TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2014

TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.


TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்
17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .

மீண்டும் அடுத்த வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

112 comments:

  1. வாரா வாரம்...ஆரவாரம்.....அப்படின்னு டிவி ல சொல்லறது போல சொல்லிடான்கப்பா......திரும்ப அடுத்தவார எபிசோடுக்காக காத்திருக்க வேண்டியது தான்.........

    ReplyDelete
    Replies
    1. sri sir namma velaiku poga mattom polaye sir,........i am senthil paper 2 history major

      Delete
    2. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
      நீங்கள் அனைவரும் நியாயவாதிகளாக இருந்தால்'' நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால்''எதிர்காலத்தில் ஒரு நேர்மையான ஆசிரியராக ஆகப்போகிறவர்களாக இருந்தால்

      உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன்.

      Delete
    3. Senthil Sir history vacant irukka? Naanum history major en weightage 65, dnc,dob 1982 enakku kidaikuma?

      Delete
    4. வரலாறு பாடபிரிவில் அதிக காலியிடம் இருக்கிறது அதனால் கவலை வேண்டாம்.....

      Delete
    5. i am also history with cutoff 66

      Delete
    6. அறிவியல் பிரிவு மற்றும் புவியியல் பிரிவில் உள்ளவர்களுக்கு அதிகமான இடங்கள் இருந்தது தெரிந்ததே.....அதனால் கவலை வேண்டாம்....போட்டி என்பது ..தமிழ் ,ஆங்கிலம் மற்றும் கணிதத்திற்கு தான்........

      Delete
    7. சரி நண்பர்களே மீண்டும் மாலையில் சந்திக்கிறேன்...........

      Delete
    8. Etha use pannan ennaku niraia mistake varuthu

      Delete
    9. Frnds finaly I find that link...just copy& past to download

      http://www.google.co.in/inputtools/windows/#

      Delete
    10. select tamil input & click on agree box then press download

      Delete
    11. alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்

      Delete
  2. I think our houn'rble Judge expectation anything, because they not given judgement quickly. all selected candidate mind what think, they not understanding.

    ReplyDelete
  3. oh my god. what about tet paper 2 cases?

    ReplyDelete
    Replies
    1. enna kodumai sir ithu ,,,,,,,, nammaku vidivu kalam kidaiyatha

      Delete
  4. appa nama eppa velaiku poye sampathichu ,,,,,,,onnum nadakathu polaye ,,,,,,,,,,,,,,,,,,, paper 2 ku ethu cases iruka pls tell me teachers

    ReplyDelete
  5. மரியாதைக்குரிய 82 லிருந்து 89 மதிப்பெண் பெற்றவர்களே'''''
    நீங்கள் அனைவரும் நியாயவாதிகளாக இருந்தால்'' நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால்''எதிர்காலத்தில் ஒரு நேர்மையான ஆசிரியராக ஆகப்போகிறவர்களாக இருந்தால்

    உங்களுக்கு முன்னால் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல நாட்களாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுக்குசான்றிதழ் சரிபார்த்து வேலை வாங்கிக்கொள்ளுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. neenga solrathu sarithan ana gov enna solla pogutho madam,,,,,,

      Delete
    2. Senthil Sir history vacant irukka? Naanum history major en weightage 65, dnc,dob 1982 enakku kidaikuma?

      Delete
    3. ஜனார்த்தனம் சார் நீங்க இந்தவயதில் தேர்ச்சியடைந்ததை எண்ணி சந்தோசபடுகிறேன்....உங்கள் tet மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளலாமா?

      Delete
  6. TN Govt.Tet visayathula edhayum olunga plan pan ala....plan pannaama pann a ipdi dhan....

    ReplyDelete
    Replies
    1. Mr.Arul jegan இது ஒன்னும் ப்ளான் பண்ணாம செஞ்சது மாதிரி இல்ல...பக்காவா பிளான் பண்ணி மிக சரியாக நமக்குனே விரிச்சது மாதிரி தான் இருக்கு.....போச்சா 500+50=550...எனக்கு 2 தாளுக்கும் சேர்த்து 1100 போச்சு....

      Delete
    2. நண்பர்களே இப்போது தான் என் தலைக்குள் தோன்றியது நாம் ஏன் இந்த விசயத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடக்கூடாது....ஏனென்றால் நாம் இந்த தேர்விற்காக 500+50=550 ரூபாயை கட்டணமாக செலுதியுள்ளோம்..ஆனால் அவர்கள் நமக்கு வாங்கிய தொகைக்கு சரியான முறையில் சேவை செய்யவில்லை....கேள்வித்தாளில் குறைபாடு...... என்று வழக்கு தொடுக்க கூடாது.....விவரம் தெரிந்தவர்கள் கருத்து கூறுங்கள்.....

      Delete
    3. Salem thula room pottu yosikkringalo? Anyway super idea.

      Delete
    4. வேலைகிடைக்காம வெட்டித்தனமா இருந்தா இந்தமாதிரியெல்லாம் யோச்சிக்கதான் தோனும்......இது சாத்தியமா என்று தெரிந்தால் சொல்லுங்கள்.....

      Delete
    5. உஷா மேடம். என்னுடைய சின்ன மகன் பெயரைக் கேட்டிருந்தீர்கள்.

      எங்க சின்னவரு பேரு ஜெயப்பிரியன்( வெற்றியை நேசிப்பவன்). சுருக்கமா ஜெப்ரி னு கூப்பிடுவோம்.

      சாமி! யாரு பெத்த புள்ளயோ எம் புள்ள பேர கேக்குது.
      எம்புள்ள மேல கேசு கீசு போடாம நீந்தான் சாமி காப்பாத்தணும்.

      Delete
    6. Ella sir.Thernchikalannu kettan.Nalla preu.

      Delete
    7. All is well. Just for fun. Dont worry mam. I pray to get job before election.

      Delete
  7. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆசிரியர் தேர்வுவாரியம் தனித்தனியாக தேர்ச்சி கடிதம் அனுப்பியுள்ளது.அவர்களின் பெயர் பள்ளிக்கல்வித்துறைக்கு பணிநியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

    பள்ளிக்கல்வித்துறை பிப்ரவரி 22 சனியன்று அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தவுள்ளதாகவும், கலந்தாய்வு சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 17, 2014

    ReplyDelete
  8. Ellorum PODUNGA NOTA we( TEACHERS) don't forget

    ReplyDelete
  9. Replies
    1. 70000 tet passed x5 =350000, and woking teacher association 50000x5 =250000 nota vote total 7 lks against ....whom.....its upto the you people

      Delete
  10. Tnpsc :Silent killers, Trb: violent killers both are life killers

    ReplyDelete
  11. Arasi( Tet job) purusi ( private job) ARASI NAMBI PURUSI POCHU because I am male don't mistaken me

    ReplyDelete
    Replies
    1. தனியார் வேலையையும் விட்டு ஏமாந்ததினால் தான் வெட்டி ஆபிசெர்னு பேர் மாற்றி கொண்டீர்களா நண்பரே.......

      Delete
    2. Sri ennakum tamil l type panna solli kudunga.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அதற்க்கு ஒரு சிறிய மென்பொருள் பயன்படுகிறது...நீங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.....

      Delete
    5. அப்படியா நீங்கள் கொடுத்து வச்சவர்னு நினைச்சுக்குங்க...இன்னும் கொஞ்சம் நாள் கடவுள் உங்களுக்கு தனியாக வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று சந்தோஷ பட்டுகொள்ளுங்கள் நண்பரே....

      Delete
    6. Sri ennakum tamil la type panna solli kudunga.

      Delete
    7. Usha Edn அதற்க்கு ஒரு சிறிய மென்பொருள் பயன்படுகிறது...நீங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.....

      Delete
  12. Eppadiya solli solli February monthum mudiya pothu .

    ReplyDelete
    Replies
    1. உஷா mam இந்த page லயே வலது கை பக்கம் மேல் பகுதியிலிருந்து சிறிது கீழே "தமிழ் எழுதி" என்று ஒரு மென் பொருள் உள்ளது. அதில் நீங்கள் தமிழில் டைப் பண்ணலாம்.

      Delete
  13. All the mistakes are done by Trb??? Or Government?????? Or us????????? Within Few days I will become Teacher or Mental don't know? Nimmathiya thoongi pala month aachu

    ReplyDelete
  14. Enneram yanga oorla pei kuda thoongi erukkum yanga veetu naai kuda thoongidichu aana ennaku mattum thookam varala.

    ReplyDelete
    Replies
    1. இந்தளவுக்கு பாதிக்க பட்டிருபீங்கனு கொஞ்சம் கூட நினைக்கல.....

      Delete
    2. IVARAI POLA PALAR .OUT SIDE THAL.AI KATTA MUDIYALE. VELAI ILLAMA

      Delete
  15. Enneram yanga oorla pei kuda thoongi erukkum. Enga veetu naai kuda thoongiduchi anna ennaku thookam varala.

    ReplyDelete
  16. kavalai padatheerkal usha avarkale nitchayam velai iruku ,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. Thanks .pinkuripu eppove enga veeta naanthan kaval kaakaran insteadof my dog.

      Delete
    2. இப்ப நீங்கள் காவல் காப்பது வீட்டை இல்ல ...நாயை என்று நினைகிறேன்....

      Delete
    3. உங்க மின்னஞ்சல் முகவரியை சொல்லுங்க அல்லது எனது முகவரிக்கு குறுந்தகவல் அனுப்புங்க தமிழ் டைப்பிங் மென்பொருளை அனுப்புகிறேன்.....

      Delete
    4. Ennakuthan veru valai ellai vo eruntha vallaium vitti vittan ungalukku vali erukkum evening tharukiran.

      Delete
    5. A BIG JOKE ENNA NA TR UM STUDENT UM CV ATTEND PANNINANGA

      Delete
  17. what will be the cutoff weightage for FC, BC, BC(M), MBC, SC and ST.

    ReplyDelete
    Replies
    1. நம்ம கடவுளுக்கே இதுவரைக்கும் தெரியாது....

      Delete
  18. TAMIL
    78-FC
    73- BC
    72 - BC-M
    69-MBC
    65-SC,ST

    ENGLISH
    75-fc
    71-bc
    70-bc(m)
    67-mbc
    62-sc

    maths - sAME AS english

    all the other loww than the required, 82-89 candidates mostly wont get this weightage all the best and enjoy the status "vetti officers"

    ReplyDelete
    Replies
    1. abdul kalam u r pass in paper 2 English.... one aired school job... my id ..aswathkhan.bcas@gmail.com

      Delete
  19. TNPsc Group IV Result sila natkalil vara ullathu thohargale. valuevation mudinthu edaodhukkeedu adippatail Pass anavargalai select seiyum pani nadai peruvathaga TNPSC koori ullathu.- THINA THANTHI

    ReplyDelete
    Replies
    1. TRB ethu pola yappo solluvanga?

      Delete
    2. Government only target election. Didn't consider Students Life

      Delete
    3. கணபதி 7.24 க்கு சொன்னிங்க பாருங்க அதுதான் நடக்கப்போகுது போல....இந்த தேர்தலுக்கே பனி கொடுத்துட்டா....தமிழ்நாடு தேர்தல் அப்பா இவங்கள யார் கண்டுப்பாங்கனு நினைகிரார்களா?

      Delete
    4. Ithellam arsiyala satharanam sir

      Delete
    5. Ganapathy Sir tnpsc group4 how many questions cutoff I answered 148 questions any chance?

      Delete
    6. last year cut off mbc 137 bc 140

      Delete
  20. முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் கையால் நியமனம்...
    நாளை வழங்குகிறார்.....தினமலர்
    வேலூர் மாவட்ட செய்திதாளில் வந்துள்ளது.....பக்கம் 5.....
    இதில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்ளுக்கு இப்போதைக்கு பணி நியமனம் வழங்க முடியாது ...

    ReplyDelete
    Replies
    1. உண்மையா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்......

      Delete
    2. நண்பரே நானும் தேடிபார்த்தேன் இந்தசெய்தி இல்லை ....பக்கம் எண் என்ன என்று சரியாக சொல்லுங்கள்....
      இ-பேப்பர் முகவரியையும் கொடுக்கிறேன்......
      http://epaper.dinamalar.com/index.aspx?eid=365

      Delete
    3. Naam yanna pavam senjom? One year kasta pattu padichi above 90 vangi posting pottuduvanga namma kastathukku oru vidivu kaalam ninachom...... anna eppo ellam velila thalai kaata mudiyala...

      Delete
    4. இனி கவலைப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை தோழியாரே... tnpsc exam ku
      முயற்சி செய்ய வேண்டியது தான்.

      Delete
    5. வேலை வரும்போது வரட்டும். அதற்குள் வருத்தப்பட்டு வருத்தப்பட்டு படித்த அனைத்தையும் மறந்து விடாதீர்கள் தோழி.

      Delete
    6. Ennoda nilaiuum athu pondruthan ullathu erakkuraia 10 varuda experience pochu( in matric) eppadya varutha pattu padithathum povivada pogirathu.annal kavali padamal erukkavum mudiya villai.

      Delete
    7. dharmapuri dinamalar pageno:13 is it true

      Delete
  21. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  22. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  23. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. திரு. குமரன் அவர்களுக்கு யாராவது ஒருத்தர் செய்ய அதை வேடிக்கை மட்டும் அல்லது கருத்து மட்டுமே சொல்லுவார் போல..
      ஏன் இப்படி இருக்கிங்க ஒன்னு நீங்க வழக்கு தொடரனும் அத விட்டுபுட்டு

      Delete
  24. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. Kumaran sir இதனை முறை பதிவு செய்த நீங்களே இதை செய்யலாமே......

      Delete
  25. Sri, intha news dinamalar paper vellore edition LA vandhirukku.... aana idhu ippadi saathiyam enbadhu mattum puriyavillai.... pgtrb 2013 candidates vera theliva potirukku...

    ReplyDelete
    Replies
    1. பெருமாள் சார் கொஞ்சம் அதை pdf அல்லது உங்கள் மொபைல் கமெராவில் படமெடுத்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா....

      Delete
    2. Sri sir pls send tamil typing software my mail krkumar82@gmail.com

      Delete
    3. வந்து சேர்ந்ததா....

      Delete
    4. VETTI OFFICER இனிமேல் தமிழில்மட்டும் தான் பதிவிட வேண்டும்.....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. sri sir please sent me tamil typing software. my mail id "ganpathee@gmail.com"

      Delete
    7. கணபதி பாஸ்கர் sir இந்த page லயே வலது கை பக்கம் மேல் பகுதியிலிருந்து சிறிது கீழே "தமிழ் எழுதி" என்று ஒரு மென் பொருள் உள்ளது. அதில் நீங்கள் தமிழில் டைப் பண்ணலாம்.

      Delete
    8. just copy& past to download

      http://www.google.co.in/inputtools/windows/#

      Delete
    9. select tamil input & click on agree box then press download

      Delete
    10. select tamil input & click on agree box then press download

      Delete
    11. alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்.....

      Delete
  26. .As it is unfair to ask marks relaxation in the exam already held and result are published demanding further weightage is untenable. This mart relaxation will not be maintained before court if any one approach court.

    ReplyDelete
  27. my tntet weitage is 80. mbc maths. but dob is 1992. ennaku govt job kedaikuma ella private schoolku try pannatuma ? pls any one give idea for me.

    ReplyDelete
  28. IVARAI POLA PALARSO GOVT MAKES US ...........

    ReplyDelete
    Replies
    1. I have one doubt. Y r u always using caps for type.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி