தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு.

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.



89 comments:

  1. இப்பவாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தீங்களே....ரொம்ப சந்தோசம்....

    ReplyDelete
    Replies
    1. சொன்னபடி அறிவிச்சிடுவாங்களா.....இல்லை இதுவும் சும்மா வேடிக்கைகாகதானா....

      Delete
    2. இது எந்த செய்திதாளில் வெளிவந்தது.....

      Delete
    3. hello jam vi enga romba nala ala kanom ipathan enga ninaivu vanthatha sri sir kalvipoo la nalla comment panni irukinga situ kuruvi pola ella website kum parakarangale super

      Delete
    4. நம் நிலையில் இப்போதைக்கு பறந்து கொண்டே இருப்போம்....அது தான் நம்மால் முடியும்...ஏதாவது ஒரு இடத்தில் நல்ல செய்தி கிடைக்குமா என்ற ஒரு தேடல் தான்....

      Delete
    5. THEDAL ULLA UYIRGALUKE THINAMUM PASI IRUKUM
      THEDI THEDI VANDHA PORUL VIRAIVIL THOLAIVATHILLAI

      NANBA THEDUVATHAI ENGALUKUM UDANE SOLLI VIDUNGAL

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Eppo poduvanga?viraivil viraivilnu ithukum naal kadathuvangala?

      Delete
    12. இதுவாவது விரைவில்நடந்தால்மிகவும் நல்லது.

      Delete
    13. TET / CV attended Maths major candidates: visit TNTETMATHS.BLOGSPOT.IN and enter your marks,etc and know your chances of getting job.

      Delete
    14. TET/CV TAMIL MAJOR ku epa nu dheriuma

      Delete
  2. மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்

    பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.,,,,,
    சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது ....

    சங்க இலக்கியங்களில்,..... ‘குரீஇ’...... என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது.

    ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. OK Mr sri. Thanks for the information.

      What we can do best to safe guard birds

      Delete
    2. OK Mr sri. Thanks for the information.

      What we can do best to safe guard birds

      Delete
    3. சிட்டுக்குருவி குரல இப்ப செல்போன்ல கேக்கிறோம் ஆனால் அந்த செல்போனல்தான் இந்த பிஞ்சு சிட்டுக்குருவி அதன் வம்சமே அழிந்தது....

      இதை காப்பாற்ற வீட்டின் மாடியிலோ அல்லது முற்றத்திலோ அட்டைபெட்டியில் வைக்கோல் போட்டு அதற்க்கு ஒரு இடம் தரலாம்..சிறு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்....இவ்வளவுதான் நம்மால் செய்யமுடியும்...

      Delete
    4. Sri sir,
      Group 2 exam postponed to
      29-06-2014 ..... so adhukku munnadi VAO exam varudhu .... vao admin questions 25.... idharkku ungalukku therinja thagavalai pagiravum.... vao training user guide irundhaa ingaey upload pannunga....

      Delete
    5. Ok Mr Sri.
      அப்படியே செய்து பார்த்து விடுவோம். நன்றி.

      Delete
    6. why sri sir ? kuruvia pathi enna sinthaai

      Delete
    7. இன்று தான் ..மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்

      Delete
    8. Mr.Unknown உங்கள் தகவலுக்கு நன்றி...நானும் இப்போது தான் முதல் முறையாக vao தேர்வு எழுதபோகிறேன்...தெரிந்த தகவல்களை சொல்கிறேன்.. ஆனால் இப்போதைக்கு g2 தேர்வுக்கு முயற்சிசெய்வது தான் நல்லது என்று தோன்றுகிறது....

      Delete
    9. my weightge 76 can i get a chance maths major pls reply.

      Delete
    10. Very definitely, you will get Government job. So don't worry !

      Delete
  3. Good. Nalla news.
    But do it as soon as possible

    ReplyDelete
  4. tet எழுதி பணி வாய்ப்பு கிடைக்கும் வரை சோர்ந்துபோய் உக்கராமல் ஒரு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் dealer தேவை.
    Online School Management Software மார்க்கெட்டிங் செய்து நன்றாக சம்பாதிக்க அணுகவும்.9600754477

    ReplyDelete
  5. IDHAVADHU UNMAIYA IRUKKANUM THAN KADAVULA VENDIKKUROM

    ReplyDelete
  6. Idhuvadhu unmayana news ah illa rumor ah nu theriyala unmaya irundha santhosam

    ReplyDelete
  7. Govt should intimate trb & publish filled vacancies of TET 2012 with subject wise & community wise as they r going to do for TET 2013.

    If few community is filled more & few with less - that vacancies should b adjusted with present vacancies. Bcos as per reservation policy even 'one post' can't b filled higher or lower. Example, If in BC community, if 50 posts r filled more than the reservation-30%, that 50 posts should b adjusted with present BC vacancies as per reservation rule.

    ReplyDelete
    Replies
    1. siranjeevi sir good morning kalaila oru nalla seithi sollitinga thank you sir weightage mark cancel aguma agatha epadi irunthalum ok sir

      Delete
  8. Replies
    1. Sir, this is paper news Only.... trb news illa... thorayamaana paniyidangal.... ithai Vida adhigamaaga thaan irukkum

      Delete
    2. பேப்பர்2 குரியபணியிடங்கள் அதிகரிகக வாய்ப்புஉள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

      Delete
    3. தமிழ்ல பதிவு..ம்ம்ம்ம் நல்லது இனிமேல் தமிழில் மட்டுமே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...

      Delete
    4. Usha Edn தோழியாரே .......

      தேர்தலுக்கு முன் பணியிடம் அதிகரித்தால் ஜெயலலிதா ஆட்சிக்கு லாபம்.

      தேர்தலுக்கு பிறகு பணியிடம் அதிகரித்தால் அவர்களுக்கு நஷ்ட்டம் தானே தவிர லாபம் ஒன்றுமில்லை.

      Delete
    5. மே மாதம் ஓய்வு பெறுபவரின் பணி இடங்களும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களுடன் சேர்க்கப்படுமா???

      Delete
    6. above question for tet or tnpsc ?

      Delete
    7. 2012 paper1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்போர் பல பேர் தற்போது paper2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர், எனவே காலி பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

      Delete
  9. Friends, group 2 A, non-interview post exam date changed ......
    ( older date may 18)
    New date- 29-06-2014 ....Sunday....

    ReplyDelete
    Replies
    1. S sir thanks for sharing this information

      Delete
    2. Sir unga highcourt typist exam cutoff enna nu therinjikkalaama?

      Delete
    3. 122 questions sir what is the expected cutoff?time is not enough,for 25 questions I don't know what I shade

      Delete
    4. Rajkumar sir,
      I'm from vellore....
      Sir, neengalum typist ah?
      Yes means w abt ur group4 results?and typist rank still I didnt received the call letter....
      Next high court exam results eppa varum?..... my cutoff mark in that exam is 137/200... any chances ?
      Evlo paer ezhudhi iruppaanga? Konjam sollungalaen....

      Delete
  10. sri sir enga poitenga ? appadye paranthu paranthu pathu sollunga paper 1 ku evlo vacent?

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு கூட தெரியாது....

      Delete
    2. Dear Sri. God only knows.
      I want to share as received from Face Book to those who has faith on God.

      The conversation between God
      1. Me: God, can I ask You a question?
      God: Sure
      2. Me: Promise You won't get mad
      God: I promise
      3. Me: Why did You let so much stuff happen to me today?
      God: What do u mean?
      4. Me: Well, I woke up late
      God: Yes
      5. Me: My car took forever to start
      God: Okay
      6. Me: at lunch they made my sandwich wrong & I had to wait
      God: Huummm
      7. Me: On the way home, my phone went DEAD, just as I picked up a call
      God: All right
      8. Me: And on top of it all off, when I got home ~I just want to soak my feet in my new foot massager & relax. BUT it wouldn't work!!! Nothing went right today! Why did You do that?
      God: Let me see, the death angel was at your bed this morning & I had to send one of My Angels to battle him for your life. I let you sleep through that
      9. Me (humbled): OH
      GOD: I didn't let your car start because there was a drunk driver on your route that would have hit you if you were on the road.
      10. Me: (ashamed)
      God: The first person who made your sandwich today was sick & I didn't want you to catch what they have, I knew you couldn't afford to miss work.
      11. Me (embarrassed):Okay
      God: Your phone went dead because the person that was calling was going to give false witness about what you said on that call, I didn't even let you talk to them so you would be covered.
      12. Me (softly): I see God
      God: Oh and that foot massager, it had a shortage that was going to throw out all of the power in your house tonight. I didn't think you wanted to be in the dark.
      13. Me: I'm Sorry God
      God: Don't be sorry, just learn to Trust Me.... in All things , the Good & the bad.
      14. Me: I will trust You.
      God: And don't doubt that My plan for your day is Always Better than your plan.
      15. Me: I won't God. And let me just tell you God, Thank You for Everything today.
      God: You're welcome child. It was just another day being your God and I Love looking after My Children...

      Delete
    3. Dear Sri.

      14th dialogue
      God: And don't doubt that My plan for your day is Always Better than your plan.
      That is a true. Don't loose the confident. God will offer at right time

      Delete
    4. ஆனா சார் GOD இங்க தமிழ்நாட்டுக்கு வந்தா கடவுள் நம்மை காப்பாற்ற எந்த முயற்சி எடுத்தாலும் இங்கு பலிக்குமா என்பது சந்தேகம் ... அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைன்னு சொல்லி கவுதுடுவாங்க.....இங்க கடவுளின் செயல்கள் மீதும் அவரின் அன்பை பற்றியோ எந்த ஒரு வாதமும் இல்லை...மேல நான் சொன்ன வார்த்தையை சரியாக படித்து பார்த்தாலே உங்களுக்கும் தெளிவாக தெரியும்....

      Delete
    5. Super story.ellam nanmaike....but if anything hapens against us we couldn't accept tat easily.its true.but this story relaxed our mind.thanku

      Delete
  11. பணி நியமனங்கள் இடஒதுக்கீட்டின் படி என்றால் TNPSC methodla follow pannuvaangala....
    yaena BC community - BC general, BC women , BC PSTM ..... like that

    ReplyDelete
  12. Kumar sir that I know sir, posting based on only weitage marks ...adhula communal reservation eppadi follow panna poraanga.... ithu thaan ennudaiya kelvi? Tnpsc la detail ah kodukkraanga.... but Trb ithuvarai sollavaey illai.....

    ReplyDelete
  13. friends group 4 cv date 5.5.14 and c.d 6.5.14 community rank 75 sca job kidaikuma .

    ReplyDelete
  14. sirgroup 4 total vacancy 3668 in ja then why tnpsc call 6000 candidate for cv

    ReplyDelete
  15. நல்ல செய்தி வந்தா என் மாப்பிள்ளை காளிராஜனுக்கு சொல்லலாம், சீக்கிரம் சொல்லுங்கப்பா முடியல?

    ReplyDelete
  16. மாப்பிள்ளை

    ReplyDelete
  17. TET / CV attended Maths major candidates: visit TNTETMATHS.BLOGSPOT.IN and enter your marks,etc and know your chances of getting job.

    ReplyDelete
  18. Tamil BT.blogspot Tamil teachersku
    Tntetmaths.blogspot maths teachersku
    English Ku yaravadhu sunil madhiri ullavanga blog create pannina helpfulla irrukum sir.
    Please anyone try

    ReplyDelete
  19. Sri brother,
    what is TET 2012 case..? any news please reply..

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை....

      Delete
  20. last year vacancy 2012 alone more than , what about 2013 vacancy please how they fill only 14000 paper 2 , 2000 tet 1

    ReplyDelete
  21. Replies
    1. அட இவங்க அகராதில "மிகவிரைவில்" என்கிற வார்த்தைக்கு அர்த்தமே வேற.....

      Delete
    2. trb taken vacant list as on jan 14, if so how they list publish 16000 vacant alone , last 2012 vacant alone will come above 10000

      Delete
  22. நண்பர்களே இரண்டு நாளைக்கு முன்பே சொன்னேன் இன்று செய்திதாளில் வந்தது

    அதாவது 90 மதிப்பெண் மேலே எடுத்தவர்களுக்கு job என்பது வதந்தி என்று

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நீங்கள் சொன்னபடி 90 மதிப்பெண் மேலே எடுத்தவர்களுக்கு job என்ற வதந்தி ஏதும் இதுவரை வரவில்லையே...

      காலிபணியிட விவரங்கள் மட்டும்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது....

      Delete
  23. Tnpsc group3 junior inspector of co-operatives conducted August 3. 2013 anybody attended pls reply.
    What about result?

    ReplyDelete
    Replies
    1. இதுவரை இதை பற்றிய பேச்சே வரலைங்க...G4 முடிவு கூட வந்துடுச்சு....

      Delete
    2. Ok sir,this exam conducted one week before Tet 2013

      Delete
  24. ஆசிரிய நண்பர்களே சிந்தியுங்கள் !

    1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் டி.என்.பி.சி யில் மட்டும் எப்படி சான்றிதழ் சரிபார்ப்பு (மார்ச் 24) நடத்த முடியும்.

    2. சரி அப்புறம் எதற்காக முதுகலை ஆசிரியர் இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கும் மற்றும் தகுதித் தேர்வு சான்றிதழ் பார்ப்பு நடத்துவதற்கும் டி.ஆர்.பி சார்பில் அவசரக் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்கள்.

    நீங்கள் நடத்தும் நாடகங்களை பார்த்தால் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா போன்றோர் பூச்சி மருந்தை குடித்து இறந்து போவார்கள். ஆஹா எவ்வளவு பிரமாதமாக நடிக்கிறார்கள் என்று வியந்து போய் !

    இவ்வளவு நடந்தும் நீதிமன்றம் கூட PG TRB , TET வழக்குகளை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து விட்டதாம். என்ன கொடும சார் இது.

    முடிவு : தேர்தலுக்காக கபட நாடகங்களை நடத்துகின்ற தமிழக அரசே கேட்டுக் கொள்ளுங்கள் எங்கள் ஆசிரிய நண்பர்களின் ஓட்டுக்கள் இனிமேல் உங்களுக்கு கிடையாது என்பதை வருத்தத்துடனும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  25. All CV finished candidates pls vote NOTA, 1 year wastea pochu, relaxation kondu vandavan kaila kidachan setthan, oliga jananayakam.

    ReplyDelete
    Replies
    1. sir oru party mela verupal nota use pani votea waste panadhiga nalla partyla ulla prathinithiya vote potu
      elect panuga

      Delete
  26. call me yet2 maths candidate 9042811002

    ReplyDelete
  27. TODAY ADVOCATE GENERAL CAME TO THE COURT. HE HAS SUBMITTED HIS ARGUMENT BEFORE THE HON `BE JUSTICE. THE PETITIONER `S ADVOCATE HEARD THE AG`S ARGUMENT. THE HON `BLE JUSTICE ASKED TO THE AG. HOW IMPLEMENTED 5% RELAXATION IN RETROSPECT EFFECT. IS THE GOVERNMENT HAS ANY SPECIAL POWER FOR THE RETROSPECT IMPLEMENTATION? THE AG.HAS SAID TO THE HON `BLE JUSTICE WE WILL PUT THE ARGUMENT REGARDING IN THIS ISSUE ON COMING TUESDAY (25.03.2014)

    ReplyDelete
  28. Government finds difficulty for managing funds. New appointment maybe consolidated pay.

    ReplyDelete
  29. thamil vazhi kalvi certificate epadi vanguvathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி