ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்

42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Paper - CV finished + 55% relaxation = Total
தாள் 1 ல் -12596 + 17996=30592
தாள் 2 ல் - 16932+ 24651=41583
TOTAL. - 29528+ 42647 =72175

TET 2013 : district wise passed candidates PAPER I

1. Chennai. 561

2. Ariyalur 219

3. Coimbatore 663

4. Cuddalore. 591

5. Dharmapuri 624

6. Dindigul 693

7. Erode. 905

8. Kanchipuram 531

9. Kanniyakumari 187

10. .Pudukkottai 436

11. Krishnagiri 574

12. Madurai 799

13. Nagapattinam 508

14. Namakkal 313

15. Nilgiris 93

16. Karur. 330

17. Perambalur 193

18. Ramanatha 404

19. Salem 1098

20. Sivaganga 335

21. Thanjavur. 676

22. Theni 540

23. Thoothukudi 517

24. Thiruvarur 390

25. Tirunelveli. 818

26. Tiruchirappalli 777

27. Thiruvallur 617

28. Tiruppur. 395

29. Tiruvannamalai. 680

30. Vellore . 896

31. Villupuram. 859

32. Virudhunagar. 774

TET 2013 : district wise passed candidates PAPER II

1. Chennai. 561

2. Ariyalur 361

3. Coimbatore 850

4. Cuddalore. 888

5. Dharmapuri 1284

6. Dindigul 983

7. Erode. 1157

8. Kanchipuram 540

9. Kanniyakumari 668

10. .Pudukkottai 547

11. Krishnagiri 756

12. Madurai 1257

13. Nagapattinam 473

14. Namakkal 893

15. Nilgiris 108

16. Karur. 509

17.Perambalur 339

18. Ramanatha 459

19. Salem 1570

20. Sivaganga 406

21. Thanjavur. 892

22. Theni 642

23. Thoothukudi 638

24. Thiruvarur 282

25. Tirunelveli. 1194

26. Tiruchirappalli 1086

27. Thiruvallur 616

28. Tiruppur. 401

29. Tiruvannamalai 1052

30. Vellore . 994

31. Villupuram. 1261

32. Virudhunagar. 984

38 comments:

  1. Adengappppppa, ippavea kanna kattuthe,

    ReplyDelete
    Replies
    1. TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை
      சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள

      TRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன.
      particulars of writs
      GROUPING MATTERS

      1..WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
      TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

      2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
      TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

      3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I AND PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
      COVERED JUDGMENT

      Delete
    2. ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
      --- தின மணி நாளேடு

      கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

      பி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

      இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

      அதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

      இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

      Delete
    3. 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
      ‍‍‍‍‍‍‍‍‍‍‍---தின தந்தி நாளேடு

      012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

      திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

      தேர்வில் தோல்வி

      நான் பி.எஸ்சி. (வேதியியல்) மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உத்தரவிட்டுள்ளது.

      இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு, 85 மதிப்பெண் பெற்றேன்.

      ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.

      மதிப்பெண்ணில் சலுகை

      இதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.

      இந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

      அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

      பாகுபாடு

      இந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

      அரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

      பதில் அளிக்க உத்தரவு

      எனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

      இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

      Delete
  2. Dear Administrator

    PAPER1 details have been published under PAPER2 also, same details have been published in PAPER2 also, please note that in both PAPER1 and PAPER2, the number of candidates remains the same!! (561)

    ReplyDelete
  3. (82-89) tet-ii total pass-24651
    MBC-6645

    ReplyDelete
  4. APPROXMATIVELY PAPER II PASSED CANDIDATES
    SUB: OLD+NEW = TOTAL
    TAM: 4100+6000= 10100
    ENG: 5200+7500 = 12700
    MAT: 3100+4500 = 7600
    SCI : 1750+2500 = 4250
    HIS : 2750+4100= 6850
    TOTAL: 16900+24600=41500

    ReplyDelete
    Replies
    1. Mr.Prabu paper1 yil peyargalae paper2 vilum kudkapatulana.. Paper1 & Paper2 rendilumae 561 candidates thaerchi petradaga thavaraga kudukapatuladu. Sn indru maatrapadum bodu number of passed in paper2 may change..

      Delete
    2. SCIENCE inum adhigama than irukum.. after relaxation in cuddalore dist mostly phy, chemistry than irukanga.. enaku therinju 27 members irukanga.. adhula physics matum 15 , che 6, maths 2. eng 2, his 1, bot 1...

      Delete
    3. geography ennatchu nanba.....

      Delete
  5. 2012 candidate ku relaxation koduthuttu pinbu anaivarukkum avarkalin Subject la Mindum oru trb exam vaikkalam........ Kalviseithi Ithai parkkavum.

    ReplyDelete
    Replies
    1. innum oru exam ah'? podhum pa, eludhuna varaikum

      Delete
  6. friends, why trb has not informed to bring employment card. previous cv attended can u say weather you submitted or not. reply pls

    ReplyDelete
  7. Because of no seniority and no priority... open category 31% idhil physically challenged mattum 3% balance 28% highest mark from all community....
    Bc26.5% Bcm3.5% Mbc20% Sc15% Sca3% St 1%
    Total-69% Communal reservation...

    ReplyDelete
  8. how do u know no priority? because G.O.is there to allot priority. so they have to allot for that category members.

    ReplyDelete
    Replies
    1. Madam I already attended cv ....so that's y I'm telling.... neenga call letter download pannunga athulayae theliva pottu irupaanga..... anyway all the best for ur CV... nalladhey nadakkattum...

      Delete
  9. Relaxsation ku ethura case file panravanga.govt ku ithaium theriyapaduthuga .wetage mark kanakidamal tet la pass panna yellorukum trb main(major subjet) exam vaika vendum.en enrol utharanamaka oru science teacher tetil scienceil ketkum 30 vinakaluku vaerum 5 mark eduthu tetil 90 mark vange velai(job) petral ? Epadi avar sirantha muraiil science lesson eduka mudium. Negal verum relaxsation ethiraga matum case file saiyakudathu.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. those who got above 82 everybody they have talent. if they have not talent they will not pass. so according to me this is wrong.

      Delete
    3. those who got above 82 everybody they have talent. if they have not talent they will not pass. so according to me this is wrong.

      Delete
    4. those who got above 82 everybody they have talent. if they have not talent they will not pass. so according to me this is wrong.

      Delete
  10. Cv muditha nanbarkal.help me.paper1 ku tamil valil certificate 10 ku vankanuma.conduct certificate yaridam vankanum.tet marksheet venuma.kurunkal.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்வழிச் சான்று DTED-க்கு மட்டும் கேட்டார்கள் ,
      CONDUCT CERTIFICATE- Hr,Sec,School- H.M-யிடம் வாங்குவது நன்று.
      TET Marksheet - வைத்துக்கொள்ளலாம்.

      Delete
  11. DNC nan.cvil MBC ullathu epadi full pananum sollunkal nanbarkal.

    ReplyDelete
  12. any one reply pls now how many pupil may get wtg76 in english major after relaxation

    ReplyDelete
  13. cancel +2 mark we want 10 marks to seniority this is the right way
    cancel +2 mark we want 10 marks to seniority this is the right way
    cancel +2 mark we want 10 marks to seniority this is the right way
    cancel +2 mark we want 10 marks to seniority this is the right way
    cancel +2 mark we want 10 marks to seniority this is the right way
    cancel +2 mark we want 10 marks to seniority this is the right way

    ReplyDelete
  14. english major above75 percentage.evalau peru eruppanga

    ReplyDelete
  15. Replies
    1. Sir geography passed candidates very less, so u will surely get job..

      Delete
  16. TET ல மதிப்பெண் குறைப்பிர்க்குப் பிறகு வெற்றி பெற்ற அங்கிலத் துறை ஆசிரியர்கள் ( நண்பர்கள் ) வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யவும்.நன்றி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி