சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன்

கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

16 comments:

  1. already selection list of Tamil candidates has been released and the appointment orders have been issued and the teachers joined in the concern schools after counselling. now case is coming for trail today ! super joke !

    ReplyDelete
    Replies
    1. வழக்கு புகார் தெரிவிக்கப்பட்டவரும் இறந்துவிடுவார் , தொடுத்தவரும் இறந்துவிடுவார், ஆனால் வாய்தா அடுத்த வாரம்!!!!!!!!!!!!!!

      Delete
  2. all works are finished for tamil pg ! then why came to case in the court ?or how to give the appointment order when the case is bending?is it trb is playground ?

    ReplyDelete
  3. trb said other major have cases,that's why final list has been not published, but Tamil major has cleared all challenges.so, published final result and got job. again hearing for Tamil major? what is true?

    ReplyDelete
  4. can u say what cases r thr? in trb said thr s no cases for other sub.what s gng on.all r confused

    ReplyDelete
  5. Dear friends donot expect pg final result.eppadium next one week. Today case postponed aagum.athukulla. Election date vanthudum.other major pg trb final result. And posting order ku ippothaiku chance rompa kuraivu..

    ReplyDelete
  6. yesterday i spoke with a person, he said that the appointment process(21.02.2014 tamil appointment) has already started. so the process may continue even the election announced. the election commission cannot regulate or control the process. is it true and possible.

    ReplyDelete
    Replies
    1. வரும் ............................. ஆனா வராது.................... வரும் சார் .......................... ஆனா வராது........

      Delete
  7. en result vandhapa nan sandhosathula alala..perumau padala.en friends kidachudhanu visarichutrundhen.but ippa pass pannadhukkaga virakthila aludhutruken.en private school enna madhikaradhey illa.karanam nan avanggalukku theva illa.en polappuku...... enda pass pannamanu irukku. ini padipiya padipiyanu keykaramari ccha.....iniu nambaringala friends?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி