ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை


ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும்
ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. first give 6th pay commission salary to second grade techers then



    இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு


    தமிழ்நாட்டில்இடை நிலை ஆசிரியரியருக்கு
    வழங்கப்படும் ஊதியம்


    5200+2800+750+7875= 16625

    பழைய ஊதியம் 4500-125-7000 தற்போது
    நடைமுறைக்கு இருந்தால் 1.1.14ல்


    4500+2250+12353 =19103

    மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமா
    பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில்
    வழங்கப்படும் ஊதியம்

    9300+4200+12150 =25650

    இடை நிலை ஆசிரியரியருக்கு

    மாதம் ரூ 9025 இழப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி