முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.இன்றே பணியில் சேரலாம். 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

53 comments:

  1. all the best for all p.g Tamil passed candidates..... any information about other subject?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பர்களே....தமிழாசிரியர்களுக்கு அதிக பிரச்சினை வந்தாளும....கடைசில உங்களுக்கு தான் முதலில் பணிநியமன ஆணை கிடைத்தது.....தீராத பிரச்சினை என்று நினைத்த ஒன்றே தீர்ந்து விட்டது...ஆனால் சாதாரண பிரச்சினை ஏதோ பெரிய பூதம் போல் இந்த தேர்தலினால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.....என்னய்யா இது ஒண்ணுமே புரியல.....

      Delete
    2. ஜெயா செய்தி தொலைகாட்சியில் வரும் முக்கிய செய்தியை பார்க்கவும்...அட கடவுளே என் புலம்பல் அதற்குள் உனக்கு கெட்டுவிட்டதா...இல்லை இதுவும் சும்மா தானா......

      Delete
    3. என்ன கொடுமை யாரும் டிவி பாக்கலையா.......
      அட ஏன் பதிவைகூட பார்க்க முடியாத அளவு.....வேலையா......

      Delete
    4. Sri sir, it is for sgt to bt promotion

      Delete
    5. அட கொஞ்சம் நல்லா பாருங்க...trb மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள் என்று தான் உள்ளது...இதுதான் புரியவில்லை.....அப்பறம் ஏன் நுழைவு சீட்டு கேட்க வேண்டும்.....

      Delete
    6. தோழரே செய்திகள் ஒன்றும் புரியவில்லை யாருக்கு?

      Delete
    7. yes why they asking hall ticket for direct posting ?

      Delete
    8. sri sir i also saw what it is plse expllain

      Delete
    9. malai m எனக்கு தெரிஞ்சா தானே சொல்ல......

      Delete
  2. is there any politician (r close relatives of politician) in passed p.g Tamil candidates? what is going on? are they senior to us?

    ReplyDelete
  3. super awesome what will be the solution to cv finished fellows of tet 2013 what they gonna do please do what we expect

    ReplyDelete
  4. When will come pg economics finel list?

    ReplyDelete
  5. When will come pg economics finel list?

    ReplyDelete
  6. What about 2013 tet passed candidates?

    ReplyDelete
  7. Anybody know about pg trb case details?

    ReplyDelete
  8. all cases postponded to next week.

    ReplyDelete
  9. Anybody Please tell me that pg economics vacant list in kanchipuram district.

    ReplyDelete
  10. Anbuselvi madam,
    TET2013 cv finish candidates ku enna nilamai. Romba tension ah eruku

    ReplyDelete
    Replies
    1. enakum apdi danga. ellarukkum apdi danga. enna Panama poranganne terila. Nan 67 wg zoology.end friend 71wg. history. payama irku

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. Wish you hearty greeting to all appointed teachers . Make your students' life bright and meaningful. God bless you " Teachers"

    ReplyDelete
  12. anbu selvi madem .paper.1 mark 98
    DoB .04.04.1989. MBC. Sineorti 2009 cutoff 76 Chance irukka ??

    ReplyDelete
  13. poda loose pasangala konja velaika sonthosama

    ReplyDelete
  14. Pls any chennai people directly go to trb and give petition to vibu sir for tet 2013 final list.

    Note: I've 3months old baby or else i could have join with u people

    ReplyDelete
  15. my hearty wishes 2 those, who have got their appointment order....!!! Be good and dedicated! and also pls pray for us(TET 2013 passed and cv finished candidates)

    ReplyDelete
  16. pg history mela ethum case ullatha? pls reply

    ReplyDelete
  17. Anaivarukkum En Ithayam kanintha Valthukkal,All the best.,

    ReplyDelete
  18. All the best TET CV candidates. Coming soon like this all of u get job. I'll pray for u. Be confident. Dont loose your self-confident.

    ReplyDelete
  19. Hi, friends. I am Jayasankar SCA candidate 99marks in paper2 English major weightage 77% . Enaku chance iruka? In my house having lots of problem.

    ReplyDelete
  20. TRB PG 2012 TAMIL MEDIUM SELECET ANAVUNGALUKKU YEN YINNUM PANINIYAMANA AANAI VARAVILLAI 2013 PG TAMIL SUBJECT YINTHAVARUDAM SELECET ANAVUNGA .NAANGA YITHARKKU MUN SELECET ANAVUNGA ENGALAI YARUME KANDUKOLLA MATTENGIRAGA KADAVULE KAPPATH.....................THU !!!!!!!!!!!!

    ReplyDelete
  21. Hi whether we will get job or not , but we are commenting whether I will get job or not , my wtge is so and so can I get job ? it between 82-89 candidates one person Is asking 36 not enough , cv finished candidates also having lot of issue that's are , some one is saying above 77 only getting job , another one is saying give seniority base , some one is give job based in tet mark etc. This kind of msg creating issues between our please avoid those kind of thinks whatever going to happen govt decided already .

    ReplyDelete
  22. ANBUSELVI AKKA
    I AM ARUMUGAM MBC PAPER 1 2009 SENIORITY WEIGHTAGE 79 TET LA 94 MARK ENAKKU JOB KIDAIKKA CHANCE IRUKKUMA AKKA PLSSSSSSSSSSSSSSSS REPLY ME

    ReplyDelete
  23. Any information about our PGTRB other subjects?

    ReplyDelete
  24. dear Siranjivi sir,
    I'm PG Assit CV attended candidate. I'm working in a private school and my original certificates are there in the school. there are some process (clearance of no dues, approval by the chairman, secaretery, Principal, etc.,) to get the certificates from school. it will take more then one day. if TRB call and asked to attend the counseling next day (even it may be on the evening), what can i do?.
    two months before i met my chairman and informed that i am selected. he told that i should produce (show) the appointment order then i can get the originals. is it possible?.
    what shall i do?

    is it good to relieve now? (before publishing the final selection list)

    or please give a solution, suggestion, idea.

    anyone please help me

    ReplyDelete
  25. if you are confident to be in d final list u will relieve other wise dont do it why do you gave your certificate after cv. if you r selected you must produce ur original at the time of counseling. you will get enough time dont worry. if they ask appoinment order u will show ur selection list after final list .

    ReplyDelete
  26. hai pg canditates, if any news about case details pl.contact: 7373186678, i know as on 19.02.2014 12 categories, 30 members case filed in highcourt

    ReplyDelete
  27. mohan sir iam also economics pl.give your ph.no my mobile 7373186678

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி