18.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

18.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.


GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS

3.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)-FOR ORDERS

4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES

1.GRADUATE ASSISTANT -FOR ORDERS

2. B.T. ASSISTANT FOR DISMISSAL

3. SECONDARY GRADE ASSISTANT FOR DISMISSAL

67 comments:

  1. இன்றைக்கு வெயிட்டேஜ் முறை குறித்து விவாதம் நடக்கும் என்று எதிர் பார்க்கபடுகிறது..இதன் முடிவில் வேய்ட்டேஜ் முறையில் மாற்றம் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவரும்....

    ReplyDelete
    Replies
    1. Tet mark wgtgea?illa plus two degree b.ed wgtgea sir?

      Delete
  2. pg caseku 1 mudivu june la thana

    ReplyDelete
  3. Let us pray positive things to b produced in conversation between Advocate general & judge Nagamuthu in Tet 2012 relaxation writ today.

    On humanitarian conditions & as a constitutional right TN govt should consider the relaxation up to Tet 2012 & Supplementary Tet 2012 or the relaxation to b announced only from Tet 2014 onwards.

    ReplyDelete
    Replies
    1. Naga muthu Personally says, " 2012 Relaxation is a main problem for the recruitment process,generally its not applicable for after announcement or Advertisement and its followed by 2014 is better: - Govt consider

      News from my Friend- G.O 25-Petitioner

      Delete
    2. yes marichamy sir 2012 relaxation kodupanga illana 2013 relaxation cancel agum 2014 la irunthuthan relax pannuvanga judgement thalli potu after than judgement varum sir enga relation high court lawyer than trb sambantha pata case ellam avaruku theriyum wait panni parunga

      thanks to your information sir melum tet mark base pannithan posting irukum sir

      Delete
    3. No chance for the cancellation of Relaxation of TET 2013 even supreme or high court interfere. Bcos its the policy matter of state govt as directed by RTE act.

      All state govt, Trb r nodal agency just to conduct TET as per RTE act implemented all over India. But it prefers the relaxation right in the hands of state govt alone.

      As TN govt decided its policy matter of relaxation frm TET 2013, court can't interfere to cancel it & proceed only frm 2014 (but court can direct or consider tn govt about tet 2012 relaxation referring the hard work of tet 2012 but unable to order. Only if tn govt on humanitarian condition accept 2012 relaxation it wil happen-since this is election time)

      Submission of reply from TN GOVT AGP about TET in HC wil hav clear detail about govt thought abt tet relaxation 2012.

      All TET 2012 batch with 82-89 marks awaits for tn govt reply in HC. This tet 2012 relaxation issue includes weightage mode too.

      Anything may happen. We shall await.

      Delete
    4. Andavan koduppathai yaaralum thadukka muditathu...

      Andavan thaduppathai yaaralum kodukka mudiyathu...

      (This dialogue suits most for TET 2012 RELAXATION ISSUE)

      Delete
    5. Dear Mr Siranjeevi.P

      Good, All we accept that TRB is nodal agencies to conduct the TET exams. Is there any provision to announce 5% relaxation after conducting exam and declaring the results too?.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. திரு.சிரஞ்சீவி அவர்களே சட்ட திட்டத்தைப் பற்றி ஆராய்ந்த வாறு பேசும் நீங்கள்,தேர்வு அறிவித்து,தேர்வு முடிந்து,முடிவு வெளியிடப்பட்டு,மறுமுடிவும் வெளியுடப்பட்டு,சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த பிறகு அரசின் கொள்கை முடிவு ஏன் மாறுகிறது.உங்கள் வாதம் சரியென பேசும் நீங்கள் ஏன் மேலே கூறிய நியாயத்தை நினைக்க மறுக்கிறீர்.நீங்கள். கூறியதில் ஒன்று உண்மை(ஆண்டவன் கொடுப்பதை யாரும் தடுத்து விட முடியாது).நான் வேதியல் பாடம் cv முடித்து ப நியமணத்தை எதிர்பார்த்து காத்திருக்குகிறேன்.2013 க்கு தளர்வு வழங்கிய போது 2012 க்கு தளர்வு வழங்குவதை யாரும் தவறென்று கூற முடியாது.என்னை போன்றோரின் வாதம் என்னவெனில் தளர்வு புதிய தேர்வுக்கான அறிவிப்பாக மட்டுமே இருந்திருக்க வேண்டும்,அவ்வாறாக மட்டுமே இருக்கும் என நம்புகிறேன்.மேலும் கொள்கை முடிவு நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ம.பெண் தளர்வை நியாயப்படுத்தும் நீங்கள் 2012 க்கு ம.பெண் தளர்வு இல்லை என்ற அரசின் கொள்கை முடிவில் மட்டும் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்பதை ஏன் விளக்கி கூற வில்லை.ஏனெனில் உங்கள் நியாயம். மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரிகிறது .

      Delete
    8. Dear frnds,

      All war in words r going on only becos of relaxation of 2013 tet after cv.

      I can understand all your feelings.

      Reality is that govt hav no idea of relaxing tet marks. Since Dhesiya thaalthapattor anaiyam condemned tn govt why relaxation not given in tet-tn govt 'not feared' abt its condemn and announced relaxation. They can simply says as relaxation is not must as per NCTE rules in RTE ACT of conducting TET & nobody have a right to give pressure for relaxation in tet to state govt. But to overcome all negative against govt during election time relaxation annonced to avoid bad opinion. Only this situation made all to comment here.

      If tet 2013 relaxation not announced tet cv candidates get job earlier than election date.

      If tet 2013 relaxation not announced, tet 2012 relaxation writ not claimed in hc.

      I commented as nobody(even hc or sc) can hav a right to interfere in govt policy of relaxation from tet 2013 onwards. Since it is state govt rights.

      But for 2012 tet relaxation writ, govt is forced to ans in court why relaxation not extended up to 2012. So, Govt AGP would produce positive or negative ans abt tet 2012 relaxation. Note that judge hav 'no right" to direct tn govt to giv relaxation for tet 2012. But he would 'suggest or ask tn govt to consider' tet relaxation for 2012 or it may b to solve all give relaxation from 2014 onwards.

      (relaxation frm 2014 wil not come true since cv for relaxation started already.)

      Govt being an authority to conduct exam & appoint for job hav a right to change anything in selection process. I can understand it wil affect one sector.

      All tet cv finished think that 15, 000 posts r only for us based on written tet marks & higher weightage before relaxation.

      Now weightage writ too filed. Higher scorers think weightage mide cancelled-we wil succeed.

      Relaxaed 82-89 scorers frm tet 2013 think we wil get job by pulling all with high weightage.

      Since tet 2012 is denied relaxation last year with 82-89 marks in tougher questions with below 1% pass filed writ & think that court wil instruct govt to relax 2012 also & we would get job preferences.

      All more than 75, 000 r tug in war for just 15, 000 posts. All would b based on court judgement & govt decision for that.

      My opinion is that court 'can' understood the hard work of 82-89 of tet 2012 & consider relaxation.

      TET 2012 claiming only their rights for their earlier hardwork in the court. Its govt wish to crown it or threw it.

      (Not in tet 2013 prospectus, but in the NCTE guidelines for state govt to conduct tet - the line - 'state govt may consider 5% relaxation to few community' was given)


      Delete
    9. திரு சிரஞ்சீவி அவர்களே நீங்கள் உங்கள் கருத்தை அடுத்தவர் மனம் காயப்படுத்தாத வகையில் கூறுங்கள் நன்றி....

      Delete
    10. nanba oruvar sollum karuthu oruvaruku kasapathan irukum neenga soldrathu orutharuku pidikathu adhanala vidunga palaiya satheesh ah iruntha inneram tension agi irupinga ipathan maritingale apdiye irunga ARA PORATAMTHAN NALLATHU

      Delete
    11. நன்றி சிவா சார் இருந்தாலும் சிலர் கருத்தை படிக்கும் போது பொறுமையாக இருப்பது கடினமாக உள்ளது

      Delete
    12. Which words or line hurted u my friend!

      Mail me - siranjeevi1983@gmail.com

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. While quoting about the judge, you have to say Justice.Nagamuthu.

    ReplyDelete
  7. Can someone tell is there PG CHALLENGING KEY ANSWERS in various subject case today? because I don't see the in the case list.Any Update on this Case please Reply

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை.இன்று (18.03.2014)நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  10. Namathu prachanaikalukku theervu kaettu iraivanidam(God) muraiyiduvom ...iraivan karunaiyodu solve pannuvaar ...athupola iraivanukku inaiyaaga 'Lord' endru azhaippathu neethipathikalaith thaan....So,2012tet relaxation kuriththum niyaayamana theerputhaan vazhanguvar "Lord"........nambikkaiyodu kathirukkum en anbu nanbarkalodu naanum.......

    ReplyDelete
  11. Mr.Muthukumar sir, Don't worry about thesethings...Naam(2012tet set) Velvathu uruthi.....

    ReplyDelete
    Replies
    1. sivagnanam sir 2012 vellum or 2013 thorkum
      tet mark padithan posting varum sir
      so 90 and above eduthavaral kavalai pada vendam velai uruthi

      Delete
    2. Sorry, Mr.Muthukûar sir,2013 relaxation koduththathu koduththathuthaan ......athu Assembly la pass ana oru theermaanamum kooda...so, 2013 kku koduththu vittu 2012kkumaruththaal athu retraspective act padiparththaa 2012kkum 5% Relaxation kodukka vaendum endru niyayyamaana theerppu thaan varanum.. .....wait and see......porumai thaan perumai saerkkum.

      Delete
    3. sir computer teachers dismiss panninangale adhu epadi sir after result relaxaation koduthathu thapunu thane
      relaxation kodukalam but result potu cv mudichi relax pannathuku rules irukuma sir
      ok sir nadapathu nadakatum 2012 relax or 2013 weightage mark basis or tet mark basis epadi potalum namaku kandipa chance iruku reduce koduthu namaku late pandrathuthan en varutham fail anavangalukaga pass panni nalla mark edutha nama wait panna venduma sir
      neenga enna major wei sir

      Delete
    4. Dear Muthukumar,

      When it happened?

      Delete
    5. Muthukumar sir Siranjeevi sir kitta kaelunga unga doubt clear aagum pl.. naanum avaridam ithu kuriththu paesukiraen.. sir naan oru senior journalist..... enathu uravinarkal ithil paathikkappattullanar Court I'll Stay vaankap pattullathu...athanaalthaan....

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Andavan koduppathai yaaralum thadukka muditathu...

    Andavan thaduppathai yaaralum kodukka mudiyathu...

    (This dialogue suits most for TET 2012 RELAXATION ISSUE)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  14. Yerkanave seniority padi CV mudichavangala pathi yo, 2013 first CV mudichavangala pathiyo, IPA CV nadakravanga ,/ edhirparthirupavargal pathiyo, indha arasangam kavalai padadhu, nama kalvi amaicharuku mathi pesuvadhu pudhidhala, yena vendumanalum nadakalam mudivu nagamuthu theerpildhan uladhu, edhaiyum thangum idhayam vendi andavanai prarthipom,

    ReplyDelete
  15. Y 2012 ku relax kekrinka ea 2013 la 82 ku mela edukalia ipavm fail aitu enaku (2012) ku kudunka nu kekrathu samea ila first go & well study for 2014 test

    ReplyDelete
  16. Tet examnala varungala teacherkal silar silliya comment podrathai niruthavm. 90 mark eduthavan ,2013 ku relaxsation kudukkakuudathunu solrathum. 2013 relax(82_89) vagenavan 2012 candidate ku kodukka kudathnu solrathu chinapulla thanama iruku. Enaku sariyana padum karuthai eluthukiren. 1)2012&2013 elorukum relaxsation tharavandum(including OC caust) next ivarkal anaivarukum avarkaldaiya major subject(old trb) exam vaika vandum.major exam vaikka important reason 90 mark eduthavakal talent teacher ena kuramudiyathu ! For example oru english teacher tet il englsh question nil 30iku 5mark vange tetil 100 mark vanginal kuuda eppadi sirantha english teacher aga irukamudium???govt kolgai thavaru(tet trb)best. Tet matum sutha wast ithanal sirantha teacher kandariya mudiyathu 2)velaivaipai athikarika govt edukavendiya nadavadikai (nan kooruvathu) 1.aided schoolkum govt neradiyaga posting poda vendum(.2)govt bed college,diet thavira private college irukkadudathu. (now theruvku onu irku... Ikkaruthu yarmanathaium punpadum padiyaga irunthal mannikavum. I am physics tamil medium.mbc.weitage 67. upsckarthi@gmail.com

    ReplyDelete
    Replies
    1. karthi sir neenga sonnathu sarithan yar job um yarum parika mudiyathu eligible irukavangaluku job kidaikum tet adipadiyil than job poduvanga sir ungaluku chance irukum wei mark pathi kavalai illai inga vanthu nalla news matum comment panna vendum namaku pidikalanna bad coment pakave kudathu pathuta kandukama vidanum namum reply panninal difference irukathu muthu kumar sir neenga eduvum paka vidunga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  17. Tet 2012 pass % - below 1% candidates.
    Tet 2013 pass%- 4% candidates.

    So 82-89 marks(closer to below 1%) in tet 2012 is more valuer & it is scored only by the efficient candidates. So high court wil direct the govt to relax up to tet 2012.

    (The tet 2013 candidate who scored more than 100 with weightage above 85 hav a constitutional right to claim job for his her tet 2012 relaxation marks 82-89 with preference in selection than tet 2013.)

    It is true that relaxing marks for computer tchrs after exam rejected by supreme court. But TN GOVT even though announced relaxation after cv, they hav legal right to relax as NCTE instructions. They got approval from cabinet ministers & only then they passed relaxation. State govt hav a right to relax the marks at any time-since they r the appointment authority. They hav the right to change any procedure in selection process.

    (Relaxation procedures r listed in detail in TET 2013 prospectus as state govt may consider 5% relaxation. So no tet 2013 deserve right against questioning relaxation of marks after cv.)

    ReplyDelete
    Replies
    1. siranjeevi sir psychology la one question key answer thavaru and english oreu qeuestion delete agum ena solgirargal adhuku ini mark add aguma cv mudithu mark poda mudiyuma thirumba result varuma sollunga maximum chance illathan unga opinion enna sir please reply tet mark adipadiyilthan job enbathu unmaithan sir

      Delete
    2. Thanks for good information Mr Siranjeevi.P

      Delete
    3. திரு.சிரஞ்சீவி அவர்களே சட்ட திட்டத்தைப் பற்றி ஆராய்ந்த வாறு பேசும் நீங்கள்,தேர்வு அறிவித்து,தேர்வு முடிந்து,முடிவு வெளியிடப்பட்டு,மறுமுடிவும் வெளியுடப்பட்டு,சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த பிறகு அரசின் கொள்கை முடிவு ஏன் மாறுகிறது.உங்கள் வாதம் சரியென பேசும் நீங்கள் ஏன் மேலே கூறிய நியாயத்தை நினைக்க மறுக்கிறீர்.நீங்கள். கூறியதில் ஒன்று உண்மை(ஆண்டவன் கொடுப்பதை யாரும் தடுத்து விட முடியாது).நான் வேதியல் பாடம் cv முடித்து ப நியமணத்தை எதிர்பார்த்து காத்திருக்குகிறேன்.2013 க்கு தளர்வு வழங்கிய போது 2012 க்கு தளர்வு வழங்குவதை யாரும் தவறென்று கூற முடியாது.என்னை போன்றோரின் வாதம் என்னவெனில் தளர்வு புதிய தேர்வுக்கான அறிவிப்பாக மட்டுமே இருந்திருக்க வேண்டும்,அவ்வாறாக மட்டுமே இருக்கும் என நம்புகிறேன்.மேலும் கொள்கை முடிவு நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ம.பெண் தளர்வை நியாயப்படுத்தும் நீங்கள் 2012 க்கு ம.பெண் தளர்வு இல்லை என்ற அரசின் கொள்கை முடிவில் மட்டும் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்பதை ஏன் விளக்கி கூற வில்லை.ஏனெனில் உங்கள் நியாயம். மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரிகிறது .

      Delete
    4. can u paste relaxation given in propectus of 2013?

      Delete
    5. Dear frnds,

      All war in words r going on only becos of relaxation of 2013 tet after cv.

      I can understand all your feelings.

      Reality is that govt hav no idea of relaxing tet marks. Since Dhesiya thaalthapattor anaiyam condemned tn govt why relaxation not given in tet-tn govt 'not feared' abt its condemn and announced relaxation. They can simply says as relaxation is not must as per NCTE rules in RTE ACT of conducting TET & nobody have a right to give pressure for relaxation in tet to state govt. But to overcome all negative against govt during election time relaxation annonced to avoid bad opinion. Only this situation made all to comment here.

      If tet 2013 relaxation not announced tet cv candidates get job earlier than election date.

      If tet 2013 relaxation not announced, tet 2012 relaxation writ not claimed in hc.

      I commented as nobody(even hc or sc) can hav a right to interfere in govt policy of relaxation from tet 2013 onwards. Since it is state govt rights.

      But for 2012 tet relaxation writ, govt is forced to ans in court why relaxation not extended up to 2012. So, Govt AGP would produce positive or negative ans abt tet 2012 relaxation. Note that judge hav 'no right" to direct tn govt to giv relaxation for tet 2012. But he would 'suggest or ask tn govt to consider' tet relaxation for 2012 or it may b to solve all give relaxation from 2014 onwards.

      (relaxation frm 2014 wil not come true since cv for relaxation started already.)

      Govt being an authority to conduct exam & appoint for job hav a right to change anything in selection process. I can understand it wil affect one sector.

      All tet cv finished think that 15, 000 posts r only for us based on written tet marks & higher weightage before relaxation.

      Now weightage writ too filed. Higher scorers think weightage mode cancelled-we wil succeed.

      Relaxed 82-89 scorers frm tet 2013 think we wil get job by pulling all with high weightage.

      Since tet 2012 is denied relaxation last year with 82-89 marks in tougher questions with below 1% pass filed writ & think that court wil instruct govt to relax 2012 also & we would get job preferences.

      All more than 75, 000 r tug in war for just 15, 000 posts. All would b based on court judgement & govt decision for that.

      My opinion is that court 'can' understood the hard work of 82-89 of tet 2012 & consider relaxation.

      TET 2012 claiming only their rights for their earlier hardwork in the court. Its govt wish to crown it or threw it.

      (Not in tet 2013 prospectus, but in the NCTE guidelines for state govt to conduct tet - the line - 'state govt may consider 5% relaxation to few community' was given)

      Delete
    6. If after cv relaxation possible means , time of cv there is a chance to cancel the relaxation . also thesiya thaiyathapattore anayaim not having rights to involve state govt policy , but our govt only given relaxation because of election base . relaxation not given that time all 15000 cv finished candidates having job write now

      Delete
    7. Relaxation after cv is decided by tn govt as a policy matter.

      Now who claims not to give it & csncel that g.o??? Court have no right to cancel it. Even if court interfer they just simply say as court should not interfer in tn govt policy matter. Govt also didn't spoil their name by withdrawing relaxation during election time. If there is no election - no relaxation at all. Its our fate to face all. Even trb didn't knew who goes gor job from tet candidates!!!

      Even if court ask govt to consider relaxation for tet 2012, only if the govt hav willing in it - they can change. Else its our fate to strive.

      Thootrum podhu kaatru illai.
      Kaatru ulla podhu thaniyam illai...

      Delete
  18. No higher chance to change marks after cv. Only if court directs anything may happen. But old list would b cancelled & only cv list published as done in pg trb. There is less chance for this....

    ReplyDelete
  19. what is pg case status, reply plz

    ReplyDelete
  20. டெட் தேர்வில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் வேலை கிடைக்குமா?

    ReplyDelete
  21. டெட் வழக்குகள் என்ன ஆனது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா?

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. TODAY ALL TET CASES WERE NOT COMING IN TIME OF HEARING. THE CASES APPROACHING TO NEAR THE TIME IS OVER. SIMILARLY THE ADVOCATE GENERAL HAS NOT COME IN THE COURT. THE GOVERNMENT ADVOCATE REQUESTED TO HON`BLE JUSTICE ALL THE TET CASES TO POSTPONED ON FRIDAY(21.03.2014) AT 02.15 PM ( I.E. CHALLENGING TO GO`S 252,29,25 THE ADVOCATE GENERAL SHOULD ATTEND ON THAT DAY.

    ReplyDelete
  24. What about pg cases pls reply vijayakumar sir.... .

    ReplyDelete
    Replies
    1. TODAY ONLY ONE PG CASE HAS COME IN THE HON`BLE COURT FOR MARK TO BE AWARDED. TRB HAS FILED COUNTER AGAINST PG PETITIONER. BUT THE TRB FILED INCORRECT COUNTER. HON`BLE JUSTICE TR. NAGAMUTHU SAID TO TRB. EVERY CANDIDATE BEGGING 1/2 AND 1 MARK FOR THEIR JOB THAT IS THEIR LIFE. BUT, I AM WATCHING PAST TWO YEARS, TRB TAKING WRONG QUESTION, GIVING WRONG ANSWERS AND IN CORRECT MARKS AWARDED AND ALSO FACING MORE CASES AGAINST TRB.I FEEL VERY SAD FOR TRB SLAG HANDLING. IN DEEP GOING TODAY THE COUNTER FILED IS INCORRECT. IN TRB WHAT HAPPENING. HENCE TRB HAS TO BE RECTIFIED COUNTER TO FILE TOMORROW .

      Delete
    2. Writ against which subject key answer today?

      Delete
    3. TAMIL PG FOR STAR (*) ANSWERS IN TWO QUESTIONS

      Delete
  25. When wil be d final list for other subjects? Wat abt pg case status?

    ReplyDelete
  26. group 4 ja vacancy list tnpsc website la potu iruku friends parunga

    ReplyDelete
  27. Thank u vijayakumar for ur information..

    ReplyDelete
  28. Hello vijayakumar sir sorry to disturb u again. Pls tell me is tere any case pending in maths subject. Is today hearing case is for maths. Pls reply wating for ur valuable reply

    ReplyDelete
  29. தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்பு
    குழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்
    திருப்பி அனுப்பப்படும் பதிவேடு

    --- தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும் , தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப்பதிவேடுகள் (எஸ். ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010
    முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 7.3.2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில்(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம்
    தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அது தொடர்பான நடவடிக்கைக்கு
    உட்பட்டிருந்தால் , 23.8.2013க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக 25.5.2013ல்,டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.

    இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18
    ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிேவடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப் பதிேவடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணி
    நியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்தான், உங்களது தகுதி காணபருவத்தை முடிக்க இயலும்,'எனபதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுைகயில், "டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடை முறைப்படுத்தவில்லை," என்றனர்.

    பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் நாக சுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறிய தாவது: இது 18 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புப்படி, 23.8.2010க்கு முன் பணி நியமனம்
    செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு, டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான 'தவிர்ப்பாணை', பள்ளிக் கல்வி மூலம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், என்றனர்.

    ReplyDelete
  30. ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு
    --- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது.

    சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

    ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.

    இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ReplyDelete
  31. For attention ALL Maths TET already CV attended candidates : Visit TNTETMATHS.BLOGSPOT.IN to know your position.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி