ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்.


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும்.

அதன்பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.

ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியானபின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்பாதித்தது. இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது.

இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும்.இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள். இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்குதுறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது.

பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும்10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

247 comments:

  1. kindly consider pg posting before election

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..

      சோகம் நிறைந்த..
      வானத்தில் அன்று..
      மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
      கூவிக் களித்தன குயில்கள்!..
      ஆடிக் களைத்தன மயில்கள்!..

      இனி..
      வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
      பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
      காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
      துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…

      இயற்கையின் நியதியால்..
      கணப் பொழுதொன்றில்..
      காட்சிகள் மாறின..

      கோடை வெறி பிடித்த..
      வாடைக் காற்றொன்று..
      மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
      தண்ணீரை..
      காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
      கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
      வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
      பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.

      முடிவில்..
      ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
      தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..

      Delete
    2. ஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..

      சோகம் நிறைந்த..
      வானத்தில் அன்று..
      மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
      கூவிக் களித்தன குயில்கள்!..
      ஆடிக் களைத்தன மயில்கள்!..

      இனி..
      வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
      பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
      காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
      துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…

      இயற்கையின் நியதியால்..
      கணப் பொழுதொன்றில்..
      காட்சிகள் மாறின..

      கோடை வெறி பிடித்த..
      வாடைக் காற்றொன்று..
      மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
      தண்ணீரை..
      காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
      கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
      வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
      பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.

      முடிவில்..
      ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
      தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..

      Delete
    3. counselling will be held on 22nd afternoon at ceo office ,district mentioned in your address for those TET 2012 candidates who ware affected by equivalence and some other problems and those have letters already

      Delete
    4. is this true news? How do you know?
      Tet 2012 candidates get selection letter only from trb.
      Trb did not mention about counseling in that letter. Then how to go?
      Please clarify my doubt sir..

      Delete
    5. ஜூன் போனால் ஜுலை காற்றே ...

      Delete
  2. very good evvelavu vegam udampukku aagadhu

    ReplyDelete
  3. ஏம்ம்பா இது தான் உங்க மிகவிரைவில்...மிகவிரைவில்னு வந்த அறிவிப்பா...நீங்க சொல்லியே 10 மாசம் ஆகுது...உங்களோட மிகவிரைவில்ங்கற வார்த்தைக்கு அர்த்தமே புரியலப்பா....

    ReplyDelete
    Replies
    1. I AM SC ENGLISH MAJOR WEIGHTAGE 66 ONLY ATTENDED CV ALSO IS THERE ANY CHANCE

      Delete
    2. பொறுத்திருந்து பாப்போம் நண்பரே...அநேகமாக போட்டி இருக்கும்...வாழ்த்துக்கள்......

      Delete
  4. Evalavu naala yanna panniga? Eppothan thookam kalaithatha?

    ReplyDelete
    Replies
    1. ச்சே...ச்சே...இப்பதான் தூங்கவே போறாங்கா...எழுந்திருக்க இன்னும் மூணு மாசம் ஆகும்....

      Delete
    2. Enna pannrathunne puriala pa my wgt72 .tet la 98 physics. Vaccancy therinchalavathu merkondu yanna panrathunnu yosikkalam.

      Delete
    3. இவங்கள நம்பாம வேற வேலை ஏதும் கிடச்சா சேருங்க....

      Delete
    4. usha mam me too wtge72 phy i have faith in god

      Delete
  5. Replies
    1. Revathi neengalum physics thane any idea about in our major?

      Delete
    2. no ya am zoology science vacant niraiya iruku so don't feel about it

      Delete
    3. hai revathy madam there is any vacancy available in physics......

      Delete
  6. what about p.g job..? didn't talk that...appointment in June only for TET or all job process...pls clarify friends and Dear, Kalvisaithi ....already respect illa.. sorum illaama poyirum pola..

    ReplyDelete
  7. onnum avasaramillai unkaluku ayiram vellai irukum nanka than valai illama neenka enna pandrika enna panna porinka nu unka vaya pattutu irukom aathalal romba porumaiya nadathukinga

    ReplyDelete
  8. June la kandippa posting potruvangala? Enakku Nampikkai Illa Athukulla Namma Makkal Etthana Case Poda Porangalo!!!

    ReplyDelete
  9. ஜூன் மாசம் வரப்ப தேர்தல் முடிஞ்சிருக்கும்...அதானால இப்ப என்ன அவசரம் தமிழ்நாடு தேர்தல் வரப்ப கொஞ்சம் சாவகாசமா பாத்துக்கலாம்னு நினைகிறாங்களா?இல்லை எதுக்கு தண்ட செலவுன்னு நினைகிறாங்களா?எதுவுமே புரியலப்பா....இப்பதான் தோணுது இதற்க்கு தேர்ச்சி பெறாம இருந்த 2012 ஆண்டே பரவாஇல்லன்னு....

    ReplyDelete
    Replies
    1. Tamil bc weitge 75 chance iruka? Or other job try panta sir

      Delete
    2. நீங்க 83 வேய்ட்டேஜ் வாங்கி இருந்தாளும் வேற வேல தேடறது தான் நல்லது நண்பரே.....தமிழில் உண்மையாக நிறைய போட்டி உள்ளது...எதனை காலி பணியிடங்கள் உள்ளது என்று தெரிந்தால் தான் நாம் எந் ஒரு முடிவுக்கும் வரஇயலும்....

      Delete
    3. Mr. Sri Only for U ( Any Hope for 2012 Aspirants ? ) Please reply .

      Delete
    4. Mr. Sri Only for U - Will there be any Positive News for 2012 Aspirants 82 - 89

      Delete
    5. Following Data before relaxation:
      Paper 2 Passed candidates
      Tamil - 4166
      Eng - 5201
      Maths - 3004
      Phy - 729
      Che - 819
      Zoo - 51
      His - 2262
      Geo - 107
      Total - 16339

      Delete
    6. கவலை வேண்டாம்...எத்தனை காலி இடங்கள் என்று யாருக்கும் தெரியாது....இதில் ஒரு செய்தியை மட்டும் தௌிவாக சொல்ல முடியும் +2 90%மேல் எடுத்தவர்கள் மிகவும் குறைவு ...மற்றும் பெரும்பாலானவர்கள் தொலைநிலை கல்வியில் மட்டுமே தமிழை பயின்றிருப்பர் ஆகையால் அவர்களும் 70% சதவிதம் எடுப்பது அறிதே....நல்லதே நடக்கும்

      Delete
    7. Mr.Kumar 2012க்கு 55% தேர்ச்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தாங்க...ஆனா அதற்க்கு எந்த பதிலும் இல்லை...இப்போதைக்கு தேர்தல் பற்றிய எண்ணம் மட்டுமே இவர்களுக்கு அதனால் நீதிமன்றம் தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும்.....

      Delete
    8. நண்பரே Unknown இப்போதைய பிரச்சினையும் அதுதான்.... இதுவரை தமிழுக்கு எத்தனை காலி இடங்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லை....சென்ற ஆண்டு காலியிடம் 400+....ஆனால் இப்போதைக்கு இவர்கள் பணிநியமனம் செய்வார்களா என்று சொல்லமுடியவில்லை...அது மட்டுமில்லாமல் இவர்கள் தொகுப்பூதியத்தில் அணைத்து பணிகளையும் நிரப்பிவருகிறார்கள்...5000 ரூபாய்க்கு ஆசிரியர்களை பணியமர்த்தி ருசிகண்டுவிட்டார்கள்....இதுதான் சற்று பயமாக உள்ளது.....

      Delete
    9. trb is sending selection letter with candidate's name, roll no, communal turn and pay scale to who selected in 2012 tet exam, attend cv in sep6 2013 at chennai.So I think trb won't cheat any eligible candidates. Don't afraid sir.

      Delete
    10. Dear Velu, i am asking about the Relaxation, 82-89 after Feb 3rd. Any News ?
      They have to consider 2012 Candidates also. Even Priority should be given to them.

      Delete
    11. I don't know about mark relaxation of 2012. But many candidates have given petition in cm office and complaint in court for mark relaxation. Most chances are there for positive result from trb and govt.

      Delete
  10. இது போன்ற தேவையற்ற செய்திகள் தினம் தினம் ஏதாவது வந்து நமது பிப்ரவரி மாதத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைள் மண்ணை அள்ளி போடுகிறது.
    முதலில் இது எந்த நாளிதழ் செய்தி?
    இதை சொன்ன அதிகாரி யார்?
    அவர் பெயர் என்ன?
    அவர் எந்த பதவியில் உள்ளார்?........
    இந்த கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியாது?
    ஏன் இதை வெளியிட்ட நாளிதழுக்கே தெரியாது?
    ஏன் என்றால் பேப்பர் அதிகம் விற்க இவர்களாகவே பரப்புகின்ற செய்திகள் இவை.
    இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் டி.ஆர்.பி தனது நிலைபாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உண்மை நிலை நமக்கு அவசியம் தெரிய வேண்டும். வேறு வேலையையாவது தேடலாம்.
    இந்த வருடத்தின் சிறந்த “வாய் பூட்டு விருது” மன்மோகன் சிங் கிற்கு கொடுக்காமல் டி.ஆர்.பி க்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. தற்காலிக ஆசிரியர்: மாணவர்களே நீங்கள் நன்றாக கஷ்ட்டப்பட்டு படித்து பரிச்சை எழுதுனா தான் அடுத்த வருஷம் 11 ஆவது போவமுடியும்

    மாணவன்: அது சரி ... நீங்க ஆகஸ்ட் மாசம் பாஸ் பண்ணீங்களே . அடுத்த வருஷமாவது வேலைக்கு போய்டுவீங்களா ?

    தற்காலிக ஆசிரியர்: ???????////////>>>>><<<<<

    ReplyDelete
  12. All teachers Nala yocinga election LA namala amathinavangala nenga amathunga

    ReplyDelete
  13. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

    ReplyDelete
  14. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

    ReplyDelete
  15. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

    ReplyDelete
  16. இதைத்தான் விரைவில் விரைவில் என்று சொன்னார்களோ! நா அப்பவே புரிஞ்கிட்டேன் PTA மூலம் 4,000 , 5,000 க்கு

    ஆசிரியர்களை நியமனம் செய்யும் போதே இந்த கல்வியாண்டில் ஆசிரியர் நியமனம் இல்லை என்று.இதை ஏற்கனவே கூறி

    இருந்தாவது தேர்வு எழுதியவர்கள் இப்படி புலம்பி இருக்க மாட்டார்கள். ஏதோ நம்மை


    திருப்த்தி படுத்த 3 மாதம் கழித்து தேர்வு முடிவு, 3 மாதம் கழித்து சான்றிதழ் சரிபார்ப்பு, இடையிடையே டிசம்பர் இறுதியில்

    ஆசிரியர் நியமனம், பொங்கல் முடிந்து ஆசிரியர் நியமனம், என்று சொல்லியே தேர்வு எழுதியோரை திருப்த்தி படுத்தினர்.

    இப்படி நம்மை அலைகழித்தில் என்னதான் மகிழ்ச்சியோ, இலாபமோ TRB மற்றும் அரசிற்கு. ஒட்டு மொத்தத்தில் PG மற்றும்

    TET எழுதியவர்களின் கடும் அதிருப்தியை தான் தேர்வு வாரியம் மற்றும் அரசு சம்பாதித்து உள்ளது என்பதே ஊரறிந்த

    உண்மை.இதற்கு பொருப்பு TRB யின் கவனக்குறைவு( பிழையின்றி வினாக்கள் எடுக்க தவறியது மற்றும் நம்பக்த்தன்மை

    குறைநத பல விடைகள் சரியானதாக கொண்ட வினாவினை அமைத்தது) மற்றும் அரசின் முடிவின் நிலையற்ற தன்மை

    ( இரண்டு வருடங்களாக 60% தேர்ச்சி மதிப்பெண் என்று சொல்லி விட்டு திடீரென்று 55% என்று அறிவித்த்து)

    ReplyDelete
  17. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. 82-89 kku wt 36 thavaru endru
      koorum neengal after exam relaxation koduthathu thavaru enbathai mattum en koora marukireergal

      Delete
    2. 82-89 eduthavanga ellarukkum full weghtage kodunga above 90 marku mela eduthavangala padukka vachu pattaiyo naamamo pottuttu ponga unga ennathukku thagunthar pola than elukka adikkuranungale innum yen ipdi alaiyuringa

      Delete
  18. 82 to 89 edutha friends, ungaluku 36 dhan correct weightage. Ninga 39 ketingana, 98 to 104 eduthavanga 45 kepanga.ilatina accurate weightage system vandhuchuna 89 ku pathakuda 35.6 dhan varum.

    ReplyDelete
  19. Mr.mes neenga onun worry pana vendam, nanga elam case poduvom, relaxation kudukaramadiri kuduthutu weightage reduce panadu periya thapu, iduku mudivu varama ungaluku posting varumnu kanavu kanadinga..

    ReplyDelete
  20. Oh no! Ena frnd , unaku na puriyavekalam nu pathen. Ok. Ninga judge sonadhan kepinga polairku. ALL THE BEST. .....

    ReplyDelete
  21. ama ama nangallam re-result varunu sonnapo neengallam varadu adichu soninga, apuram judge sonadum ketukitu pesama irundingalae adu madiriya

    ReplyDelete
  22. election munnadi namaku posting potta new passed candidets yarum vote poda matanga so election appram tha posting.......but all 82-150 vote to nota....close amma vote bank...and save pre-passed candidetes life

    ReplyDelete
  23. dei sonki pasangala pg teacherkavadu job podungada

    ReplyDelete
  24. Monday again all case again going to deal

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. pass agita unoda velaya kudukaporiya, mind ur buisness

      Delete
    2. Answer the question what he asked.?

      Delete
    3. நீங்க பாஸ் ஆனா அரசே பணி கொடுக்கும் கவலை வேண்டாம்....

      Delete
  26. ஒரு மாநிலத்தில் ஆசிரியர் நியமனம் செய்வதில் இவ்வளவு தொய்வு ஏற்படுத்தும் ஜெயலலிதா எப்படி நாளைக்கு பிரதமராகி இந்தியாவை ஆளப்போகிறார்?

    தெளிவில்லாத அரசு நிச்சயமாக நிலைக்காது.

    துக்ளக் தான் ஞாபகம் வருகின்றார் !

    ReplyDelete
  27. ஒரு மாநிலத்தில் ஆசிரியர் நியமனம் செய்வதில் இவ்வளவு தொய்வு ஏற்படுத்தும் ஜெயலலிதா எப்படி நாளைக்கு பிரதமராகி இந்தியாவை ஆளப்போகிறார்?

    தெளிவில்லாத அரசு நிச்சயமாக நிலைக்காது.

    துக்ளக் தான் ஞாபகம் வருகின்றார் !

    ReplyDelete
  28. Dear pg CV attend candidate ple wait our list will be publish coming 17 or 21 confirm

    ReplyDelete
    Replies
    1. sir
      how do you know ?
      please missed call 8903145449

      Delete
    2. ithu verum comedy... 17th Monday 21st friday oru logic a think panni solraru

      Delete
  29. Please tell me anyone that I passed HSC SSLC in Maharashtra state now i passed in tet during verification time they asked evaluation certificate. I dont know that how to get it. if you know tell me what is the government order.whereever I go they are chasing me

    ReplyDelete
    Replies
    1. Maharastra la poi panipuri vithu polachiko. Inga ellorum tamil medium claim panathuke vela illa. ithula ivan vera poda dey.

      Delete
    2. mr pattanathu vivasaeee..... un peru pal pandiya?

      Delete
    3. Mr innsi joseph you studied 10 +2 pattern?are u passed paper 1 or 2? You give detail. If you want evaluvation certificate go to dpi of tamil nadu along with all certificate.if you are not studies Tamil as a first language no problem.after appoinment you can write tnpsc Tamil paper exam in sslc standard.mr pattanathu vivasai control your tongue font hurts others. Are you studied or not.

      Delete
    4. thank you for your kindness.Mr.Santhana kumar 10 +2 +3 pattern I went to chennai they said evaluation should be done by DEO office. so i went to deo there they are asking me to bring GOs and preceedings. paper2 major english tet mark 104 cut off 71 .In mumbai I have studied in tamil medium I am respect your words. pattanathu vivasai ,what he said is hurt me a lot.

      Delete
  30. ssa la velai paarkum teachers anaivarum regularukku maatra paduvathakavum ithanal vacant kuraivaga irukkum enkirarkal
    ITHU unmaiya?

    ReplyDelete
  31. what is meant by evaluation certificate please any one tell

    ReplyDelete
    Replies
    1. Mr innasi evaluation means wether you get required percentage and what type of pattern you studied.

      Delete
  32. Respected kalvi seithi admini sir Tet l pass seithavargalai subject, district, wgt pondravatrai pathiu seiumaru sollavum.

    ReplyDelete
  33. pass pannama irundhurundha private schoolayavadhu irrundhurukkalam..pass pannuviya panviyanu ketkaramari irukku.pg ku ipdi irukku illanu sollidunga

    ReplyDelete
  34. balachandar can u tell wr v want to cum?

    ReplyDelete
  35. உண்மை உண்மை

    ReplyDelete
  36. Replies
    1. Vaipu iruku. comment podum pothu
      1.Weightage,
      2.M/F,
      3.Community
      serthu podavum appothan sollamudiyum

      Delete
    2. Vivasai sir ennokum sollunga wgt 72 female mbc. Physics. Can I get job?

      Delete
    3. i am english major wtg 76 bc is there any chance brother

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Major history weightage 65 ,male,d.o.b 1982,category dnc

      Delete
    6. Iam Paper 2-maths, Weitage-79, Bc, Female, Any chance..

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. plz tel me sir wtg 76 che bc f chwnce iruka plz tel me

    ReplyDelete
  39. TET marks above 90but weightage is below 70
    instant call me for take action
    9952198486

    ReplyDelete
  40. TET marks above 90but weightage is below 70
    instant call me for take action
    9952198486

    ReplyDelete
  41. My friend weight age 82 -paper1-Bc ....job kidaikuma friends

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Cherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir

    ReplyDelete
  45. Cherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir

    ReplyDelete
  46. Cherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir

    ReplyDelete
  47. Everyday we have been seeing about wild animals are coming to village and those killed a human being.which shows that we are occupied their habitat due to destroy the forest and agricultural land for real estste. If we not stopped our natural resources like(water,birds,animals,forest.etc)will be hidden very soon.our ancestor left some natural resources for this generation.what we leave for next generation nothing.ple we have to save our earth and its mature.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Naam yaen thalthapattor nala anayam or whatever they called themself mela case poda kodathu, trb marrum tamilnadu goverment mela mattum en case podanum, sabitha mam and jayalalitha mam has supported us early and now due to the pressure of the anayam they r doing so, why cant we file a case against them anyone familiar with legal please give us a clear information in this matter.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசணை . முடிந்தால் தமிழில் பரப்புங்கள். we appreciate you.
      அவர்கள் தான் இத்தனைக்கும் காரணம்.
      நேற்று யாரோ ஒரு நபர் 82-89ல் உள்ளவர்கள் weightege ல் சதி . so again case file செய்து யாரையும் வேலை வாங்க விட மாட்டோம் என்று. ஆக அவர்களுக்கு வேலை வாங்குவதை விட 90-+ வேலை வாங்க கூடாது என்பதில் தீவிரம் தெரிகிறது. இதற்கு அரசே பனிவது வெட்கம். மேலும் வேறு case file for against weighteget 36. those wanted 39. இதை பரிசீலிப்பதும் தவிர்ப்பதும் அரசு முடிவு.ஆனால் இவர்கள் அரசை நிர்பந்திக்கிறார்கள். ஆக 90+ யாரும் ஒன்றாக குரலோ அல்லது இவர்களுக்காக குரலெழுப்பவோ யாரும் தயாராக இல்லையென்றும் வெளிச்சம். இதே நிலை தொடர்ந்தால் those people get 42 due to efficient strike & unity. govt & 90+ lost their ...... everything .

      Delete
  50. தமிழகத்தின் புவியியல் எல்கைக்குள் பெரும்பாலும் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசின் சார்பாக அங்குள்ள பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பிரிவுகளும் காலியிடங்களும்: ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 3, அறிவியலில் 5, பிரஞ்ச் மொழியில் 1, பிரஞ்ச் மொழியறிந்த கணிதம் பிரிவில் 1, மலையாளம் பிரிவில் 4, சமூக அறிவியல் பிரிவில் 1 மற்றும் அரேபிய மொழிப் பிரிவிலும் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    வயது: 14.02.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

    கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் பட்டப் படிப்புடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்றவராக இருக்க வேண்டும். அறிவியல் பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்ச்சி செய்யப்படும் முறை: ஒட்டு மொத்த மதிப்பெண்களை 100 என்று வைத்து இதில் கல்வித் தகுதிக்கு 85 சதவிகித மதிப்பெண்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 15 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.

    விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பெற்று, அதனை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.

    Director, Directorate of School Education, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry - 605 005

    விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.02.2014

    இணையதள முகவரி: www.py.gov.in/portalapp/home.html

    ReplyDelete
  51. sir apply pana last date mudinchupoiduche sir

    ReplyDelete
    Replies
    1. sorry madam. last date mudinchuruchu

      Delete
    2. it's k sir. thanks for ur information. in future u send information as soon as possible.

      Delete
  52. Replies
    1. tnpsc ku apply paniruken sir. deo exam, group2

      Delete
  53. I am karthi physics tamil medium .cut off 68 chance to get job

    ReplyDelete
  54. I am karthi physics tamil medium .cut off 68 chance to get job

    ReplyDelete
    Replies
    1. Tamil medium priority la job kidaikkum brother don't worry.

      Delete
  55. I am karthi physics tamil medium .mbc cut off 68 chance to get job

    ReplyDelete
    Replies
    1. surely, you can get this job. Pray god.

      Delete
    2. karthi sir which district u r i am also phy

      Delete
  56. TET 2013 விரைந்தது பணிநியமன ஆணைவழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்று( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வுவாரிய உயர் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கமுடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. Dear Friend , What about 2012 Batch 82-89 Candidates ? Any information Please Publish.

      Delete
  57. Any one called trb regarding final selection of TET 13

    ReplyDelete
    Replies
    1. YES CHITHRA, I CALL TRB 10.30, RING BUT NOT ATTEND CALL

      Delete
    2. Sir, As concession given after CV, those who completed cv can be given posting, and remaining vacancies anything left, it can be given to below 90 marks candidate, it will be fair know? legally is it acceptable for bringing concession after all process over?????

      Delete
    3. not possible madam, Now all are coming under one roof. On the basis of marks (whether weightage or tet marks anything) and community turn candidates can be get posting.

      Delete
  58. I am karthi .MBC physics ( tamil medium) cut off 68 any chance to get job

    ReplyDelete
  59. Arul Jegan sir Unga friend D.O.B enna?

    ReplyDelete
  60. Dear Friend, What about 2012 Batch 82 - 89 Passed Candidates?
    Any Info- Please Reply .

    ReplyDelete
    Replies
    1. Last 2012 83 marks in paper 2 twodays before I mailed to cmmail till now no response

      Delete
    2. Is there any Case filed regarding 2012 Relaxation ?

      Delete
  61. i am maths my weitage is 73 BC is there any chance to get a job any one clarify

    ReplyDelete
  62. TET-2012 மதிப்பெண் சலுகை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.ஒருவேளை புதிதாக மதிப்பெண் சலுகை வழங்கினால் ஏற்கனவே தேர்ந்தெடுக்க பட்ட ஆசிரியர்களை விட 82-89 பெற்ற ஆசிரியர்களில் நிறைய பேருக்கு வெயிட்டேஜ் அதிகம் வரும்.அப்போது குறைவாக வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றவர்களை பணியிலிருந்து நீக்க முடியுமா?.நிறைய குழப்பங்களையும் வழக்குகளையும் அரசு சந்திக்க வேண்டி இருக்கும்.எனவே 2012 தேர்வில் மதிப்பெண் சலுகை வரும் என்று யாரும் நம்பி இருக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. u r correct. if relaxation given to 2012 candidates who are all may get more weightage than the previously selected candidates then there is Possible to terminate them. but is not a humanity. So, there is more problem in this tet exam. So 2012 candidates who got 82-89 please sacrifice because of your friends life. some of the 2013 candidates who got 82-89 also face some problems if selection may be through tet marks. If they give relaxation to 2012 candidates then the selection should be only based on TET marks this is just the thought of high weightage marks candidates.
      Any way GOVT. having more confusion about this.


      ALL THE BEST FOR ALL THE tet PASSED candidates.

      Delete
  63. my weightage 72 maths is ther any chance to get job. and in dted weightage 70.

    ReplyDelete
  64. adhikari sir one year service pathavangali neeka mudiyathu but last all candidates job kidaichuthu ippa nama avungala anupitu velai kekala 2012 passed candidates ku preference than kakarom nalla judgement vara 75 percent chance irukum nu ninaikiren wait pannalam last tough question vera apadiye potalum 2000 person ku mela vara matanga antha 2000 perum 2013 exam kandipa pass pannithan irupanga oru silarthan fail agi irukalam so entha problem mum varathu

    ReplyDelete
  65. Dear friends all of them know that the delay of teacher posting

    TRB MUST ANNOUNCE THIS DETAILS
    we all are ask to TRB BOARD

    we want to know subject-wise vacancy list
    and also
    how many of them pass by subject-wise and community-wise
    this is very important to tet passed candidates
    please all are join to ask this

    ReplyDelete
    Replies
    1. MASS nan trb ku palamurai result vantha naal mudhal subject wise passed candidates sollunga nu ketuten but engaluku adhu patri eduvum theriyathu nu sollitanga subject wise candidates ku oru click koduthu partha theriyatha madam nu keten nanga phone operator than adhellam seyya mudiyathu nu sonnanga

      Delete
    2. madam
      muthualla TET posting PG posting feb -il unda illaya

      sianjeevi sir enga poninga
      pls your valuable comment
      your comment is true

      Delete
    3. mani kumar pg bt or sgt ellame posting june than confirm ippa order koduthalum election vote vangathan irukum join pandrathu june than eppa part time teachers potangalo appave namaku intha year posting illai june than endru mudivu seithu viten ennudaiya opinion june la join pannalum paravayillai final list potu councelling nadathi job uruthi seithu vital nimmathiyaga irupom june endral kulanthaigal tc vanguvathu admission ellam veen selavu aagum ithellam govt ku enga theriya poguthu nammai migavum sothanai seigirargal

      govt idam oru kelvi MP ELECTION april la nadathi 3 months kalichi counting matum nadathi result kodukamal again 3 months kalichi result koduthu 1 year kalichi padhivi earpu vizha nadathinal summa irupargala paditha namaku tamil natil madhipu illaiya

      Delete
  66. maths-77-bc-female - any possiblity???????????

    ReplyDelete
  67. today case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala

    ReplyDelete
  68. today case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala

    ReplyDelete
  69. today case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala

    ReplyDelete
  70. today case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala

    ReplyDelete
  71. siranjeevi sir
    come on
    come on
    come on

    ReplyDelete
  72. ஏன் 2012 ல் 82-89 வழக்கு தள்ளுபடி. அதை மீண்டும் பரிசீலணைக்கு ஏன் கோர முடியாது. அவ்வாறு முடியவே முடியாது என்றால் 2012ல் 82-89 பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் கூடுதலாக 2ஓ, 4ஓ அதன் மதிப்பிற்கேற்ப ஏன் தரக்கூடாது. இதையும் எந்த ஜிஓ வும் சொல்லவில்லையெனில் ... ஏன் 90 க்கு கீழே கூட புதிய ஜிஓ வெளியானது எந்த அரசியலமைப்பு. 2012 ல் 82-89 அநேகர் இந்த வருட தேர்ந்தவர்களே. ஆக இவர்கள் மட்டும் ஏன் வருடா வருடம் புறக்கனிக்கப்பட்டே வருகிறார்கள். இவர்களில் ஒற்றுமை சிந்தனை போராட்டம் சட்ட வல்லமை என்று எதிலுமே முழுமை இல்லாமையே இவர்களின் இந்த நிலைக்கு மூலம். இதே நிலை தொடருமேயானால் 2012 ல் 82-89ம் , 2013 ல் 90+ம்
    இ.வா கவே கருதப்படுவர்.

    ReplyDelete
    Replies
    1. 2012 TET Result will Valid for 5 Years. Is it Not ?
      Then why should those results to be Ignored.
      If Relaxation Applicable for 2013 Means, It Has to be Applicable for 2012 Also.
      The Judiciary has to Consider this.

      Delete
    2. Kumar sir,
      Court dismissed the case of tet 2012 before the announcement of tet 2013 mark relaxation. After the mark relaxation announcement of tet 2013, court will consider about tet 2012 mark relaxation. So don't worry sir.

      Delete
    3. yes 2013 mark relaxation panna piragu 2012 ku relaxation illainu innum court sollavillai adhu namaku favour aga vanthaga vendum last vacancy 12000 innum fill pannavillai adhu 2012 candidates ku announce pannathuthan 2012 tet posting pota piragu innum posting podavillai so innum namaku eligible iruku court consider pannum

      Delete
    4. Give relaxation for 2012 tet. Otherwise, relaxation should follow from next tet onwards 2014. But CM announced that it is implemented from 2013 onwards. What about 2012?
      More confusion from TRB side. No proper good ADMINISTRATION....

      Delete
  73. I AM SC ENGLISH WEIGHTAGE 66 ATTEND CV TET MARK 97 IN 2013( 84 IN 2012) IS THERE ANY CHANCE

    ReplyDelete
  74. I AM SC ENGLISH WEIGHTAGE 66 ATTEND CV TET MARK 97 IN 2013( 84 IN 2012) IS THERE ANY CHANCE

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. குறள் 555:
    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.
    உரை:
    கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

    ReplyDelete
  77. குறள் 556:
    மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.
    உரை:
    நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

    ReplyDelete
  78. குறள் 546:
    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.
    உரை:
    ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

    ReplyDelete
  79. குறள் 545:
    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.
    உரை:
    நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

    ReplyDelete
  80. கொடுங்கோன்மை துன்பம்:
    உருட்டலும் துன்பம்; கொள்ளை அடித்துச்
    சுருட்டலும் துன்பம்; கள்ளச் சந்தையில்
    வெருட்டலும் துன்பம்; குதிரை பேரத்தில்
    விரட்டலும் துன்பம்; அவதூறு சொல்லி
    அரட்டலும் துன்பம்; பணத்தால் ஆதரவு
    திரட்டலும் துன்பம்; கயமை வழிகளில்
    புரட்டலும் துன்பம்; கால்களை வாரி
    மிரட்டலும் துன்பம்; மருட்டலும் துன்பம்;

    ReplyDelete
  81. ஏமாற்றம்
    கோடையில் கானல் நீர் - எதிர்பார்ப்பு
    தேடிச் சென்று பெறுவது - ஏமாற்றம்
    ஏளனமாய் சிரிக்கும் சூரியன் - என் மனசாட்சி
    கற்றுக்கொண்டேன் -
    கறைவது கானல் நீர் மட்டும் அல்ல -
    நானும் தான்...!

    ReplyDelete
  82. பித்து பிடித்து அலையும் 77000 மக்களில் நானும் ஒருவன்...

    ReplyDelete
  83. குப்பை தேசம்

    என்ன செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயே கரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது. இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க மட்டுமே செய்யும். ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான் கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமே கொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .

    காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம். காலை 7 மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு. மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டி மாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள். காகத்தின் கரைச்சல் முடிந்தது. நகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை சுருக்கி கோரமுகம் காட்டினாள்.

    சுத்தமான காற்றினை செலவு செய்து அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர் நம் மனித இனத்தினர்.அனைவருக்கும் அவசரமும் பதற்றமும்.இவர்களை சுமந்த பாவத்துக்கு அசுத்தமாகிக்கொண்டிருந்தது நிலமும்.குருவியின் சத்தம் அழகாய் கேட்டது அந்த சாலையில்.மரமில்லாத சாலையில் குருவியா?!, ஒரு அலைபேசியில் ரிங்டோனாக ஒலித்தது குருவியின் குரல். விநாயகப்பெருமான் போல வயிறு வீங்கிய போக்குவரத்துக்காவலர் ஒருவர் யாரோ கோட்டை தாண்டிவிட்டாரென கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தார்.

    அரசாங்கத்தின் சாராய விற்பனையால் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தான் அங்கொரு சிறுவன். அது அவனின் தகப்பனுக்கு அன்றிரவு ஒரு குவார்ட்டரோ காலையில் கொக்கரித்த ஒரு கோழியாகவோ கிடைக்க உதவி செய்யும்.கண்களில் பசியும்,இடுப்பில் இந்திய சட்ட அமைப்பில் இருப்பது போல ஆங்காங்கு ஓட்டைகளுடன் கூடிய ஒரு கால் சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டையின் நிறம் பார்த்ததில் அவன் அரசாங்கப்பள்ளியில் படித்திருக்கவேண்டும், இல்லையேல் அவன் தந்தை துப்புரவுப்பணியாளனாய் இருக்கவேண்டும் என்று யூகிக்க தோன்றியது.

    களைத்துப்போன சிறுவன் அங்கிருந்த மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.பக்கத்தில் இங்கே குப்பைகள் கொட்டக்கூடாது என்று எழுதியதற்கு ஏற்றார்போல் குப்பைகள் குவிந்துகிடந்தது. அதில் தனது மானத்தைக்காத்துக்கொள்ள எதாவது துணி இருக்குமா எனத்தேடத்தொடங்கினான். அந்த ஓரமாய் நாய் மேய்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான் ஒரு வசதி படைத்த வசம்பு. அவனுடைய நாய் மூத்திரம் போவதற்கு தடையாய் இருக்கிறான் இந்த சிறுவன் என அவனைத்துரத்த, சிறுவனோ அங்கு கிடைத்த ஒரு செய்தித்தாளை எடுத்து மானத்தை மறைத்து ஓடினான்.செய்தித்தாளில் "இந்தியன் என்பதில் பெருமதில் கொள்வோம்" என பிரதமர் பேட்டி அளித்திருந்தார்.

    ReplyDelete
  84. ஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..

    சோகம் நிறைந்த..
    வானத்தில் அன்று..
    மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
    கூவிக் களித்தன குயில்கள்!..
    ஆடிக் களைத்தன மயில்கள்!..

    இனி..
    வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
    பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
    காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
    துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…

    இயற்கையின் நியதியால்..
    கணப் பொழுதொன்றில்..
    காட்சிகள் மாறின..

    கோடை வெறி பிடித்த..
    வாடைக் காற்றொன்று..
    மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
    தண்ணீரை..
    காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
    கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
    வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
    பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.

    முடிவில்..
    ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
    தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..

    ReplyDelete
  85. tamilan endru solada
    thalai nimirnthu nillada

    tamilan,tamilan tha

    ReplyDelete
  86. எமக்கு எதும் தெரியாது. ஆனாலும் கூறவா?. தள்ளுபடியே.
    தயவு செய்து நான் சொன்னதை சரி பாருங்கள். அவ்வாறு இல்லாவிடில் தற்கொலையே செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Peyarai karga kasadara ennru vaithukondu epadi pirppokku thanama pesuvathu muraiya

      Delete
    2. இதில் பிற்போக்கு தனம் ஏதும் இல்லை...முன்சென்ற காலங்களில் கற்றதை இப்போது நினைவுகூறுகிறார்...

      Delete
  87. Anyone called trb today for TET podtings?

    ReplyDelete
  88. இயற்கையின் நியதியால்..
    கணப் பொழுதொன்றில்..
    காட்சிகள் மாறின..

    இயற்கையின் நியதியால் அல்ல நண்பரே....

    செயற்கையின் சதியால்

    அறிக்கையின் வழியாய் ...

    ReplyDelete
  89. Nan tet exam ku padika evolo thunpakalaium vethanaium thandy tet exam pass pass paninen enaku entha year posting kidakavilaiyenral enaku paithiyam pidichu mentalaka thirivathu urithiyakividum

    ReplyDelete
    Replies
    1. பைத்தியமே ஆனாலும் உரிமையை உண்மையை உலகுக்கு உறக்க சொல்வது உருத்தலாக உள்ளதா தோழா. நமக்கென்று எந்த பிரின்ஸ் கஜேந்திரனும் வர மாட்டான். நமக்கு சேர வேண்டியது யாரோ பறித்தால் விட்டு விடுங்கள். பிழைத்துப் போகட்டும். அல்லது போராடி திரும்ப பெறுங்கள். இதுதான் இயற்கை. தவிர்த்து மனம் வருந்தினால் நோவது உடலல்ல. உண்டு தேற்ற. மனம். இது உணவை நாடாது. பசியை மட்டும் நாடும்.

      Delete
    2. arul selvam sir,
      Don't confuse yourself. Be confident.
      I passed tet 2012 attend cv 2012. But i did not select in that year because of certificate problem.
      I wrote tet 2013 exam.
      After tet 2013 exam
      i attend cv for tet 2012 in sep 2013 in chennai.
      Now i passed tet 2013 exam and attend cv also.
      Last week selection letter came to me for tet 2012.
      So everything will be clear automatically. Don't worry. Pray god.

      Delete
  90. What about today court case status? anybody knows pl ubdate...

    ReplyDelete
  91. Inniku Trb Ku phone seithen. June varaikum pogadhu wait pannunga oru varathil athavathu proper information vandhona trb websitela varum. Website follow pannunganu sonnanga. Final list pathi ketathuku wait pannunganu sonnanga. Information engarirundhu eppo varumo....wait pannuvom. Evvalovo pannitom...idha pannamattoma...

    ReplyDelete
    Replies
    1. bairev sir. . good evening. . I watching your comments regularly. .
      can you say (unga ganippu) whether I can get job or not. . for you ok means I will give my details

      Delete
    2. bairev sir. . good evening. . I watching your comments regularly. .
      can you say (unga ganippu) whether I can get job or not. . for you ok means I will give my details

      Delete
    3. Bairav moorthy sir
      my friend told TET selection list published after election
      ( for cv will conducted 82-89 candidates)
      but
      PG posting will publish before election date announcement
      (now court cases pending )

      Then
      2014-15 posting before announcement old PG selection list must publish reason

      idhu unmaiyana news a
      illa idhuvum rumour ah

      pls tell me

      Delete
    4. Mr,Bairav moorthi sir, very very thanks for u..........................this wil only temperory solution for our (90 & 90 above) tears.

      Delete
  92. Aiyya2012 tet candidates nan oc 2012 la nanum 88 vangiten ippo theriyama pass pannitan appadiyae enakkum 2012 pass nu vangi kuduta ungalukku re.1 tharan aiyya

    ReplyDelete
  93. friends feb 20th evening final list varathan poguthu parungal election ku munnadi order koduthalthan govt ku nallathu nu avangaluke therium but join pandrathu june than confirm paravayillai march 1 function la order vangarom best of luck

    ReplyDelete
  94. Usha mam .are you tamil medium? I am tamil medium physics .mbc cut off 68. Dob 05.06.1989. Any chance to get job

    ReplyDelete
  95. Usha mam .are you tamil medium? I am tamil medium physics .mbc cut off 68. Dob 05.06.1989. Any chance to get job

    ReplyDelete
  96. manimaran seththuvittan because velai illai athanal sothukku valium illai eanave sethutan thadukka vantha mathavanum seththuvitan

    ReplyDelete
  97. Anbu selvi mam 82-89 candidates ku cv panama namaku posting kudupanga mam

    ReplyDelete
  98. mannikkavum kathiravanum arunum kappathi amma 24 thwthikull velai koduthuviduvarkal enru nambikkai theivithanar eanave manam mari veedu thirumpivitten enkalai kappatriya kathiravanukkum arunukkum ennudaiya nanri nanrio oooo oooo nanri thank you

    ReplyDelete
  99. Is Tamil medium claiming candidates should have gone through all subjects only in Tamil 10+2+3 ? can any one clarify.

    ReplyDelete
    Replies
    1. Karthiyayini Ramanan i am tamil medium claimed in major chemistry my tet waitage 73 i got the job?

      Delete
  100. Sir real a 2012 ku posting order kudukurangala? Pls reply vel sir

    ReplyDelete
  101. Yes..zeromadhavan sir. Enakku therinja varaikum solgiren. Send ur details to bairavmoorthy@gmail.com

    ReplyDelete
  102. Anbuselvi mam thanks for your positive comments..order kuduthakooda podhum mam...June LA join pannikalam. No problem.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி