TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில்
பொருளாதார பாடத்துக்கானபட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி அமைத்துள்ளது.பொருளாதார பாடத்தில் 51 பேர் கொண்ட பட்டியலில் 5,6,19,26,45,51 ஆகிய வரிசை எண்கள் whith held என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது வரிசை எண் 45 தவிர்த்து மற்ற 5 இடங்களுக்கும் உரிய தேர்வர்கள் பெயர் சேர்க்கப்பட்டு புதிய பட்டியலை TRB இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

20 comments:

  1. How is possible this? above serial no candidate already join PG Assistant. that candidate already more than one year service complete. again include Tamil medium priority list. what truth???????????? Me not understand, because already job join candidate name also released with Tamil medium priority final list.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Chakr Varthy sir, They are already joined first final list in communal turn.

      Delete
  2. "டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

    ‍-- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.

    முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.

    பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

    இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன
      முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

      Delete
  4. Next week tet relaxsation canditate ku certificate verfication malaimalar website parunga

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. anybody know what case in pg maths?

    ReplyDelete
  8. anybody know what case in pg maths?

    ReplyDelete
  9. anybody know what cases gng in other subjects?

    ReplyDelete
  10. Mr. Siranjeevi sir & Ms. Anbuselvi ma'm,

    reply please

    yesterday i spoke with a person, he said that the appointment process(21.02.2014 tamil appointment) was already started. so the process may continue even the election announced. the election commission cannot regulate or control the process. is it true and possible.

    ReplyDelete
  11. Is anyone about the status of other subject cases? When wil be d other subject final list? Why trb shows partiality? Tamil candidates hav joind already but we r still waiting for the list.its too bad. If anyone knows wst is going on plz inform to others also.

    ReplyDelete
  12. TRB’S - DISCRIMINATION & BIAS

    There is one side favorable strategy following TRB(Tamil Subject). Sofar, other subject final List was not published because of Tamil subject case and and other related issue so as to togather publishing result but in last, Tamil subject result published and candidates have joined in school. (Zoo, Geo,Home,Phy final list only published) I am not shortcoming to Tamil subject candidates, why are the TRB following bias,partiality and discrimination to other subject, yah, of course, albeit, cases are there on Tamil subject

    We are very much disappointed over the performance and no reliance on TRB.Handwork never fails but handwork is going to be ruining. The TRB never bother about the candidate mental adrift,conflict,life.

    As part of My knowledge is concerned ,The TRB may be release the final list after election and joining to be beyond June. If the Election result will be negative to ruling party, may possible to cancellation are moe procrastination(post postponement) recruitment the process.

    “Cheating is a sin”
    “Delaying is a mun(Mud)”

    With belly burning.........

    Anonymous.

    ReplyDelete
  13. pg economicsla ethavathu csse iruka pls iruntha detail uptate pannukga

    ReplyDelete
  14. Anybody know pg commerce case details please update this.

    ReplyDelete
  15. pg assistant 2011-2012 batch tamil medium reservation quota candidates please inform me the update status? thangavel 9976147773

    ReplyDelete
    Replies
    1. pg assistant 2011-2012 batch tamil medium reservation quota candidates please inform me the update status?
      Chakravarthy .Economics
      9952349585

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி