TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல்
2.15 விசாரணைக்கு வருகின்றன.

particulars of writs

GROUPING MATTERS

1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I AND PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHESCOVERED JUDGMENT

177 comments:

  1. எல்லாரும் பாத்துகோங்க ....
    இன்னைக்கும் கேஸ் அ ஒத்திவக்கதான் போறாங்க .....

    ReplyDelete
    Replies
    1. ஆம் இது முடிவுக்கு வருவது கொஞ்சம் கடினம் தான்

      Delete
    2. ஹாய் Manikandan எப்படி இருக்கீங்க ...

      Delete
    3. 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு please contact tet2012 82 -89 mark candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

      Delete
    4. Cases have been moved on to 07/03/2014 which will be heard by new judge.

      Delete
    5. Nandri. 7.3 varai kaathirupoom. Enna qustin endru thangalal solla mudiuma?

      Delete
    6. Today cases was about "questions yet to be decided" actually it consists of new set of questions which are not filed in madurai high court.. There are chances for polynomial question in maths, factual descriptions question in english, Naming apple in psychology, and some more questions are there

      Delete
    7. Sir am not sure with it.. I dnt have question paper rit now with me

      Delete
    8. sir englishla major 75 weitage ku job kidaiumma

      Delete
    9. english major 75 weitageku job kidaikumma

      Delete
    10. Hi Uthaya sir.. english medium neraya schools la'( nearly 7000) start pana poraanga. bt, adhuku innum GO varalayam. seekiramey GO pass aagidum.so, eng major ku' prob illa. naama ellarukum sure ah' kedaikum. dn't worry.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. BC(Muslim) candidates 6 district details.. 82-89...
      Dist : FM + M = Total
      Karur : 3 + 0= 3
      Trichy: 5 + 1= 6
      Chennai: 4 + 2= 6
      Kovai: 12 + 2= 14
      Erode: 11+ 5= 16
      Nagai: 2+ 0= 2
      Ramnad: 21+ 1= 22
      Salem: 10+ 0= 10..

      Female: 68
      Male: 11..
      This s paper1 detail.

      Delete
  3. எல்லாம் சும்மா இதுவும் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படும்

    ReplyDelete
  4. Pg Select ana ellorum oru union amaithu poratuvoma replay

    ReplyDelete
    Replies
    1. O.K.I ALSO WAIT FOR THAT MOMENT.

      Delete
    2. O.K Udane pg select ana ellorum AMMA vidam muraieduvoma? election date arivippatharukkul . pls action immedit .pls reply

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. I called TRB and asked about final list of pending subjects. One guy over there answered me that it will take some more time for publishing the final list of remaining subjects as cases are pending for those subjects.

      For Tamil subject, there are cases still pending in both Madras and Madurai high court despite they all got posting and joined their schools.

      TRB and TN govt nicely playing with our lives.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. hai chezheyan sir, eppo povam? pls contact 7373055459

      Delete
  5. Replies
    1. today judgement vanthalum varatalum.. ungaluku nichyam velai undu nirmala prabakaran avarkale..

      Delete
  6. Sri sir ungaluku therijavanga yaaro ( ipa pass pannavangala ) 76 weitge irukanganu sonnaingala avanga yena depmt?? Tamil la yaarum irukangala

    ReplyDelete
  7. last yy vacancy nd filld nd remaining by sathiz s

    வ.எ பாடம்- இருக்கும் காலி இடங்கள்- தகுதிப் பெற்றவர்கள்- மீதி
    1 தமிழ் 2298 1815 483
    2 ஆங்கிலம் 4826 3001 1825
    3 கணிதம் 2664 1365 1299
    4 இயற்பியல் 1454 410 1044
    5 வேதியியல் 1453 643 810
    6 தாவரவியல் 625 62 653
    7 விலங்கியல் 622 74 548
    8 வரலாறு 4304 1182 3122
    9 புவியியல் 1076 75 1001
    10 சிறுபான்மை மொழிப்பாடங்கள் 110 91 19
    மொத்தம் 19432 8718 10717


    http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html

    ReplyDelete
    Replies
    1. THIS VACANCY IS DATED ON 5/12/2012. PRESENT VACANCY PLS.............

      Delete
    2. thanks sathis sir.. present vacancy பற்றி இதுவரை முறையான அறிவிப்பு வரவில்லை என்று நினைக்கிறேன். நடப்பு காலிப் பணியிடங்களை இதனோடு இணைப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை என்று நான் நினைக்கிறேன்....

      Delete
    3. Dear MR Sathis, Thanks for your information

      Delete
    4. G.Mythili
      , ya me too saw these details in that particular website, my sub phy,
      weightage 73, tet mark 101, BC, wt about my chance to get job?

      Delete
    5. Gaju bhuvi nammudaoya majorkku problem ellanu sollranga but sila neraam yatha nambrathunne theriyala ennudiya wgt 72 tet mark 98, mbc.but science major I porutha varai physical science and biological science yandra category el than poduvargalam athanal chemistry el yappdy endru theriyavilai.

      Delete
    6. nanka onnum loose ila.unaku saathagama pota mathiri iruku bro

      Delete
    7. thankyou usha mam, can u send ur mail id please? bym mythili

      Delete
  8. Test 90 eduthavanga ellarrum kandippa select ayiruveenga. Dont worry.

    ReplyDelete
    Replies
    1. Kavalapathinga friends nama ellarrum (90) eduthavanga kandippa select ayiruvom

      Delete
    2. Sir english already cv mudichavanga 5250nu oruthanga sonanga.appo epdi ellarukum kidaikum.?

      Delete
    3. 6179 school English medieum start so English major conform job

      Delete
    4. English major candidates mattunthan thevai paduvargala? ?????

      Delete
    5. அனைத்து பாடங்களும் தான் இங்க நடத்த போறாங்க...அதனால்...

      Delete
  9. friends, paper 1 any chance for increase 1 or 2 marks after judgement .pls reply

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. mark increase aga chance eila. becoz already c.v completed.. yerkanave c.v mudichavanga yaravathu104 mark eduthu eruntha ippa 1 or 2 mark increase panna avanga weightage marum.. so increase agathunu nenaikaran

      Delete
  11. paper 1 appadi enna case thaappa irukkudu. therinjavargal kurungal pls.

    ReplyDelete
  12. இன்றைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம்...

    ReplyDelete
  13. ethuva erunthalum sekiram oru mudivuku vanga

    ReplyDelete
  14. How many history candidates passed? How many vacancies?expected cutoff?Anybody pls reply?

    ReplyDelete
  15. Any one pls explain about super numeracy seats for oc candidates

    ReplyDelete
  16. paper 1 தேர்ச்சி பெற்று திண்டிவனம் மற்றும் அதன் சுற்று பகுதியி்ல் வசிப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா ?...pls reply....

    ReplyDelete
  17. Cuddalore dt el
    after relaxation physics el thervanavar yaaravathu erukkirigala?

    ReplyDelete
  18. Hi friends i am maths major weightage 80 tamil medium claimed.what about my chance?

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. What about pg trb other subjects pls tell me

    ReplyDelete
  21. 82-89 passed candidates in history anybody here?

    ReplyDelete
  22. weightage 76 க்கு கீழே எடுத்தவர்களே,

    5% தளர்வு வழங்கிய பிறகு தாங்கள் தான் அதிகமாக பாதிப்படைக்கின்றோம் என cv
    முடித்து 76 க்கு கீழ் உள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளார்கள் என்பது வேதனையான விஷயமே!

    ஆனால் இந்த செய்தி ஊரளவு உங்களின் கலக்கத்தைப் போக்கும் என நினைக்கிறேன்.

    82-89 வாங்கியவர்கள் அதிக பட்சமாக பெரும் weightage 76

    76
    இந்த மதிப்பெண்ணை 5% தளர்வினால் பெறுவோரின் எண்ணிக்கை மிக சொர்மாகவே இருக்கும்.
    40/40 பெறுவோரின் எண்ணிக்கை அதிக பட்சமாக 100 கூட தாண்டாது.
    1000 ம் பேருக்கு ஒருவர் 40 க்கு 40 வாங்கினால் கூட 45000 பேர்களுக்கு 45 பேர்தான் வருகிறார்கள். ஏனெனில் முதலில் அவர்கள் +12 வில் 90% மதிப்பெண் அதாவது 1080 க்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது B,ED இல் 70% மேல் பெற்று இருக்கவேண்டும்

    அதையும் தாள் 1,தாள் 2 என பிரித்து பின்பு தாள் 2 க்கு பாட வாரியாக பிரித்தால் மிக சொற்பமான எண்ணிக்கையிலே வருவார்கள். இதில் இட ஒதுக்கீடு வேறு உள்ளது.

    அதனால் 76 உங்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க போவதில்லை.

    75
    இந்த மதிப்பெண்ணை தாள் 2 பொறுத்தவரை ஒருவர் கூட பெற முடியாது.

    ஏனெனில் weightage system அந்த வகையில் உள்ளது

    எனவே 75 வினால் உங்களுக்கு துளி கூட பாதிப்பு இருக்காது.

    74
    இந்த உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. bc யில் உள்ளவர்களுக்கே சிறிது பாதிப்பை ஏற்படுத்தும்.
    73
    இந்த மதிப்பெண்ணும் தமிழ், ஆங்கிலம்,கணக்கு போன்ற பாட பிரிவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    என்னடா இவன் டி‌வி யி ல் ராசிபலன் சொல்ற மாதிரி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.

    எனக்கு தெரிந்த கருத்து அவ்வளுவுதான்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Mani Sir what about history? I am dnc weightage 65 any chance

      Delete
    2. நீங்கள் சொல்வது சரி என்று நனைக்கிறேன்.
      நான்physics75%
      bc..

      Delete
    3. ராஜ்குமார்,

      காலி பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் வெளியிடாதலால் அது குறித்த கருத்தினை தெரிவிக்க முடியவில்லை.

      ஆனால் இருப்பதிலேயே வரலாறுக்குதான் அதிக பணியிடங்கள் என்பது மட்டும் தெரியும்

      Delete
    4. மணியரசன் சார், உண்மையிலேயே நல்ல தகவல்தான், நன்றி

      Delete
    5. Maniarasan sir 72 kku sollave ellaiya? Because my wgt 72 physics reply me

      Delete
    6. hai friend pg economics case detail ethavathu theriuma pls tell me sms my ph

      Delete
    7. thanks for ur +ve comment sir bcoz i m also cv finished canditate i got 101-76wtg in paper 1 & 99-75 wtg eng mbc women 3-12-1987 dob i sufferd a lot by the relaxation but ur comment made me little happy

      Delete
    8. Mani sir am English major 75 my wtage , tet mark is 92 , how do you think no one can come 76,75,74,73 wtge newly passed candidates 82-89 in 42750 at least 4000 candidates why not cross the 73 to 76 wtge . also your saying low chance to come 76-73 wtge

      Delete
    9. Below 76 eduthavangakukaka ivlo logica think pani comment pannadhuku nanri

      Delete
    10. உலகம் யாவும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயான்றி -யாம்
      ஒன்றும் அறியேன் பராபரமே!

      என்ற தாயுமானவரின் வரிகள் ஏனோ என் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது.

      உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் இன்புற்று இருக்க இருக்கவே தான் உன்னை வேண்டுவதாக தாயுமானவர் குறிபிடுகின்றார்.

      நமக்கு தொழில் கவிதை இயற்றுதல்,
      நாட்டுக்குழைத்தல் இமை பொழுதும் சோராதிருத்தல் -பாரதி.

      உலகிலுள்ள மொழிகளுள் தலை சிறந்த மொழிகளுள் தமிழுக்கு மிக முக்கிய இடமுண்டு.

      மனித இனம் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழத் தேவையான அத்தனை இலக்கணங்களும் தமிழில் உள்ளன.

      அப்படிப் பட்ட தமிழை படித்து விட்டு அதை பின்பற்றாவிட்டால் எப்படி.

      இது போன்ற வரிகளை நான் சொந்தமாக இயற்றாவிட்டாலும் அதனை படித்த பிறகு குறைந்த பட்சம் அந்த நிலைப்பாட்டையாவது கடை பிடிக்கலாமே என்பதுதான் என் சிந்தனை.

      Delete
    11. சகோதரி உமா குமரன்,
      அதான் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேனே!

      ஒருவர் 40/40 பெற்றால் மட்டுமே அதிக பட்ச மதிப்பெண்ணான 76 ஐ‌ பெற முடியும்

      அதற்க்கு அந்த நபர்
      1) +12 வகுப்பில் 1080 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று இருக்க வேண்டும்
      2) degree,bed இரண்டிலும் குறைந்த பட்சம் 70% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்

      இத்தனை தகுதிகளையும் பூர்த்தி செய்யும் நபர்கள் 1000 க்கு 1 வர் கூட இல்லை.

      1000 க்கு ஒருவர் என்றால் கூட 45000 க்கு 45 பேர்தான் வருவார்கள்

      இதில் தாள் 1 இல் 25000 பேர் போக மீதமுள்ளவர்களில் அதிக பட்சம் 30 பேர்கூட 40/40 வாங்க மாட்டார்கள்.

      இந்த 30 பேரையும் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் என பிரித்தால் துறைக்கு 5 பேர் கூட வருவது கடினம்.
      எனவே உங்கள் துறையில் 76 மதிப்பெண் பெறுபவர்கள் 5 -10 க்குள் தான் இருப்பார்கள் .

      இதில் எஸ்‌சி,st,bc,mbc,oc என பிரித்து பார்த்தால் உங்களுக்கு 76 இல் போட்டியே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

      82-89 பெற்றவர்கள் ஒருவர் கூட weightage 75 பெற முடியாது.நீங்கள் weightage ஐ கூட்டிப் பார்த்தால் தெரியும்

      உதாரணத்திற்கு,

      36+10+15+15=76 36+10+12+12=70

      36+10+15+12=73 36+10+8+15=69

      36+10+15+8=69 36+10+12+8=66

      மற்றவற்றிக்கு மேலே பார்த்து கொள்ளவும்.

      Delete
  23. திரு.மணியரசன் அவர்களே உங்களின் ஆழ்ந்த சிந்தனையை 76 below wtg எடுத்தவர்கள் சார்பாக பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு,ராஜ். நேற்றைய உங்களின் பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

      நல்லதே நடக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வோம்.

      Delete
  24. The analysis of maniarasan sir, it is very nice. This type of healthy comment is to be published. Also, sir, please calculate that the judgement against the paper II wrong question and answer marks may change the situation. we can wait till the case finish.

    ReplyDelete
  25. mani arasan sir, tell me about paper 1 like this. my weitage is only 71.bc .r u share about this

    ReplyDelete
    Replies
    1. madam chitra,

      i also have passed in paper 1,weight age is 79,belong to BC.

      i can"t say anything about you to get job.because 2000-3000 postings only to be filled in this education year.

      while comparing your weight age to others, its something low ( a bit only)

      but i never say you can"t get job.anything will happen.(somebody says SGT vacancy will be increased . hope it will happen)

      Delete
    2. thank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?

      Delete
    3. thank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?

      Delete
    4. thank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?

      Delete
  26. mani arasan sir, I got 83 mark in paper1 and my weightage is 76. bc female is there any chance to get d job?.pls reply.

    ReplyDelete
  27. mani arasan sir, I got 83 mark in paper1 and my weightage is 76. bc female is there any chance to get d job?.pls reply.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி மகாலட்சுமி,

      தாள் 1 பணியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் அதைப் பற்றிய கருத்து கூறுவது கடினமாக உள்ளது.

      ஆனாலும் நீங்கள் 83 மதிப்பெண் பெற்று weightage 76 பெர்டு இருப்பது வியக்கத்தக்கது.

      நீங்கள் பெண் என்பதால்( ஆண்களை விட பெண்களுக்கு கூடுதல் பணி வழங்குவதாக சொல்கிறார்கள்.-தாள் 1 இல் மட்டும்) வாய்ப்பு கிடைக்கலாம்.

      TRB யின் கொள்கை சிதம்பர ரகசியமாகவே உள்ளது தோழி.

      Delete
    2. maniyarasan anna im english major wtg 76 ,bc can i get job?

      Delete
    3. உங்களுக்கு 5%மதிப்பெண் தளர்வினால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

      மற்றபடி வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை தோழி.

      Delete
  29. history cv complite mbc wtg 70 any chance

    ReplyDelete
    Replies
    1. how can you got 70 . I'm also history... 71..
      kannanmail.in@Gmail.com

      Delete
    2. how can you got 70 . I'm also history... 71..
      kannanmail.in@Gmail.com

      Delete
  30. Sir my wg 79 paper1 bc male dob 20/6/1987 any chance i will get job

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
      வாழ்த்துக்கள் தோழரே .

      Delete
    2. Mr. Venkat

      Papert 1, Wg 76 MBC DOB 25/05/1988 English medium tet mark 99

      Delete
    3. RPP Sir, Please you see down on my comment(6;28 pm)

      Delete
  31. Sir what about other pg sub final list and counselling

    ReplyDelete
  32. நண்பர்களே,
    நிறைய பேர் தங்களின் weightage கூறி தனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர்.

    நீங்கள் இந்த வலை தளத்தை தொடர்ந்து படிந்து வந்தால் உங்களுக்கே ஒரு உள்ளுணர்வு தோணும்.தனக்கு கிடைக்குமா,கிடைக்காதா? என்று.

    நானும் உங்களை போன்றவன் தான். எந்தெந்த weightage க்கு பணி கிடைக்கும் என்று உறுதியாக தெரியாது.

    ஒருவேளை கணிப்பொறியில் ஹார்ட்வேர்,சாஃப்ட்வேர்,முக்கியமான அப்ளிகேஷன், வலைதளங்கள்,ஆண்ட்ராய்ட் போன் பற்றி கேட்டால் எனக்கு தெரிந்ததை சொல்லுவேன்.

    அட்சய பாத்திரம் போல தனக்கு ஏதாவது ஒரு மந்திர கோல் கிடைத்து,நான் சொல்லும் எல்லோருக்கும் பணி கிடைக்குமானால்

    உங்கள் எல்லோருக்கும் பணி கிடைக்கும் என்று சொல்லி விடுவேன்.

    என்ன செய்வது இங்கு தனக்கே தகராக உள்ளதே!


    ReplyDelete
  33. Mala bc eng p2 wei 79 dob 1983 any chance

    ReplyDelete
  34. may month kulla tet postings poduvangala mattangala

    ReplyDelete
  35. நான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்த தேதி 01.06.1986 , தமிழ் வழி பி.சி வாய்ப்பு உள்ளதா .யாரவது தயவு செய்து பதில் அளிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
      வாழ்த்துக்கள் சகோதரி .

      Delete
    2. வணக்கம் வெங்கட் சார் தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

      Delete
    3. MY DEAR SISTERS & BROTHERS ,

      பாடசாலை வெப் சைட் –ல பார்த்தது வைத்து பேப்பர் 1 பற்றி எனக்கு தெரிந்த விவரம்:-
      பேப்பர் 1 ல் பாஸ் பண்ணவர்கள் 12596 அவர்களில் ஆண்கள் 2,908, பெண்கள் 9,688 ( 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து) தேர்ச்சி பெற்றுள்ளனர்

      WEIGHTAGE DETAILS = TET + DTED + PLUS 2 =>

      42+ 25 + 3 =70 48 + 25 + 3 = 76 54 +25 + 3 = 82
      42 + 25 + 6 =73 48 + 25 + 6 = 79 54 +25 + 6 = 85
      42 + 25 + 9 =76 48 + 25 + 9 = 82 54 +25 + 9 = 88
      42 + 25 + 12 =79 48 + 25 + 12 = 85 54 +25 + 12 = 91
      42 + 25 + 15 = 82 48 + 25 + 15 = 88 54 +25 + 15 = 94

      என்னிடம் 7850 நபர்களின் DETAILS மட்டும் உள்ளது. (12596- 4746 = 7850)
      .TOTAL CANDIDATES = 7850
      BC = 3710 < (ABOV E 105 MARK= 349), (AGE - ABOVE 30 = 883 )>
      MBC = 2527 < (ABOVE 105 MARK= 201) , (AGE - ABOVE 30 = 363)>
      SC = 1177 < (ABOVE 105 MARK= 73) , (AGE - ABOVE 30 = 119)>
      OTHERS = 436 (UN KNOWN)

      GENERAL = 31% => (WTGE = ABOVE 82 = GOES TO GENERAL)
      BC= 30%
      MBC = 20%
      SC = 18%
      ST = 1%
      SO ALL CANDIDATES WTGE = 79 => 100% CHANCE DON’T WORRY,
      AND WTGE = 76% => (AGE ABOVE 30 ) => 90% CHANCE DON’T WORRY,
      ஏனென்றால் காலி பணியிடம் குறைவாக உள்ளதுதான்,
      மேலும் காலி பணியிடங்கள் கூடும் பட்சத்தில், மேலும் பல நண்பர்களுக்கு வாய்ப்பு உள்ளது ...

      Delete
    4. thanks venkat sir oc 85 weightage 107 in tet paper1 tamilmedium. now i sure to get job. 2004 dted completed

      Delete
  36. மணியரசன் சார் வணக்கம்:நான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்த தேதி 01.06.1986 , தமிழ் வழி பி.சி வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  37. 2012tet candidates ku 5% relaxation koduthu posting la 1st priority koduka vendum appoluthu than samooka neethi kakkapadum intha thamatha mudivinal avarkal 1varuda seniority yai elanthullarkal ithaiArasin kavanathirku kalviseithi kondu sella vendum please neenkal Avarkalukku Aaruthal thara vendum

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. My majar physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?

    ReplyDelete
  40. My majar physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?

    ReplyDelete
  41. My major physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?

    ReplyDelete
  42. Trb : processla iruku.
    Wait pannunga.
    Medias : viraivil...
    edhirparkkapadugiradhu
    Amma : innum venalum 5%
    relaxation tharugiren
    Ennai pm aakividungal
    Politicians : tet application
    Vangum anaivarukum
    Velai kodikka vendum
    Adhuve samuga needhi
    Below 82 to 80: one or two mark add aga chance irrukka. Naan 81
    82 to 89: 39weight age vendum
    2012 : engalayum indha
    Velayattula sethukkanga
    Low weight age candidate s:
    Seniority or tet mark padi
    Podradhudhanga best
    Already CV completed :
    Eppa poduveenga !!!!!!
    Eppa poduveenga !!!!!!
    Eppadhan poduveenga!!!!

    ReplyDelete
  43. Pls theruinchavanga comment here about pg other sub posting by ammukasthuri

    ReplyDelete
  44. Mani sir my wtg 73 in eng MBC 1984 any chance for me .pls reply your suggestions

    ReplyDelete
  45. en sir pgku mattum vivaram theriyamatendhu

    ReplyDelete
    Replies
    1. tamil la oru case kuda mudila bt posting potutaga. trb ku pg ku posing podra nanapu konjam kuda pipothaiku illa

      Delete
  46. Trb : processla iruku.
    Wait pannunga.
    Medias : viraivil...
    edhirparkkapadugiradhu
    Amma : innum venalum 5%
    relaxation tharugiren
    Ennai pm aakividungal
    Politicians : tet application
    Vangum anaivarukum
    Velai kodikka vendum
    Adhuve samuga needhi
    Below 82 to 80: one or two mark add aga chance irrukka. Naan 81
    Below 80 : 2013 tet a cancel
    Pannuvadhe sari
    82 to 89: 39weight age vendum
    2012 : engalayum indha
    Velayattula sethukkanga
    Low weight age candidate s:
    Seniority or tet mark padi
    Podradhudhanga best
    Already CV completed :
    Eppa poduveenga !!!!!!
    Eppa poduveenga !!!!!!
    Eppadhan poduveenga!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. தவறான பட்டியலை மட்டுமா..இல்லை முழு பட்டியலையுமா என்று சொல்லுங்கள்....

      Delete
  47. Now 5% list is not open for my cell phone please check it

    ReplyDelete
  48. Pg trb case enna aachunu theriuma?
    Enna theriyalaya?
    Ennanga china kulandhaya kettaale sollume, casea adutha vaaram thalli vachutaanganu.

    ReplyDelete
  49. Periya pudhiraana kola casea kooda ivlo naal visaarikka maattaanga.

    ReplyDelete
  50. Pesaama needhi mandrathaum thaniyaar mayam aakkittaa nallaa irukkum. Innikku engineering college sandhu bondhula irukkara maari neraya thaniyaar needhi mandram thirakkanum

    ReplyDelete
    Replies
    1. sir case thalli vechutangala again.mar 1st varapogudhu ini epdi poduvanga

      Delete
  51. who said trb didnt delete anything.. the link is working..now I checked

    ReplyDelete
    Replies
    1. தவறான பட்டியலை மட்டுமா..இல்லை முழு பட்டியலையுமா என்று சொல்லுங்கள்....

      Delete
  52. Paper 2 kkana cv um 5 centerlil mattumthan nadai peruma???

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இப்போ இதில் என்ன இருக்கு..ஏன் இந்த ஆர்வம்...trb பிறகு அறிவிக்கும் என்று சொல்லும் பொது யாருக்கு தான் தெரியும்...

      Delete
    2. Entha aarvan enkanathu ellai sir an thozhi Anjalikkanathu.Aval thar pothu relaxation el pass seithullal.

      Delete
  53. Hai mohan sir how do you know abt pg cases

    ReplyDelete
    Replies
    1. hi sir, dn't worry. posting poduradhu nu' mudivaagita ungaluku thaan 1st poduvaanga. ungaluku aprom than, naanga...

      Delete
  54. Intha pg trb pathi yarume kandukamatakiranga le nanga enna pavam seithom

    ReplyDelete
    Replies
    1. Sir..... Majority of people TET candidate, our people may be just less than 3000. so our voice nobody listening, so wait and see. me also same blood. what we will do? for us helping GOD only. otherwise nobody help.

      Delete
  55. Pg pass panna ellorukum kastakalam than

    ReplyDelete
  56. Hai krishna and kannan pls tell me abt pg trb

    ReplyDelete
  57. sri konjam pg pathiu vunga pulamaya velipaduthamey

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சிடுங்க நான் அப்படி எந்த பட்டமும் வாங்கல.....என்ன விட்டுடுங்க...

      எனக்கு இதுல ஏதாவது தெரிஞ்சா உறுதியா சொல்லுகிறேன்...

      Delete
    2. tanx sri..ipdi 1 xam yarum pass pannirukka matanga.nam set sarithirathil pesapadum...gd nt frndz

      Delete
    3. tanx sri..ipdi 1 xam yarum pass pannirukka matanga.nam set sarithirathil pesapadum...gd nt frndz

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  58. சந்தேகமே இல்லை..

    ReplyDelete
  59. My friend who is the pg trb passed candidate said that pg trb cases postponed to march 7th.

    ReplyDelete
  60. It is not a critical murder case or bomb blast case to take too much of time to give correct judgement.

    ReplyDelete
    Replies
    1. correctaa sonninga sir. Avangala vida namma intha samugathil padura vethanai thanga mudiala. TET eluthinathuku pathila ithil onnu panni irukkalam pola. happya jailil irukkalam. intha samugamum namala thirumbi parthirikum.

      Delete
  61. Pg trb casea March 7th ku thallivachutaangalaam.

    ReplyDelete
  62. I am also the same blood. My subject Economics. Yours?

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இரண்டிலும் வாய்ப்பு உள்ளது...

      Delete
  64. all major sub teachers come with watts app. this app is very useful for android mobiles. easy to connect with all peoples.just try and use it.

    ReplyDelete
  65. Today siva rathri endraikku viratham erunthal job kidaikkyma? Tet exam ezhuthivittu eppady ellam yosikka vendi erukkirathu!!!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி உங்கள் வலி எனக்கு நன்றாக புரிகின்றது. ஏனென்றால் 2013 இல் 90& above எடுத்தவர்கள் அனைவரும் அதே வலியுடன் தான் இருக்கிறார்கள்.

      எனக்கு 200 க்கு மேற்பட்ட ஃபோன் கால் வந்து இருக்கும்.

      அவர்கள் சொல்லும் சூழ்நிலை நானே பரவாயில்லை என்று யோசிக்க வைத்தது.

      நம்முடைய வலியை நம்மை போன்றோர் புரிந்து கொள்கிறோம்.ஆனால் அரசாங்கம் தான் புரிந்து கொள்ள மாட்டேங்குது அல்லது மறுக்கிறது.

      நம்முடைய உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஏதேனும் செய்ய வேண்டும்

      ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் தெரியவில்லை.

      Delete
  66. Tomorrow also not coming pg cases...

    ReplyDelete
  67. Tomorrow also not coming pg cases...

    ReplyDelete
  68. Maniyarasan sir tamizhil comment yeppadi koduppathu solrengala pls.....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உபயோகிப்பது கணிபொறியா? அலைபேசியா?

      Delete
    2. Maniyarasan sir my eng wtg 73 MBC 1984 tet mark 90any chance for me pls reply your suggestions

      Delete
  69. COMMUNITY WISE PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)

    TOTAL = 25,187

    COMMUNITY PASS %

    BC 13371 ( 53.09%)

    BCM 481 (1.91%)

    MBC 6729 (26.72%)

    SC 4058 ( 16.11%)

    SCA 458 (1.81%)

    ST 80 ( 0.31%)

    ReplyDelete
  70. Romba avasarapadathinga Ippava posting kuduthitta unga otellam confirm eppadi namburathu athanale unga ottu eppadi confirm pantriglo athemathiri post confirma varum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி