PG Asst Vacant Details Collected - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2014

PG Asst Vacant Details Collected


அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிளில்01.01.2014 நிலவரப்படிகாலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல்பாட வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

44 comments:

  1. நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......

    1. just copy& past to download

    http://www.google.co.in/inputtools/windows/#

    2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
    3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......

    இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
    நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.....

    ReplyDelete
  2. அப்ப அந்த தினமலர் செய்தி?

    ReplyDelete
  3. Tet p2 subject wise cutoff poduvangala?

    ReplyDelete
  4. Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.

    No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as cm would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.

    Still some news arrives as tom cm would issue appointment order for 7 pg tamil candidates.

    But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon within this weekend feb 23rd.

    All is well.

    ReplyDelete
  5. Trb board released pg final list except phy,che,history...

    ReplyDelete
    Replies
    1. when will released the physics,chemistry,history

      Delete
  6. PROVISION FINAL LIST FOR BIOCHEMISTRY, ZOOLOGY, GEOGRAPHY, PET SUBJECTS JUST RELEASED IN TRB WEBSITE

    ReplyDelete
  7. PG ASSIST SOME FINAL LIST PUBLISHED TO SEE THAMARAITHAIL.BLOGSPOT.COM

    ReplyDelete
  8. அட நிஜமாவே இறுதி பட்டியல் விட்டுடாங்கப்பா...ரொம்ப கோவகாரங்க போல இருக்கே......சரி அப்படியே TET க்கு விடுராங்கலானு பார்ப்போம்......

    ReplyDelete
    Replies
    1. Appo Dhinamalar news correct than pola.

      Delete
    2. அது தான் கொஞ்ச பயத்தை கொடுக்கிறது....இப்போதைக்கு TET தேர்ச்சிபெற்றவர்களுக்கு இப்போதைக்கு பணிநியமனம் வழங்க முடியாது என்று சொல்லியிருகிறார்களே.......

      Delete
    3. Annalum namba mela TRB kku romba paasam.

      Delete
    4. இருக்காதா பின்ன ...சும்மாவா.... பத்து மாச பந்தம் இல்லையா......அவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிடுமா.......

      Delete
    5. Namakku ellam ennu amma mathri (10 matha pantham) TRB ellaiya?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. என்ன இது?.....February 19, 2014 at 3:05 AM ....பயங்கர வெறில இருக்கீங்க போல.........

      Delete
  9. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக ஆகபோகும் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்........
    +ஸ்ரீ

    ReplyDelete
  10. PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION

    (Zoology, Geography, Home Science, Physical education Director Grade-I, Bio-Chemistry Subject)
    As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment to the post of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 21.07.2013 and results were published on 07.10.2013. The said result was revised based on judgment delivered in many writ petitions challenging the key answers. The revised Certificate Verification was conducted for fresh candidates and absentees on 17.01.2014 (except for Tamil subject.)

    After revised Certificate Verification, the tentative “Provisional selection list” is hereby released. for the subjects Zoology, Geography, Home Science, Physical Director Grade-I and Bio Chemistry. The list is prepared based on written marks and weightage marks for Employment seniority and work experience and following merit cum communal rotation as per rules in vogue.

    The results of other subjects will be released after the verdict of the Hon’ble High Court of Madras in the cases related to challenging of key answers.

    This selection list is purely provisional and is subject to the outcome of writ petitions pending before the Hon’ble High Court of Madras.

    The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process.

    Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

    ReplyDelete
  11. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Pg final list ippa Mudijavangalukka Illa Pona Varudam Posting Podathavangalukka? Yaravathu sollunga Pa

    ReplyDelete
  13. wish you very all the for those who are going to get offer

    ReplyDelete
  14. TODAY'S TET PAPER 2 CASE DETAILS தெரிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. என்ன அடுத்த எபிசோட பாத்து தெரிஞ்சிகோங்கனு சொல்லியிருப்பாங்க....பார்ப்போம்.....

      Delete
  15. july 2013 exam eluthiyavarkalukku

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல போறீங்க.......

      Delete
    2. Namakku yappo vidivu kalamnnu kekarar.udane naan ( sri) educational minister aanathunnu solidatheenga

      Delete
    3. ஏங்க...ஏன் இப்படி....நல்லா தானே இருந்தீங்க....நேத்து முழுக்க நாய்க்கு காவலிருந்து தூக்கம் முழிச்சதால இப்படி ஆகிடீங்களா....போய் நல்லா தூங்குங்க முதல்ல......

      Delete
    4. Ennaikum same story continue aaguthu.

      Delete
  16. Some Pg sub -zoo,geo final selection list published in trb website.

    Other sub pending before hc -said by trb. Even for the published sub trb withheld few posts. This shows that sub writs too pending in court.

    Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.

    No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as cm would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.

    Still some news arrives as tom cm would issue appointment order for 7 pg tamil candidates.

    But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon for all pg sub within this weekend feb 21th.

    TN govt wil do miracles in teachers appointment before announcement of election date.

    All is well.

    ReplyDelete
  17. engalukum ethavathu karunai irruntha katunga amma. eppadi ketka vaithutangale?

    ReplyDelete
  18. Miracles ellam seekaram nadantha nalla erukkum sir.veetla pathil solla mudiyala.

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்ல முடியலனா...உடனே திருப்பி கேள்வி கேட்டு குழப்பனும்.....இதுகூட ஒரு ஆசிரியருக்கு தெரியாதா....என்ன.....

      Delete
    2. பேச்செல்லாம், விஞ்சானி மாதிரி தான் இருக்கு , ஆனா சோத்துக்கு என்ன பண்ணுவன்னு கேக்குது எங்கம்மா,

      (ஏனெனில் எனக்கு பேச கற்றுக்கொடுத்தது என் அம்மா. விவாததிக்க மனமின்றி நான்)

      Delete
    3. Eppo kuda fight pa last one yeara padikaran padikarannu oru vellaium seiyarathu ella eppo athavathu news porangalannu eppo patgalum kaila mobile veetla archanaithan ponga.

      Delete
    4. Thangamani MoneeY அம்மா கிட்ட மட்டும் வச்சுக்காதீங்க ...அப்பறம் நல்ல சாப்பாடு கிடைக்காது.......

      Delete
  19. please frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    +2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
    Replies
    1. நண்பரே +2,பட்டபடிப்பு இவற்றிற்கு உள்ள மதிப்பெண் வித்தியாசம் வெறும் 2மதிப்பெண்தான்...ஆனால் அதற்க்கு மதிப்பு உள்ளது என்பதை ஏற்கிறேன்...ஆனால் TET மதிப்பெண்ணை அப்படியே எடுத்து கொள்ளும்போது இதன் மதிப்பு இன்னும் அதிகம் ஆகும்....150 உடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை கூட்டும் போது...

      Delete
  20. please frnd 2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  21. Mr ganesh u are selected but board put with held why?any problem to u

    ReplyDelete
  22. தயவு செய்து யார்கிட்டயாவது PG TRB Tamil school vacancy list இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன். நான் pg trb தமிழ் செலக்ட் ஆகிருக்கேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி