ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்-டி.ஆர்.பி(Today Dhina Thanthi ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்-டி.ஆர்.பி(Today Dhina Thanthi )

ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்....



286 comments:

  1. இது ஏற்கனவே வெளியான செய்தி தானே?

    ReplyDelete
    Replies
    1. Ella sir see the date ethu Dhinamani.

      Delete
    2. please contact tet2012 82 - 89 marks candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

      Delete
  2. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. mohamed hidhayathullah your B.ed .or d.ted... tell ..u now b.ed.. with english... one vaconcy is there... my id aswathkhan.bcas@gmail.com

      Delete
  3. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  4. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. Mr.Kumaran, why did not you file against weightage system, unka pothaiku aduthavankalai pickle ah use panna parkurinka?

      Delete
    2. first u try to score high mark in TET then comment about the weightage system. karunai mark vangi pass agitu weitage podhadhunu vera case poduvangalam. ungaluke idhu nyayamanu therla. 90 above eduthu wait panravangalam ena ilicha vaaya

      Delete
    3. ni ilichavaayanu enaku epdi theriyum??? Naanga ilichavaai ila enga urimaya epdi vangradunu engaluku theriyum...

      Delete
    4. ennavo ivanga ellam mark podura madhiri romba feel panrangale porama pidichavanga..........

      Delete
  5. intha time 82 yedutha pass na last time 88 , 89 yeduthum fail aanangale avangaluku?
    ippo 82 pass na avangaluku intha time job kodkanum athan sari.

    ReplyDelete
    Replies
    1. இத விட கூடாது. 2012ல 88 mark எடுத்த நன் தகுதி இல்லாதவனா ? இது அநீதி. நல்லது நடக்கும் கோர்ட்ல கேஸ் இருக்கு

      Delete
    2. plese call me 9842366268 for further action

      Delete
  6. நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம் TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு TRB தேர்வு நடத்துங்கள்.........

    ReplyDelete
  7. Narayana inth kosu thollai thanga mudiyalada

    ReplyDelete
    Replies
    1. Why dear TRB vacha fail agiduviya????????????? Illa Bayama?????????

      Delete
    2. TET ல உங்க மதிப்பெண்கள் எத்தனை தோழா?

      Delete
  8. Heee u dont have job. Why ur irritating others. U dont have brain thats why ur not understand our feelings.u want more wtg means goo file case .how much mark u scored i think ur not passed canditate in 2013.

    ReplyDelete
  9. Mr kumaran u dont have job. Y ur irritating others u want more wtg means go file case .u dont understand whatever we says.....pls use ur brain. I thing ur not passed candidate in 2013.

    ReplyDelete
  10. mr kumaran ungalukku vera velai illaya ippdidiye usuppeththi usuppethiye udamba ranagala paduthuringa

    ReplyDelete
  11. who is this fellows, 82-89 fellows please keep quite, You are begging CM giving thats all what more you need. Think about 90 marks TET people.

    ReplyDelete
    Replies
    1. Mr.Arasu mind ur words... How dare u say that we are begging??? If thats the truth then it s also true that u people (90 and above) are also begging TRB, government, ti give job... that is more shame than this...

      Delete
  12. kumaran soli dhan case podanumnu ila, avar solalanalum nanga poduvom..

    ReplyDelete
    Replies
    1. Anonymous keep quit govt decide u dont bother about 90 marks okkk.....

      Delete
  13. You don't tell, beggers are beggers, This is India everybody having rights to ask questions

    ReplyDelete
    Replies
    1. so wat??? u cannot shout somebody just like that in a social website... hope u should be beggar

      Delete
  14. please contact tet2012 82-89 marks candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

    ReplyDelete
  15. தமிழ் மீடியத்துக்கு ரிசர்வேஷன் சதவிகிதம் எவ்வளவு?

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. டெட் மார்க் 101. வெயிட்டேஜ் 75. வாய்ப்பு கிடைக்குமா? புவியியல் ஆங்கில வழி

    ReplyDelete
    Replies
    1. sir geography na chance iruku sir

      Delete
    2. GEOPGRAPHY - CHANCES MORE - CHECK TODAY PG GEOGRAPHY LIST AND COMPARE WITH OTHER SUBJECT, POSTING HIGHER THAN PASSED

      Delete
  18. TET il muthalil pazhiya GO molam pass anavarkalai muthalilum pinnar, year 2014 GO molam pass anavarkalai pinnarum paniamartha vendum ena muthalil pass anavargal ethirparkindranar . Melum weightage mark erupathal 10 years munnal 2,UG,B.ED,D.T.ED padithavarkal pathika padukendranar.enave TET mark and date of birth (DOB) erandayum kanakil kondu pani vazhanga vendum ena perubanmaiyanoor ethir parkinranar.

    ReplyDelete
  19. basu ungaluku job confirm geography reduce pannathum kuda niraiya pass illai neenga velaiku poyachu nu ninaichukonga

    ReplyDelete
    Replies
    1. anbu selvi mama nama (tet) nws ethum therindhtha? nanbar raj soldrathu pol poduvangala....

      Delete
    2. mythily kandipa namaku election munnadi order kodupanga one week aga nan confident aga iruken budget mudinji final list and councelling varum parungal function la cm kodukavillai endralum paravayillai ceo office la vangalam but confident aga irungal monday kul councelling vara chance iruku online la kuda nadakalam because of the elction date emergency

      Delete
    3. nadandha nimmathi mam...nallathaye ninaipom...anaivarum velai peruvom...pray for all

      Delete
    4. thank u anbu.. ur words gives more confident

      Delete
  20. goverment schoola padikkira studentsku nalla thiramaiyana engal methu akkarai konda tearchers thevai. velaikaga nan than 1 mark athigam athanala nee beegernu sanda poduraravanga vendam

    ReplyDelete
  21. Election date will be announced on 3rd march or 6-10

    ReplyDelete
  22. achiriarin thaguthikalil onnru porumai . thannoda porulatharatha uyara poguthunnu pass panna ellorum kanavu kanuringa athukkuda eppadi students yelai manavanaum thiram pada uruvakkanumnu ethana per yosichinka?

    ReplyDelete
  23. தினத்தந்தி தொலைக்காட்சியில் காலை செய்தி.ஆ . தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமண ஆணையை முதல்வர் வழங்குவார்.-கல்வித்துறை அமைச்சர்.

    ReplyDelete
    Replies
    1. PLEASE CAN ANYBODY CHECK THIS WITH THINATHANI CHANNEL -AND RECONFIRM

      Delete
    2. sir yenoda friend pathu yenta sonar

      Delete
  24. 2012 la 82 ku mela mark vanga mudinthavankalala 2013la en vanka mudiyala?

    ReplyDelete
    Replies
    1. Sir ungalal 90 mark vanga mudiyalaya...yelai maran

      Delete
    2. No no i'm not talking about 90 mark. i just want to ask: someone saying that they got 82 mark in 2012 exam but not passed in 2013. Students are expecting fully qualified (Good,Efficient,talent,skillful,No jealous) Teacher.

      Delete
  25. All Posting News Coming ,Friday Vanthal Undu illai Endral after MP Election

    ReplyDelete
  26. Pls tell anyone Am physics tamilmedium.mbc. Tet cutoff 68. Birth date 05.06.1989. Job kidaikuma?

    ReplyDelete
  27. Election date will be announced on 3rd march or 6-10

    ReplyDelete
  28. Election date will be announced on 3rd march or 6-10

    ReplyDelete
  29. tet தேர்வில் தாள் 1, 2 இரண்டிலும் weightage 77 க்கு மேல் பெற்று இருக்கும் நண்பர்களே சற்று கவனியுங்கள்.

    82-89 பெற்றவர்களுக்கு எப்பொழுது cv முடித்து , நமக்கு எப்பொழுது வேலை வழங்குவது?

    tet தேர்வில் 82-89 பெற்றவர்கள் எப்படியும் 76 க்கு மேல் weightage வாங்கமுடியாது.

    எப்படியும் 77% மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய பிறகுதான் மற்றவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது.

    trb வளாகத்தில் 3 முறை போராட்டம் நடத்திய பிறகுதான் இப்பொழுது pg தமிழுக்கு மட்டும் பணி நியமனம் செய்கிறார்கள்.

    எனவே 77 மற்றும் அதற்க்கு மேல் weightage பெற்றவர்கள் ஏன் பணி நியமன ஆணை கேட்டு ஏன் போராட்டம் செய்ய கூடாது?

    tet தேர்வுக்குத் தயாராவதற்காக இருந்த வேலையையும் விட்டு விட்டு இப்பொழுது தகுதி பெற்ற பிறகும் காத்திருப்பது என்பது அறியாமை.

    தேர்தலில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற பிறகு அடுத்த ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்வாரா ஜெயலலிதா?


    trb வளாகத்தில் 3 முறை போராட்டம் நடத்திய பிறகுதான் இப்பொழுது pg தமிழுக்கு மட்டும் பணி நியமனம் செய்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்க்கிறேன்.

    மணியரசன் 9543342977, 8489306424

    ReplyDelete
    Replies
    1. 2012-82 to 89 candidates
      2013-90&90 above cv completed candidates.
      2013-82to 89 candidates
      இந்த பிரிவினை போதாதா? ஏன் weightage above 76 & below 76 என்று பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள்.ஒரு BC candidate weightage 77 இருந்தாலும் அவருடன் போட்டியாக உள்ள SC candidate 76 weightage இருந்தால்.SC candidate க்குதான் வாய்ப்பு.பின் எதனடிப்படையில் 76 above எடுத்தவர்களுக்கு பணி நியமணம் வழங்க வேண்டும் எனறு கூறுகிறீர்கள். நா

      Delete
    2. நான் பிரிவினையை ஏற்படுத்த வில்லை. ஏனென்றால்

      13000 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றால் அதில்
      bc க்கு 30% .(3.5%-முஸ்லிம் உள் ஒதுக்கீடு),mbc க்கு 20% sc க்கு 18%(3%அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு? st க்கு 1% மீதமுள்ளவை unreserved ஆக உள்ளது

      இந்த அடிப்படையில்தான் வேலை வாய்ப்பினை வழங்குகிறார்கள்

      ஏன் சென்ற ஆண்டு sc பிரிவினருக்கு ஒதுக்கிய பணியிடங்களில் 400 பணியிடங்கள் போதிய sc candidates கிடைக்காதலால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

      bc,mbc candidates தகுதி பெற்று இருந்தும் அவர்களைக் கொண்டு இந்த பணியிடங்களை நிரப்ப வில்லை.

      இந்த அடிப்படையில்தான் நான் எனது தார்மீக உரிமையை கேட்கிறேன்.

      Delete
    3. நான் இதை ஏற்று கொள்கிறேன் தோழரே ,,,,

      Delete
    4. ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது தோழரே. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து pg தமிழ் canditetes போல நாமும் ஒன்று சேர்ந்து போராடி நம் உரிமையை பெறுவோம்

      Delete
    5. ம்ம்.நாங்கள் எப்பவோ நினைத்தோம் தோழா.. கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்

      Delete
    6. plz sir we have do something

      Delete
    7. சார் சொல்வது சரி தான் நாம் நம் உரிமைக்காக போராட வேண்டூம்

      Delete
  30. narayanan sir unga weitage yevlo...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய weightage தாள் 1=- 79,தாள் 2= 77 (தமிழ்) dob 12/05/1986

      Delete
    2. maniyarasan ungaluku cutoff 77 irukathala 76 varai job poda mudiyathu govt ku oru rule iruku cv muditha ellorume eligible than cv mudithavargal and mudikathavargal endruthan separate pannalame thavira ungal karpanai pola job koduka matanga ipadi ellam karuthu solli cv muditha nanbargalai ellam upset panna vendam periya selfish than neengal ean 79 varai cutoff ullavargaluku matum job koduthal ungal nilamai epaid irukum summa irupeergala

      Delete
    3. anbu selvi mam. ipa yean ivlo tension agureenga. maniyarasan sir avaruku thonratha sonnar, athukaga avara sapam vidureenga. avar yarudaiya manathaiyum direct ah kayapaduthala, but neenga direct ah pesurenga. cool mam, enaku ennamo avar sonnathu thaan nadakumonu thonuthu.. en weightage about 80 thaan . athukaga sollala.. govt thappika vera vali illa. so antha way of method la kooda posting poda chance iruku.

      Delete
    4. நான் selfish லாம் கிடையாது சகோதரி, ஏனென்றால் இதனால் பயனடையப் போவது நான் மட்டும் அல்ல.

      விரிவாக தெரிந்து கொள்ள என்னுடைய முந்தைய கமெண்ட் பாருங்கள்

      Delete
    5. ippadi nam mattum pesi oru payanum illai agave gov vaithiranthu sollum varai nam ean sandai poda vendum ,,,,,,,,tholarkale nammaku pathakamaga seithi vanthal namathu porattathin theviram kandu arasu anjavendum ,,,athuvarai porumai avasiyam asiriya perumakkaley

      Delete
    6. vijaya kumar ithula sabam lam ondrum illaiye sabam endra word teachers use pannalama neenga ean use pandringa cv mudichavanga 27000 per vacancy 15000 irukumpothu 76 varai cutoff 10000 iruparagal meethi ulla 5000 perum ondraga cv attend pannavanga thane avangalai matum ean veliyil nirka vaika vendum ungalku ellam 76 abd above irunthal pothuma JANARTHANAM endru oruvar irukar history age 52 avar kuda ipadi selfish aga think pannavillai mudalil enaku kodungal piragu mathavangaluku kodungal endru sollavillaiye elorukum kidaika vendum endruthan solvar neenga rendu per matum ean ipadi but neenga soldrahu eduvum nadakathu irunthalum ipadi selfisha aga think pannalama oru velai judgement weigh mark illamal tet mark matum than endru vanthal 100 mark varai ullavangaluku matum than velai kidaikum apa neenga tension aga matingala

      Delete
    7. Maniyarasan unga selfish puriuthu unga NALLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLA
      Manasuku job kidaikum

      Delete
    8. 82 to 89 ku weitge 39 kuduthu iruntha neenga mouth ah close pantu irupinga ipa peasathan seivinga

      Delete
    9. cv muditha 80 percent candidates ku seekiram velai kidaikum ithu unmai news reduce pannavangalukum vacancy irunthal kidaikum ean adharkul pirithu poda vendum endru sollugirergal innum two or three days than nama comments koduka vendi irukum piragu order vangitu namma velai pakalam june la join pannalam valnthalum veelnthalum 27000 perum ondraga irupom you know the proverb ONE MAN'S MEAT IS ANOTHER'S POISON

      Delete
    10. Very Good anbu neenga ena deptmt & weitge madam

      Delete
    11. ipa kooda naan en mrk ah sollama irukalam la .. neenga apadi ninaika koodathunu thaan naan en mark ah yarum kekrathuku munnadi sonnen.. yean ipadi pesureenga. ungaluku epadi irukum, ungaluku epadi irukum nu.. ithuku peru enna archanaiyaa??
      naanga onnum selfish lam illa. atha proof pannanum nu avasiyam illa. cv completed mattum podanum na, posting avargalukey fulfill aydum la. aparem yean marks reduce pannanum. avargalukum job kodukanum nu thana reduce panni irukanga. apa reduce pannina candidates weightage 76 vachu job kidaikalaina paavam illaiya??. TET marks ah mattum vachu posting podurathu kidaiyathu. +2, ug, b.ed marks la high marks eduthvanga TET la 89 eduthanga na enna pannuvanga.. TET 1 mark la 6weighage miss aguthu, apadi irukum pothu basic 40 marks la 40 out of 40 vangunavanga 34 vangunavangala vida kammi thaan.. athukaga inga yaru arivali enru pesa varala.. ellorum samam. pass mark 82 than. maniyarasan selfish ah laam illa. apadi irunthalum thappu illai. namma salary vangi avaruka koduka porom..mmm. k sorry . and be cool

      Delete
    12. அன்பு செல்வி சகோதரியே! தமிழக முதலில் எந்த அடிப்படையில் பணி வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

      அதன் பின்பு நான் கேட்பதில் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள்

      52 வயதான ஜனார்தனன் ஐயா அவர்களுக்கு வாழ்ழ்த்துகள்.அவருக்கு பணி கிடைக்கட்டும். அவர் தான் வாழ்வில் கிட்டதட்ட அனைத்து கடமைகளையும் கழித்து இருப்பார்.

      ஏன் உங்களுக்கே 38 வயதில் பாதி கடமைகளை முடித்து இருப்பீர்கள்.

      ஆனால் என் போன்றோரின் நிலைமை உங்களுக்கு புரியாது.
      புரியவும் வைக்க முடியாது.

      Delete
    13. 38 age la kadamai mudinthirukum endru neenga epadi sollalam itharku mel engaluku velai vendama tet enbathu ipathan vanthathu adarku mun seniority aduvum engaluku illai 38 la kadamai mudinja nangal etharku exam eluthi velai vanga varanum apa neenga 38 age varai than velai pathu kadamai mudinthathu resign pannuveergala personal patri pesa yarukum urimai illai 52 age aanavar oru 6 years avathu govt velai parka kudatha ithu varai nangal epadi kadamai mudithom adu pola neengalum kadamaigalai seyyungal velai kidaikumpothu kidaikatum adhukaga nangal ungaluku vazhi vitu veliyil nirka vendum enbathu enna vithi neengal above 105 mark vangi irunthal nalla cutoff kidaithu irukume nangal ungal velaiyava vitu koduka sonnom engal urimaithan ketkirom ungalidam illai govt idam

      Delete
    14. SATHEESH MYTHILY SRI RAM NARAYAN TAMIL SELVAN 38 age anathum oruvar tet ku kashtapatu padichi job ethir parpathu thavara personal kadamai mudinthavargal job ethir parpathu thavara ean ipadi irukanga yaridamum nam sandai poda varavillaiye

      Delete
    15. ANBU SELVI சகோதரிக்கு, பாதி கடமை தான முடித்திரிப்பீர்கள் என்று சொன்னார், அதுக்காக அந்த ஒரு வார்த்தைய வைத்து ஒரு கட்டுரை எழுதுகிறீர்கள் ... நீங்க நல்ல ஆசிரியர் தான் ... அவரும் நம்மை போல ஒரு விடியலுக்காக தான் காத்து கொண்டு இருக்கிறார். அவரை நீங்கள் நேரடியாக துன்புறுத்தும் படியாக பேசுகிறீர்கள். இது எனக்கே தெரிகின்றது என்றால் பாவம் அவரின் நிலைமை ....

      Delete
    16. sir janarthanam sir intha age la evlo kashta patu padithirupar avar kadamai mudinjathu endra varthai ketal avar manam pun padatha engal manam pun paduvathu ungaluku theriyalaiya nangal nalla aasiriyaraga than irupom aduthan ellorukum job kidaika vendum endru solgirom pathi peruku velai kodungal endru sollavillaiye eloraiyum ondraga parungal

      Delete
    17. VIJAYAKUMAR, நீங்கள் சொல்வது சரி தான்....

      Delete
    18. 38 vayathil matum tharpothu kala katathil 60 vayathilum velai thevai padum sister.. neinga ethirpakarathula entha thapum eila..

      Delete
    19. Ipdithan court la case erukum pothu C.V panna mudiyathunu sonnanga ana thidirnu C.V nadanthuchu.... ethaium nam solvatharku eilai.. kalam anaivarukum nalla pathilai tharum

      Delete
    20. nanum anonymous podathan vendum neengal solvathu oru unmai yar tension aanalum trb and govt ninaipatuthan nadakum final list already potachi publish than panna vendum reduce candidates ku cv mudichi publish panna poranga en sontha virupam illai ennudaiya brothers and sisters 27000 perin sontha virupam ungaluku velai kidaika vendamnu nanga sollavillai result koduthu 15 days aana ungaluke udane cv nadakanum velai kidaikanum nu tension aana 7 months aga nanga evlo kashta patirupom nu purinjikanga

      Delete
    21. helo satheesh yarvenalum avanga karuthukala solalam, ungaluku ena??? Neenga matum dhan comment pananumoooooo?

      Delete
    22. ANBU SELVI அவர்களுக்கு,

      75000 ஆசிரியருக்குமா பணி நியமனம் கிடைக்க போகிறது ...சும்மா எல்லாருக்கும் வேலை கிடைக்கணும்னு நினைக்கிரோம்னு சொல்லாதீங்க. நாங்கள் 82-89 90-126 என்று யாரையும் பிரித்து பார்க்க வில்லை .. நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை .. நீங்கள் தான் JANARTHANAN என்ற ஒரு ஆசிரியரை நினைத்து பேசுகிறீர்கள். ஏன் 82-89 இடையில் 1000 JANARTHANAN இருப்பாங்க. நாங்கள் அவர்களுக்கும் சேர்த்து தான் பேசுகிறோம் சகோதரியே... 82 கீழ் எடுத்த அவைவரும் சமம் தான் .. அவர்கள் 76க்கு மேல் எடுக்க வாய்ப்பு இல்லை, அதனால் 76க்கு மேல் இருப்பவர்களுக்கு பணி நியமனம் கொடுக்கலாம் என்று தான் மணியரசன் அவரது கண்ணோட்டத்தில் சொன்னார் ... இதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேட்டார். அதுக்கு பதில் அளிக்காமல் என்னென்னமோ பேசுறீங்க. அவர் சொன்னதில் எனக்கு எந்த தவறும் தெரிய வில்லை .. உங்கள் மனம் புண்படியும் படியாக பேசினால் மன்னிக்கவும் சகோதரியே ....

      Delete
    23. Rocky ena 77 ku meala weitge yeduthutamnu themira nan tamil bc 75 fst paper 77 yean ipti thaniya team form panringa 82--89 ku weitge 39 kudukanumnu court la case iruku so ungaluku matum thaniya list illa unga work ah paarunga naanga team form pana neenga thaangamaatinga

      Delete
    24. ena satheesh elarayum meratradu dhan unga velaya???? (meratrada neenga nenachikiringa) 27000per konda unga team perusa ila 40000per konda enga team perusanu paakalama

      Delete
    25. satheesh ivunga comment ku ini padhil koduka vendam pa veru news therintha sollungal virupam illathavargal comments padika vendam comments paditha padhil koduka vendam

      Delete
    26. i seen a long command is run with my name that i have completed my kadamai that is also be correct that my son completed his B E and also working in syndicate bank even what the value of my education M A B Ed and ia am not worring about this because its all i know the command in my life and not only that be cool do not worry i am in 52 years passed tet 95 history with cut off 66 i know abour this society for the past 23 years because i reg. bed in that year both chennai and salem and attend interview in seniority base in 2010 during dmk period but 30/06/90 appointed myself 19/3/91 what can we do its all fate

      Delete
    27. This comment has been removed by the author.

      Delete
    28. janardhanam sir,
      HISTORY MAJOR க்கு வாய்ப்பு இருக்கு SIR, ஆறுதல் சொல்லவோ, நம்ப்பிக்கை கொடுப்பதற்கோ வயதும் இல்லை, அனுபவமும் இல்லை SIR, உங்கள் போராட்டம் போற்றுவதருகுரியது... சொல்ல வார்த்தைகள் இல்லை... உங்கள் பணி சிறக்கும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களோடு சேர்கிறேன்

      Delete
    29. anbuselvi r u in line which is ur native place?

      Delete
    30. siru r great we should learn from u a lot

      Delete
    31. This comment has been removed by the author.

      Delete
    32. Janardhanam Sir I am also history major my weightage 65 category dnc for me anychance

      Delete
    33. rajkumar be sure do not worry

      Delete
    34. Thank u janardhanam sir ungal vaaku palikattum,thanks for replying me sir

      Delete
  31. VIRAIVAGA CV MUDIYUNKAL TRB.
    ALREADY CV MUDITHAVARGALUM Wait pannuranga. Ithu pola TRB Web site la yum comment box irunthal nallathu.

    ReplyDelete
    Replies
    1. amanga tholare neenga solrathu sariyana varthai,,,,,,,,,,,,, nammakum namma nilamaya eduthu solla oru vaipu kidaikum

      Delete
  32. I HAVE AN IDEA !!!!!!!!!!!!!!!!!!!
    FIRST give the appoinment for 15000 CV completed candidates
    (13000 bt+2000).here remaining 15000
    AFTER this
    Finish the CV for 45000 candidates,
    AGAIN add extra 7000 postings(5000+2000)
    select the final list from these 60000 candidates (15000+45000)
    it will be satisfied everybody
    HOWEVER less than 1000 relaxation paper 2 candidates (82-89) will get the job
    it wont affect anybody

    ReplyDelete
  33. physics mark 99
    waitage 75%
    job கிடைக்குமா?
    (paper)2

    ReplyDelete
    Replies
    1. kubendran ungaluku job confirm science passed candidates kammithan so 75 sure aga kidaikum

      Delete
    2. hi anbu selvi mam.. S.ANBAZHAGI, wtg 70, phy.. any chance to get a job?

      Delete
    3. hi anbu selvi mam.. S.ANBAZHAGI, wtg 70, phy.. any chance to get a job?tamil medium

      Delete
    4. anbazhagi ku chance iruku tamil medium physics candidaates kuaivuthan 20percent tamil medium ku iruku but relax pannavangaloda mix pannita konja kashtam pray the god

      Delete
  34. Hai my my frn tamil bc70 kitaku ma? Reply me

    ReplyDelete
    Replies
    1. Nama list thaniya vantha vaaibu irukku pa

      Delete
    2. TETல தமிழ்கு தனிய வாய்ப்பு இருக்க? ஏன்ப பிரிவினை போதவில்லையா? உங்களுக்கு?

      Delete
  35. ஒரு வேலையில்லாத பட்டதாரியின் அவல நிலை

    MY TET MARK
    IN 2012 :84
    2013 :97

    காத்திருந்தேன் 5% தளர்வு கொடுப்பார்கள் என்று அன்று ?
    காத்திருக்கிறேன் வேலை கொடுப்பார்களா என்று இன்று ?

    நல்ல வேலையில் இருந்தேன் பாஸ் பண்ண வேண்டும் என்று அதை விட்டு
    விட்டு டெட்டுக்காக படித்தேன் .

    பாஸ் பண்ணினேன் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

    இதோ நம்முடைய வாழ்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்று சந்தோசமாக
    CV முடித்தேன்.

    வேலையில் இருக்கும் போது தெரியாத கஷ்டம் இப்பொழுது புரிகிறது
    வேலை இல்லாமல் இருந்தால் இந்த சமூகம் ஒருவனை எப்படி நடத்தும் என்பதை
    நன்றாக புரிந்து கொண்டேன் .

    வேலை கிடைத்துவிடும் என்று பெண் கொடுக்க முன்வந்தவர்கள் இப்பொழுது
    அப்புறம் பார்ர்க்கலாம் என்று மழுப்புகிறார்கள்.

    நண்பர்களே கின்ண்டல் செய்யும் போது சொந்தங்கள் சொல்லவா வேண்டும்

    வேறு வேலைக்கு செல்லலாம் என்று பார்த்தாலும் கிடைக்கவில்லை
    கிடைத்த வேலையை பார்க்கலாம் என்றாலும் கொஞ்சம் பொறு என்கிறார்கள்.

    எருமை கூட கோப படும் அதற்க்கு போட்டியாக நான் வந்து விட்டேன் என்று!

    வெளி வேஷம் போடும் அரசியல்வாதிக்கு தெரியும்மா வேலையில்லாத
    பட்டதாரியின் அவல நிலை .

    தகுதி இருந்தும் தாழ்வு நிலை ஏற்ப்படுகிறது

    ஏ தமிழகமே

    இத்தமிழனின் வாழ்க்கையை
    மாற்றுவாயா? அல்லது ஏமாற்றுவாயா?

    புன்முறுவலை எதிர்பாக்கும் எங்களுக்கு
    புலம்பலை மட்டும் பரிசாக தருவது நியாயம்மா

    கேள்விக்குறியாக போன எங்கள் இருண்ட வாழ்க்கையில் திசை தெரியாமல்
    தத்தளிக்கும் தொப்பம் போல்
    கலங்கரை விளக்காய் வருவாயா அல்லது கலங்கடிக்கும் புயலாய் வருவாயா

    விடை தெரியாமல் போன கேள்விக்கு கேள்விக்குறியாய் போன உங்களில் ஒருவன்

    ReplyDelete
    Replies
    1. நான் நினைச்சேன் .. நீங்க சொல்லிடீங்க

      Delete
    2. நண்பரே நான் இதே கட்டுரையை 3 தினங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தேன். நீங்களும் என்னை போன்றவர்தான்

      Delete
    3. be cool do not worry i am in 52 years passed tet 95 history with cut off 66 i know abour this society for the past 23 years because i reg. bed in that year both chennai and salem and attend interview in seniority base in 2010 during dmk period but 30/06/90 appointed myself 19/3/91 what can we do its all fate

      Delete
    4. sir it happens it is hapening in everybodys life same cituation same feeling

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Weightage adhikam erupavargal pesugirigal nangalam 73 weight dhan vacirukom eng mjr BC yengalin nilama kadavul dhan kapathanum

    ReplyDelete
  38. Hai my wtg is 80 maths mbc kidaikuma pa? pls reply pa.

    ReplyDelete
  39. hello anbu selvi mam. enoda mark 85 weitage mark 74 enaku job kattikumar (tet paper -1)

    ReplyDelete
  40. tharani ippa nee soldrathu unmaiyana mark or number thapaga pakaliye roll number kuda sariya paka mudiyama 20 age la enna tension theriyala
    unaku ipa chance kammithan next year kidaikum irunthalum adutha tet improvement eluthi mark increase pannikalam illa wait panna vendum

    ReplyDelete
    Replies
    1. sry mam .na next time pass pani weitage mark a 90 a increse panra.next time exam mudichathum na ungaluku ennoda mark 120 nu solluva mam.
      ungaloda gmail id sollunga .cv eppa kupituvanga nu sollunga mam

      Delete
  41. anbu mam pesuravanga ethayachum pesathan seivanga ,u need not to think ovr it mam...i realy appreciate ur effort evlo xam pass pannirukinga...neenga continous ah unga comments podanum mam...

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. WEIGHTAGE 81
    TET MARK 107
    MBC - ENGLISH Major.......................job conforma kidaikuma..........?

    ReplyDelete
  44. be cool do not worry i am in 52 years passed tet 95 history with cut off 66 i know abour this society for the past 23 years because i reg. bed in that year both chennai and salem and attend interview in seniority base in 2010 during dmk period but 30/06/90 appointed myself 19/3/91 what can we do its all fate

    ReplyDelete
    Replies
    1. be cool do not worry i am in 52 years passed tet 95 history with cut off 66 i know abour this society for the past 23 years because i reg. bed in that year both chennai and salem and attend interview in seniority base in 2010 during dmk period but 30/06/90 appointed myself 19/3/91 what can we do its all fate

      Delete
    2. Sir na bc history mark 97, weightage 73 job kidaikuma

      Delete
  45. Hi anbu selvi mam i am mbc wtage 73 any chance paper 1

    ReplyDelete
  46. Hi anbu selvi mam i am mbc wtage 73 any chance paper 1

    ReplyDelete
  47. tet தேர்வில் தாள் 1, 2 இரண்டிலும் weightage 77 க்கு மேல் பெற்று இருக்கும் நண்பர்களே சற்று கவனியுங்கள்.

    82-89 பெற்றவர்களுக்கு எப்பொழுது cv முடித்து , நமக்கு எப்பொழுது வேலை வழங்குவது?

    tet தேர்வில் 82-89 பெற்றவர்கள் எப்படியும் 76 க்கு மேல் weightage வாங்கமுடியாது.

    எப்படியும் 77% மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய பிறகுதான் மற்றவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது.

    trb வளாகத்தில் 3 முறை போராட்டம் நடத்திய பிறகுதான் இப்பொழுது pg தமிழுக்கு மட்டும் பணி நியமனம் செய்கிறார்கள்.

    எனவே 77 மற்றும் அதற்க்கு மேல் weightage பெற்றவர்கள் ஏன் பணி நியமன ஆணை கேட்டு ஏன் போராட்டம் செய்ய கூடாது?

    tet தேர்வுக்குத் தயாராவதற்காக இருந்த வேலையையும் விட்டு விட்டு இப்பொழுது தகுதி பெற்ற பிறகும் காத்திருப்பது என்பது அறியாமை.

    தேர்தலில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற பிறகு அடுத்த ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்வாரா ஜெயலலிதா?


    trb வளாகத்தில் 3 முறை போராட்டம் நடத்திய பிறகுதான் இப்பொழுது pg தமிழுக்கு மட்டும் பணி நியமனம் செய்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்க்கிறேன்.



    13000 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றால் அதில்
    bc க்கு 30% .(3.5%-முஸ்லிம் உள் ஒதுக்கீடு),mbc க்கு 20% sc க்கு 18%(3%அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு? st க்கு 1% மீதமுள்ளவை unreserved ஆக உள்ளது

    இந்த அடிப்படையில்தான் வேலை வாய்ப்பினை வழங்குகிறார்கள்

    ஏன் சென்ற ஆண்டு sc பிரிவினருக்கு ஒதுக்கிய பணியிடங்களில் 400 பணியிடங்கள் போதிய sc candidates கிடைக்காதலால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    bc,mbc candidates தகுதி பெற்று இருந்தும் அவர்களைக் கொண்டு இந்த பணியிடங்களை நிரப்ப வில்லை.

    tet தேர்வு முடிவு வெளிவந்த 3 மாதங்களுக்குள் அதில் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது ncte யின் விதி.

    தேர்தல் வருகின்ற காரணத்தினால் ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்து, அதையும் தான் சாதனைகளில் ஒன்றாக தேர்தல் பிரசாரம் செய்ய விழைகிறார் ஜெயலலிதா என்பது உண்மை

    இப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் நமது கோரிக்கைகளை முன் வைத்து போராடினால் கண்டிப்பாக நமக்கு வெற்றி உண்டு

    இது நடக்கும் என்று என் உள் மனது சொல்கிறது
    மணியரசன் 9543342977, 8489306424

    ReplyDelete
    Replies
    1. Neenga D.TED + BLIT thaana?? Or reresult la pass panaya

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. maniyarasan sir cv mudichanvanga lam onna iruntha than nammala porada mudium liana yaravathu vanthu etho problem pannitu than irupanga please

      Delete
  48. angry people don't have brain. I think you also..................

    ReplyDelete
    Replies
    1. lazy peoples only having brain. i think you also..................

      Delete
    2. சரியாக சொன்னீர்கள் மாண்புமிகு

      Delete
  49. Anbuselvi mam my eng wei73 MBC DOB:1984 job kidaika any chance iruka reply pls..

    ReplyDelete
  50. My 2012 mark 88 now i am 96 wtg 71 eng major anybody tell me can i get job

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. hi anbu selvi mam.. zoology, mbc,wt 70, chance iruka? after relaxation zoology ethana peru pass pannirupanga...?

    ReplyDelete
  53. hi anbu selvi mam.. zoology, mbc,wt 70, chance iruka? after relaxation zoology ethana peru pass pannirupanga...?

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. 90-104 marks edutha waitage 42 but 105 athukkum mela edutha waitage 48 ivanka 15 marks mela edutha than avankalukku waitage 6 athigama kidaikum ,but 82-89 marks eduthavanka 8 marks eduthalay avankalukku 6 athigama waitage kodukkuranga it hu enna sir niyayam ,,avankalukku waitage annum 3 marks kuraikanum viraivil case file panna poranga be careful

    ReplyDelete
    Replies
    1. Mr.mani murugan in case if any relaxation upto 50% then they also get the same weightage of 36 only. first you understand one thing then argue

      Delete
  56. hi frnds.. after relaxation zoology ethana peru pass pannirupanga... zoology vaccant irukuma? pls yaravadhu ans pannunga..

    ReplyDelete
  57. hi frnds.. after relaxation zoology ethana peru pass pannirupanga... zoology vaccant irukuma? pls yaravadhu ans pannunga..

    ReplyDelete
    Replies
    1. Mr.jayakandhan neengalae relaxation la pass aanadha dhana soninga, ipo pass agitu yen ivlo avasaram??? Ungaluku munadi CV mudichavangakuda inun wait panrom, so pls wait.. Dont tempt othrrs..

      Delete
    2. jayakanthan zoology cv mudithavargal romba kammi so relaxed candidates kum zoo niraiya chance iruku

      Delete
  58. Anbu selvi mam yenudaya weght 73 BC eng job kidaika vaipiruka mam

    ReplyDelete
    Replies
    1. sudhakar eng 73 bc ku kidaikum eng and maths niraiya may and june month retiredment adukum serthuthan ippa councellinga panna porangalam nu oru ceo sonnar eng and maths maximum promotion vida direct post than varum

      Delete
  59. job kedaikuma, kedaikadhanu theriyala.. group 4 la 153 question correct,mbc.. but andha resultum varala.. yerkanave pass panna co operative examum cancel pannitanga.. enna panradhuney theriyala.. zoology vaccant irukuma? pls reply frnds

    ReplyDelete
    Replies
    1. you will get the job friend, bçoz very limited candidates only passed in zoology subject.
      valga valamudan

      Delete
  60. hi anbu selvi 77 MATHS BC ANY CHANCE

    ReplyDelete
    Replies
    1. karthikeyan ungaluku sure chance be confident maths 70 cutoff varai chance iruku below 70 cat on the wall situation la irukum vacancy poruthu ellorukum kidaikalam

      Delete
  61. ulagathulaye kodumaiyana vishayam endha job um illam veetla irukaradhu than.. innaiku 70000 p[erum job kedaikadhanu thavichutu irukanga.. govt and trb enna decide pannirukanganewy theriyala..

    ReplyDelete
  62. today nan trb ku call pannen.. relaxation candidatesku cv mudichutu than final result varum nu oru madam sonnanga...adhu varaikum final result varadhuku chance illanu sollitanga.. pesama vera job paklamnu thonudhu.. zoology ku chance irukanu therija, konjam nimmadhiya irukalam..

    ReplyDelete
  63. hai anbu selvi mam my weightage is 73 BC maths as i have chance to get job pls confom me pls

    ReplyDelete
  64. Yar antha anbuselvi josiyakarangala? Kuri kekkurengala? Appdenna yenakkum pattu sollunga madam nan 2012 tet la 85, 2013 tet la 94 maths major yentha varusathukku yogammm?

    ReplyDelete
  65. அன்புசெல்வி மேடம் நேத்து புலம்பதிங்க னு சொன்னேன்ல. பேர் சொல்ல தெரியலன்னு சொன்னிங்கள. இது தான் என்னுடைய பேரு

    அன்புசெல்வி மேடம் என்னுடைய CASTE BC, TET MARK 89, WEITAGE 72, MATHEMATICS ANY CHANCE?


    ReplyDelete
  66. for latest tet updates click this https://www.facebook.com/groups/teacherstvmalai/?fref=ts

    ReplyDelete
  67. sivakumar sir ungaluku confirm aga kidaikum sir maths ku 3000 varai vacancy varum promotion upgraded school vacancy niraiya varum
    manikandan neenga nalla josikarangalai parunga nan josiam padikala pg arts than tet than pass so enaku josiam nambikai illai thannambikkaithan niraiya iruku

    ReplyDelete
  68. any one know about paper1 posting method. one man told me to recruite 2:1 mehod is this correct or ordinary wtg system

    ReplyDelete
  69. Any one tell me tamilmedium certificate degree ku venduma r Bed ku matum podhuma.

    ReplyDelete
    Replies
    1. mr.Velmurugan a tamilmedium certificate degree & Bed both requried

      Delete
    2. Thanks sir. G. O number post panunga sir.

      Delete
    3. no G O no. with me but in salem cv center when i attend the cv they asked both degree and B Ed tamil medium certificate for the tamil medium claim

      Delete
  70. Hai mam na bcm 77 wei eng. Kitaikuma?

    ReplyDelete
  71. Dear Anbu selvi mam I have one doubt some one is saying without CV Complete how can they issue final list , also lot of cases is there still , in paper also saying there is no chance of counseling and offer without cv complete to new passed candidates , but comments coming here final list will come this week how can it possible mam ?

    ReplyDelete
  72. cv mudichathum than relax pannargal so namaku final list kodukalam velaiku uruthi illainu instruction kodukalam trb pg tamil apadithan koduthargal friday counclling and order koduka poranga adhu madhiri seyyalam or reduced candidates ku cv nadathitu first cv mudithavargaluku already potu ulla final list kodukalam cv mudithum geography zoology history botany pondra subjects matum relaxed candidates select pannalam ithu than rule

    ReplyDelete
    Replies
    1. But today morning thanthi news mention about tet selection will be soon its true or not if any see it ?

      Delete
  73. SIR MY WEI 70 (MATHS,SC) JOB IS POSSIBLE AH

    ReplyDelete
  74. Hello sir/mam... enaku oru doubt....
    Intha 82-89 edutavanga mela ungaluku apadi En Na khandu... teriama than kekuren, Unga salary engaluku Tara poringala ila Unga office'la job taraporingala...90 mark eduta pass'nu sonathu govt than... ipa 82edutale pass'nu solrathum govt than... ithula ungaluku ena vanthathu... ungaluku feeling'Na Unga flung'a matum share panunga... tevai I lama adutavangala pati pesathinga pls

    ReplyDelete
  75. Intha website'la tirumba tirumba 5per than cmnd panikuringa... onu matum terinjukonga.. year ethirtalum govt'a inum panamudiathu.. ithu nadakanumo athu kandipa nadakum.. so josiyam solrtha ithoda vitrunga pls... Unga flngs'a matum share panikonga... adutavanga manasa hurt panathinga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி