெயிட்டேஜ் குறைவாகவே வரும். எவ்வாறு தேர்ந்தெடுப்பர்.

    ReplyDelete
  34. 2012 சலுகை கோரிய வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  35. ippo nan trbku call panni ketan indha news pathi... but avanga nanga apdi oru newslam sollave illa. neenga trb web mattum paarunga. nws paper ah nambadhinganu sonnanga. apram cv compite candidates ku late aagumnu sollitanga

    ReplyDelete
    Replies
    1. Is this true? Ippodhaiku poda matangala sir?

      Delete
    2. Daily onnu solrathe TRB kku velaiya pochu.

      Delete
    3. yes, ipo naan TRB ku' call pannaen. andha mam cv finished candidates ku' ipodhaiku edhuvum illa, after election thaan nu' solitaanga. bt, naethu varaikum 'process s gng on' nu' sonaanga.

      Delete
  36. first cv mudichavangulu posting podanum.govt sonnaka 60%below not good teacher before but now said they are also good teacher. vote ku akkadhan ippadi mari mari aarivipu viduranga

    ReplyDelete
  37. kojam nailaiku keep quite, ellam nalladhu nadakum o.k., sleep well take care of your health or think over 2014 TET

    ReplyDelete
  38. 2012 சலுகை கோரிய வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. NEWS UPDATE:2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
      2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா வழக்கு குறித்து அரசின் நிலைப்பட்டை அறிந்து பதிலை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த வாரத்துக்கு வழக்கினை ஒத்திவைத்தார் எனதகவல் தெரிவிக்கின்றன

      Delete
  40. சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
    வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

    ReplyDelete
  41. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா
    பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதம்மா
    நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதம்மா

    ReplyDelete
  42. tamilan, 58 vayasula oruvar CV mudichar, avarai nenaichi parunga, suma comment .......

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேலை இல்லாமல் இருந்து பாருங்கள் அப்பொழுது தெரியும்

      Delete
  43. Tet 2 certificate verfication mudithavarkalil ethanai per physics tamil medium. Yaravathu sollunga please?

    ReplyDelete
  44. Tet 2 certificate verfication mudithavarkalil ethanai per physics tamil medium. Yaravathu sollunga please?

    ReplyDelete
  45. Mr. Tamilan, You think of that 58 yrs. man thats all, enna ellarum vellai seithukitta inga comment kodukirrom

    ReplyDelete
  46. Above 60 % is = Main

    55 to 59 % = Supplementary ..

    Wait and See..,

    All the Best Friends,

    ReplyDelete
    Replies
    1. Andha supplementary ku elam mudinja apuram dhan main ku vela, value, elamae.. That shows which is supplementary and which is main!!

      Delete
    2. Rely u have more guts. I SALUTE ur guts. Neatru ungaluku peyar veli ida guts illai nu sonnanga. Neengal sonna varthai en nenjil yeapoluthum irukum mr.anyms. UNMAIYAYAI SOLLA PAEYAR THEVAI ILLAI. superve mr.anyms.

      Delete
    3. mr anony 90 above mark edutha engala vida kamiya edutha ungaluku than urimai athigam. nallave show katuringaya.

      Delete
    4. ram ram சார் உண்மையை சொல்ல பெயர் தேவை இல்லை...ஆனால் இங்கு இவர் உண்மையை விட மற்றவர்களை விமர்சித்து பதிவிடவே இங்கு பெயர் வெளிடாமல் உள்ளார்....உண்மையில் கல்விசெய்தி Anonymous பதிவிடும் முறையை இங்கு தடை செய்துள்ளது....இதை எந்த வகையில் ஆதரிகின்றீர்கள்....இது தான் தைரியம் என்று நினைக்கின்றீர்களா....அப்பறம் ஏன் நீங்கள் மட்டும் முகத்துடன் (பெயருடன்)இங்கு பதிவிடுகின்றீர்கள்....இதில் கொடுமை என்னவென்றால்...இவர் இரண்டு விதமாகவும் பேசபவர்...நேற்றைய பதிவில் பார்க்கும் பொது இவரின் பதிவை பார்த்து எனக்கு குழப்பம் தான் ஏற்பட்டது.....இதை எப்படி ஆதரிகின்றீர்கள்.....

      Delete
    5. Mr.sri ungaloda nethaiya comment ku naan supporting comment kudukala., andha rendu comment keezha "court idula thalayidathu" andha comment dhan na kuduthadu.. indha 2pakkam pesuradaelam engaluku varadu, kadasi vara na sonada dhan solitrundaen.,

      Ram sir avar opinion ah sonar, aduku yen neenga ena pathiyum enoda comment pathiyum vimarsikiringa? Adu pola dhan nanum netru ena patri pesiyavargaluku reply panaen.

      Nethu na trb ku cal panraenu comment panaduku anbuselvi matrum avanga supporters elam kelvi ketanga, apovae na asarala. Athana perukum na reply panaen, i know what am doing, yarukagavum mathi pesamataen, adalam unga palakama irukum. Ungalaku comment pana anonymous ah kelunga.

      Delete
    6. Hari prasad×2 neenga sonalum slalanalum engaluku urima adhigam dhan, adanala dhan engaluku elam mudiyara vara neega wait panringa.. Purinja seri..

      Delete
    7. அப்படியா?நல்லது...நேற்றைய பதிவை பார்த்தாலே புரியும்...இங்கு மாத்தி பேசற பழக்கம் யாருக்கு இருக்குனு....

      Delete
    8. Ram sir, thanx for your comment.. Avanga CV attend pana kaaranathukaga avangalae elam decide pana epdi.? Final list veliyiduvadum veliyidamal irupadum TRB decide pannum, aduvum 82-89 waiting la irukanumam, ethuka mudiyada vishayatha avanga soluvangalam naama aama potu ketukanumam..

      Ram sir, kadavul irukaru, ipavum solraen nadakradu dhan nadakum..

      Neenga enoda case pathi ketingala. My lawyer said case will be heared on first week of march with new judge, bcos from march subbaiya sir wil not b there, new judge will be comng it seems..

      Delete
    9. Sri neenga olunga check panunga.. Maathi pesara habit irunda nethu elarum ena oppose pani comment panapo na apovae maathi pesirukalamae, andha palak enaku ila. Ada ungaluku prove pana vendiya avasiyamum enku kadugalavum ila..

      Neenga sonadum yarum enoda thalala kreedam vekaporadum ilam, already kreedam irunda eranga poradum ila..

      Delete
    10. NALAM VIRIMBIFebruary 24, 2014 at 9:42 AM
      Those who got weightage of less than 76 are affected by relation & also the people lost their job really affected by delay after completion of CV can go thro the above judgement and take a decition to fight against the decision of state govt relation policy.


      Reply
      Replies

      maniyarasan ranganathanFebruary 24, 2014 at 9:57 AM
      நன்றி திரு.நலம் விரும்பி.i have got respectively 79,77 in both. but i also ready to join to file case against 5% relaxation.

      maniyarasan 8489306424


      AnonymousFebruary 24, 2014 at 10:56 AM
      when u r going to file case against relaxation sir. after completing CV relaxation is not fair. better it can be followed from next TET onwards.


      AnonymousFebruary 24, 2014 at 11:03 AM
      Thank u Mr.Maniyarasan ranganathan sir when u r going to file case against relaxation sir. after completing CV relaxation is not fair. better it can be followed from next TET onwards.


      Bala MuruganFebruary 24, 2014 at 1:52 PM
      maniyarasan ranganathan sir ur mail id pls


      Bala MuruganFebruary 24, 2014 at 1:53 PM
      ur mail id pls


      AnonymousFebruary 24, 2014 at 2:00 PM
      Adu CM arivichadu, court idula thalayida mudiyadu..


      sri only for uFebruary 24, 2014 at 6:41 PM
      முதலமைச்சரின் அறிவிப்பில் நீதிமன்றம் தலையிட முடியாதா....நல்லது...நாங்க இந்திய நாட்டுல நடக்கற நிகழ்வை பற்றி பேசிகொண்டிருக்கிறோம்....எங்க நாட்டுல அப்படியெல்லாம் கிடையாது....ஏதோ கொஞ்சம் நீதி நேர்மை பற்றி இன்னும் யோசிப்பாங்க.....

      Delete
      Reply

      Delete
    11. 2pm comment matum dhan enudayadu.. ada dhan nanae solitaenla.. iduku proof vera.. apavum ungaluku edhira dhan comment kuduthrukaen, note that point mr.sri 1ly 4 u

      Ada inga post panaduku thanx, neenga reply panada na pakala. U know am lil bit lazy, its quite irritating to keep on scrolling it to reach the appopriate place..

      Here's ur reply.. Neenga indhiya naatla irukinga dhana apo indha relaxation pathi already both supreme court and high court idu samandhapata cases dispose panadu ungaluku epdi theriyama pochu? Oh, apo neenga naadu kadathapattirgalo?? Ila hnda madiri namaku dhan elam theriyum engayadu comment pana poirupinga pola.. adu unga thapu.

      Inimael case file panalum ada dhan soluvanga, inum storng ah soluvanga bcos andha arivhpu election kaga kudukapadavilai (adu mutrilum unga nenapu) adu vann kodumai sattam paxum endra nerukadiyal ktdukapatadu, our CM knows better than u people.. So case wil get disposed..

      IF HAVE DOUBT PLEASE SEE MR.JAM VI'S COMMENT AT 11.48, Tamil la dhan potrukar olunga padinga..

      Delete
    12. நீங்க தான் அநேகமா வேற நாட்டுல இருக்கனும் ஏனா..வழக்குக்கு பதில்தர வேண்டும் என்று தான் சொல்லி இருக்கு நீதி மன்றம்....உங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரிந்துள்ளது என்று நினைக்கு பொது மிக மகிழ்ச்சியாகவே உள்ளது....அப்பறம் இங்க எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரே முகமற்றவர் தான் இருக்கார்னு நெனச்சேன்....இல்லை இது ஒரு புது வழியிலான தப்பிக்கும் கலையாக கூட இருக்கலாம்.....

      Delete
    13. Na last year relaxation ku edhiraga podapata cases pathi dhan sonaen. Indha year ipo file anadu ena status la irukunu enaku nalavae theriyum..

      Ungaluku edumae theriyalanu nenaikumbodu romba varuthamaga uladu. Aama idu thapikira kalai dhan ungala madiri oru silaruku commdmt pani time waste panradula irundu thapikra kalai

      Delete
    14. cv mudichalum relaxed candidates ku reduce pannathu thapunu judgement vara poguthu agaist ah case poturakanga cv oru eye wash than intha anonymous inga katharatha vitu adutha exam padikalam 82 vanganavangaluku udane vela kodukanumam 110 ,115 vangana nanga 7masama wait pandrome indecenta ah inga comment kodukaravangala ziber crime la koduka pogiren anonymous name number blogger moolam kandupidichutom be careful anonymous ithu last warning anbuselvi madam matum ala yara pathiyum nee indecent comment kodutha vilaivugal perithaga irukum comment la cv tet mark pathi matum than irukanum be careful once agail ithu miratal illai last chance

      Delete
    15. Unala mudinjada paru. Unaku angayae reply pantaen inga vera pudusa pana mudiyadu. Vela kudukanumanu keka ni yaru. Una first cyber crime la complaint. Ni jalra thatu, ena thata solada. Unaku dhairiyam irunda complaint panu. U be careful.

      Delete
    16. unnidam manithan pesa mudiathunu than yarum reply pandrathillai theru sandai mari pesara nee epadi teaching pannuvannuthan unaku chance kodukala wait panni par unpechin vilaivugalai thairium irukavethan peyar potu comments pandren enaku parents peyar vachirukanga next week engaluku counceling nadakum appa vedikai par

      Delete
    17. Unta mirugam kuda pesa mudiyadu. Yaarum reply panradukaga na comment panala. Ni wait panu, ipodaiku ila engaluku elam mudiyaravara wait panu. Engaluku CV nadakrada ni vedika paru.

      Theru sandai pathi ni pesada, kolayadi sanda madiri va po nu pesitu ena pathi pesa unaku arugadha ila

      Enaku chance kudukrada TRB pathukum ni unoda velya paru, first unaku chance kedaikudanu paru. Enoda pechula thapu irunda dhan athoda vilaivugal pathi na yosikanum, kandavanga olaraduku na yen react pananum?

      Name potu comment panta dhairiyam irukada arthama? Unaku apdi adae pola ena poruthavara name podama comment panradum dhairiyam dhan.

      Ni sonada sei, because ni pota kevalamana comments ah na cyber crime la submit pana vendam, apo unoda parents kuda feel panuvanga una pethada nenachu matum ila, unaku peyarrrrrrr vechada nenachum dhan!!!

      Delete
  47. think Mr. Thangam, 82-89 passed one of my friend got this marks, +2 above 90%, He studied B.Sc (Maths) above 90% and he studies B.Ed above 70%. Think of it, who will get

    ReplyDelete
    Replies
    1. So Weightage = 76., he is GT for his %..,

      Be cool sir.

      Good.,

      Delete
  48. எனக்கு பிடித்த பாடல் வரிகள்

    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு

    உள்ளம் என்றும் எப்போதும்
    உடைந்து போகக் கூடாது
    என்ன இந்த வாழ்கையென்றே
    எண்ணம் தோன்றக் கூடாது
    எந்த மனிதன் நெஞ்சுக்குள்
    காயம் இல்லை சொல்லுங்கள்
    காலப்போக்கில் காயமெல்லாம்
    மாறிப்போகும் மாயங்கள்

    உளி தாங்கும் கற்கள் தானே
    மண்மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே
    நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம்
    கண்ணில் என்ன நீரோட்டம்
    ஓரு கனவு கண்டால்
    அதை தினமும் என்றால்
    ஓரு நாளில் நிஜமாகும்

    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு

    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

    வாழ்க்கை கவிதை வாசிப்போம்
    வானமளவு யோசிப்போம்
    மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
    மூச்சு போலே சுவாசிப்போம்
    லட்சம் கனவு கண்ணோடு
    லட்சியங்கள் நெஞ்சோடு
    உன்னை வெல்ல யாருமில்லை
    உறுதியோடு போராடு
    மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
    அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
    தோல்வியின்றி வரலாறா?
    துக்கம் என்ன என் தோழா?
    ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
    அந்த வானம் வசமாகும்

    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு

    ReplyDelete
  49. அம்மா குடிநீர்
    அம்மா உணவகம்
    அம்மா மருந்தகம்
    மிக விரைவில்
    அம்மா மனநல காப்பகம்

    ReplyDelete
    Replies
    1. மனநல காப்பகத்திலும் தகுதியின் அடிப்படையில் தான் சேர்த்துக் கொள்வார்கள்

      Delete
    2. Etha en friend jayakandhan 10 days kku munnadiye sollutar u r too late sir.

      Delete
    3. Mr வேலை இல்லா பட்டதாரி, இன்னும் இருக்கு போன வரம் நடந்த சட்டசபை பட்ஜெட்ட நீங்க பர்க்கலையா?
      அம்மா மகளிர் விடுதி
      அம்மா வார சந்தை
      அம்மா திரைஅரங்கு

      Delete
  50. don't worry man, apply TNPSC group II, VAO will come soon, try to write in mean time TET result also will come. Don't worry

    ReplyDelete
  51. my waitige 70 tamil major b.lit +tpt job kidikka vaippu iruga

    ReplyDelete
  52. 77 ஆயிரம் ஆசிரியர்கள் பாஸ் பண்ணி அவர்கள் வீட்டில் குறைந்தது 3 பேர் இருப்பார்கள் என்ற கணிப்பில் 77,000 x 3 = 2,31,000 ஓட் கிடைக்கும் என்று எதிர் பார்கிறார்கள்


    ஆனால் தேர்தலுக்கு முன்பாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தவறினால்

    வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியகளால் கிடைக்க கூடிய ஓட்டு கிடைக்காது

    தேர்தலுக்கு பிறகு ஆசிரியர் நியமனம் என்றாலும் அம்மாவிற்கு கண்டிப்பாக ஆசிரியர் ஓட்டு கிடைக்காது

    என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை ஆனால் ஆசிரியர்கள் தெளிவாக இருக்கிறார்கள் NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA NOTA

    ReplyDelete
  53. b.lit and tpt tamil pandit tet eligibla sir ple reply sir

    ReplyDelete
    Replies
    1. muthukumar sir dted and blit eligible for paper2?

      Delete
    2. Yes prasad.I have seen the GO.one guy brought the GO with him when we attend the CV on 25th Jan

      Delete
    3. thank u sir . but i wrote paper1

      Delete
  54. i think in tamil major below 73 is competion for bc community

    ReplyDelete
  55. Replies
    1. i strictly insist my family members to vote only for NOTA

      Delete
  56. SIR THIS IS AMMA DRAMA FOR VOTE.RELAXATION KODUTHATHE POSTING PODA KUDATHUNUTHAN.BECAUSE THIS YEAR LA MORE THAN 2 LAKHS GOVT SERVANT WILL BE RETIRED.SO AVANAGALUKKU RETIRED PAYMENT KODUKKANUM.IPPA ERUKKA SITUATION LA AVANAGALUKKU RETIRED PAYMENT KODUPPANAGALA ILLA NAMAKKU POSTING KODUPPANAGALA.SO CONTRACT PAY LA (RS 5000) POSITING POTTANGA.NAMAKKU EPPOTHAIKKU POSTING KEYDAIYATHU

    ReplyDelete
  57. paper2 maths weitage ethuku mela eruntha confirm job pa?

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. போடுங்கம்மா ஓட்டு நோட்டா சின்னத்தை பார்த்து !!!!!!
    போடுங்கய்யா ஓட்டு நோட்டா சின்னத்தை பார்த்து !!!!!!

    ReplyDelete
  60. Any one called TRB for latest status of TET

    ReplyDelete
    Replies
    1. yes, ipo naan TRB ku' call pannaen. andha mam cv finished candidates ku' ipodhaiku edhuvum illa, after election thaan nu' solitaanga. bt, naethu varaikum 'process s gng on' nu' sonaanga.

      Delete
    2. This is really heart breaking
      Our last hope thrashed out by above comment.poi pullakuttya padika vaipom.INI kalviseithila enaku vela illa.

      Delete
    3. kala mam avanga apate the sollvanga i am maths mam your subject pls reply me mam

      Delete
    4. Sivakumar sir, my major s English

      Delete
  61. Anyone know in which college m.sc maths tamil medium available?

    ReplyDelete
  62. Plus two exam varuthe.hms busy.epdi cv nadathuvanga.i think dis news is not true

    ReplyDelete
  63. oru examkuda urbdiga nadtha muditha TRB&GOVT waste TRB means TUBKUR RECRUITMENT BOARD

    ReplyDelete
  64. ini eppatham job illa but many members go to the court file the case so my guessing posting with2043. so all friends vara job ready pannikunga TET total waste &spoiled past one yearenergy so frds eni kanvikoda tet nannkathirkal

    ReplyDelete
  65. 82-89 மார்க் எடுத்தவன் எல்லாம் ஊருக்குள்ள சந்தோசமா சுத்திகிட்டு இருக்காங்க. 90 க்கு மேல மார்க் எடுத்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே .ச்ச்ச்சப்ப்ப்பா

    ReplyDelete

  66. FEB 25
    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
    பி.எட். முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அரசாணையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5 முதல் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.இரண்டாம் தாளுக்காக மட்டுமே சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

    ReplyDelete
  67. I am also supporting NOTA NOTA NOTA nota NOTA NOTA

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. Flash news
    March 12 relx., candidate CV

    ReplyDelete

  70. ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடக்கம்

    பதிவு செய்த நாள் - பெப்ரவரி 25, 2014, 6:05:47 PM
    மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 25, 2014, 6:05:47 PM

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதியை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

    ReplyDelete
  71. cv muduchavanga nilamai enna????????????????/ sir yaravathu sollunga nan history 68 wtg ippa evanga pottiku vantha enaku velai kidaikatha...nan ithai nambi veru velaiku poga villai ..............velai illai entral nan saga vendiyathu than ..............SRI SIR and yaravathu pathil sollunga

    ReplyDelete
  72. CASE POTTU STAY VANGUNNGA BROTHER ?????????/

    ReplyDelete
  73. my wt 75% english MBC... can i get job

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி