பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்


பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும்.விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 comments:

  1. tet எழுதி பணி வாய்ப்பு கிடைக்கும் வரை சோர்ந்துபோய் உக்கராமல் ஒரு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் dealer தேவை.
    Online School Management Software மார்க்கெட்டிங் செய்து நன்றாக சம்பாதிக்க அணுகவும்.9600754477

    ReplyDelete
  2. TET 2012 CHENNAI HIGH COURT ISSUE , CAN U ANSWER THIS QUESTION ,

    1. 2013 கு மட்டும் வன் கொடுமை சட்டம் பாயும் என்றால் ஏன் 2012 கு பாயாது
    2.ALREADY THE G.O SIGNED BACK DATED FOR 2013 WHEY NOT IT AS SIGNED BACK DATED 2012
    3.WE R SUCCEED IN ONE AND HALF AN HOUR EXAM . IT IS MORE GREATER THAN 3 HOURS EXAM
    4.WE ALSO BELONGS TO SAME SC, OBC CATEGARY
    5.EXAM NOT CONDUCTED BY DIFFERENT BOARD LIKE TNPSC... , BUT THE SAME BOARD TRB ONLY CONDUCTED
    6.EVEN 2013 NOTIFICATION ALSO NOT MENSITION ANY RELAXATION BUT 82-89 OF 2013 GOT IT , WHY WE(2012) R NOT ?

    PLZ ANSWER THIS QUESTION

    BECAUSE OF THIS QUESTIONS, 2013 CV FINISHED CANDIDATE R SUFFERING

    ReplyDelete
    Replies
    1. today i m first command in kalviseithi. so i m very happy to share my command.so all frinds malai vannakkm . angel, surely come relexation to 2012 tet

      Delete
  3. ELECTION வதந்தி நம்பாதீர்

    AGAIN DONOT BELIVE


    ELECTION வதந்தி நம்பாதீர்

    THE BELOW STATEMENT IS ELECTION வதந்தி

    ONE RETIRED IAS அதிகாரி OPPINTED FOR TET கேஸ் . AVAR MULAM TRB -
    2013 இல் 90 மார்க்கு மேல் எடுத்தவர்களுக்கு JOB குடுக்க சொல்லிவிட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. when will released call letter for tet Paper 2 ? anyone know please tell me.....

      Delete
    2. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் எதிா் பாா்க்கலாமா?

      Delete
  4. tet cv completed tamil teachers please visit http://tamilbt.blogspot.in

    ReplyDelete
  5. ஆசிரிய நண்பர்களே சிந்தியுங்கள் !

    1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் டி.என்.பி.சி யில் மட்டும் எப்படி சான்றிதழ் சரிபார்ப்பு (மார்ச் 24) நடத்த முடியும்.

    2. சரி அப்புறம் எதற்காக முதுகலை ஆசிரியர் இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கும் மற்றும் தகுதித் தேர்வு சான்றிதழ் பார்ப்பு நடத்துவதற்கும் டி.ஆர்.பி சார்பில் அவசரக் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்கள்.

    நீங்கள் நடத்தும் நாடகங்களை பார்த்தால் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா போன்றோர் பூச்சி மருந்தை குடித்து இறந்து போவார்கள். ஆஹா எவ்வளவு பிரமாதமாக நடிக்கிறார்கள் என்று வியந்து போய் !

    இவ்வளவு நடந்தும் நீதிமன்றம் கூட PG TRB , TET வழக்குகளை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து விட்டதாம். என்ன கொடும சார் இது.

    முடிவு : தேர்தலுக்காக கபட நாடகங்களை நடத்துகின்ற தமிழக அரசே கேட்டுக் கொள்ளுங்கள் எங்கள் ஆசிரிய நண்பர்களின் ஓட்டுக்கள் இனிமேல் உங்களுக்கு கிடையாது என்பதை வருத்தத்துடனும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  6. How to check my verification location in website..?any one help on this

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி