இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2014

இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம்


2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள்
எதையும் எதிர்பார்க்க வேண்டாம்என நிதியமைச்சர்பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

4 comments:

  1. தல என்னா இப்படி சொல்லிடீங்க,இந்த நிதி நிலை அறிக்கையாவது புதிய வரிகள் இல்லாம இருக்கும்னு உங்க கிட்ட எதிர் பார்க்குறோம்.

    ReplyDelete
  2. Sir chidamparam onenai oliga poronga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி