TET paper-2 அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

TET paper-2 அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2அனைத்து வழக்குகளும்18 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . இன்று ஏராளமான வழக்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை

மீண்டும் அடுத்தவாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 comments:

  1. நான் தான் சொன்ன இல்ல...இவங்க அடுத்த எபிசோட பாருங்கன்னு தான் சொல்லுவாங்கனு......

    ReplyDelete
    Replies
    1. சீரியல் பாக்கும்போது மொத்த எபிசோடு எவ்வளவுன்னு முன்னாடியே சொல்லிட்டா ஆரம்பிக்கிறாங்க...அப்பறம் இங்கமட்டும் முன்னாடியே சொல்லனும்னு எப்படி எதிர்பாக்கலாம்....போகிறவரை போகும்...முடியும் போது சொல்கிறேன்...

      Delete
    2. Serial mudiyum varai naan eruppananu therinchikathan.

      Delete
    3. அது எனக்கு தெரியாது ...ஆனா நாங்க எல்லோரும் உறுதியா இருப்போம்......வேலை வாங்குவோம்......

      Delete
  2. Replies
    1. தவறு......மாபெரும் மெகா தொடர்............

      Delete
    2. No,no. KANNI THEEVU than poruthamana name, nam anivarin kanneral kanni theevu KANNI mannai kawva porathu nitchayam.

      Delete
  3. tet tet padi padi..... job job...... once upon a time.....now tet tet? cases? all r laughing....... vanthutanuga da polamparathuku... kelambikalam vanga...... tet passed canditates...feeling like this

    ReplyDelete
    Replies
    1. kolai paninanvanga kuda jamin la vellia suthalam pola..... entha tet pass panitu velia thala kata mudila.. ellarukum dummy piece a theria vendiatha eruku

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தொடரும்...................................

    ReplyDelete
  6. All frnds nalla yosinga anbu selvi mam sonnathu correct entha election varathukula nama porattam panni aka vendum ellarum enna sola poringa?

    ReplyDelete
  7. Amma pirantha naal varathukula 90 mark eduthu pass pannavangaluku nalla mudivu govt solranga pakkum ellan Feb25 anaiyila erunthu saakum varai unnaviratham erukalam. Unaviratham erunthu nam uyre ponalum sari namaku posting tharalana namaku enna thunbam vanthalum porattom pannuvom pls ellarum ok na ellarum onru sernthu vanga

    ReplyDelete
  8. court la case mela case erukum pothu epdi posting poda mudium... neinga nalla purinjukunga TRB athoda velaiya seinjukitu than eruku.. nammala mathiri pass anavangathan ithu sariyila athu sariyila nu case potu..delay panrom... pona year la erunthu intha weitage than eruku.. innaiku puthusa 40000 per vanthu erukanganu ellam mudiyara nerathulu weitage sari eilanu case potu erukanga. itha firstay potu eruntha matha caseoda athum senthu vanthu erukum evelo nall vitutu ippa vanthu potueruganga...

    ReplyDelete
  9. Nan case potavanga mela kurai sollala. avanga urimai parikapadum pothu atha ketu vangarathu thappu eila.... TRB ya kura solravanga purijakanum

    ReplyDelete
  10. ஏன் எல்லாரும் 90 மார்க் எடுத்தவங்களுக்கு முன்னாடி போடுங்கனு கேட்டுகிட்டு இருக்கீங்க.. 90 மார்க் எடுத்தா வேலைனு சொல்லல 90 மார்க் எடுத்தா வேலைக்கு தகுதினு சொன்னாங்க இப்ப அத 82 எடுத்தா போதும்னு சொல்லிடாங்க... அவங்களும் நம்மல மாதிரி தான் எப்படியாவது வேலை கிடைக்காதானு இருக்காங்க. நாம 27000 குடும்பம் ஆனா அவங்க 40000 குடும்பம். அதுலயும் கஷ்டபட்டு நல்லா படிச்சவங்க இருப்பாங்க.. எப்படியும் எல்லாருக்கும் வேலை கிடைக்க போறதுல யாருக்கு கிடைக்குதோ கிடைக்கட்டும். ஒருவேளை tet இல்லனு சொல்லிடாங்க சீனியாரிட்டினு சொல்லிடாங்கனு வச்சுகுங்க அப்ப சமீபத்துல பதிவு பன்னி 120 105 110 115 னு நல்லா படிச்சு மார்க் எடுத்தவன் நிலைமை? அப்படி சொல்ல போறதுல உதாரனுதுக்கு சொன்னன். எப்படி பார்த்தாலும் எதாவது ஒருவகையில யாருக்காவது கஷ்டமா தான் இருக்கும். அதனால அவங்களும் வரட்டும் அவங்களும் நம் சகோதர சகோதரிகளே. அவங்களும் நம் தோழர் தோழிகளே.. ஓருவேளை நாம அவங்க இடகத்துல இருந்தா. உங்க வீட்ல இருக்கிறவங்க இருந்தா?

    ReplyDelete
  11. 82 முதல் 89 வரை எடுத்துள்ள நன்பர்களே! முதலில் இட ஒதுக்கீடு தர மறுத்த முதல்வர் வன்கொடுமை சட்டம் பாயும் என்றவுடன் தனது பிடிவாதத்தை மாற்றிக் கொண்டார்.முதல்வர் அவர்கள் தனது முடிவை மாற்றினாலும் நம்மை பழி வாங்க அவர் தீட்டிய திட்டம் தான் வெயிட்டேஜ் ல் 6 மதிப்பெண்னை குறைத்துள்ளார்.இது பற்றி மிகவும் பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் என்ன செய்யப் போகிறது.இப்பொழுது கலைஞர்,ராமதாஸ் எங்கே! இது கொடுமையிலும் மிகப் பெரிய வன்கொடுமை என்பது அவர்களுக்கு தெரியாதா! இப்பொழுது மட்டும் சமூக நீதி கிடைத்து விட்டதா? குறைத்திருந்தால் 3 மதிப்பெண் தானே குறைக்க முடியும்.அனைவரும் சேர்ந்து தான் சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும்.இல்லை எனில் நமக்கு இந்த ஜென்மத்தில் அரசு வேலை கணவில் கூட கிடைக்காது நன்பர்களே!.இது தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. if u have scored above 90 u ill get job othrwise as u told it s a dream oly...y r u so greedy like dis...if u want job get it in d right way nd not by file case or any othrway k...

      Delete
    2. If u think that getting passed by relaxation of marks is not a right way then u sholud be mentally wrong!!! Government announced it and it has it's own values, u people connot stop it by ur useless comments.. Priya vadhana filed case against weightage, why u people keep supporting her?? So if u want u'll support oterwise u will blabber like this...

      "POONAI KANGALAI MOODI KONDAL ULAGAM IRUNDU VIDATHU"

      Delete
  12. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. Even 36 is Enough for 2012 Candidates i.e 82 - 89
      In 2012 Competition is Less...( 5000 Candidates Possible )
      I got 86 in 2012 & 93 in 2013.. Weightage 70 SC ( 2012 PG TRB Chemistry 92, 2013 PG Chemistry TRB 91 )

      I know it seems Selfish...
      Rather than a LOSER Selfish is Forgivable. Is it not.?
      Think 2012 Batch Aspirants.
      Marks should be Marks whether it is 2012 or 2013. ( Since Validity is for 5 Years... till 2017 )

      Delete
  13. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  14. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. வெய்ட்டேஜ் 36 என்பது 75 ல் இருந்து 89 வரை பொருந்தும். 75 ல் இருந்து 81 வரை பெற்றவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இல்லை என்பதால் அரசாணையில் வெயட்டேஜ் 36 என்பது 82 ல் இருந்து 89 வரை பொருந்தும் என தரப்பட்டுள்ளது

      Delete
    2. ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ௦.4 என மதிப்பெண் வழங்கப்பட்டால் உங்களின் 82 மதிப்பெண்ணுக்கு என்ன வெயட்டேஜ் உங்களுக்கு கிடைக்கும்?

      Delete
    3. yes, chittu mittu. each question should be given .4 marks Then only it is correct.
      No argument may take place.

      Delete
    4. This method of waitage is grade, when u get 135 marks out of 150 u can get 60 waitage, it is super method, and otherside 90-104 ,this is grade, ithula 15 marks athiga eduthathan avankalukku waitage 48 athavathu 105 athukkum mela edukkanum but 82-89 ivanga 7 marks eduthalay avankalu waitage 36 LA irunthu 42 kodukkuranga ithu eppadi sathiyam akum ivankalluku wait age mark innum kuraika vendum viraivil case file aga poguthu be careful

      Delete
  15. Kumaran and prabu sir alavuku meeri athikama asapada kudathu nenga pass pannalana 36 kudunga 39 kudunga nu kettu erupingala? Unkala 90 mark eduka mudiyala apuram yen 90 mark eduthavangala cross panidu nama first job ku pokanumnu asa paduringa. Sir nayama yosinga sir unkaluke therium ethu nayamnu

    ReplyDelete
    Replies
    1. correct. they should be satisfied themself. otherwise ??????????????????

      Delete
  16. 55% எடுத்த நண்பர்களே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இங்கு 90 எடுத்தவர்களுக்கும் 104 எடுத்தவர்களுக்கும் 42 தான் தரப்படுகிறது. மாறாக 104 எடுத்தவர்களுக்கு 45 கொடக்கப்படவில்லை. நீங்க அந்த 15 மதிப்பெண்களுக்கும் 8 மதிப்பெண்களுக்கும் உள்ள இடைவெளியை மட்டும் தான் பார்க்கிறீர்கள்.. அது தவறு.. 50 % வரை குறைத்து இருந்தாலும் 89 எடுத்தவர்களுக்கும் 36 தான் வந்து இருக்கும்... உண்மையை ஏற்றக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.. உங்களுக்கு மாற்றினால் மொத்தமாக அனைவருக்கும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்....

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதில், இதற்கு மேலும் சொல்ல ஒன்றுமில்லை, புரிய வைக்க வழியுமில்லை

      Delete
    2. Mr Ram உண்மை எது? 104 எடுத்தவர்களுக்கு weitage 45 கொடுக்க வேண்டும். அது தான் சரியானது. 90=104 ஒன்றல்ல . நீங்கள் 90-97குள்ள எடுத்துள்ளிர்கள் அதனால் 98-104எடுத்தவர்களுக்கு 45 கொடுத்தால் அவர்கள் நம்மை விட தண்டிவிடுவர்களோ? என்று மொத்தமாக தடை போடா விரும்புகிறீர். இவருடைய சுயநலத்தை புரிந்து கொள்ளுங்கள் 97-104குள்ள எடுத்த candidates. ஒவ்வொரு 10 percentageகும் weitage கொடுக்க பட வேண்டும்.or ஒவ்வொரு mark கும் weitage கொடுக்க வேண்டும்.

      Delete
    3. super!!!!!!!!! But it should be reached to concern person

      Delete
    4. oh ivalavu iruka? thank u Mr.vivaram it's correct. 82-90 kulla eduthavarkal 39 weitage kelunga. 97-104eduthavarkal 45 kelunga. 90-97 eduthavanga than ithuku thadai poduranga.

      Delete
    5. mr vivaram correct. 104 eduthurikiren. 90 eduthavanukum enakum cutoff 42. it is wrong method sir. athikama edutha 13 mark projanam illa sir. 5% percentagekum weitage kodukanum, or tet mark o.4 multiple pannanum sir. ram ithuku than thadai podurar pola theriyuthu.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. nantri vivaram sir. sir na tet 89 eduthurikiren weitage 36. but 90 edutha weitage42. ore oru mark than different. but weitage different 6 mark. ithu wrong method sir.

      Delete
    8. ராம் உன் புத்திமதிய உன் அப்பன்கிட்ட பொய் சொல்லு. 82-89 எடுத்தவங்க எல்லாரும் கேளுங்க . weitage 36 திஸ் இஸ் நாட் கரெக்ட்.கரெக்ட் weitage 39

      Delete
    9. intha anonymous pulambal thangala 89 mark iduve ipadi pulambina 115 edutha nan epadi pulambuvathu
      ithu anbuselvi madam kita ini pulambathinga nu solluthu avunga netru comment la chennaila pg 10 peruku cm order kodupanga mathavangaluku 2 or 3 days kalichi councelling nu sonnanga adhu correct ah nadanthathu cv 21 jan to 25 nu sonnanga aduvum correct than correct information soldranga so march 1 order um kidaikum

      Delete
    10. miss or mr ezhil intha anonymous comment ku ellam padhil kodutha nama respond pannatha agi vidum so adhai vitu veru velai pakalam thanks for you

      Delete
    11. miss or mr ezhil intha anonymous comment ku ellam padhil kodutha nama respond pannatha agi vidum so adhai vitu veru velai pakalam thanks for you

      Delete
    12. Mr.விவரம் நான் கொடுக்கப்பட்ட வெயிட்டேஜ்ல இருக்கிற நிலைமையை சொன்னேனே தவிர நீங்கள் சொல்வது போல் கொடுக்கப்பட்ட வெயிட்டேஜ் சரியா தப்பானு சொல்லல.. மற்றவர் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டு குறையை கண்டுபிடியுங்கள்... இதையும் விவாதமாக எடுத்து கொண்டு பேசினால் நான் இப்போதே விலகிகொள்கிறேன். மேலும் தவறான கருத்துக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    13. Mr.Anonymous 11.50 am நான் எதுக்கு எங்க அப்பன்கிட்ட பொய் [போய்]சொல்லனும் உண்மைய சொல்லப்போறன். முதல்ல நீங்க உங்க அப்பாகிட்ட போய் அப்பா அப்பா என்னை ஒழுங்கா படிக்க வைங்கனு கேளுங்க.. ஏனா அப்பதான் அடுத்தவங்ககிட்ட எப்படி மரியாதையா பேசனும்னு தெரியும். போய் போய் போய் நல்லா படிங்க முக்கியமா ஒழுக்கத்தை கத்துகிட்டு வாங்க ...

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Leave it Ram sir.Avarukku therinthathu avalavu than

      Delete
  18. Hello kumaran sir neegal payangaramana selfish.just pass ana ungalukku job venumnu ninaikkum podu .6 month munady pass pannina nagal ethilirundu ungal manasu romba nalla manasu ena purikiradu "nai pettra theggam palam".adu thanum thiggadu piraraium thinna vidadu.

    ReplyDelete
  19. வெய்ட்டேஜ் 36 என்பது 75 ல் இருந்து 89 வரை பொருந்தும். 75 ல் இருந்து 81 வரை பெற்றவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இல்லை என்பதால் அரசாணையில் வெயட்டேஜ் 36 என்பது 82 ல் இருந்து 89 வரை பொருந்தும் என தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ௦0.4 என மதிப்பெண் வழங்கப்பட்டால் உங்களின் 82 மதிப்பெண்ணுக்கு என்ன வெயட்டேஜ் உங்களுக்கு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. really a good explanation chittu mittu. Here after once again they comment about increase of weightage, who explain them.

      Delete
  20. 82-89 why you people are doing like this? Already you are coming under reservation then why you begging for weightage reduce? We are waiting for the past six months but now only u come and asking for job.how u r???????????

    ReplyDelete
  21. ஒரு வேலையில்லாத பட்டதாரியின் அவல நிலை

    MY TET MARK
    IN 2012 :84
    2013 :97

    காத்திருந்தேன் 5% தளர்வு கொடுப்பார்கள் என்று அன்று ?
    காத்திருக்கிறேன் வேலை கொடுப்பார்களா என்று இன்று ?

    நல்ல வேலையில் இருந்தேன் பாஸ் பண்ண வேண்டும் என்று அதை விட்டு
    விட்டு டெட்டுக்காக படித்தேன் .

    பாஸ் பண்ணினேன் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

    இதோ நம்முடைய வாழ்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்று சந்தோசமாக
    CV முடித்தேன்.

    வேலையில் இருக்கும் போது தெரியாத கஷ்டம் இப்பொழுது புரிகிறது
    வேலை இல்லாமல் இருந்தால் இந்த சமூகம் ஒருவனை எப்படி நடத்தும் என்பதை
    நன்றாக புரிந்து கொண்டேன் .

    வேலை கிடைத்துவிடும் என்று பெண் கொடுக்க முன்வந்தவர்கள் இப்பொழுது
    அப்புறம் பார்ர்க்கலாம் என்று மழுப்புகிறார்கள்.

    நண்பர்களே கின்ண்டல் செய்யும் போது சொந்தங்கள் சொல்லவா வேண்டும்

    வேறு வேலைக்கு செல்லலாம் என்று பார்த்தாலும் கிடைக்கவில்லை
    கிடைத்த வேலையை பார்க்கலாம் என்றாலும் கொஞ்சம் பொறு என்கிறார்கள்.

    எருமை கூட கோப படும் அதற்க்கு போட்டியாக நான் வந்து விட்டேன் என்று!

    வெளி வேஷம் போடும் அரசியல்வாதிக்கு தெரியும்மா வேலையில்லாத
    பட்டதாரியின் அவல நிலை .

    தகுதி இருந்தும் தாழ்வு நிலை ஏற்ப்படுகிறது

    ஏ தமிழகமே

    இத்தமிழனின் வாழ்க்கையை
    மாற்றுவாயா? அல்லது ஏமாற்றுவாயா?

    புன்முறுவலை எதிர்பாக்கும் எங்களுக்கு
    புலம்பலை மட்டும் பரிசாக தருவது நியாயம்மா

    கேள்விக்குறியாக போன எங்கள் இருண்ட வாழ்க்கையில் திசை தெரியாமல்
    தத்தளிக்கும் தொப்பம் போல்
    கலங்கரை விளக்காய் வருவாயா அல்லது கலங்கடிக்கும் புயலாய் வருவாயா

    விடை தெரியாமல் போன கேள்விக்கு கேள்விக்குறியாய் போன உங்களில் ஒருவன்

    ReplyDelete
  22. வேலையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
    தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

    வேலையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி