Flash News: TET - (2013 Relaxation Candidates CV )ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

Flash News: TET - (2013 Relaxation Candidates CV )ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து

2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)மேற்கொண்டு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் - வலைதளமான www.trb.tn.nic.in - ல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இதற்கு முன் நடைபெற்ற சான்றிதழ் சர்பார்பில் கலந்து கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.)

302 comments:

  1. Replies
    1. NAM VETRIYAI NAALAI SARITHIRAM SOLLUM!!!

      IPPADAI THOORPI
      YEPPADAI VELLUM!!!

      Delete
  2. நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நிலையை நோக்கி ....நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. Namma nalla manasukku
      kandipa nallade nadakumpa

      Delete
    2. நல்லதே நினையுங்கள் தோழி . நல்லதே நடக்கும்

      Delete
    3. இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது...இனி முன்னேற்ற பாதையில் தான் செல்வோம் என்று நினைகிறேன்....பொறுத்திருப்போம்.....

      Delete
    4. Indha neram pathu,
      Mrs. Anbuselvi enga poitanga

      Delete
    5. SRI sir is it for paper 1 or paper 2?

      Delete
    6. 2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது

      Delete
    7. இது இரண்டடுக்கும் தான் ஏனெனில் தாள் ஒன்றை தொடர்ந்து இரண்டும் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள்....

      Delete
    8. FOR PAPER 2 YET THE DATE HAS NOT ANNOUNCED.

      Delete
    9. தேதி அறிவிக்கப்படவில்லை...ஆனால் தொடர்ந்து நடைபெறும் என்றுதான் சொல்லியுள்ளார்கள்.....

      Delete
    10. indha date 2'kum thaan. namakum apdi thaaney nadandhadhu? jan 20th- ppr 1 cv start aachu. thn, ppr 2- 23rd start aachu

      Delete
    11. sri anna, i too still hope...... usha aka, neengalum hope'oda irunga. pray well, tht s the only thng, v cn do now. enaku ennamo seekiramey namakum cnslng cl letter varum nu' thonudhu. god, always namma side thaan. bcoz, he s always n the side if justice. so, dn't worry

      Delete
    12. ur positive word always give success dr kala sister. i wish you all the best.

      Delete
  3. நல்லதை நினைப்போம்..... நல்லதே நடக்கும் ......

    ReplyDelete
  4. அவ்வப்போது சீரான இடைவெளியில் TRB இது போல் ஏதாவது அறிவித்து தன்னை நியாயப்படுத்த முயன்று கொண்டே இருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.....ஆனால் ந இது ஒரு நம்பிக்கையை தருகிறது....நம்புவோம்....

      Delete
    2. YES FD-நல்லதை நினைப்போம்..... நல்லதே நடக்கும் ......

      Delete
    3. YES சரி அதென்ன நண்பரே FD....

      Delete
  5. This shows....
    TRB mulichikitu than irukungo

    ReplyDelete
  6. Trb websitela inum open agalaya?

    ReplyDelete
    Replies
    1. விரைவில் மின்னும் தோழி

      Delete
    2. மேடம்... நீங்க பார்க்க நினைப்பது TRB WEB .... அது லேட் ஆக தான் வரும்...

      Delete
    3. S Ravi sir naam 7 Mathangal wait seithum ennum TRB ethuvarai mounam sathithu vandhu karthika devi oru 7 nimitamavathu wait seiunga open aagum

      Delete
    4. Naanum cv finished candidate than mam.i asked for my frnd only.

      Delete
    5. Oru 7 nimidangal wait pannunga Karthika naangal 7 mathangalaga wait seikirom

      Delete
    6. Naanum 7maathangala wait panren mam.na cv mudichachu.

      Delete
    7. Next pg exam entha month varum?yarukavathu theriuma?pls tell me

      Delete
    8. Appo neengalum namma katchi thana vazhga karthika devi.

      Delete
    9. S mam.neenga enna major?i am eng.

      Delete
    10. PG கு போனமுறை மாதிரி அறிவிப்பு மே கடைசியில் வர வாய்ப்பு உள்ளது தோழி.

      Delete
    11. இப்போதைக்கு போஸ்டிங் இல்லை என்று தான் நினைக்கிறேன். தேர்தல் முடிந்து ஜூன் மாதம் தான். PGTRB இல் சுமார் 5000 காலி இடங்கள் உள்ளது. ஆகஸ்ட் மாதம் எக்ஸாம் இருக்கும். அதற்க்கு படிக்க ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன். நமது Major அறிவாவது வளரும். என்னுடைய மேஜர் english . யாரவது PGTRB prepare செய்பவர்கள் தகுந்த ஆலோசனை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த university புக் படிப்பது. PG புக் மட்டும் படித்தால் போதுமா ? எதில் அதிகமான சிலபஸ் கவர் ஆகிறது? இல்லை கோச்சிங் சென்டரில் சேர்வது நல்லதா?

      ஸ்ரீ சார் மொபைல் இல் english dictionary டவுன்லோட் எப்படி செய்வது.

      Delete
    12. Karthika devi my major is physics.
      Post graduate in physics and tamil lit appram piraipirga romba nalaikku munn Hindi praveen varai pass seithullan

      Delete
    13. சரியாக சொன்னீர் நண்பரே. நான் maths major. எனக்கு தெரிந்த வரை பெரும்பாலும் நான் pg ல் படித்த புக் ல் இருந்து தான் கேள்விகள் கேட்க பட்டுள்ளது .

      Delete
    14. இவ்ளோ படிச்சுருகிங்க தோழி வாழ்த்துக்கள் நீங்கள் ஏன் pg trb கு படிக்க ஆரம்பிக்கக்கூடாது?

      Delete
    15. android market அல்லது playstore தான் நண்பரே.....

      Delete
    16. Nandri priya naan ennudiya pg I corresponding course la seithan.athanal ennaku konjam knowledge kurivaga ulladhu yana ninaithu ethuvarai appear aagavilli..Naan ennudaiya B.ed I IGNOU vil mudithan .Ennudaiya major mattrum maths I allieda (in bed) eduthullan enave Maths el ug pannalama yana yosithu varugiran.

      Delete
    17. Thanku frnds.vgud usha mam.padichite irukeenga.kandipa yngalala mudium

      Delete
    18. Enakum en majorla(english)la antha alavu kniwledge illa.na corresla ippa than 2nd year panren

      Delete
    19. hai karthika i am also english. your weightage plz? and which dt you are?

      Delete
    20. play ஸ்டோரில் offline dictionary என்று டைப் செய்யுங்கள்.பினு அதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். ஒரே application இல் 8 dictionary யை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

      it will be very useful.

      hi friends if you have any about pc , laptop or android phone please contact me.

      i was working as system admin in chennai. i am ready help to u at any time.

      Delete
    21. maniyarasan ranganathan கீழ greatman நண்பர் 350 இடங்கள் தான் தமிழுக்கு உள்ளது..என்று சொல்லியிருகிறார்.....ராஜ் அவர்கள் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான் இப்போதைக்கு என்று சொல்கிறார்.....

      என்ன நடக்குதுன்னே புரியல.....

      Delete
    22. Try to improve your knowledge Karthika.All the best.

      Delete
    23. Crt usha mam i should improve.kani mam my wtge 79than.nellai dist.neenga mam?

      Delete
  7. 74,76% எடுத்த ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    Abover 76% எடுத்த ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!


    மாத்தியோசி !!!

    ReplyDelete
    Replies
    1. It's may be Eyewash ?

      Don't wrong with me..,

      Just for ELECTION DUTY (ADMK மக்களவை தேர்தல் அறிக்கை விவரம் Page: 9)

      Delete
    2. Tet la 98 eduthu wgt 72 (below 76) vaithu erukkum engalai ponrorin nilai ?????

      Delete
    3. s usha mam sae feeling job epdi tgeriala romba kastama iruku

      Delete
    4. Hard work never fails friend wait seivom .

      Delete
    5. All the best priyadharshini and my elder sister anjali.

      Delete
    6. எதற்கு தோழி All the best?

      Delete
    7. Unga wgt 88 or ungal tet mark 88 aa priya I suffer with a little confusion.

      Delete
    8. my tet mark 96 . weightage 80.

      Delete
    9. Sary priya konja nattgalave naan eppady than confuse ayiduran.

      Delete
    10. Usha aka, neenga PG TRB ah'? TET ah'? or both?

      Delete
    11. வீண் குழப்பம் வேண்டாம். உங்கள் முயற்சிக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். weightage குறைவாக உள்ளது வேலை கிடைக்குமா என்று மன வேதனைபடாதீர்கள்.

      Delete
    12. Ellama naan Pg appear aagala.

      Delete
    13. Usha aka, neenga endha oor nu' naan therinjukalama?

      Delete
  8. epadiyo posting june month than varum pola... innum three months enna polappu pakrathu :-(

    ReplyDelete
  9. Vaazhthukkal nanbargale.....seekram ungalukkellam job kidaikatum....kalvithuraiku ungalai anbodu varaverkiren...

    ReplyDelete
  10. TRB:.2013 Relaxation Candidates CV ....

    TET students ( above 90 marks students): . நீங்க நல்லவரா கெட்டவரா..................

    TRB: தெரியலியே அம்மா!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. இதுவும் கடந்து போகும்.............

    ReplyDelete
    Replies
    1. My life time favorite dialogue...just whenever i meet with sad or unpleasant moment i say this.. it will give some relief to me...

      Delete
  12. Eatharku CV Waste TET Waitage 36 so totaly waste time

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Cv mudithavargalai vida cutt off adhigam ullavargalum irkuomla.

      Delete
    3. neenga nalla varuviga god only know the true if god is there first job should be given to cv finished candidates

      Delete
    4. Mr. velmurugan sir.may i know ur tet mark, major and weigtage?

      Delete
    5. My weightage is 74. Tet 88. SC Physics. I am also working as a S. G teacher 2012 Tet.

      Delete
  13. ஆசிரியர்களை ஏமாற்றுகிறார்கள் ......

    ReplyDelete
  14. PG ரிசல்ட் எங்கே போனது? அதற்கு முன் இந்த அறிவிப்பு எதற்கு? எல்லா சூது வாதும் எங்களுக்கும் தெரியும் . . . ..

    ReplyDelete
  15. இன்னும் சில மாதங்கள் ஆகுமே... அதுவரை....?

    ReplyDelete
  16. Kadavulai Nambinor Kai Vida Padar...

    ReplyDelete
  17. M.G.R song than ninaipu varuthu...
    Ange siripavargal sirikatum athu aanava siripu...
    Inge nee (82-89) sirikum pun siripe aanantha siripu....

    ReplyDelete
    Replies
    1. Eppadiyo tet 2013 passed candidates (above 90 and relaxation) nilamai serippo serippu ayiduchi.

      Delete
    2. Mam, vaai Vitu sirithal noai Vitu pogum..
      Ethukum feel panathinga, ellam nanmaike...

      Delete
    3. Siruppu illai usha mam vazhva saava porrattam for some candidates except safer zone candidate . just think about aged candidates those wha got 90...91...92 ENNAkodumai saravnan

      Delete
  18. All 82-89 candidates ku vazthukkal.

    ReplyDelete
  19. BLIT DTED SELATHAME UNMAIYA, Thagaval Arium sattam Moolamaga Kettanga JAN 2014 la irrunthu sellatham (PAPER-2 ku) but intha TET Aug 2013, so itharkum porunthuma yaaravathu sollungalen

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. kandipa neenga cv attend pannalam. nan cv attand pannum podu. b.lit. dted. paper 2 ku sellupadiyagum sonnanga dont worry.

      Delete
    4. புனிதா மேடம் நிங்கள் சொல்வது உண்மைதானா?, 2014 - க்கு பிறகு
      BLIT DTED செல்லதா?, Pls Reply

      Delete
    5. நல்லா கெளப்புறீங்க..அதெல்லாம் இல்லை...அப்படி இருந்தாளும்..tpt தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துல படிங்க...அதுவும் நிகரான படிப்புதான்.....

      Delete
    6. ஸ்ரீ சார் மிகவும் நன்றி

      Delete
  20. TET mark 82-89 ku weightage 36. 39 changeku vaipu eruka? yen 6 mark less.

    ReplyDelete
  21. Tet 2. Physics tamilmedium cv mudichavanga. Ethanai per irupanga.solunga please

    ReplyDelete
  22. Tet 2. Physics tamilmedium cv mudichavanga. Ethanai per irupanga.solunga please

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sorry brother tongue silp ayiduchi beforekku pathila after use pannitan eppove eppady ayittan ennum 3 months delay aana apparam usha va yaar athunnu keppan pola.!!!!!!!

      Delete
  23. Wgt 66 physics tamil medium. Bc can I get a job?
    By
    Anjali.

    ReplyDelete
  24. TET above 90 candidates may approach court for a stay. So as to stop the unconstitutional activity of the govt.

    ReplyDelete
    Replies
    1. boss don't go to stay order its will affect all the process only need to put case after exam results and cv finished relaxation is not possible also not fair . its really affect who is having below 76% who's finished already cv .If some one pulling those job god will give good treatment those

      Delete
  25. Tet 2. Physics tamilmedium cv mudichavanga. Ethanai per irupanga.solunga please

    ReplyDelete
  26. My mager physics.mbc. Cut off 68.dob 05.06.89 Tet 2. Physics tamilmedium cv mudichavanga. Ethanai per irupanga.solunga please

    ReplyDelete
    Replies
    1. phy 729passed. vacancy 1250. so all will get job.you are a tamil medium soeven after 5% relaxation you will have the chance.

      Delete
    2. Jose claret eppo yathani per physics candidates enter aagaranga any idea?

      Delete
  27. above 90 candidats who got cutoff below 76 may get affected by this 5% relaxation so if they approach thecourt forstay.they definetiely get it. hence nothing to rejo
    ce immediately.

    ReplyDelete
  28. Hi, friends have a Great evening to all. All the Best! for new tet passed candidates. Best of luck for ur CV so for My Heartly wishes!

    ReplyDelete
  29. tet paper 2 maths-how many passed in 82-89 catagory?

    ReplyDelete
    Replies
    1. Sir,
      As per govt they r not interested for bulk posting .after the competition of cv (82-89).only 3000 posting wil be come for bt assistant .in this only high weightage candidate only can go(around 80&80 above weightage candidate).April end this announcement will come.this is confidential true news.pls believe..so all others lower weightage don't waste time & don't waste Ur expectation.pls do concentrate other work.the govt wrongly directed the b.ed and dt.ed holder for last 2 year...all waste pls put Ur vote accordingly....

      Delete
    2. அய்யயோ என்ன இது பெரிய இடியா இருக்கும்போல....எப்படிங்க தெரியும்...இல்லை புரளிய கெளப்பிவிட்டு சந்தோசபடறீங்களா...

      Delete
    3. ராஜ் பதில் சொல்லுங்க....இதை நினைக்கவே கொடூரமாக உள்ளது...பலர் தங்கள் வேலையை விட்டு இதற்காக படித்துள்ளார்கள்.....

      Delete
    4. Entha kodumai veraya rai sir apparam naan azhuthuduvan.

      Delete
    5. Thank u mam. I dont think i will hav chance for job.i realy worked hard for tet . I got 89.god has favoured me with tet certificate. For sure i vl try little More harder.all d best mam. Keep in mind goodness vl be delayed but not stopped.my prayers for u.

      Delete
    6. Mr.Sri sir & Usha edn,
      Intha news Chennai high court lawyer ennidam koorinar.nan tet question answer mistake related case potirunthen & re result vanthavudan case I vabus vankivittan.indru relaxation against case file pannuvatharkkaga avaridam pesiya podhu ithai ennidam koorinar.avar tet related niraiya case atten panni ullar.ithai nan publish panniyatharkku karanam yarum kashda paduthuvatharkaga alla.nanum bulk posting ethir parthuthan kathuirukkiren.ithil enakkenna santhosamaga irukka mudium.intha 100 % unmai endro ,100% poi endro koori Vida mudiyathu.avvaru nadakkamal irukka nan vendukiren.nanri....

      Delete
  30. above 90 candidates who got cutoff below 76 may get affected by this 5% relaxation. so if they approach the court for a stay. they definetily get it. hence nothing torejoice immediately.

    ReplyDelete
  31. tamil major ethanaipar pass tamil vacancy list solugalan

    ReplyDelete
    Replies
    1. Cv mudithavargal above4500 per irukanga madam

      Delete
    2. புனிதா மேடம் நிங்கள் சொல்வது உண்மைதானா?, 2014 - க்கு பிறகு
      BLIT DTED செல்லதா?, Pls Reply

      Delete
    3. yes jan 2014 irunthu but intha TET 2013 Aug so enna pannuvanga theriyala

      Delete
    4. புனிதா மேடம் தைரியமாய் இருங்க, நல்லதே நடக்கும் ..,நன்றி

      Delete
    5. புனிதா நீங்க BLIT+ DTED...கொஞ்சம் சந்தேகமாக இருந்தால் தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துலTPT படிங்க...அதுவும் நிகரான படிப்புதான்...இதன் மூலம் PG TRB தேர்வையும் நீங்கள் சந்திக்கலாம்...

      Delete
  32. Usha akka 720 per pass enbathu physicsla matum passa? Or paper 2 all science subject passa? Solunga akka please

    ReplyDelete
    Replies
    1. Physics vaccany totally 1220 .In first set 720.

      Delete
    2. Usha mam can u say how to calculate percentage for major only major or launguages are co.sidered. Pls kindly rply mam .iam in confusion

      Delete
    3. See sheefa calculate all papers including languages.

      Delete
    4. percentage calculate totally not majorwise ,claculate part1,part2,part3,part4,part5(tamil,english,major,environmental,gk...)

      Delete
  33. Chemistry total ethnai per pass including 82-89? Anybody know?

    ReplyDelete
    Replies
    1. I think,they are 2000 to 2500 canditates on 82-89 friend

      Delete
  34. Cv atten panna pora anaivarugum all the best.....dear friends.

    ReplyDelete
  35. ஆமா. சான்றிதழ் சரிபார்ப்பு ஏன் இன்னும் 2வாரம் கழித்து. அதான் செய்வது என்றாகி விட்டது. மார்ச் 3 வரை சும்மா தானே இருப்பீர். கேட்டால் தக்க நாள் தரனும்னு யோசனை வேறு. அப்போ தானே தேர்தல் வரும். இறுதிப் பட்டியல் வெளியிட தேவையில்லை. தேர்தலை காரனம் காட்டி தள்ளிப் போட்டு தேர்தல் முடிவினை பொருத்து தயார் செய்யும் அரசியல் தந்திரம் பாவம் தமிழக ஆசிரியர். அதுவும் முதலிலேயே தகுதி பெற்ற ஆசிரியர் நிலைமை அந்தோ பரிதாபம். இதில் யார் ஊறுகாய் என்று தான் யாருக்கும் தெரியாது. சலுகை அறிவித்த நாள் வாரிய தலைவர் விடுமுறையாம். இதுவரை 3வாரங்களே கடந்து விட்டது. இந்நேரம் சிவி முடித்து ஃபைனல் லிஸ்டே விட்டிருக்கலாம். ஏன் இந்த தாமதம்,இல்லை இந்த இழுபறி... ஆசிரியர்களே யாரும் இதை தயவு செய்து யோசிக்காதீர். யோசித்தால் அவர்கள் மாறவா போகிறார்கள்.

    ReplyDelete
  36. Final list and Counselling coming follows friends
    Be happy

    ReplyDelete
    Replies
    1. mano sir, hw do u say ths?

      Delete
    2. My relative who is in CEO office told me....
      For already CV finished candidates
      Either two days before the new CV date or on the same date it may start, he said.

      Delete
    3. மனோகர் நல்லது...நீங்கள் சொல்வது நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....

      Delete
    4. நல்லது மனோகர்.82-89 க்கு cv முடிக்காமல், ஏற்கனவே cv முடித்த அனைவருக்கும் final list வராது.அப்படியே வந்தாலும் அது 77 மேல் பெற்றவர்களுக்கானதா இருக்கும். இல்லையென்றால் பெரும் சிக்கலை trb யும் தமிழக அரசும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

      Delete
    5. Manohar sir plz answer my above question .

      Delete
  37. frnds plz tel me about chem vacancy? yarumey solla matenguringapa

    ReplyDelete
    Replies
    1. 1000__1500 per all ready cv mudichurukanga.vacant tum avlo than irukum

      Delete
    2. thank u murugan sir,appa cv mudichavangaluku jobku chance iruka ? plz tel me

      Delete
    3. Bc ya thavirthu other community ,tamil mediem waitage 73 ku mel irunthal sure.

      Delete
  38. Hi, friends. Kindly listen please &read my comment. Those who are from SC, SCA ,ST &passed in TET from english major candidates are requested comment ur TET Mark, Weightage, DOB. Let see our Department High weightage. I am Jayasankar, SCA TET mark 99 weightage77% DOB 15.06.1989. My contact number 9597404365.

    ReplyDelete
  39. tet paper 2 maths how many CV finished candidate?

    ReplyDelete
  40. manohar sir idhu true na? romba happy life ah ninaija payama iruku

    ReplyDelete
  41. en sir pg pathi yarum peysavey matringa.

    ReplyDelete
  42. Replies
    1. தமிழுக்கு 350 இடங்கள்தான் உள்ளதா? எதுக்கு tet paper 2 கா? அப்படியெனில் உங்களுக்கு எப்படி தெரியும்?

      Delete
    2. யப்பா..இது கொஞ்சம் தவறான தகவல்...இப்போது தான் இதை பற்றி விசாரித்தேன்...இந்த வருடம் தமிழுக்கு பதவி உயர்வு மூலம் மட்டும் 300+ நபர்கள் சொன்றுள்ளனர்...இதனால் இந்த ஆண்டுமட்டும் உறுதியாக 300ய் விட அதிக இடங்கள்+சென்ற ஆண்டு 480 சேர்த்தால் இன்னு அதிகம் தான் ஆகிறது....கிரேட் மேன் என்ன இப்படி சொல்லறீங்க...எப்படி இது சாத்தியம்....

      Delete
    3. ஏண்பா great man ஏதாவது கண்டதா உளறி எங்களை tention ஆக்காத.where are you?

      please reply to our question.

      Delete
    4. hello 2300 vacant tamil paper 2, ok
      therinthal sollunga illa summa irunga tention panathe

      Delete
    5. நன்றி தோழி,என் வாழ்க்கையே இதில் தான் அடங்கி உள்ளது.சில நிமிடங்கள் என் இயதம் நின்றுவிட்டது.

      புனிதா- என்பது சில மாதங்களுக்கு முன்பிருந்து எனக்கு பிடித்த பெயர்.அதற்கு சில காரணங்களும் உள்ளது.

      Delete
  43. Englishku vacancy evlo irukum?cv midichavanga evlo irupanga?

    ReplyDelete
  44. உண்மையில் PAPER-1-பற்றிதான் யாருமே பேசுவதும் இல்லை ,அதைப்பற்றி நினைப்பதும் இல்லை ...

    ReplyDelete
    Replies
    1. ஏங்க....உண்மையில் நிறைய பேசுகிறோம்..ஆனால் p2 லயும் p1ல் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்..இது தான் காரணம்....

      Delete
    2. sri நீங்க எந்த ஆண்டு +12 முடித்தீர்கள்?

      Delete
    3. நான் 2003 ஆம் ஆண்டில் +12 முடித்தேன் ஆனால் எனக்கும் 86 தான்.DOB அதற்க்குதான் கேட்டேன்.

      Delete
  45. How vacancy history , my wgt 65 any chance pls reply me

    ReplyDelete
  46. Paper 2 verification apa pls any one tell me

    ReplyDelete
  47. hai frds
    i'mcv finished candidate my weightage 75 paper2 maths any chance pls anyboby tell friends

    ReplyDelete
  48. My mager physics tamilmedium.mbc.cut off 68. Dob 05.06.89.any chance to get job

    ReplyDelete
  49. My mager physics tamilmedium.mbc.cut off 68. Dob 05.06.89.any chance to get job

    ReplyDelete
  50. SIR
    I AM FINISHED SECOND GRADE FINISHED
    NAAN 2012 TET LA 89
    IPA 2013 LA 111
    MY WEIGHTAGE 85.7
    CV FINISHED ENAKU VAIPU IRUKA

    ReplyDelete
    Replies
    1. சார் நீங்கள் தெரிந்துதான் கேட்கிரிகளா , இல்லை நிஜமாவே தெரியலையா? நிச்சயமாக உங்களுக்கு வேலை உண்டு.
      வாழ்த்துக்கள்

      Delete
  51. hai frds
    i'mcv finished candidate my weightage 75 paper2 maths any chance pls anyboby tell friends

    ReplyDelete
  52. Karthi sir scince department ku vaipu eruku ana unka waitage 68 erupathala doupt than but nenga tamilmedium enpathala chance eruku

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. How many candidate pass in history above 90 marks

    ReplyDelete
  55. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  56. MY DEAR SISTERS & BROTHERS ,

    பாடசாலை வெப் சைட் –ல பார்த்தது வைத்து பேப்பர் 1 பற்றி எனக்கு தெரிந்த விவரம்:-
    பேப்பர் 1 ல் பாஸ் பண்ணவர்கள் 12596 அவர்களில் ஆண்கள் 2,908, பெண்கள் 9,688 ( 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து) தேர்ச்சி பெற்றுள்ளனர்

    WEIGHTAGE DETAILS = TET + DTED + PLUS 2 =>
    42 + 25 + 3 =70 48 + 25 + 3 = 76 54 +25 + 3 = 82
    42 + 25 + 6 =73 48 + 25 + 6 = 79 54 +25 + 6 = 85
    42 + 25 + 9 =76 48 + 25 + 9 = 82 54 +25 + 9 = 88
    42 + 25 + 12 =79 48 + 25 + 12 = 85 54 +25 + 12 = 91
    42 + 25 + 15 = 82 48 + 25 + 15 = 88 54 +25 + 15 = 94

    என்னிடம் 7850 நபர்களின் DETAILS மட்டும் உள்ளது. (12596- 4746 = 7850)
    .TOTAL CANDIDATES = 7850
    BC = 3710 < (ABOV E 105 MARK= 349), (AGE - ABOVE 30 = 883 )>
    MBC = 2527 < (ABOVE 105 MARK= 201) , (AGE - ABOVE 30 = 363)>
    SC = 1177 < (ABOVE 105 MARK= 73) , (AGE - ABOVE 30 = 119)>
    OTHERS = 436 (UN KNOWN)

    GENERAL = 31% => (WTGE = ABOVE 82 = GOES TO GENERAL)
    BC= 30%
    MBC = 20%
    SC = 18%
    ST = 1%
    SO ALL CANDIDATES WTGE = 79 => 100% CHANCE DON’T WORRY,
    AND WTGE = 76% => (AGE ABOVE 30 ) => 90% CHANCE DON’T WORRY,
    ஏனென்றால் காலி பணியிடம் குறைவாக உள்ளதுதான்,
    மேலும் காலி பணியிடங்கள் கூடும் பட்சத்தில், மேலும் பல நண்பர்களுக்கு வாய்ப்பு உள்ளது ...

    ReplyDelete
    Replies
    1. Thank u sir paper 2 ku details kudunga

      Delete
    2. Thank u venkat sir na paper 1 d.o.b 19.5.1990 sc myweightage mark 79 enagu job keraguma ple tell me sir

      Delete
    3. SORRY, சதீஷ் சார் என்னிடம் பேப்பர்- 2க்கான விவரம் எதுவும் இல்லை ,

      Delete
  57. Hi frnds.. my wtg 65. mbc paper 2"english. DOB 1/2/87. is there any chance for me ? and i booked a ticket for going to singapore. wat can i do frnds. pls tell me frnds

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. Anybody know vacancy list for english.pls reply me

    ReplyDelete
  60. Hi, Dear friends. Kindly listen please. Those who are from (SC, SCA, ST ) CV finished English major candidates are requested to kindly comment ur TET Mark , weightage, DOB, From English major Students only. Let see how many students have got high weightage. I am Jayasankar , SCA Candidate 99marks in 2nd paper English. Weightage is 77%. My contact number 9597404365

    ReplyDelete
  61. Hi, Dear friends. Kindly listen please. Those who are from (SC, SCA, ST ) CV finished English major candidates are requested to kindly comment ur TET Mark , weightage, DOB, From English major Students only. Let see how many students have got high weightage. I am Jayasankar , SCA Candidate 99marks in 2nd paper English. Weightage is 77%. My contact number 9597404365

    ReplyDelete
  62. Hai sir bcm p1-79,p2-77(eng). Ethachi kitaikuma? Vala ila sir, picha kekara nila mai ku teachers nila mai irruku. Ithuku mudivv varv ma frns?

    ReplyDelete
    Replies
    1. Kavalapata vendam sir ungalugu 2dulayum chance kandipa erugu kavalaiyae vaendam...


      All the best....

      Delete
  63. hai....frns.... final list epo? job tharuvangala matangala?

    ReplyDelete
  64. ha frnds nijamave jaya plusla potangala?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி