கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014


Canara Bank நிறுவனம் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம்: Canara Bank

வேலை: Specialist Officer

Manager Technical (Electrical / Mechanical)
Manager Technical – Chemical
Manager Technical – Logistics
Manager Technical – Metallurgy
Manager Technical – Structural
Manager Technical – Textile
Manager Technical – Thermal
Manager – Security
தகுதி: Any Degree

அனுபவம்: Freshers/Experienced

இடம்: Across India

ஊதியம்: Rs.19,400 – 28,100 PM

விண்ணப்பிக்கும் முறை: Online

வயது: 35 (ஜனவரி 01, 2014 அன்று)

கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014

ஆன்லைன் தேர்வு தேதி: மார்ச் 23, 2014

Selection Process:

Written Test
Group Discussion
Required Documents:

Print Application and affix photograph – to submit the same at the time of interview with following documents:
Copy of receipted challan/ NEFT Receipt / On-line Transfer Receipt
Proof of Date of Birth along with proof of certificate for applicable age relaxation, if anyAttested copies of All Mark sheets / certificates
Experience and service certificates
Attested copy of certificate of Computer Course, as applicable
Caste Certificate
Application Fee:

For SC/ST: Rs.100
Others: Rs. 500
விண்ணப்பிக்கும் முறை:
The eligible candidate can download the challan from our website www.canarabank.com and pay the amount at any branch of Canara Bank or paying the amount by NEFT from any Bank / On-line Banking.
Candidates are required to visit the Bank’s website www.canarabank.com –Careers – Recruitment Know More – Recruitment Project – 1/2014 and apply for the concerned post. Alternatively, candidates can click the link “Recruitment” scrolling in the “Announcement” column & click on appropriate project link.
Candidates should fill all the details in the on-line application Transaction No. should be correctly filled in theapplication at appropriate place and uploads your scanned photo and signature.
Application should be printed with photo and signature, to be kept ready for submission at the time of interview at the Interview Venue.
Candidate should note your Registration No. and Password for future reference and use

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

Challan ஐ டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய: இங்கே கிளிக் செய்யவும்

விளம்பரத்தை காண: இங்கே கிளிக் செய்யவும்

மேலும் தகவல்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி