இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு.


பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர் 498 பேரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு "ஆன்-லைன்" முறையில் இன்று நடக்கிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும், கடந்தஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

2 comments:

  1. கடந்த TNTET-2012 இல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம்.
    தமிழ்-16
    ஆங்கிலம்-74
    கணிதம்-27
    அறிவியல்-14
    சமூக அறிவியல்-21

    ReplyDelete
  2. New fake news now,,.. 25th feb to1st march cv for tet 82 to 89 candidates,..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி