நெட் தேர்வில் ஓ.பி.சி., பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

நெட் தேர்வில் ஓ.பி.சி., பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!


நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.

அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில்வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக,ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. ரொம்ப அவசரம் ப்ளீஸ்
    contact TET ் 2013 CV
    முடித்த candidate
    contact
    me:Thamos - 9791008103
    (or)்
    உங்கள் மாவட்ட
    நண்பர்களை
    சேலம் பிரபாகரன்
    9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர்
    கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன்
    9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன்
    7871835631
    திருநெவேலி பனெட்
    8190073640
    மதுரை ஸ்டாலின்
    9952198486
    திண்டுகள்
    ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண
    மூர்த்தி 9788895017
    திடிவனம் முருகன்
    9677144052
    ரெட் ஹில்ல்ஸ்
    மாதவி 984062130
    நாம் திங்கள் 03.03.14 இத்
    தேதி ரோடில்
    இறங்கி போராட
    வில்லை என்றால்
    காலமெல்லாம் நாம்
    ரோடில் தான் இருப்போம்
    உங்கள் ஆதரவை தாரீர்
    வெற்றி பெற செய்வீர
    Organizing
    by ்
    எஞ்சேல் தாமஸ்
    9791008103
    PLZ CONVEY/SEND
    MESSAGE TO ALL UR CV
    FINISHED CANDIDATE

    ReplyDelete
  2. NET தேர்வில் தேர்ச்சி எவ்வாறு நிர்னயம் செய்யப்படுகிறது என்ற விளக்கம் தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி