25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.


GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS

3.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)-FOR ORDERS

போன்ற முக்கிய வழக்குகள் விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

26 comments:

  1. கல்வி செய்தி உரிமையாளர் மற்றும் மேலாளர் அவர்களுக்கு,

    TET- TRB : இன்றைய ( 24.03.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

    என்ற தலைப்பில் காலையில் செய்தி வெளியிடுகிறிர்கள், நன்றி.

    பிறகு ஏன் மாலையில் அந்த செய்திக்கான முடிவு சொல்ல மறந்து விடுகிறிர்களா அல்லது மறுக்கிறிர்களா? செய்தி வெளியிடும் நீங்களே அதற்க்கான முடிவு சொல்லி விட்டால் நன்றாக இருக்கும்.

    அடுத்த நாள் நாங்களும் உங்களின் உண்மையான செய்திக்காக காத்திருப்போம் அல்லவா.

    ReplyDelete
  2. for past two week pg trb challenging key answer of various pg trb case pending in mr. judge nagamuthu, it is listed in last case purposfully, dont wait check everyday chennai high court case list.

    ReplyDelete
    Replies
    1. Cases pending status are being updated week once. http://causelists.nic.in/temp/25584.html. Please inform any other WEB blog to know about pending cases on daily basis.

      Delete
  3. regular court news from this site to us:

    Monday: To cases are in the list

    Tuesday: Post-pond to Thursday

    Thursday: Advocate taken leave. So cases are post-pond to next week Monday.

    Same things happened for past 3 to 4 months.

    Boring to hear the same news. We are to be cheated.

    Any of the below mentioned may happen.

    1. may be given relaxation to 2012 and 2013
    2. Relaxation will follow from 2014 onwards
    3. If relaxation will not be given to 2012 surely 2013 relaxation should be cancelled
    4. Not given to 2012 because a lot of legal problems may occur. Already joined candidates also may affect if weightage system will be followed in this 2013 appointment.
    5. Weightage system may modified or cancelled.
    6. The appointment will be only based on TET marks.
    7. This is govt. policy. so it can be changed.

    Don't angry on me please friends. Just discussion.

    ReplyDelete
    Replies
    1. typing mistake. In monday : Today TET cases are in the list.

      Delete
    2. They will postpond the case to next friday then they will postpond into tuesday this will happen to day...........hi.....hiiii..... hiiii

      Delete
  4. paper2 tet 91 wt 77 maths bc any chance to get job? pls tell me

    ReplyDelete
  5. நேற்று : இன்று PG,TET வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
    இன்று : இன்று PG,TET வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
    நாளை : இன்று PG,TET வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
    கி.பி.2015 : இன்று PG,T......................... அய்யோ போதும் முடியல...

    ReplyDelete
  6. tet எழுதி பணி வாய்ப்பு கிடைக்கும் வரை சோர்ந்துபோய் உக்கராமல் ஒரு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் dealer தேவை.
    Online School Management Software மார்க்கெட்டிங் செய்து நன்றாக சம்பாதிக்க அணுகவும்.9600754477

    ReplyDelete
  7. Manohar sir pls reply. How to enter marks in tet bio blog. google la type panninai veru ethuvo varuhirathu.enna pannavendum ena sollungal sir pls . ithuvarai ethanai per entry pannirukkangal.

    ReplyDelete
  8. இன்றைய வழக்குகள் நிலை என்ன??????

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      Delete
  9. நண்பர்களே இன்றைக்கு வெயிட்டேஜ் & மதிப்பெண் சலுகை பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வந்ததா....வழக்கின் நிலை என்ன ...அல்லது வழக்கம் போல் ஒத்திவைக்கப்பட்டதா...

    ReplyDelete
  10. Today no hearing held,tommarow expecting.....

    ReplyDelete
  11. இன்றைய வழக்கு போதிய நேரமின்மையால் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்...நாளை என்ன நடக்கும் என்று தெரியாது.....

    ReplyDelete
  12. நம்பிக்கையை தளரவிடாத விக்ரமாதித்தன் போல், நாமும் நாளையின் வருகைக்காக காத்திருப்போம் நன்பரே.

    ReplyDelete
  13. all are after 24th april only close till the time need to wait , my wtge is 75 English major bc if there any chance to get job ?

    ReplyDelete
  14. Dear Vijayakumar,
    What happened in the court today?
    We are eager to hear from you.
    Kindly post

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி