ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் கணக்கிடும் முறையில் மாற்றம்இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?கல்விச்செய்தி வாசகர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் கணக்கிடும் முறையில் மாற்றம்இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?கல்விச்செய்தி வாசகர்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும்
டிஇடிதேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ்2 , டி.டி.எட்மற்றும் டி.இ.டி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ்மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தற்போது அரசாணை எண்: 29 நாள் : 14.02.2014பள்ளிக்கல்வி (டிஆர்பி) துறை வெளியிடப்பட்ட அரசாணையில் இடஒதுக்கீட்டுப்பிரிவினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவதுஇடஒதுக்கீட்டுப்பிரிவினர் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தாலே தேர்ச்சிஎன தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த இடஒதுக்கீட்டுப்பிரிவினர் டி.இ.டி. வெயிட்டேஜ் மொத்த மதிப்பெண்ணான 60மதிப்பெண்ணில் 42 மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால்தற்போது 55லிருந்து 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண்எடுத்தவர்களுக்கு வெறும் 36 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 6 மதிப்பெண் குறைவாகவெறும் 36 மதிப்பெண் மட்டுமே கிடைக்கும். ஆனால் 89ஐவிட ஒரு மதிப்பெண்கூடுதலாக பெற்று 90 மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாக 6 மதிப்பெண்பெறுகின்றனர். இந்த வெயிட்டேஜ் முறையால் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றஇடஒதுக்கீட்டுப்பிரிவினர் எவருக்கும் அரசு வேலை கிடைக்காது என்பதுஉறுதியாகியுள்ளது. 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்குமட்டுமே ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை கிடைக்கக்கூடிய நிலைஏற்பட்டுள்ளது.

இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே எனஇடஒதுக்கீட்டுப் பிரிவினர் மனம் நொந்துபோய் உள்ளனர்.அதாவது 60 முதல் 70சதவீதம் வரை வெயிட்டேஜ் மதிப்பெண் 42, 70 முதல் 80 வரை 48, 80 முதல் 90வரை 54, 90 முதல் 100 வரை 60 மதிப்பெண் என வெயிட்டேஜ் முறை உள்ளது.அதாவது ஒவ்வொரு 10 சதவீத மதிப்பெண் உயர்வுக்கும் 6 மதிப்பெண்வழங்கப்படுகிறது. ஆனால் 55 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் அதாவது 82மதிப்பெண் முதல் 89 மதிப்பெண் பெற்றவர்கள் அதாவது 5 சதவீதவித்தியாசத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறையில் குறைத்துஅளிப்பது எவ்வகையில் நியாயம் என தேர்வர்கள் புலம்புகின்றனர்.தேர்வர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று 55 சதவீதம் முதல் 70சதவீதம் வரை மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வெயிட்டேஜ்மதிப்பெண் 42 மதிப்பெண்கள் வழஙகும் வகையில் புதிய அரசாணையை வெளியிடவேண்டும்.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிநியமனம்பெற்றவர்கள் தவிர மற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அடுத்துவரும் பணிநியமன்ங்களை பணியமர்த்தவேண்டும். காத்திருப்பவர்கள் அனைவரும்பணிநியமனம் பெற்ற பிறகே புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவேண்டும்என்பதே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வகளின் எதிர்பார்ப்பாகஉள்ளது. இவற்றை செய்யவில்லை என்றால் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஅளிக்கப்பட்ட சலுகை வெறும் கண்துடைப்பு என்று தேர்வர்கள் கூறுவதுஉண்மையாகிவிடும். தேர்வர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா?

-YAZHINIJITEESH

135 comments:

  1. 82-89 eduthavarkaluku full Makana 60 kuduthalum ....still they will cry .such a greedy peoples

    ReplyDelete
    Replies
    1. correct boss ivangala pass pottathey periya visayam, they forget one thing 55 % come in the range of 50-60

      Delete
    2. ஏங்க தேர்ச்சி பெறாதவர்கள் என்ன பவம் செஞ்சாங்க...முதல்ல அவங்களுக்கு முழு வெயிட்டேஜ் கொடுத்து வேலை கொடுத்துடலாமே...
      பிறகு வேண்டுமானால் மற்றவர்களுக்கு கொடுக்கலாம்...என்ன சரியா....

      Delete
    3. ithu pavam punniyam pakkura idam illa sir,

      Delete
    4. What is justice intead of 39marke why giving 36
      It is against social justice intead

      Delete
    5. neengalam ipdiyae comment panadhan laaiku, enaikum posting vangamatinga, nanga greedy ila neenga dhan.. kadavul engakuda irukaru, 82-89 weightage vishayatha nanga suma vidamatom, ethana case file agapodunu matum parunga

      Delete
    6. nichayamaaga ithu aniyaayamthan. 82-89 eduthavangalukku 39 koduppathuthan niyayam. others ean pesamatteenga? neengallam mela irukingeenganna? ithe nilamayile nenga iruntha enna seiveenga?

      Delete
    7. கல்வி செய்தி இது போன்ற செய்திகளை தேவை இல்லாமல் போடுவதை தவிர்ப்பது நல்லது.

      Delete
    8. Mr Ponsankar antha nilamayila naanga iunthaa ippadi polamburatha vittuttu next TET exam ku prepare panna aarambichiruppom

      Delete
    9. That is kalviseithi. அநியாயம் நடக்கும் போதெல்லாம் கல்விச்செய்தி குரல் கொடுக்கும்.உங்கள் பணி தொடரட்டும்...

      Delete
    10. Mr englsh maanavan chumma reel vidathinga, neengala irunda vitutu adutha tet ku prepare panuvingala??? Avlo nalavangala neengaaaaaaaaaaaaaa????????? Weightage G.O varaduku 2minutes munadi varaikum kuda poratyam, unna viradham, case adu idu colout coloura kadha vitinga!!!! Neengavena chumma vettiya comment podalam, but nanga apdila sonada seivom, wait and see

      Delete
    11. mr.tamil u have passed now... that's why u are speaking like this.... we too lost 60% due to some silly mistakes, if u too have been in the same situation like getting 89 marks in tet, then u too will say like us only... studying again for tet is not a easy job.. giving advice is very easy for u, so dont hurt others by your words

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. yazhinijiteesh அவர்களே
      சாதாரண இந்த waitage முறை கூட தெரியவில்லை. நீங்களெல்லாம் ஆசிரியராகி என்ன சொல்லிக்கொடுக்கபோறீங்க. 90 க்கு மேல எடுத்திருக்கிற நாங்கள் என்ன வேற்றுகிரகத்திலிருந்தா வந்திருக்கிரோம். 27000 பேரில் 25000 பேர் நிச்சயம் இடஒதுக்கீட்டு பிரிவினராதான் இருப்போம். இடஒதுக்கீடு இடஒதுக்கீடு என‌ அடிச்சுகிடுறீங்க . நாங்களும் உங்க பிரிவுதான். எங்களுக்கு வேலை கிடைக்கவேண்டாமா? 39 கேட்டு அடிச்சுகிடுறீங்க. கேளுங்க .எங்களுக்கும் 5% ஆக‌ பிரிக்கட்டும்.65% to 69%, 75% to 79% எடுத்தவர்களுக்கும் மாறும். நல்லதுதான். அப்படியும் நீங்க தான் last. சிலபேர்தான் முன்னாடி வருவீங்க. தேர்ச்சி பெற்றிருக்கும் இடஒதுக்கீட்டுப்பிரிவினர் ஒன்று சேர்ந்தால்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

      Delete
    14. கல்விச்செய்தி ஒருதலைபட்சமான கட்டுரைகளை வெளியிடுகிறது. கல்விசெய்திக்கு தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப்பிரிவினரை விட தேர்ச்சிப்பெறாத இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மீதே மிகுந்த அக்கறை உள்ளது. காரணம் என்னவோ?. வேறு ஆசிரியர் இணையதளத்திற்கு மாற வேண்டியதுதானோ?

      Delete
    15. hello, ennanga? vitta, aal aaluku pesitu poyitaey irukinga? i agree wt Tamil maanavan, sir. wht,s wrong in his saying? neenga aen next time innum high marks vaanga try panna koodadhu? naanum 2012 TET la' 88 thaan. bt, 2013 la, bcoz of my hardwork, i scored 106. so, anyone can achieve anything thro' their hardwork. ths s wht, he has come to say.....nt to hurt anyone

      Delete
    16. kas madam, tamik maanavano english maanavano edayumae solra vidhathula solanum... avar ishtathuku pesa idu onum avar veedu ila...

      Delete
    17. avaroda opinion adhu. neengalum enga situation la' irundhu thnk pani paarunga?

      Delete
    18. நண்பர்களே நானும் இங்குள்ள பதிவுகளை முழுமையாக படித்தேன்....ஒரு தகவலை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...இட ஒதுக்கீட்டில் ஒரு சிலர் தங்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்தாலும் வெயிட்டேஜ் குறைத்து எங்களுக்கு அநீதி செய்துவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள்....ஒருசிலர் 39 வெயிட்டேஜ் வேண்டும் என்கின்றனர்....இதில் 39 வெயிட்டேஜ் கேட்க்கும் போது அனைவருக்கும் 5+5+5% வெயிட்டேஜ் மதிப்பிட வேண்டி வரும் ஆனால் இங்கு 10+10+....என்ற முறையில் கணகிடுகிறார்கள்....சொல்ல போனால் இதிலும் (5+5+5%)பதிப்பு உண்டு..ஆனால் ஒருசிலரில் எங்களுக்கு மதிப்பெண் தளர்வு இருந்தாளும் 42 வெயிட்டேஜ் வேண்டும் என்பது தான் ஏற்றுகொள்ளமுடியாது...ஏன் என்று காரணம் சொல்கிறேன் கேளுங்கள்....ஒரு பொது பிரிவினர் 75 வெயிட்டேஜ் 90 மதிப்பெண் பெற்று தான் எடுக்க முடியும் என்று கொள்வோம்.. ஆனால் இங்கு ஒருவர் சலுகை(82) மதிப்பெண் பெற்று 42 வெயிட்டேஜ் தரும் பொது அவர் 90 மேல் அல்லது 105 க்கு மேல் பெற்ற பொது பிரிவினரின் இடத்தையும் பறிக்க வாய்ப்பு உள்ளது....ஏனென்றால் இங்கு அவர்கள் 104 எடுத்தாலும் 106 எடுத்தாலும் 75வெயிட்டேஜ் பெற வாய்ப்புள்ளது....இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண் பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவான கனகீடாக தான் கொள்வார்கள்...
      இதனை தெரிவித்தற்காக நான் பொது பிரிவிலிருந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று ஒரு சிலர் என்னை பற்றி வசைபாடலாம்....ஏன் இங்கு ஒரு சிலர் நாம் அனைவரும் ஆசிரியர்கள் என்பதை கூட மறந்து தகாத வார்த்தைகளை கூட பயன் படுத்துகிறார்கள்....இதற்காக நான் வருத்தப்பட மாட்டேன்...இது எனக்கு தெரிந்த கருத்து...இதற்காக தான் அரசு மதிப்பெண்ணில் அனைவருக்கும் ஒரே முறைஏய் கனகிடுகிறது என்று கருத்துகிறேன்...என்கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்......

      Delete
    19. தகுதித் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவர்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்.எனவே ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக மிக முக்கியம். ஆகையால் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் waitage. முறையை அமல்படுத்த 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து இதற்காக போராடி 90க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களின் waitage. மதிப்பெண்ணை குறைக்க முயற்சிபோம். அப்போது தான் அவர்களின் தவறு அவர்களுக்கு புரியும்.

      புரிய வைக்க முயற்சிபோம். வாருங்கள்.

      Delete
  2. Ippadi thaan purinjadha idhu eyewash endru.... vadivel dialogue thaan niyapagam varudhu... late pickup ya nee...

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் போராடி 42 மதிப்பென் பெற்றுக்கொள்ளுங்கள் நல்லதே.
      ஆனால் உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன். இதற்கு நீங்கள் ரெடியா ?
      இதற்கு சொல்லுங்கள் உங்கள் பதிலை......

      Delete
    2. பதில் என்னவரும் என்று நானும் எதிர்பாக்கிறேன்...என்னென்றால் உங்களது மனநிலையினை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...ஆனால் இதன் மூலம் ஒன்றும் நடக்கபோவதில்லை என்பதை நானும் அறிந்ததே...இருந்தாலும் நம் அனைவரின் நிலையை பற்றியும் நாம் கொஞ்சமாவது தெரிந்த கொள்ளலாமே.....

      Delete
  3. Venda pa 60 marks kelunga tharuvanga. 82 um 104 um same ah. Unga questn la konjam achum niyam iruka. Kasta pattu 97 eduthu cv mudichitu ipo ungalala pathikapadrathu ida othukeedu privil irukum nanum than. Salugai enbathu therchiyil than. weitage enbathu ida othukeedu pirivukul iruporukana rank tha.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் நியாயவாதிகளாக இருந்தால்'' நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால்''எதிர்காலத்தில் ஒரு நேர்மையான ஆசிரியராக ஆகப்போகிறவர்களாக இருந்தால்

      உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன்.

      Delete
  4. 82-89 yeaduthavargaluku 36 kuduthu irukanga. Nan yeathir pakkala 33 than kudupanganu ninachen. Neenga yeannadana 42 mark keykuringa.82 yeaduthavangaluku 42 mark 104 yeaduthavangaluku 42 marka? Niyama sollunga.

    ReplyDelete
  5. Replies
    1. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் நியாயவாதிகளாக இருந்தால்'' நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால்''எதிர்காலத்தில் ஒரு நேர்மையான ஆசிரியராக ஆகப்போகிறவர்களாக இருந்தால்

      உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன்.

      Delete
  6. Pls wait next GO pass panna poranga like tet 60% only eligible for govt job below 60% Only eligible for private school teacher

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ...நம்பர மாதிரி இல்ல அநேகமா நீங்களும் இந்த trb செயல்பாட்டால பதிக்க படிருகீங்கனு நினைக்கிறேன்.....

      Delete
  7. Aasai irukavendiyathuthan but should be limit

    ReplyDelete
  8. 82-89 marks vaangiyavarkaluku weight age mark 39 kodukalam.....naan solradhu sariya

    ReplyDelete
    Replies
    1. that's correct... for every 10% they are increasing 6 marks, likewise for every 5% they must decrease 3 marks from 42....

      Delete
  9. Why the govt has partiality in giving mark relaxation for 2012 candidate. We should take this matter to CM via MLAs and court or sc and Bc welfare board as done by Mr. Prince Gajendra babu.

    ReplyDelete
  10. this is too much, G O is correct ,pass is better for them, they not deserve for 42 marks, i hate them,

    ReplyDelete
  11. pass akunathey peyrusu nu ninaikapa.re xam aluthu nu sono enum pressure

    ReplyDelete
  12. Realy the announcement of mark relaxation is not expected by the candidate scored below 90 marks. I wonder now the below 90 candidate critize the weightage system.

    ReplyDelete
  13. இது உங்களுக்கு இல்ல sir அதிர்ச்சி, cv எல்லாம் முடித்த பிறகு பணி நியமனம் வழங்கும் வேளையில், 5% தளர்வு வழங்கினாரே முதல்வர் அதான் sir எங்களுக்கு அதிர்ச்சி.

    ReplyDelete
  14. Neenga pass pannathe engalukku adirchi than. Reservation quota seats vacant aga koodathuunu than intha relaxation. Ennamo mudhalla ungalukku mudalla velai koduthuttuthan aduthavangalai ennannu kekkanummnu solla vareenga. 18% makkal thogaikku 18% reservation + merit seats. Idhu podhatha? Election illainna idhuvum ungalukku kidaichirukkadhu.

    ReplyDelete
  15. unga calculationla theeya vaikka 89 kkum 90 kkum 1 mark than different adhe pola than 104 eduthavangalum feelm pannuvanga

    ReplyDelete
  16. yar intha news kuduththathu avangala vankodumai act la ulla podunga

    ReplyDelete
  17. ungalukku pass pottathe periya matter.ithula 42 weightage venuma?

    ReplyDelete
  18. salugaila pass pannitu 42 mark kekuringa ungalukku ellam konjam kooda ____ ,____, manasatchiye illaya.?

    ReplyDelete
    Replies
    1. ni eduku tension agaringa?? romba kevalama weightage vechrupa, adu unoda thapu..

      ni solrada matum TRB udane senjuruvangala?? po po

      Delete
    2. kevalama nu sollatheenga ellarum kastapattu than padichirupanga

      Delete
    3. Suppose govt relaxation 50% koduthirundhal edhuvum pasamal iruppargal so 105 ku 48 104 ku 42 enbathal 89 irunthalum 36 than correct

      Delete
    4. mr.bala first learn how to speak to others.... then u can become as a teacher.... we are not asking 42, we are asking 39 only.... so stop saying ______,______..... try to learn good manners.... its not your job to decide the weightage marks....

      Delete
    5. Mr.bala romba muthi pochu viraivil oru nalla doctara paarunga. government TV, mixi , Fan, crinder freeya kuduthuche unga kudumbamum vaangi payan paduthureengale ungalukku neenga sonna ___________,_________ ellam illayo, neenga penda santhanam aduthavan penda aayaa? nallathan irukku. arasu kudukkuthu vanguravan vaanguraan ungalukku yen yerithu

      Delete
  19. 36 is too much. This wtg is going affect those who hav 76% and below 76%

    ReplyDelete
  20. 82.89 eduthu pass panavinka no feel.change weightege for 36.only weightege is 39.we are request to trb monday k.90.104 not equal.so change weightege all candiate request to trb on monday.

    ReplyDelete
  21. 82.89 eduthu pass panavinka no feel.change weightege for 36.only weightege is 39.we are request to trb monday k.90.104 not equal.so change weightege all candiate request to trb on monday.

    ReplyDelete
  22. 82.89 eduthu pass panavinka no feel.change weightege for 36.only weightege is 39.we are request to trb monday k.90.104 not equal.so change weightege all candiate request to trb on monday.

    ReplyDelete
  23. unga requesta siram thalthu yetru adutha nodiye nadaimurai padutha trb kathu kondu ullatham. poitu.....

    ReplyDelete
  24. Appadiye 97-104 ku 45 thara sollunga.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Appadina 113 ku 51 weightage kuda sollunga......

      Delete
    3. ungalukku thevaiyaanathai kelunga adu unga urimai. ade pola aduththavarin korikkaikalai asinga paduththatheerkal. enna usha nalla jaalra podureengale. very good. unga kulanhai kuttikal ellam nalla irukkum

      Delete
    4. Hello raahai naan guitar kuda nalla vasippan. Yaaroda korikkaium naan asinga paduthavum ellai ethe pontra (jaalra poduvathu) ponra varthaigalai naan payan paduthiyathum ellai.

      Delete
    5. I scored 98 marksin tet.athanala s I agree with u nnu pottan ethula neenga ( raathai) yanga vanthinga yaan jaalra potaran ponra varthaikalai use panringa?

      Delete
  25. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. unga appandaa... unmaiya yaaru venaalum sollalaam daa...

      Delete
    2. dei ni poi unoda appankita solu... unmaya solra moonja paru

      Delete
    3. Goiiyyala pava punniyam pathu relaxation mark kuduthanga. Athuku 39 kekurathu aniyayama theriyala. avan avan 110 113 115 eduthu cv mudichi wait panranga. poi padikira velaya paru.

      Delete
    4. nee yaru enga velaiya paaka solrathuku.... etho luck la pass panittu overa scene podathinga.... olunga maths simple sums poda therinja ipadi pesa matinga... 6 marks for 10% and 3 marks for 5%...... got it

      Delete
    5. Mr.goiyalla comment... unoda language kamikudu unoda latchanatha, neengalam ena polambinalum nadakradu dhan nadakum... yaruku yaaru pavam punniyam pakradu??? po po veetla yaravadu periyavanga irunda comment poda varasolu..

      Delete
    6. friend oruthar age 41. his TET mark is 104. But his weightage is 71. English major. Mark reduce pannathala avar miga athiga manaulaichaludan ullar. Because 82 mark eduthavanga koda easya avroda weightagea cross panna mudium.(104-82=22) 22 mark adhigam eduthum no use sir.

      Delete
  26. 82-89 nanbarkale konjam manasatchiyoda than pesaringala? Vote vankarathuka unkala pass panna vachutanga so pass pannathe periya vishiyam yen sir nan theriyama than kekuren nenga 90 mark eduka mudiyala yen vena pass pannavangalaum tension paniringa

    ReplyDelete
  27. 82-89 nanbarkale konjam manasatchiyoda than pesaringala? Vote vankarathuka unkala pass panna vachutanga so pass pannathe periya vishiyam yen sir nan theriyama than kekuren nenga 90 mark eduka mudiyala yen vena pass pannavangalaum tension paniringa

    ReplyDelete
  28. 90 medhavigale (apdinu neengalae nenachukiringa, ayo ayo) CM vote kaga kuduthanganu solradu unga muttalthanam, avanga vann kodumai sattam kudutha pressure la dhan relaxation kuduthanga, inga kuduthu anga parikira madiri weightage reduce panada nanga summa vidamatom.. nala ennam ilada nrengalam ipdi dhan pesuvinga, inum anubavipinga..

    ReplyDelete
    Replies
    1. mr mind ur words 90 mark eduku nudiama alanjutu ippa unga istshuku pesuvingala ungalukellam relaxation kuduthathey thappu ...neenga mathavangala anupavika solvingala,nanga geth ah job vsnguvom ungaluku adhum kidaika porathu illa...perasai peru nastam....

      Delete
    2. enna proverb ah???? when god is with us, nothing (especially U people) can be against us!!!!! Yaar order vangaporanu koodiya seekiram theriyum!!

      Delete
    3. god is evrywhere and with everybody wait and watch

      Delete
    4. very good mythili. neenga than adutha PM. ennamo unga soththa eluthi vachathamaari thudikkireenga.90 ku mela edutha neenga aivaali matravarkal ella muttallkal . padikkatha metha kamaraj aatchiyai paditha ungalaal kudukka mudiuma. thavaraana answerraal pass aaittu neenga thullureenga. sariyaana expert commity irunthirunhaal unga nilai vera. romba aadathinga seekaram kalaithu poiruveenga

      Delete
    5. Aama radhai, 90ku mela edutha yarum arivu illathavanga than. Ungaluku niraya erukum polaye engaluku ellam konjum parcel kuduthu vidunga. Mythily ah neenga paesurathuku munna unga ennam suyanalam illamal erukanu yosithuti appuram comment pannunga illana pls dont comment others

      Delete
    6. ena ishwarya comment kuda neenga matum dhan panuvingala?? raadhai comment ku neenga counter kudukringala adupola dhan mathavangalum.. avangala commeny panavendanu sola ungaluju rits ila

      Delete
    7. Mr. Anonymous comment yarume kuduka koodathunu sollala. 90ku mela eduthavangaluku arivilla nu solratha than koodathunu solren.

      Delete
    8. hello iswarya appo comment kudukkumpodu 90ku alanjanu matravangala kuththi pesakoodaathunu avankitta sollunga. thappu illamaya madurai court 4 mark award pannuchu 90 ku melena udane ungalukku valikkuthu illa adu maritha mathavangalukkum

      Delete
    9. adu suyanalam illai engalooda adippadai urimai . arasu salukai kudukkuthu adula unagalukku yenna varuththam. appo arasoda yella salukaikku yethippu theivinga. ootukku panam, ilavasa tv, cycle, madikkanini, mixi , fan, thirumana nithi uthavi ella arasu salukaiyaium ethirppu illaama vaangigiringa itha mattum yen ? arasu kudukkuthu adai vangukira urimai yellarukkum undu

      Delete
  29. Mark relaxation after exam is justice. But how can the relaxation candidate expect further weightage. I wish to inform to relaxation candidate that the govt did not give such relaxation in 2012. Now the social justice denied candidate are preparing to goto court. My opined that the court will interfer in relaxation matter and decide in favour to 2012 candidate if the relaxation in 2013 is accepted. Otherwise court will dismise relaxation. Because the policy matter if govt should be uniform in both year and should.not affect particular section of people

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் போராடி 42 மதிப்பென் பெற்றுக்கொள்ளுங்கள் நல்லதே.
      ஆனால் உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன். இதற்கு நீங்கள் ரெடியா ?
      இதற்கு சொல்லுங்கள் உங்கள் பதிலை......

      Delete
  31. Pelate read as relaxation. NOT justice

    ReplyDelete
  32. நீங்கள் வருங்கால ஆசிரியர்கள்.கன்னியமாக குரல் எழுப்புங்கள்

    ReplyDelete
  33. he anonymous ne ennatha comment pannalum ne tharma pass than atha maranthudatha.ennoda weightage pathi pesa unakku arukathai illa k.enakku aprom than ne.unakku ellam yar vela thara pora.

    ReplyDelete
  34. Apuram yen boss engala nenachu neengalam tension agaringa??? Ethana latcham per pass pana enna unga weightage vechu vela vanga parunga, 82-89 ku epdi 42 vangradunu engaluku theriyum.... Arugatha iruka ilayanu TRB decide panatum... ni unoda velaya paru

    ReplyDelete
  35. neye oru tharma pass ne ennoda thaguthiya pathi pesura kalakoduma.

    ReplyDelete
    Replies
    1. if u have guts, say your registration no. and your weightage mark

      Delete
    2. peria kodai vallal ivarutha tharmam panninar. unga commenta thesia pirpduththapattor nala aanayam , thalaimai cheyalaalar, Cm, sattamandra thalaivar matrum 0 crime ku anuppi arasin ida othukkeetaium kevalaapduththukirar endru ungalin meethu thesia van kodumai sattathin padi nadavadikkai yedukka solli indru manu anuppa pokirom. sattappadi santhikka redi agungal Mr.Bala to

      Delete
    3. Dear kalvi seithi Arasin nalaththittangali ivaaru asunaga maaga vimarchithu varum commentkalai filter pannumaaru kettuk kolkiren. nengal nadavadikkai yedukkavidil ungalin valaithalam meethum pukaar kudukka vendi varum

      Delete
    4. Dear raadhai madam, id neenga kalviseithiku solradu waste avanga 90 edutha candidatesku dhan support, sathamilama namma comment kuda delete panranga kalviseithi, but avanga namala evlo kevalama pesinalum vedika pakranga, kalviseithi mela kuda case podanun

      Delete
    5. கல்விச்செய்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உங்கள் கருத்துக்களும் அவ்வாறு தான் உள்ளது.
      raathaiFebruary 16, 2014 at 9:51 PM

      Mr.bala romba muthi pochu viraivil oru nalla doctara paarunga. government TV, mixi , Fan, crinder freeya kuduthuche unga kudumbamum vaangi payan paduthureengale ungalukku neenga sonna ___________,_________ ellam illayo, neenga penda santhanam aduthavan penda aayaa? nallathan irukku. arasu kudukkuthu vanguravan vaanguraan ungalukku yen yerithu

      Delete
    6. இந்த வலைதளத்தை மாணவர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் தோழர்களே சிறிது யோசித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

      Delete
    7. Tharalamaga nadavadikkai yedungal madem. yaar muthalil comment seithathu endru therium , neengal ketta ---- , ---- ku naan pathil aliththen , arasin nalathitaththai aathariththuthan antha comment ullathu. arasin nalaththittam salukai anaivarukkum pothuvaanahe adai yeppadi neengal kevamaaga vimarsikkalam

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. ida othukkeetu pirivkku salukai kuduppadu arasin kadamai. pruvathu avakalin urimai. athai en kochai paduththukerreerkal. ungalukkum vendum enil niyayamaga arasidam kelungal ungalukku urimai undu. adai viduththu ida othukkeetu pirivinarai manathu kaayappadumpadi yen pesukereerkal. ivar tharma pass enkiraar ivara tharmam seithar? sollunga. ithu sattasapaiyil manbumigu muthalvar ammavil arivippu

      Delete
    10. ஒருவர் தகாதவாறு விமர்சித்தால் பதிலுக்கு நீங்களும் தகாதவாறு விமர்சிப்பது தவறு தான். உங்கள் மீதும் தவறு உள்ள்து. நீங்கள் கல்விச்செய்தி வலைத்தளத்தின் மீதுcase file பண்ணுவேன் என்று கூறக்கூடாது தோழியாரே

      Delete
    11. கல்விச்செய்தி உங்களுக்கு செய்திகளை தெரிவிக்கிறது அவ்வளவுதான். கருத்துக்களை தெரிவிக்கிறேன் என்று சண்டை போட்டுகொள்கிறீர்கள் இதற்கு கல்விச்செய்தி எவ்வாறு பொறுப்பேற்க்கும்?

      Delete
    12. hello priyadharsini chumma dialogue vidathinga, 90 eduthutanganu oru reason vechikitu avanga evlo asingama comment pananganu elamae enkita ptoof iruku... cyber crime ku anupina unga paaduelam kastam dhan

      Delete
    13. உங்கள் எதிர்ப்பை நன்முறையில் தெரிவியுங்கள் தோழியாரே அவர் தவறாக பேசினார் நானும் பேசினேன் என்று கூறுவது நன்றாக இல்லை தோழி.

      Delete
    14. நீங்கள் பேசியதும் இதில் பதிவாகி உள்ளதை மறவாதீர் நண்பரே அதையும் சேர்த்து cyber crime கு அனுப்புங்கள்

      Delete
    15. நாம் அனைவரும் ஆசிரியர்கள்....இது நம் மனதில் என்று நிலைத்திருக்கும் என்று நினைகிறேன்.......

      Delete
    16. ஆசிரியர் என்பது நினைவில் இருந்திருந்தால் இவ்வாறு கருத்துக்களை நாம் பார்ப்பதற்கு அவசியம் இல்லாமல் இருந்திருக்கும் தோழரே.

      Delete
  36. 90 marks eduthavangalum 104 marks eduthavangalum onna? 10% marks increase pannum jothi, 82 to 97 =42 nu. Fix seiyanum athuthan sari.
    Appadi illana tet marks * 0.4 multiple seiyanum. Yar nalla marks score pannurangalo, avagaluku posting.

    ReplyDelete
  37. 90 mark and 104 mark rendum ore weigh mark podum pothu nangalum than shock anom 90 to 98 weigh mark 42 and 98 to 104 mark 45vaithal nalla irukum

    ReplyDelete
    Replies
    1. I like your comment. Because my mark is 114. enakkum 48il irunthu 51 varum

      Delete
    2. அக்கா கேள்விக்கு தம்பிகிட்ட இருந்து பதில் வந்தது இல்ல...அப்பறம் ஏன் என் கேள்விக்கு பதில் சொல்லல.....

      Delete
    3. sri thambi
      nan kovai district tamil major 103 mrk in tet weigh 73 bc
      earkanave ennudaiya comment la solliruken neenga parthu irupinganu than marubadiyum sollavillai sorry june la than final list varum nu news pathathum comment kodukave interest illama pochi

      Delete
    4. covai ah.?me too madam.which area madam

      Delete
    5. madhavan website la address podarathu ladies ku personal varum unga mail id and phone kodunga nan call pandren neenga enna major mark weigh mark enna sir entha area virupam iruntha sollunga

      Delete
    6. அப்படினா ஜூன் ல பணிநியமனம் கிடைச்சிடுமா?...கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.....நான் தேர்தல் முடிஞ்சா நம்பள கண்டுக்குவாங்களோ இல்லையோனு?..நினச்சு வருதபட்டுகிட்டு இருந்தேன்.........

      Delete
    7. this is mail id. madam
      zeromathavan@gmail.com

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This method weightage is may be correct one. TET Marks+Weightage(+2,UG,B.Ed)

    ReplyDelete
    Replies
    1. கணபதி ..அதனுடன் பணியனுபவம் & பதிவுமூப்பு இரண்டையும் சேர்க்கலாம்...என்னென்றால் நமது சீனியரின் நிலையையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்....அவர்களும் நீண்ட காலமாக வேலை வாய்ப்பை எண்ணி காத்து கொண்டுள்ளனர்......
      அதனால் தான் 150+40+5+5=200 என்று அடிகடி சொல்லிகொண்டிருகிறேன்....

      Delete
    2. you are exactly correct sir. friend oruthar age 41. his TET mark is 104. But his weightage is 71. English major. Mark reduce pannathala avar miga athiga manaulaichaludan ullar. Because 82 mark eduthavanga koda easya avroda weightagea cross panna mudium.(104-82=22) 22 mark adhigam eduthum no use sir

      Delete
  40. 82-89 இட ஒதுக்கீடு பிரிவினரே நாளை வழக்கு தொடருங்கள்.வெற்றி உமதே நியாயம் ஜெயிக்கும்.8மார்க்(5%)6மார்க் வெயிட்டேஜ் குறைப்பதா கேள்வி எழுப்புங்கள்

    ReplyDelete
    Replies
    1. 1 markil 6 mark ilanthavar galum ullargal 104 kku kooda 42 thaan

      Delete
    2. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் போராடி 42 மதிப்பென் பெற்றுக்கொள்ளுங்கள் நல்லதே.
      ஆனால் உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன். இதற்கு நீங்கள் ரெடியா ?
      இதற்கு சொல்லுங்கள் உங்கள் பதிலை......

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. Mark relaxation after exam result is unjustice. So further demand of Mark lncrease in weightage is untenable. It will not be maintained before Law. If this relaxation is accepted the same should have been followed from 2012 TET. Policy matter of govt should be uniform and should not be affected the particular section of the people .and the govt should not have partiality among the citizen. Hence court will interfer in this matter and 2012 candidate can obtain favourable judgement

    ReplyDelete
  44. yellorukkum nallathe nadakkum,,,,,,,kavalaipadathe.....friend

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி